Idhu Kadhala 07/18/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 июл 2014
  • இது காதலா!
    Ashwin comes forward to dance along with Shruthi. Everyone in Ashwin's family is unable to believe that Ashwin danced with Shruthi. Everyone inquires Ashwin regarding his dance with Shruthi and gets flustered when he says that winning is not important.
    அஸ்வின் ஸ்ருதியுடம் ஆட முன் வருகிறான். அனைவரும் அஸ்வின் ஆடுவதை நம்ப முடியாமல் இருக்கிறார்கள். அனைவரும் இதனை பற்றி அஸ்வினிடம் கேட்கிறார்கள் அவனோ வெற்றி பெறுவது முக்கியம் இல்லை என்று கூறுகிறான்.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 668

  • @divyapriyaprabhu2927
    @divyapriyaprabhu2927 Год назад +401

    அஸ்வின் செல்லம் 😍😍😍😍😍
    இந்த எபிஷோடை திரும்ப திரும்ப பார்த்தவர்கள் யாரெல்லாம்? ❤❤❤

    • @subbulakshmisubbulakshmi9428
      @subbulakshmisubbulakshmi9428 Год назад +5

      🙋🙋🙋

    • @sameerasameera4661
      @sameerasameera4661 Год назад +10

      நான் இந்த சீரியல 7 முரை பாத்து இருக்கன் ஆனாலும் மருபடியும் மாருபடியும் பாக்க தோனுது எனக்கு

    • @kalaiselvi1583
      @kalaiselvi1583 Год назад +7

      Na 10 times p

    • @varnikakumarasamy2336
      @varnikakumarasamy2336 Год назад +4

      I watch

    • @serania139
      @serania139 Год назад +4

      Na

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 месяца назад +20

    அஸ்வினும்,ஸ்ருதியும் சேர்ந்து ஆடுகிற டான்ஸ் சூப்பர் அஸ்வினின் அழகு முகமும் ஸ்ருதியின் கனிவான பார்வையும் செம்ம

  • @user-lh5ve5ph1y
    @user-lh5ve5ph1y 4 месяца назад +23

    என்னக்கு மிகவும் பிடித்த சிரியல் மீண்டும் மீண்டும் பார்க்க நினைக்கும் சிரியல் அஸ்வின் ஸ்ருதி ஐ லவ் யூ ❤❤❤❤❤❤

  • @divyapriyaprabhu2927
    @divyapriyaprabhu2927 Год назад +331

    நான் உயிரோடு இருக்கும் வரை இந்த சீரியலை திரும்ப திரும்ப பார்ப்பேன்🌹🌹🌹🌹🌷🌷🌷🌷💚💚💚💚💚💚💚💚

  • @thangapushpam3561
    @thangapushpam3561 7 месяцев назад +62

    இந்த நாடகத்தின் கதாநாயகனின் அழகு முகம் அதில் கோபம் ஆளைகவர்கிற சிரிப்பு அப்புறம் பார்க்கும் பார்வை மற்றும் நடிப்பு அனைத்தும் பரூனை ரசிக்க வைக்கிறது மீண்டும் மீண்டும் அதனால் இந்த சீரியலை திரும்ப திரும்ப பார்க்கிறேன் அதற்கு அப்புறம் ரப்பாவே ரப்பாவே பாடல் & இசை மற்றும் கதை எல்லாமே மிகவும் பிடிக்கும் அப்புறம் பரூன் நடக்கும் தோரனை செம்ம

  • @mohanasundarirajinimurugan2984
    @mohanasundarirajinimurugan2984 Год назад +191

    எனக்கு மிகவும் பிடித்த சீரீயல் அஸ்வின் ❤ஸருதி சூப்பர்ஜோடி 💏❤❤❤❤❤❤❤❤💯💯💯

  • @selvir2571
    @selvir2571 Год назад +57

    எனக்கும் இந்த சீரியல் மறுபடியும் பார்க்க ஆசையாகஉள்ளது

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 11 месяцев назад +53

    ஆடமாட்டேன் ஆடமாட்டேன் என்று சொல்லிட்டு இப்படி மொத்தமா ஆடிட்டியே அஸ்வின் ஐ லவ் யூ அஸ்வின் செல்லக்குட்டி ஐ லவ் யூ❤❤❤❤❤❤❤

  • @kalaiselvi1583
    @kalaiselvi1583 Год назад +181

    இந்த சீரியலை மறுபடியும் பார்க்க ஆசையாக உள்ளது

  • @hemanavaranjan2027
    @hemanavaranjan2027 4 месяца назад +17

    என் வாழ்க்கையில் பார்த்த best serial இது தான்! Kadhala, எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது 🥰🥰🥰🥰🥰🥰Barun & Sanaya best serial couples in the all TV serials 🙌🙌🙌👌👌👌Excellent dance 💃

