Poor knowledge on socio economic issues, obviously. Traditionally we’ve looked down upon streams other than science and math which is quite evident in India and abroad, I could rarely see a Tamil guy take up menial jobs.(that’s changing right now). Vadakkans have their fair share of khan paithiyams, if not more. So pls stop this thayir vada white cross.
நான் ஓர் அரசு பள்ளியில் படித்தேன்.CA இறுதி நிலையில் படித்து வருகிறேன்.மற்ற மாநில அரசு பள்ளிகளில் படித்த நிறைய பேர் சென்னை விடுதிகளில் தங்கி CA படித்து தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.ஆனால் நம் தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் இதில் ஈடுபாடு காட்டுவதுமில்லை.நான் என் கிராமத்தில் என்னுடன் படித்த சக அரசு மாணவர்களிடையே பின்வரும் காரணங்களை பார்த்து வருகிறேன். 1.முதலில் தங்களது எண்ண அலைகளை நடிகர்களை பின்பற்றுவதில் அதிகம் செலுத்துகின்றனர்.மற்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.ஆனால் படம் வெளியான நாளோடு கதாநாயக புராணத்தை மறந்து விடுகின்றனர். 2.மொழி அரசியல் வலை.சீமான் போன்ற அரசியல் கோமாளிகள் அரசு பள்ளி மாணவர்களிடையே உள்ள ஏழ்மையையும் தாழ்வு மனப்பான்மையும் பயன்படுத்தி தமிழ் மொழி தவிர வேறு எந்த கல்வியறிவும் வேண்டாம் என்ற மனநிலையையும் நம் உரிமைகளை வட மாநிலத்தவர் பறிப்பது போன்ற பிம்பத்தை உருவாக்குகின்றனர்.இதனால் இளைஞர்களுக்கு ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டு ஓர் ஊக்கமின்மை ஏற்படுகிறது.அறிவியல், மேலாண்மை படிப்பு, என்று மனம் போகாதவாறு தமிழ் வைத்து இளைஞர்களை தங்களது சுய அரசியல் லாபத்திற்காக ஏமாற்றுகிறார்கள் சீமான் போன்ற அரசியல்வாதிகள்.UPSC,NEET,IIM CAT IIT JEE,CA,CMA,CS போன்ற கல்வி எல்லாம் என்னவென்றே தெரியாத அவல நிலை நம் கிராமப்புற இளைஞர்களிடையே நிலவுகிறது.சீமான்,கமல் போன்ற பிரிவினைவாத சக்திகளை தவிர்த்து,நல்ல கல்வியாளர்களாக இருந்து அரசியல்வாதிகளாக மாறிய அண்ணாமலை (IPS,IIM) அன்புமணி(மருத்துவர்), கெஜ்ரிவால் (IRS,IIM) போன்றோரை பின்பற்றினால் வாழ்க்கை ஆக்கப்பூர்வமாக அமையும்.தமிழை அதன் புகழ் காப்பாற்றிவிடும்.ஆங்கிலேயர்களால்,முகலாயர்கள் காலத்திலே அழியாத மொழி என்றும் அழியாது.தமிழுக்கு யார் தயவும் தேவை இல்லை.அது தெய்வ மொழி.ஆனால் இளைஞர்களின் வாழ்க்கை இளைஞர்களின் கையில்தானே தவிர சீமானின் கையிலோ இல்லை மொழி அரசியலினாலோ இல்லை. 3.குடி மற்றும் போதை தடுப்பு இல்லாத சூழல்-இங்கு அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்துவதால் பள்ளி பருவத்திலேயே குடிப்பழக்கத்திற்க்கு ஆளாகின்றனர்.என்னுடன் படித்த மாணவர்கள் சிலர் குடிக்காக திருடவும் செய்கின்றனர் 4.அரசியல்வாதிகளின் கட்டப்பஞ்சாயத்து,பண அரசியல்,மணல் கொள்ளை ஆகிய அனைத்திலும் ஆசையை வளர்த்து ஓட்டு வங்கிக்காக ரவுடிசத்தையும் வளர்த்து உழைக்கும் எண்ணத்தை அழித்து இளைஞர்களை திறனற்றவர்களாக மாற்றி சோம்பேறி ஆக்கிவிடுகிறார்கள்.என்னுடன் படித்த மாணவன் திமுக கவுன்சிலரோடு இணைந்து மணல் கொள்ளை செய்கிறான்.இன்னொருவன் மற்ற மாணவனிடம் இருந்து கமிஷன் வாங்கி கொண்டு அதிமுக எம்எல்ஏ மூலம் அரசு வேலை வாங்கி கொடுக்கிறேன் என்கிறான். 5.அரசியல்வாதிகளின் போலி போராட்டங்களில் நேரத்தை வீணடிப்பது-திமுக தூண்டிய ஜல்லிக்கட்டு மீத்தேன் எட்டுவழிசாலை இந்த போராட்டங்களில் 5ஆண்டுகளில் வீணடித்தனர்.இப்போ எவன் போராடுறான்.திமுக அதன் ஊடகங்கள் தான் ஓட்டு பெற்றனர்.இளைஞர்கள் போராட்டத்தில் வீணடித்த காலம் திரும்ப கிடைக்காது.தமிழ் இந்தி எதிர்ப்பு திராவிடம் ஆரியம் நடிகர் வழிபாடு என்று நேரத்தை வீணாக்காமல் தங்கள் தாய் தந்தை குடும்பம் முதன்மை என்று நினைத்துக்கொண்டு தங்களது திறனை வளர்த்து மற்ற மாநில இளைஞர்களுக்கு ஈடாக போட்டிதேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறுங்கள்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் எண்ணம் உங்கள் எண்ணம் ஒத்து இருப்பதால் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அவ்வப்போது விழிப்புணர்வு உண்டாக்க நானும் மேற்கண்டவாறு எழுதி வருவது உண்டு. உண்மை நிலையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
