மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத்தலைவர் தமிழ் திரையுலகின் சகலகலாவல்லவன் கலைஞானி ஆழ்வார்பேட்டை ஆண்டவர் உலகநாயகன் செவாலியே பத்மபூஷண் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நோக்கம் எதுவாக இருந்தாலும் பெண்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பது அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் இதையே 10 ஆயிரம் வரை கொடுக்கலாம் இந்த திட்டத்தில் அரசியல் வாதிகள் திருடவே முடியாது
முதலமைச்சர் நல்லது செய்தால் அதைச் சொல்ல மாட்டீங்க நீங்க சொல்றதெல்லாம் negative என்னெல்லாம் உண்டோ அதை மட்டும் மக்களுக்கு சொல்லுவீங்களா மனசார நல்லது செய்கிறது சொல்லவே மாட்டேங்கறீங்க
முதல்வர் நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து பாடாதது மாபெறும் தவறு.யார் இதற்கு பொறுப்பு.மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக கட்சினர் புகுந்து அரசு நிகழ்ச்சியை திட்டமிடுவதால் வந்த வினை.
Don't you know the person of an incident. They purposefully disrespect and neglect NAM TAMILNADU. THIS IS AN ERROR whereas THEIR'S IS WILFUL. DRAVIDIANS, TAMILIANS AND PATRIOTIC INDIANS KNOW Mr. Stalin. No credit for your comment. Does imperfect shoe go so absurd?
வானின் நீல வண்ணத்துக்கு காரணமும் பதிலும் தேடியவர் தமிழ்நாட்டின் காவிரிக்கரையின் திருச்சிராப்பள்ளியில் பிறந்த சர் சி வி இராமன். அவரின் பிறந்த நாள் இன்று நவம்பர் 7. இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் அவர்தான். அவர் இராமன் விளைவு பற்றி உலக்குக்கு அறிவித்த தினம் பிப்ரவரி 28 1921. அவர் மேற்கொண்ட கடல் பயணத்தின்போது, கப்பலின் மேல்தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி பயணிக்கும்போது அவரது மனதில், கடலுக்கு நீல நிறம் எப்படி வந்தது? வானத்தின் நிறமா, என்ற கேள்வி உருவானது. பின்னர் கடலின் நீலநிறம் சூரிய ஒளியை நீர்த் துளிகள் பிரதிபலிப்பதால்தான் என்பதைக் கண்டறிந்தார். ஒளியானது ஆற்றல் செலவு ஏதுமின்றி, எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் பயணிக்கும்; எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதிபலிக்கும் என இயற்பியலாளர்கள் நம்பினர். அந்த கருத்தை தனது அறிவியல் கண்டுபிடிப்பின் மூலம் சுக்கு நூறாக்கியவர் சர் சி வி இராமன். ஒளி ஒவ்வொரு பிரதிபலிப்பின் போதும், ஒரு தளத்தின் மீது மோதுவதால், அதற்கு சக்தி இழப்பு உண்டாகிறது என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர் சர் சி வி இராமன். இந்த ஒளியின் சக்தி இழப்பானது, அந்த ஒளி பலநிற வண்ணத்தில் பிரியும்போது சரிகட்டப்படுகிறது. அப்போது, ஒளியின் அலை நீளம் ஒரு நுண்ணிய அளவில் குறைந்து நிறமாற்றம் அடைகிறது. அது நீல நிறத்தை நோக்கி பிரிகிறது. முடிவில், ஒளியின் பிரதிபலிப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப, நீலமாக மாறுகிறது. இதுதான் இராமன் கண்டுபிடித்த சூட்சும மந்திரம்.
தெலுங்கர்கள் என்றால் நாம் திராவிடர்கள் என்கிறார்கள். நாமும் தமிழர்கள் என்கிறார்கள். பிறகு ஏன் தெலுங்கர்களைப் பற்றி பேசினால் கோபம்? தெலுங்கர்கள் முன்னேற்ற கழகம் என பெயரை மாற்ற வேண்டியதுதானே?? திமுக நோட்டு கொடுப்பதால் வெற்றி பெறுகிறது
தமிழக நிரந்தர முதல்வர் ஸ்டாலின் வாழ்க 🎉🎉🎉
ரம்மி விளையாடாரவன விட இவனுங்க போடர விளம்பரம் அதிகமாக இருக்கு. தாங்க முடியல.