  • @rathurathu406
    @rathurathu406 Год назад +47

    Ashwin shruthi dance...😙😙😍what a romantic couples 😍😍

  • @sarojasaroja4107
    @sarojasaroja4107 Год назад +78

    எனக்கு மிகவும் பிடித்த சீரியல்

  • @velmani9284
    @velmani9284 Год назад +82

    Ashwin shuruthi dance super 👌👌👌👌👌

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 месяца назад +11

    அஸ்வின் நீங்க செம்ம அவர் நிற்கிற விதமும் அழகு முகமும் பேசுகிற பாவனையும் போகும்போது அந்த லுக்கும் சூப்பரோ சூப்பர்

  • @shivamaths7563
    @shivamaths7563 Год назад +62

    Please play once again this serial. Definetely it will beat all other serial

  • @creativity2909
    @creativity2909 Год назад +55

    Awesome pair🥰 going crazy over them day by day even after 12 years of this serial telecast date..

  • @MayuranMayuran-th5dv
    @MayuranMayuran-th5dv Год назад +123

    நான் இதோட நாலு வாட்டி பாத்துட்டேன் என்னால இந்த சீரியல் பார்க்காமல் இருக்க முடியவில்லை 😍😍😍👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @jenithlaksha1624
    @jenithlaksha1624 Год назад +44

    Thank you so much one of my favorite serial............ In Hindi iss pyaar ko kya naam doon. Again I love so much both kushi and arnav

  • @Kkhoney12
    @Kkhoney12 10 лет назад +26

    What a romance???? I was waiting to see this episode very eagerly . The song I can't accept it bcz always 1st impression s the best!!! Barun eyes are mesmerizing . He no need speak his expression vill speak everything . Sanya looks very gorgeous in this saree. Love u barun & miss u. What a majestic dialogue delivery by barun. Awesome English accent 👏👏👏❤️💃💃💃

  • @chinnammajacob1546
    @chinnammajacob1546 Год назад +28

    Aswin takes full control of Sruthi in hand. I think she also wishing this. Beautiful dance. Amazing chemistry

  • @kalaiselvi1583
    @kalaiselvi1583 Год назад +101

    இதுதான் ஸ்ருதியின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும் முதல் காட்சி

  • @manjurameshmanju7342
    @manjurameshmanju7342 Год назад +61

    My all time favorite serial it's so romantic I really love it...

  • @tamilarasip7895
    @tamilarasip7895 Год назад +54

    எனக்குஇந்தசீரியல் ரொம்ப பிடிக்கும்

  • @manivannanmanivannan3136
    @manivannanmanivannan3136 Год назад +25

    கவர்னர் சூப்பரா நடனம் ஆடுகிறார்

  • @thivyarupi5098
    @thivyarupi5098 Год назад +24

    அஸ்வின் நடிப்பு யதார்த்தமானத இருக்கு நடிப்பு மாதிரியே இல்லை

  • @annskitchen9148
    @annskitchen9148 Год назад +110

    What a magical dance.
    இந்த dance நான் 100 times க்கு மேல் பார்த்துட்டேன்
    But இன்னும் இன்னும் பார்க்கனும் போல இருக்கு.
    Love you soooooooo much ashwin and sruthi ❤️♥️❤️♥️❤️♥️❤️♥️♥️❤️

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 месяца назад +15

    ஸ்ருதி தன்னுடைய அக்கா என்று நினைத்து கதவைத்திறந்து விட்டு சொல்லும்போது அங்கு அஸ்வின் நின்று ரசித்து கொண்டிருக்கிறார் ஸ்ருதியை நானும் மிகவும் ரசித்தேன் இந்த காட்சியை

  • @kannakanna5306
    @kannakanna5306 10 месяцев назад +17

    Shruthi ashwin dance super cute 💃🕺 romance +dance +emotion +love=wonderful couples they are so adorable

  • @reenalogu5119
    @reenalogu5119 Год назад +481

    இப்போ ஓடிக்கிட்டு இருக்க சீரியல் விட இந்த மாதிரி பழைய கதைகளையே பார்க்கலாம் திரும்ப திருப்ப......