நல்ல ஒரு பதிவு பட்டய கணக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்குக மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் கணக்குப்பதிவியல் குழுவை பெரும்பாலும் எடுக்கின்றனர். அவர்களுக்கு இப்படி ஒரு படிப்பு இருப்பது தெரிந்தும் ஆங்கிலம் தடையாக உள்ளது. கணக்குப்பதிவியலை ஏன் ஆங்கிலத்தில் மட்டும் படிக்க வேண்டும்🤔பண்டைய காலத்திலும் வணிகம் நடைபெற்றது அன்றும் நடைபெற்றது கணக்குகளும் பதிவு செய்ய பட்டன அன்று தமிழில் தான் அனைத்தும் நடைபெற்றது . இன்று ஏன் இந்த நிலைமை ஆங்கிலம் உயர்ந்தது தமிழில் தாழ்ந்ததா இதை அனைவரும் பொருட்கொண்டு தமிழ்காவும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
Please don't start a new language war 🙏🙏 if you really want to study and achieve in life, then you will never think language as a barrier. Rather, such students can be provided coaching for english language and thereafter they can be made to choose CA so that they will shine even more better.
I am from Tamilnadu and I am a CA aspirant, I have passed CA Intermediate and now going to write CA Final. I am not a rank holder, even I have passed CA Foundation and CA Intermediate after taking many attempts only. At last achieving our goal is important in CA. While studying the course it will test our patience by giving us fail result some times, but to say frankly, at the end when we pass CA Final, honestly saying, all our sacrifices will be like flower rain flowing on us. The feel when we are pursuing CA itself is a good symptom that we are born to design our life in a wonderful way as we wish. CA is a course which is not just education and not only to earn money. CA brings us a high amount of respect that no other profession can give. When we pass CA Final and affix the prefix "CA" before our names, believe me, it is a very different feeling and nothing else is equal to that. I would like to emphasize further that adding "CA" before our name is not just a qualification, it is a pride.
Why blaming students, blame parents for not making a right environment for their kids to clear this exam. Just making them enroll in the course is not enough, they need support, motivation and all other factors to crack CA
@@vijayalakshmignanasekaran1218 mam, I’m not saying complete dependency on them. But sometimes need a peace environment to do something for longer time that’s how this CA exam are needed which typical Indian household will not understand. They think it’s a degree and thatsit which due to this underestimation students can’t able to make it up
@schiffMany of us "Tamils" have reached heights and is doing it even now. Don't you vadakkans have reservation quota there? If you are so brilliant compete only through the general category of All India Quota in NEET and not through your state quota and category.
