இந்த ராசிகாரங்க அந்த கோவிலுக்கு போகாதீங்க | Rasi Kovilgal in Tamil | Rasi Kovil | Rasi Kovilgal

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 176

  • @sakthivelmurugesan1901
    @sakthivelmurugesan1901 8 месяцев назад +8

    Na viruchaga rasi nenga sollurathu 💯 unmai na koviluku pora pa than kastapaduren koviluku pogalana nalla iruken. Thank you for this video.

  • @chitraravi755
    @chitraravi755 9 месяцев назад +13

    பிரதர் இது பற்றி தெளிவான பதிவு போடுங்க.. எந்த ராசி எந்த கோவில் போகலாம்🙏🙏

  • @manjulap.s.3152
    @manjulap.s.3152 9 месяцев назад +26

    100% true sir
    நான் சிம்ம ராசி கன்னி லக்னம் சனிஸ்வரர் கோயிலுக்கும் தஞ்சை க்கும் போயிட்டு வந்த பிறகு நான் பட்ட அவமானங்கள் இன்று வரை மறக்க முடிய வில்லை. கிட்ட தட்ட 7 வருடங்கள் ஆகியும் அந்த அவமானம் தீர்ந்த பாடு இல்லை. சார் தயவுசெய்து ஒவ்வொரு ரரசிக்கும் போகவேண்டிய மற்றும் போக கூடாதக் கோயில் களை சொல்லுங்க சார்.

    • @kusuvittakusyboy
      @kusuvittakusyboy 8 месяцев назад +1

      Edhaavadhu solution irukka sir?

    • @manojs3728
      @manojs3728 5 месяцев назад

      Iam kanni Rasi and kanni Lagnam.I have many times gone Alangudi Which temple I must go sir?

  • @SundarHarris
    @SundarHarris 9 месяцев назад +2

    Thanks sir your speech diamonds brightness spiritual science speech your speech honey ear tastes

  • @dr.msrajmudhiliyar213
    @dr.msrajmudhiliyar213 9 месяцев назад +21

    Viruchagam rasi kettai nachathiram entha koviluku pogalam sollunga pls

  • @deepanchakravarthy8888
    @deepanchakravarthy8888 9 месяцев назад +3

    Kindly do the video about the list of temples the people who are go and also dont. As per rasi and lagnam..

  • @shankarvinayak77
    @shankarvinayak77 3 месяца назад

    💯 correct on Dhanushu Rasi visits to tirupati .

  • @cricketheadz
    @cricketheadz 9 месяцев назад +3

    I have been consulting Simmaa ji for last 6 yrs. Thank god I found him.

    • @arunbravo624
      @arunbravo624 7 месяцев назад

      Consultation fees evolo bro pls solluga 😢

    • @viji5216
      @viji5216 3 месяца назад

      ​@@arunbravo6245000

  • @thamayanthik9545
    @thamayanthik9545 9 месяцев назад +7

    நான் தனுசு ராசி.சிம்மா சொல்வது 💯 உண்மை. நான் திருப்பதி சென்று வந்த பின் எனது மாமியாரை இழந்தேன்.

  • @mohanprakash4714
    @mohanprakash4714 9 месяцев назад +2

    Sir ..Correct nan simma rasi,Meena lagnam 2019 la Thanjavur, tirupati poitu vantha ,enoda fav bike fire accident ayduchu,padicha work pogama samnthame illa tha work la lock aiyta,money problem

  • @premalatha3848
    @premalatha3848 8 месяцев назад +3

    விருச்சிக ராசி கேட்டைநட்சதிரம் துலாம் லக்னம் 29.10.2003 அபிராமி எந்த கோவில் செல்வது.

  • @amudavallilj7402
    @amudavallilj7402 8 месяцев назад +2

    Hi sir, I am vrichika rasi which temple I should go.
    Kindly guide me 🙏

  • @nagajothisubraj4649
    @nagajothisubraj4649 8 месяцев назад

    Ok sir.nalla thagaval sonnathuku thank you sir.nan virichigam rasi kettai natchathram.dhanush lakkinam.entha koviluku poganum sir

  • @kavithanatarajan1621
    @kavithanatarajan1621 9 месяцев назад +5

    Vanakkam sir.pls tell for all rasi and laknaas.thank u sir.vaazhga valamudan.