  • @jananigopi3675
    @jananigopi3675 Год назад +86

    I love this serial …. No matter how many times I watch also❤❤❤❤

  • @keerthana.d0348
    @keerthana.d0348 Год назад +17

    Super performance Shruthi and ashwin ❤️❤️❤️super lovable,ashwin challenge panalum Shruthi kaha help pana so super 👏elarum agla nambave mudilaashwin dance panadhu super ah,athai crt ah solitanga 😁

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +14

    ஆணழகன் அஸ்வின் டான்ஸ் சூப்பர் 👌❤️🌹💕💞💖❤️💚

  • @annamjegan318
    @annamjegan318 Год назад +22

    My favorite serial.pls retelecast.

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +26

    அஸ்வின் ஸ்ருதி டான்ஸ்காக யாரெல்லாம் வெய்ட்டிங்❤️❤️❤️

    • @sarassaras5398
      @sarassaras5398 18 дней назад

      🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @alendriyeni7563
    @alendriyeni7563 Год назад +48

    Soooo romantic...😍😍😘😘

  • @aravindk1896
    @aravindk1896 Год назад +23

    My one of most favorite serial

  • @TheVanitha08
    @TheVanitha08 5 месяцев назад +6

    அஸ்வினுக்குத்தான் கண்ணுல காதல் என்னமா பொங்கி வழிகிறது அப்பப்பா கண்ணுலயே அவ்வளவு expression chanceless

  • @pandiharishharish5030
    @pandiharishharish5030 Год назад +15

    Ashwin evlo alagha rasikiran shuruthiya 😍😍😍😍😍😍😍😍😍😍😍💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @kavithas9588
    @kavithas9588 5 месяцев назад +6

    அஸ்வின் ஸ்ருதி நடனம் ஆடும் போது சூப்பர் ❤❤❤

  • @husnanaseem5563
    @husnanaseem5563 11 месяцев назад +22

    How I missed this serial those days ❤

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 месяца назад +5

    அஸ்வின் அவங்க அக்காவிடம் வாட் வாட் இல்ல வாட்த என்று அஞ்சலி சொல்வதும் மற்ற அனைவரும் சுற்றி நின்று கேள்வி கேட்கும்போது அஸ்வின் ஒரு அருமையான டயலாக் சொல்கிறார் . அதுவுமில்லாம வெற்றி தோல்வி அவ்வளவு முக்கியம் கிடையாது என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார் .இந்த காட்சி எனக்கு மிகவும் பிடித்தது.

  • @jamkadevi310
    @jamkadevi310 Год назад +38

    Best love chemistry in a show shruti and ashwin best love story and best jodi 👌😍😍❤️❤️👰‍♀️🧔

  • @niki-ek4lq
    @niki-ek4lq Год назад +15

    I love this serial romantic i really love it👌👌👌👌

  • @MayuranMayuran-th5dv
    @MayuranMayuran-th5dv Год назад +15

    அஸ்வின் சூப்பர் எப்படியோ ஸ்ருதி டான்ஸ் ஆடித்த சூப்பர் 👌❤️❤️👌

  • @sri0306
    @sri0306 Год назад +23

    I watch in Hindi five times and in Tamil three times,i love this serial

  • @nishanthininisha5233
    @nishanthininisha5233 Год назад +203

    Shiyam mind voice: இந்த அஸ்வின் & கிரிஸ் கிட்ட இருந்து ஸ்ருதிய பாதுகாக்கிறதே நம்ம புலப்பா போய்டுச்சே🤣🤣🤣

    • @tamilgirl84
      @tamilgirl84 Год назад +7

      😂😂😂

    • @sarankodi5134
      @sarankodi5134 10 месяцев назад +2

      😝😝😝😝😝😝😃😃😃😂😂😂😂😅😅😅

    • @anuja.s2846
      @anuja.s2846 10 месяцев назад +2

      😂😂😂

    • @nangathirumpaVanthut-ef7qn
      @nangathirumpaVanthut-ef7qn 10 месяцев назад +1

      😂😂

    • @user-ty5wy6su4n
      @user-ty5wy6su4n 8 месяцев назад +6

      Молодцы актеры как красиво завораживающе с любовью.