@schiff well, my score was higher that the general cutoff. You’re a school kid who knows shit or an uneducated white cross who is whining bcoz his family ancestral property was split 5 ways and cheated the women siblings. Dei thayir vada thevdiya, unna maari pala prappu kundi ya paathavan. Moodtu poi exam ku padi. If quota for the lower caste is spoiling your chances go ask ur bastard ancestors what they did with our resources. Fuck you and your thayir vada family.
i am a rank holder in CA. CA is the course where there is no idot quota reserveration in the country. In BE or MBBS quota guy will enter by getting 50% the guy got 95% will be outiside That will not work That is the problem in TN student not going to CA. You need to really really work hard. IF you bring the quota and it will spoil the profession
Ippadi exam irukku nu tamilnadu youngers ku theriyadhu...namma education system appadiii....bcz only tnpsc mattum tha therium....athum group 4 tha .... Students, aspirants ku exam details first theriyanum..apo tha tamilnadu la students top la varuvangaa then que paper hindhi & English tha max ... rural area student ku drawback...so national approved language la questions varanum..like tamil,telgu, Malayalam....
Yaarunga 10th Mark vandhadhum computer science ah Ila bio maths ah nu dhan yosikiraanga Endha parents ah vadhu commerce group edu apo dhan CA padika easy ah irukum nu pasangala guide panraangala? But CA padikamudilana andha group eduthu oru payanum Ila BPO Ilana teaching line or kadaila kanaku ezhudhanum bank la ipo BE students dhan adhigama work panraanga
@@keerthana.y8617First attempt la pass panna 4.5 years la mudichirlam, ilana it will take time. CA Inter mudichu nalla firm la articleship complete pannalay nalla job kidaikum.
@@harambhaiallahmemes9826 ila bro commerce group eduthu padicha konja easy but parents and teachers ithuku oru value um ilanu assume panni science streams eduka solluranga force panni😢😢😢
எங்க பையன் அதுதான் படிக்கிறான் இப்போதுதான் இன்டர்மீடியட் படித்துக்கொண்டு இருக்கிறான் !!!! ஆனால் சென்ற முறை இன்டர் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டான் தற்போது வருகின்றன மே மாத தேர்வுக்காக தயாராகி வருகிறான் . இந்த படிப்பை பற்றி , பெற்றோருக்கும் , மாணவர்களுக்கும் சரியாக புரிதல் இல்லாததே இந்த கல்வியில் உள்ள சிக்கல் . ஆனாலும் கடினமான படிப்புத்தான்.
@@vijaycrafts533 ஆமாம் சார் , அதான் படிகாறான் ஆனால் நாங்கள் கிராமம் எங்களுக்கு CA படிப்பை பற்றிய விபரம் ஏதும் தெரியாததால் அவன் பத்தாம் வகுப்பில் 500 க்கு 481 மார்க் வாங்கியதால் மருத்துவம் படிக்க வைக்கலாம் என்று பயாலஜி , எடுக்க சொல்லி அது சேர்த்து பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு நான் CA தான் படிப்பேன் என்று அடவாதமாக கூறிய பின்புதான் CA படிக்க சேர்த்து , காமர்ஸ் படிக்காததில் ஆரம்பத்தில் சிரமப்பட்டு தற்ப்போது பவுண்டேசன் முடித்து இன்டர் படிக்கிறான் , சென்ற முறை இன்டர் தேர்வில் தோழ்வியடைந்து தற்ப்போது படித்துக் கொண்டுள்ளான்....
இந்த படிப்பு பற்றிய விழிப்புணர்வு பள்ளி கூடத்திலும் சொல்லித்தரல,வெளியவும் சரியாக சொல்லுவதில்லை பள்ளி யில் காமர்ஸ் கோர்ஸ் னா ஒரு இளக்காரம் பிறகு எப்படி விழிப்புணர்வு வரும் CAனா கடினமான படிப்பு என்று பயம் தான் காட்டிவச்சுருக்காங்க
@@rajaamaran6377 endha collegela pa reservation thandhanga unaku???? Ungalku sila visayam therialana internet la check panunga....indha basic knowledge kooda ilamal internet la kooda dhayiriama reply podringa......poi google ah search panni therinjuka.....summa tamil tamil nu solii moolai valarchi illamal poitinga🤣🤣🤣po poi google ah search pannu nane CA clear panavan dha po
Our schools and parents think students only with low scores and involved in rowdyism will get into commerce, they don't understand that, there are wonderful opportunities in commerce as well (it's changing now)
இரண்டு நாட்களாக சென்னை ஆவடி இரயில்வே துறையில் குருப் டி க்கு திறந்த நிலையில் வேலை வாய்ப்பு எடுத்து கொண்டுள்ளார்கள் எல்லாம் வட மாநிலத்தவர்கள் இரயில் நிலையத்தில் கால் வைக்க இடமில்லை இரயில்வே துறையில் சேர..... ஆனால் தமிழ் மக்கள் எவ்வளவு பேர் பங்கேற்றனர்..... இதில் எவ்வளவு பேர்களுக்கு எதிரியும்........ ஓம் நமசிவாய.....