அருமை🎉🎉🎉
வாழ்த்துக்கள்.. 🌹🪷🌷
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத்தலைவர் தமிழ் திரையுலகின் சகலகலாவல்லவன் கலைஞானி ஆழ்வார்பேட்டை ஆண்டவர் உலகநாயகன் செவாலியே பத்மபூஷண் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அறிஞர் அண்ணாவின் கொள்ளுப் பெயர்த்தி திருமணம் இன்று மதுரையில் நடந்ததே! அதை விகடனும் கூறவில்லையே!
ஒரு வரிய விட்டாதான் தப்பு நாங்க பாடவே இல்லன்ன தப்பு இல்லப்பா
Dravida model might go with BJP Do not be surprised
நோக்கம் எதுவாக இருந்தாலும் பெண்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பது அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்
இதையே 10 ஆயிரம் வரை கொடுக்கலாம் இந்த திட்டத்தில் அரசியல் வாதிகள் திருடவே முடியாது
Arumai dear Cibi bro and Venkat bro 👌❤️💐
Australian government has taken a good action. It would Stop cyber bullying of children.
உலக நாயகன் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🤝🙏
பெரியாரும் வேண்டும்
பெருமாளும் வேண்டும் இது தான் துரை வைகோவின் நிலை பாடு ..
Both are Ramasamys 😊
யாகம் பண்ணினால் புகை தான் வரும் வெற்றி எப்படி வரும்
உண்மைகளை இவ்வளவு எளிதாகப் போட்டு உடைத்து விட்டீர்களே!😂😂😂
முதலமைச்சர் நல்லது செய்தால் அதைச் சொல்ல மாட்டீங்க நீங்க சொல்றதெல்லாம் negative என்னெல்லாம் உண்டோ அதை மட்டும் மக்களுக்கு சொல்லுவீங்களா மனசார நல்லது செய்கிறது சொல்லவே மாட்டேங்கறீங்க
இதே தவறை மற்றவர்கள் பண்ணியிருந்தால் இந்நேரம் இவர்கள் எப்படி எல்லாம் குதித்திருப்பார்கள்?
யாரேனும் தமிழ் தாய் வாழ்த்து மறக்க முடியுமா
யாராவது ஒருவர் ஆப்பாத்தா பழ மொழி செல்லுங்கள் நான் ரெம்ப மீஸ் பான்னுரேன் சரன் அண்ணா
I was shocked to see him serial . No idea what happened?!!
16:28 அந்த கருங்காலிங்க பல கோடி சம்பாதிச்சுடானுவ 😂😂😂😂
போராட்டம் பண்ண சொல்லுங்க மக்கள் யெல்லாம் தெளிவாக இருக்கோம் அமைதியாக இருங்கள்
காங்கிரஸ் என்றாலே பாஜகவுக்கு கொண்டாட்டம்
Don't you have anything informative except Useless News items related to EPS, OPS, VAIKO, PMK, etc?
If they don't speak about them they have to speak about DMK , which goes against paycheck so nope
முதல்வர் நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து பாடாதது மாபெறும் தவறு.யார் இதற்கு பொறுப்பு.மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக கட்சினர் புகுந்து அரசு நிகழ்ச்சியை திட்டமிடுவதால் வந்த வினை.
ஆஸ்திரேலியா சமூக ஊடகசட்டம் இங்கும் வரவேண்டும்.
சிபி உங்கள் சொந்த சகா சொன்னது, தனிப்பட்ட பிரச்சினைகளுடன் அரசியலை கலக்க வேண்டாம், பொதுமக்களின் பார்வையை கற்பனை செய்து பாருங்கள்.
கண்மூடித்தனமாக பராம்பரிய ஆ.வி. யே தமிழகத்தை காக்க வந்த கடவுள் போல் பில்டப் கொடுக்கும் போது கடவுளே அஜீத் என்பதில் என்ன தவறு....😂😂😂😂
வீரமணிக்கு சேர வேண்டியது சேரல போல...
பழமை சூட்கேஸ் விட புதிய அதி கனமான சூட்கேஸ் தைலாபுரம் தோட்டம் வருவதை பற்றி போல...
திமுக எது செய்தாலும்
மிக மிக சரியாக இருக்கும் என பிரசங்கம் செய்வது தானே உலக வழக்கம்.
கலை உலகின் முதல்வன் கமலுக்கு வாழ்த்து சொல்லுப்பா சிபி
குறைகள் கண்டுபிடிக்கிறது ஒரு வேலையா
16:36 அந்த போட்டோவில் உள்ளது . ஆனா நான் செஞ்சேனா.