  • @nithishsharan2317
    @nithishsharan2317 9 месяцев назад +5

    வேற லெவல் சார் நீங்க 🙏🙏 நான் ஏற்கனவே என்னோட கமெண்ட் போட்டுருந்தேன் நீங்க மகாபாரதத்தில் வரும் சகாதேவரின் அம்சமோ😊 என்ற சந்தேகம் 😊😊

    • @ShreeLaskhmi_1979
      @ShreeLaskhmi_1979 8 месяцев назад

      எதனால இப்படி சொல்ரிங்க சின்ன சந்தேகம்

    • @nithishsharan2317
      @nithishsharan2317 8 месяцев назад +2

      ஏனெனில் சகாதேவன் நடக்கபோவதை முன்கூட்டியே கணிப்பதில் சிறந்தவர் அதாவது ஜாதகம் பார்ப்பதில் வல்லவர்

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 7 месяцев назад +1

    நன்றி அண்ணா
    சக்திவேல் திட்டக்குடி

  • @MurugeswariK-v3g
    @MurugeswariK-v3g 8 месяцев назад

    உண்மை சார் நானே அனுப்பவுச்சுருக்கேன்

  • @srideivamtemposervice3548
    @srideivamtemposervice3548 9 месяцев назад +18

    சார் இதற்கு முன்னாடி போகக்கூடாத கோயிலுக்கு போயிட்டு வந்தவர்களுக்கு பரிகாரம் என்ன என்பதை கூறுங்கள் நன்றி

  • @rajyahoob
    @rajyahoob 2 месяца назад

    at 3:47, you said 'nariya peru gnani mari solranga nu', I couldn't stop laughing, 😀 also ur logic about flower sellers and buying houses is so correct. very interesting topic about who should go to what temples...even places for that matter...

  • @prabhakar2486
    @prabhakar2486 4 месяца назад +1

    வணக்கம் நான் மேஷ லக்கினம் விருச்சிக ராசி நான் திருச்செந்தூர் போய்டுவந்தால் மாற்றம் நிகழ்கிறது அந்த மாற்றம் நல்லதா கெட்டதா என்று புரியவில்லை... 12:23

  • @ghanaroobanloganathan
    @ghanaroobanloganathan 8 месяцев назад +1

    Hi Sir Naan Mithuna raasi. So Mithuna rassikkaravanga Entha Kovil Pogalam? Entha Kovil Pogakoodathu?

  • @balamuruganc5747
    @balamuruganc5747 8 месяцев назад

    Rasi , sellavendiya kovil, place ,country ena oru complete data podunga pl,
    Unga subscribe irugaka......

  • @NiranjanaNiran-e1o
    @NiranjanaNiran-e1o 6 месяцев назад

    Yes its true & 100 to 200% correct sir

  • @ranjithzzzful
    @ranjithzzzful 9 месяцев назад +1

    Naa Dhanusu Rasi.. Thula Lagnam.. Oru Josiyar ok enna Tirupathi adikadi poga solrar

  • @mastercad7260
    @mastercad7260 8 месяцев назад

    Sir, I had an experience, with my wife, Dhanusu Rasi. We went to Thirupathi in 2022 and after a month of health issues, spent a lot of money and struggled with all family members

  • @sivan700
    @sivan700 9 месяцев назад +3

    அண்ணா நான் rishaba லக்னம் அப்பொழுது நான் என்ன கோவிலுக்கு போகலாம் என்று சொல்லுங்கள் அண்ணா ?