  • @robertcerbu1849
    @robertcerbu1849 Год назад +20

    Toată dragostea din partea mea,respectul pentru acest serial felicitări tuturor celor care au jucat rolurile și au regizat acesta
    .❤❤❤❤❤❤❤❤

    • @user-km7xf5ds8b
      @user-km7xf5ds8b 7 месяцев назад

      ❤❤❤❤❤❤смотрю и всегда буду смотреть, так сыграть любовь могут только счастливые люди, если есть любовь на земле, значит должен быть и мир❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊❤

  • @bijourtex7627
    @bijourtex7627 Год назад +14

    The all time best romance India series ever ❤it can move mountains

  • @biggboss4265
    @biggboss4265 Год назад +22

    What a cutie pair ❤️

  • @thangammapt2654
    @thangammapt2654 Год назад +6

    Ashvin enna reaction unnoda kannulaye evaluvu love nu theriyuthu na intha seriyala ethana tharava pathalu salika madikudhu love you ❤😘😘😘😘😘

  • @swaruprani9029
    @swaruprani9029 Год назад +36

    My all time favourite serial

  • @subbulakshmisubbulakshmi9428
    @subbulakshmisubbulakshmi9428 Год назад +30

    அஸ்வின்❤❤❤❤

  • @neelkadam790
    @neelkadam790 Год назад +21

    Thanks thank you so much Vijay TV, my favorite sceriyal, I love arnav,kushi

  • @FitriyaniKhan
    @FitriyaniKhan Год назад +12

    Very romantic dance Arnav and Khushi🖤💃💚

  • @SujaParamasivan-zi2ty
    @SujaParamasivan-zi2ty Год назад +9

    அஸ்வின் and ஸ்ருதி ஜோடி சூப்பர் 👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹💖💖💖

  • @nishanisha989
    @nishanisha989 Год назад +9

    Wow Ashwin..again2 I watch this episode

    • @farhanaparveen9469
      @farhanaparveen9469 Год назад +2

      I am also ......full episodes um pathu mudichuta analum thirumba thirumba pakuren

  • @PaulRavi-xz6sp
    @PaulRavi-xz6sp Год назад +13

    I love this serial 😘😘😘

  • @farhanaparveen9469
    @farhanaparveen9469 Год назад +8

    Idha episode ah ethana time pathanu kanakey ila😍😍😍😍

  • @user-jd-v5p
    @user-jd-v5p 3 месяца назад +1

    как прекрасно и романтично они танцевали,молодцы просто слов нет,Арнав и Кхуши мы любим вас,браво Барун Собти и Санайя Иране❤❤❤❤❤

  • @lawrancea8847
    @lawrancea8847 Год назад +9

    அஸ்வின் ஸ்ருதி இருவர்நாடனம்எங்களுக்குமிகவும்பிடித்துஇருக்குஇருவரின்காதலைஉனர்வங்களை💖💖💖💝💝💝💝💔💔💔💕💕💕❤️❤️💓💓💓💘💘👍👍👍👌👌👌👌

  • @SenthilKumar-db6kj
    @SenthilKumar-db6kj Год назад +7

    That's correct its wonderful serial

  • @sarankodi5134
    @sarankodi5134 9 месяцев назад +4

    Na paithiyam mathiri thiruba thiruba paathute iruka intha seriyala very nice lovely❤😊😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @SujaParamasivan-zi2ty
    @SujaParamasivan-zi2ty Год назад +5

    Great great episode eppavum parthuta erukanum pola erukum ethey mathiri seriel eduga

  • @kishannashmagespran3541
    @kishannashmagespran3541 Год назад +16

    Beautiful full in a memory

  • @velmani9284
    @velmani9284 Год назад +24

    Super performance Ashwin ❤️ shuruthi

    • @user-zu4vn3gj3m
      @user-zu4vn3gj3m 3 месяца назад

      ددددددددددددد

    • @user-zu4vn3gj3m
      @user-zu4vn3gj3m 3 месяца назад

      وووووووووووووووووووووووووووممممممم+م++ممممممممممممم

    • @user-zu4vn3gj3m
      @user-zu4vn3gj3m 3 месяца назад

      ههههههعههههههههههههههههههههههههههرررررررررررررر

    • @user-zu4vn3gj3m
      @user-zu4vn3gj3m 3 месяца назад

      👄👄❤️👄👄❤️👄👄👄👄👄🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🦩🦩🦩🦩🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🐤🍓🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤👄👄👄👄👄👄

    • @user-zu4vn3gj3m
      @user-zu4vn3gj3m 3 месяца назад

      🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌👄👄👄👄👄👄👄👄🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌸🌸🌸🌸🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭

  • @chinnammajacob1546
    @chinnammajacob1546 Год назад +7

    True love and concern of Aswin to Sruthi.

  • @lidyagladies2851
    @lidyagladies2851 9 месяцев назад +4

    Our naal intha kathal kaviyathai parka villai enral en idhayam thudikuthu i love this serial so so much

  • @momanddaughter3330
    @momanddaughter3330 Год назад +15

    அஸ்வின்❤️ சுருதி

  • @technologygamerz8543
    @technologygamerz8543 Год назад +8

    Super 👌 jodi 👌 jodi 👌 😍 ❤️

  • @phanitthipsuwan5576
    @phanitthipsuwan5576 Год назад +5

    Ipkknd1,Khushi & Arnav are still only one serials in my mind and ever.