விகடன் சிபி நீங்கள் சொன்னது . ஆனா நான் நெனச்சேனா
எங்கப்பா வருண் தம்பிய காணோம். உங்களுக்கு ஏதாச்சும் கெடைச்சுடுதயா
எதிர்கட்சி வரிசையில் சிபி.
நீங்கள் சொல்வதை போல் திமுக வரவர சரியில்லை.
GOOD NIGHT 👍
🎉
ஏண்டா அந்த டியூட்டி போட்டு 10 நாள் ஆச்சு
Tamilargal pada vendiyathu ellai adutha moli pesubavargalthan pada vendum yendru yenni erupparo Mr.Muthalvar yetho oru bayathil erupparo
கடவுளே ❓❓❓😂
Dravidan model
DMK Mafia shut up
பாயாசம்
15:40 Apo TVK nelama 😂😂😂
Sound கம்மியா கேக்குது
🎉🎉🎉
Don't you know the person of an incident. They purposefully disrespect and neglect NAM TAMILNADU. THIS IS AN ERROR whereas THEIR'S IS WILFUL. DRAVIDIANS, TAMILIANS AND PATRIOTIC INDIANS KNOW Mr. Stalin. No credit for your comment. Does imperfect shoe go so absurd?
விஜய் மாநாட்டுக்கு பிறகு அனைத்து கட்சியினர் நடவடிக்கைகள் மாறி இருக்கிறது
சீமான்தான் ஓழடிச்சுவிட்டார்
வானின் நீல வண்ணத்துக்கு காரணமும் பதிலும் தேடியவர் தமிழ்நாட்டின் காவிரிக்கரையின் திருச்சிராப்பள்ளியில் பிறந்த சர் சி வி இராமன். அவரின் பிறந்த நாள் இன்று நவம்பர் 7. இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் அவர்தான். அவர் இராமன் விளைவு பற்றி உலக்குக்கு அறிவித்த தினம் பிப்ரவரி
28 1921. அவர் மேற்கொண்ட கடல் பயணத்தின்போது, கப்பலின் மேல்தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி பயணிக்கும்போது அவரது மனதில், கடலுக்கு நீல நிறம் எப்படி வந்தது? வானத்தின் நிறமா, என்ற கேள்வி உருவானது. பின்னர் கடலின் நீலநிறம் சூரிய ஒளியை நீர்த் துளிகள் பிரதிபலிப்பதால்தான் என்பதைக் கண்டறிந்தார்.
ஒளியானது ஆற்றல் செலவு ஏதுமின்றி, எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் பயணிக்கும்; எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதிபலிக்கும் என இயற்பியலாளர்கள் நம்பினர். அந்த கருத்தை தனது அறிவியல் கண்டுபிடிப்பின் மூலம் சுக்கு நூறாக்கியவர் சர் சி வி இராமன். ஒளி ஒவ்வொரு பிரதிபலிப்பின் போதும், ஒரு தளத்தின் மீது மோதுவதால், அதற்கு சக்தி இழப்பு உண்டாகிறது என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர் சர் சி வி இராமன். இந்த ஒளியின் சக்தி இழப்பானது, அந்த ஒளி பலநிற வண்ணத்தில் பிரியும்போது சரிகட்டப்படுகிறது. அப்போது, ஒளியின் அலை நீளம் ஒரு நுண்ணிய அளவில் குறைந்து நிறமாற்றம் அடைகிறது. அது நீல நிறத்தை நோக்கி பிரிகிறது. முடிவில், ஒளியின் பிரதிபலிப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப, நீலமாக மாறுகிறது. இதுதான் இராமன் கண்டுபிடித்த சூட்சும மந்திரம்.
அது.என்னங்க சூட்சு மந்திரம்?
தெலுங்கர்கள் என்றால் நாம் திராவிடர்கள் என்கிறார்கள். நாமும் தமிழர்கள் என்கிறார்கள். பிறகு ஏன் தெலுங்கர்களைப் பற்றி பேசினால் கோபம்? தெலுங்கர்கள் முன்னேற்ற கழகம் என பெயரை மாற்ற வேண்டியதுதானே??
திமுக நோட்டு கொடுப்பதால் வெற்றி பெறுகிறது
Kolthi podu😊😊
Cibi innaiku seriyana theeni pola