  • @johnsonjeshima1
    @johnsonjeshima1 9 месяцев назад +2

    தாங்கள் சொல்வது சரிதான் தனுசு லக்கினம் நான் திருப்பதி சென்று வந்த பிறகு பல இன்னல்களை சந்தித்தேன்

  • @MalaDevi-gf1bl
    @MalaDevi-gf1bl 8 месяцев назад +1

    Arumai ❤

  • @ammuramesh8955
    @ammuramesh8955 8 месяцев назад +15

    எந்த கோவிலுக்கு போகனும் சொல்லுங்க விருச்சிக ராசி அனுஷ நச்சத்திரம்

    • @user-ln5is8fe7w
      @user-ln5is8fe7w 7 месяцев назад +1

      Which temple we should go for viruchiga lagnam and viruchiga rasi .pls

  • @nitcooksgf
    @nitcooksgf 9 месяцев назад +2

    I am mithuna lagna vrichak rashi, every time I go to perumal temple some bad things happen to me. Whenever I go to murugan temple and Amman temple something really good happens

    • @BalaC2002
      @BalaC2002 8 месяцев назад

      Me same mithuna lagnam and viruchika rasi but after I visited kanchipuram temples facing many issues and downfall.any related to that

  • @Iswarya0707
    @Iswarya0707 3 месяца назад

    Very interesting and useful

  • @vanithirumurugan6508
    @vanithirumurugan6508 Месяц назад

    Sir kadagarasi meena lag namaste thirupathi pogalama

  • @kalaik1104
    @kalaik1104 5 месяцев назад

    Please endha rasi,laguna karanga endha koviluku pogalam engira padhivu podunga sir ,ellarukume payanulladhaga irukum 🙏

  • @jayanthisingar29
    @jayanthisingar29 9 месяцев назад +1

    மிகவும் அருமையான விளக்கம் சார்.👏 👌எங்க ஊர் கும்பகோணம் எல்லாருக்குமே பிடிக்கும் சிம்மா சார்..உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும் எனக்கேட்டதில் மிக்க மகிழ்ச்சி சார்.🙏😀ரிஷப லக்னம் ரிஷப ராசி குரு பரிகார ஸ்தலம் ஆலங்குடி, திட்டை, திருச்செந்தூர் போகலாமா சார்.? நன்றி சார்.

  • @sadhumirandal7229
    @sadhumirandal7229 6 месяцев назад

    Correct sir , dhanush rasi

  • @mkramyasri
    @mkramyasri 8 месяцев назад +1

    Sir, I'm Mithunam lagnam, Makaram rasi. To which temple I should not go. Pls reply to me. Thank you in advance.

  • @MekalaSaravanan-k9t
    @MekalaSaravanan-k9t 9 месяцев назад +2

    Sir,please say for all laknam and rasi in detail for your subscribers

  • @ranjithbabu83
    @ranjithbabu83 8 месяцев назад

    Sir, Nan viruchigam rasi entha kovil poganum

  • @RajeswariRavichandran-vy9cw
    @RajeswariRavichandran-vy9cw 7 месяцев назад

    Viruchuga rasi annusham star entha kovil pogalam. Seekarama solluinga. Naan orumba kastathula irukuren sir.

  • @Manosaranyanikith
    @Manosaranyanikith 8 месяцев назад +1

    S Nan danush rasi thirupathi poitu vanthu romba avamanapaten

  • @karthikgamingyt203
    @karthikgamingyt203 9 месяцев назад +1

    Jathakam parkka fees how much. Palan solla maximum etthanai naal agum

  • @yogeshraj6764
    @yogeshraj6764 3 месяца назад

    Simma raasi ku podunga sir

  • @Skr7222
    @Skr7222 7 месяцев назад

    Ok sir ஒரு சின்ன clarification ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு இவர்கள் என்ன செய்வது 6& 8 ஆக வரும்போது என்ன செய்வது என்று தெரிந்து கொள்ள ஆவல் தங்களின் மேன்மையான பதிலை எதிர்பார்த்து உள்ளேன் ❤❤❤

  • @anonymousanonymous4817
    @anonymousanonymous4817 8 месяцев назад +2

    Kumbakonam la kadaga rasi or kadaga lagnam native na nalla irukave matangala

    • @JTT9
      @JTT9 8 месяцев назад

      Unge valke eppdi iruku bro.?

  • @vinayagar-bb9xh
    @vinayagar-bb9xh 9 месяцев назад +1

    Ultra pro max explanations simmaa sir❤

  • @velumananivelu1554
    @velumananivelu1554 8 месяцев назад

    ayya nan reshapa lagnam thulam rasi nan entha kovilukku pogalam entha kovilukku poga kudathu.