  • @kcricket8843
    @kcricket8843 Год назад +20

    I like very much this serial

  • @user-sk5xd3np9c
    @user-sk5xd3np9c 3 месяца назад +3

    Entha serial pathal film pakramatiri irikkum

  • @sarankodi5134
    @sarankodi5134 9 месяцев назад +6

    Sruthi Ashwin dance very nice👍👏😊

  • @vijivembu6337
    @vijivembu6337 10 месяцев назад +7

    Ashwin and sruthi dance performance super

  • @Zaychou96
    @Zaychou96 11 месяцев назад +7

    Je n'est peu pas m'empêche de regards cette série c'est ma série préfère ❤❤❤❤

  • @arunmathi4866
    @arunmathi4866 Год назад +37

    Aswin and suruthi so romantic ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘😘

  • @yolandaarce6187
    @yolandaarce6187 9 месяцев назад +7

    Canción que los representa, mucha química, son únicos....❤❤❤❤😊

  • @divyapriyaprabhu2927
    @divyapriyaprabhu2927 Год назад +13

    Cute cute cute ❤❤❤❤😘😘😘😘😘

  • @ainurnoor8867
    @ainurnoor8867 Год назад +11

    Super ashwin

  • @pabhavathy1425
    @pabhavathy1425 Год назад +4

    Pls director idhu kadhala season 2 poduga plz I mis u this serial

  • @nishanisha989
    @nishanisha989 Год назад +11

    All episode 10 time + parkiren

  • @sonykerketta3654
    @sonykerketta3654 4 месяца назад +3

    Good ❤❤❤

  • @RajiKamar-jh4ik
    @RajiKamar-jh4ik 25 дней назад

    Arnav and khushi so cute. Njan intha serial hindi, malayalam, ippo Tamil pathutirikk. Ennude favourite serial ithu. ❤❤❤

  • @nishanisha989
    @nishanisha989 Год назад +9

    Nice serial

  • @serania139
    @serania139 Год назад +7

    Nanum uiroda irukum varai intha seriyal thirumba thirumba parpen ennala maraka mudiyadu evvolo thadava parthalum salikave illa sinna kavala ivanga 2 perum real life la onnu serala ade nenaichi rombha aludu iruken I love arnav and khushi

  • @lovelyfamly476
    @lovelyfamly476 Год назад +5

    Syam eppadi parkiran parungga,,😂😂😂

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 10 месяцев назад +2

    Very beautiful couple 😘💖😘💖😘💖😘💖😘 dance very nice nirija thadava parththiddan❤❤❤❤ romantic couple❤❤❤❤

  • @user-op1ps9lv2w
    @user-op1ps9lv2w Год назад +5

    I realy like this episode ❤

  • @arshiunique
    @arshiunique Год назад +23

    Them and their dance 💥

  • @ganesant89
    @ganesant89 Месяц назад +1

    Love u aswin❤❤❤❤❤❤

  • @AnsuKargbo-ud2oz
    @AnsuKargbo-ud2oz 19 дней назад

    Thank you for all of this you bring smile on my face

  • @mahasivaguru6381
    @mahasivaguru6381 Год назад +8

    Amazing ❤️❤️❤️

  • @dharshinivarsha2977
    @dharshinivarsha2977 5 месяцев назад +1

    This episode is very very romantic.so cute. All are impressed.❤️❤️❤️

  • @user-el4xq3kf4x
    @user-el4xq3kf4x Год назад +5

    Tarian yang sangat indah..saya sudah nonton berkali kali tetap tidak membosankan..❤❤

  • @ganesanpauldurai9645
    @ganesanpauldurai9645 Год назад +11

    Thanks 🙏 Vijay tv

  • @mohangangam5268
    @mohangangam5268 Год назад +4

    Please entha serial ah thirumbavum Vijay tv ah potunga pl

  • @luisenriquecalderon4943
    @luisenriquecalderon4943 Год назад +7

    que belleza de novela india son hermosos estos dos actores

  • @komaladevi1831
    @komaladevi1831 Год назад +5

    Super my favourite actress

  • @bushranavas6679
    @bushranavas6679 Год назад +2

    Entha seariyal yethana murai partheno yennikkaye yilla .yanna romance .yevvalavo romance seen vanthalum ethile romance vera level .ashvin and sruthi supper

  • @sathyap7162
    @sathyap7162 9 месяцев назад +3

    I feel Teri meri song is very apt for their love❤