  • @duraiDurai-wt4mn
    @duraiDurai-wt4mn 6 месяцев назад

    Sir viruchigam rasi anusam selavattiya kovil ennanu soluga please 😭😭😭

  • @vijayasomasundaram8441
    @vijayasomasundaram8441 8 месяцев назад +2

    நான் மகர ராசி சிம்மம் லக்கினம் எந்த கோவிலுக்கு போகலாம்

  • @sundaresanm8225
    @sundaresanm8225 9 месяцев назад +2

    சார். நான் சிம்மராசி. மகரம் லக்னம். நான் எந்த ஊர் கோவிலுக்கு போக கூடாது. எந்த ஊர் கோவிலுக்கு போக வேண்டும். தயவு செய்து கூறுங்கள்.

  • @chithambarathanu
    @chithambarathanu 9 месяцев назад

    Sir very nice.mudukku rasi pathi solunga sir.

  • @BalaC2002
    @BalaC2002 8 месяцев назад

    நான் துலாம்/விருச்சிகம் ராசி, மிதுன லக்னம்.கோவில் சொல்லுங்க.

  • @Priyavishalini234
    @Priyavishalini234 9 месяцев назад +7

    உங்க மோதிரம் அழகா இருக்கு

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 7 месяцев назад

    Thula lagna karango sukra based temple pogakoodatha?

  • @jegant8340
    @jegant8340 9 месяцев назад +3

    நல்ல விசயங்கள சொல்றீங்க ஆனா அத கேட்க விடாம இடைஞ்சல்கள் வருது அத சரி பண்ணுங்க ஸார்

  • @prakasharumugampunith2477
    @prakasharumugampunith2477 5 месяцев назад +1

    Sir நான் கடகம் என் கணவர் மகரம் என் பொன்னு துலாம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க

  • @Iswarya0707
    @Iswarya0707 3 месяца назад

    Is this applicable to small children? Pls comment sir

  • @anjalirashu1994
    @anjalirashu1994 6 месяцев назад

    Katasi varaikum yentha koviluku poganunnu sollave illaye sir

  • @ஈசன்மகள்-ன1ள
    @ஈசன்மகள்-ன1ள 8 месяцев назад

    எனக்கு ஒரு சந்தேகம்... துலாம் ராசி மீன லக்கினம்
    சுக்கிரன் temple pona yanna akum...god always doing goodness only

  • @sakthi3711
    @sakthi3711 9 месяцев назад +1

    Kumba lagnam simma rasi thirunallaru pogalama?

  • @vidhyap3021
    @vidhyap3021 9 месяцев назад

    Good evening simmaa sir. What you told about tanjai periyakoil was true in my case. Such a negetive vibes I have never experienced in any other temple.... And the events following the visit to that temple were equally negetive. I am simha rasi.

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 7 месяцев назад

      The vibration is good only. I went there 😂😊

  • @rajilakshmi9494
    @rajilakshmi9494 8 месяцев назад +1

    Appadina nan inemel entha kovilukum pogarathilla😢

  • @nithishsharan2317
    @nithishsharan2317 9 месяцев назад

    அடுத்த மாதம் டெலிபோனில் consultation செய்ய முயற்சி செய்கிறேன்

  • @wisdomhub5116
    @wisdomhub5116 8 месяцев назад

    If meena laknam and kumbarasi or vice versa then how to take sukran temple... Pls explain

  • @Black_moon_sabari_1176
    @Black_moon_sabari_1176 6 месяцев назад

    tanku. anna.

  • @alphacreations1410
    @alphacreations1410 9 месяцев назад +2

    Thank you so much Anna

    • @Simmaa
      @Simmaa  9 месяцев назад +1

      You're most welcome

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 9 месяцев назад +3

      ​@@Simmaaungalda astro paakanum sir fees evlo I am kumparasi lots of problem pls tell me

    • @Nature-LoverPriya
      @Nature-LoverPriya 8 месяцев назад

      ​@@Simmaakumpam rasi sathaya natchathiram but enaku lakinam theriyathu...anna nan entha koviluku pokitathu sollunga

  • @sripriyamj5271
    @sripriyamj5271 9 месяцев назад

    Sir kumba radi magara laknam ..2weeks munnadi Nanganallur ayyapan koiluku Poirunthen oru 10 days ah udambu romba sarillama iruku athanala yethavathu irukuma?

  • @zigggzaggg
    @zigggzaggg 8 месяцев назад

    Thanjai periya kovil endha graha aadhikam petra kovil sir?

  • @Player-u7k
    @Player-u7k 9 месяцев назад +2

    Sir danusu இலக்கணம் மீனம் ராசி

  • @youqube5790
    @youqube5790 9 месяцев назад +1

    Eduku 2part poduga simma sir😊🎉

  • @dprasannavaishnavi8678
    @dprasannavaishnavi8678 9 месяцев назад

    Sir enaku oru doubt sir...en maamiyar and chinnamaamiyar kovil porathe velaiya vachrupanga..athavdhu 1 day 8 temples rare temple ..romba ancient temples apdi oru 1 week trip poduvanga 50 temples Paapanga apdilam irukamudiyuma..apdi 300 temples in 3 months pakravanga jathagame apdi irukuma ...neraiya kovil paapanganu nu ????

  • @ApplyThoughts
    @ApplyThoughts 8 месяцев назад

    இவர் சொல்வது 100% சரி... After marriage i went with my wife and within 2month i lost my mother in law.
    After few years we went again, i got in to serious financial loss

  • @kavisham7140
    @kavisham7140 8 месяцев назад

    Naan veruchegam rasi meenam laknam etha kovil poganum

  • @shobhadxb261
    @shobhadxb261 9 месяцев назад +1

    Dhanusu rasi can i got to thiruchandur temple.pls advice

  • @tamilselvirathinam6046
    @tamilselvirathinam6046 8 месяцев назад +7

    வணக்கம் சகோதரா. ஒரே குடும்பத்தில் வேறு வேறு ராசி, லக்னம் உள்ளவர்கள் இருப்போம். கோவிலுக்கு எப்பவும் குடும்பத்தோடு தானே போவோம் சகோதரா. இதனால் கூட பிரச்சினை வருமா?

  • @kumaragurukumaraguru5761
    @kumaragurukumaraguru5761 2 месяца назад

    நான் விருச்சிகக ராசி/ லக்கிணம் எஎலஎல்எல்லஎல்லாஎல்லா ககோகோவகோவிகோவிலகோவிலுகோவிலுககோவிலுக்கோவிலுக்ககோவிலுக்குகோவிலுக்குமகோவிலுக்கும்கோவிலுக்கும் சசெசெலசெல்செல்கசெல்கிசெல்கிறசெல்கிறேசெல்கிறேனசெல்கிறேன் 2 ல் செவ்வாய் சனி நான் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன் நல்ல நிலையில் உள்ளேன்!

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 9 месяцев назад +1

    சிம்மலக்னம் மீனராசி எந்த கோயில்களுக்கு செல்லக்கூடாது? 🤔

  • @selvijayaraman7146
    @selvijayaraman7146 7 месяцев назад

    Sir naan viruchiga rasi, முதல் முதலாக தஞ்சை கோவிலுக்கு சென்று வந்தவுடன் தான் எனக்கு சுகர் இருப்பது தெரிந்தது.இது நல்லதா ? நல்லது இல்லையா ?

  • @sarasthamotharamthamothara2635
    @sarasthamotharamthamothara2635 9 месяцев назад

    Nice information 👍👍

  • @mech12573
    @mech12573 9 месяцев назад

    Please upload guru peyarchi 2024, thanks!!

  • @vanithirumurugan6508
    @vanithirumurugan6508 Месяц назад

    Sir i want appointment i have been trying manny years so sir give me appointment please sir

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 8 месяцев назад

    சார் நல்ல பதிவு பின்னா டி சவுண்டு

  • @keerthu7055
    @keerthu7055 9 месяцев назад +1

    Na dhanusu lagnam enala tirupati plan panni pogave mudila

  • @maheshsadasivam8216
    @maheshsadasivam8216 9 месяцев назад

    My guru simmah ❤❤❤

  • @arunkutty5844
    @arunkutty5844 8 месяцев назад +2

    நான் விருச்சிகம் ராசி சிம்மம் லக்கினத்தில் பிறந்தவர் நான் எந்த கோவிலுக்கு போகலாம்

    • @vazhumdeivammgr4353
      @vazhumdeivammgr4353 Месяц назад

      பதில் போட்டாங்களா இல்லையா

  • @muthuvlog6080
    @muthuvlog6080 5 месяцев назад

    3:40 😂😂😂 true sir !!!

  • @shivanbakthai9356
    @shivanbakthai9356 9 месяцев назад

    Sir 🙏🏼 magaralagnam kovil plz

  • @Ayshaluqman10
    @Ayshaluqman10 8 месяцев назад

    Bro I'm Simmam lagnam Nan thirupathi poitu vainthuku apram enoda marriage life ah romba problem ah Poitu iruku 😢

  • @rathiprakash7813
    @rathiprakash7813 8 месяцев назад

    நான் சிம்ம லக்னம் திருப்பதி and திருநள்ளாறு போய் வந்து என் வாழ்க்கை மிகவு‌ம் மோசமான நிலையில் உள்ளது. Health problems still not recovered.

  • @coolbrain123
    @coolbrain123 9 месяцев назад +1

    1st comment

  • @aka-30
    @aka-30 9 месяцев назад +1

    சனி மறைஞ்சு போச்சு சூரியன் நீசம் கும்பராசி சிம்மம் லக்னம் ஒரு எடுத்துக்காட்டு சொல்லுங்கள்

  • @devibabu2910
    @devibabu2910 9 месяцев назад

    Sir mahara rasi meena laknam avvvitam which temple sir. Please reply sir

  • @DeepaKumar-ju6ln
    @DeepaKumar-ju6ln 9 месяцев назад

    Menam rasi crct anna sukkran kovil health issue crct anna

  • @Murali36663
    @Murali36663 9 месяцев назад

    Thank your sir

  • @vanitk5078
    @vanitk5078 16 дней назад

    U mean soil of the land?

  • @palanikumarpalanikumar8149
    @palanikumarpalanikumar8149 8 месяцев назад

    நான் தனுசு ராசி திருப்பதி போயிட்டு வந்த பிறகு பொருளாதரரீதியாக பெரிய வீழ்ச்சி ஆகிவிட்டது.

  • @radhak8513
    @radhak8513 8 месяцев назад

    Viruchaha lagnam chevai pooram4 guru poosam

  • @lakshmijai3762
    @lakshmijai3762 9 месяцев назад

    நவாம்சத்துல தனுர் லக்னம்
    இருந்தாலும் போக கூடாதா
    Sir.

  • @SundarHarris
    @SundarHarris 9 месяцев назад

    Sir super sir makaralakum murugan temples visit my life zero

  • @sangeethamaximkarki2938
    @sangeethamaximkarki2938 9 месяцев назад

    Namaskaram simma ji🙏🏼🙏🏼

  • @umadevi7651
    @umadevi7651 8 месяцев назад

    Enaku idhula oru periya doubt ennana, oru kanavan manaivi , manaiviku oru kovilku kandippaga poganum appadinna andha manaiviyai koottitu pogaradhe andha kanavanaga thaan irukkum. Andha kanavan ku andha Kovil set aagadhunna enna panradhu. Melum sila parigarathil kanavan manaivi serndhu poganum& parigaram seiyanum appadinna enna pannanum?

    • @umadevi7651
      @umadevi7651 8 месяцев назад

      Melum, simma Raasi thirupadhiku poga koodadhunnu solreenga. En Magal simma Raasi , naanga paartha jodhidar ellarume thiruppadhi ku oru thadavai poitu vandhrunga nu solranga. Ipo enna panradhu?.😮

    • @umadevi7651
      @umadevi7651 8 месяцев назад

      Iyya adhu mattum illa, Raasiiyum & lagnamum simmamaga irundhal thirupadhiku poga koodadhunu solreenga, aanal lagnam veraga irundhu andha lagnakaranga pogalamnu sonnal enna panradhu. Thala suthudhu. 😢