Brother oru sambavam nadanthathu Post office la Hindi kaaran work pandran na keatan avankitta ne eappadi entha post office la job keadachadhunu Hindi kaaran sonnan college padichi midichitu part time la government exam ku prapper pannanu sonnan time waste panna maatan eannoda target only focus pannanu sonnan. Athea maari post office ku tamil person 2- person vanthanga avanga soldranga naanga master degree padichirukom eappadi job ku porathunu keakuranga avanga post office ku eatho latter send panna vanthanga antha latter kuuda ealutha thearula ethula veara padicha women num vanthanga avangalum Post office amount katta vanthanga deposit form kuduthanga athum fill up panna thearula Ethula erunthu eanna thearuthuna padikum poothea knowledge use pannikinum Eappo aduthavana kora sollitu eruntha oru naaiem mathikathu
Am CA aspirants, அவன் என்ன மாஸ் காட்டுறான், அவன் அவன் தாய் மொழில படிக்கிறான், எழுதுறான், அதன் காரணமாக தான் அவன் பாஸ் பண்றான். இங்க அப்டியா, வேற மொழியில் படிக்கணும், எழுதனும். அவனையும் ஆங்கிலத்தில் எழுத சொல் அப்போ தெரியும், யார் மாஸ்னு
My son itha padikrar...maths group etuthatha guethu solraga... accounts commerce etutha poor students solraga..na en son account group etuka sollu encourage pannen
நா கேரளாவில் 10ம் வகுப்பு வரைக்கும் படித்தேன் 12 தமிழ்நாடு படிப்புக்கு என்ன வித்தியாசம்னா கேரளாவில் 5ம் க்ளாஸ் படிக்குறதும் தமிழ்நாட்டில் 12ம் ஒன்னு பழைய கதையாவே மனப்பாடம் பண்ணி பண்ணி எழுதினா போதும் சிந்திக்கும் திறமையவே இல்லம்ம ஆக்குது தமிழ்நாடு கல்வித்துறை
Sponsorship should be given to Tamil students who wants to study CA. Highly talented Tamil people should come forward to teach students. Teachers in TN wants to make money. All they want marks without knowledge. Basics are very important but even teachers in TN are not strong in basics. All they know is to seperate dull students from intelligent and creating inferiority complex.
Summa content ku ethum pesathinga... Tamil people padikalanu neenga pathingala .... Paper toughness theriyuma unggalukku arts engineering kuda compare panringa..... Iam a ca final student....Even iam a science background student... Trying hard to became CA.... Iam a proud CA student from tamilnadu...
There is exam in hindi medium....but not available in tamil medium....our political leaders should take initiatove to contact exam in Tamil language ...media should explain this to viewers...don't under estimate tamil students... .
There is nothing like that for CA like in case of Medical or Engineering. CA is a course in which everyone can get job based on their own talent and marks only and not at all due to religion or caste reservation. Before talking about anything, think more. Don't bring disrespect to our highly valuable CA course by talking ugly like this, without even having a basic knowledge about CA course.
Question paper are English and Hindi.North indian can easily understand the question since it is in Hindi. Our Political parties should insist to print questions in English and Tamil. We Tamilnadu Student having one English webon only and trying to write the exam in English to succeed.
@schiffAs far as I know reservation of 50% seats under the home state quota is only for NITs and not IITs, More than 300 students from TN have cleared JEE (Advanced) 2022, if so there is any reservation, every one of them would have got a seat at IIT Madras.
Lot of resources are good in hindi but when it comes to English ....a very few teachers are available...and all are costly.... How we suppose to learn a subject in some other language .... Even English is too poor in our state....
@@Heyhihello99 It is easy to tell like that. But you can realise the pain only if you are in the situation of those whom you criticise. Language should not be barrier to reach out goals.
@@rsram9733 Hi, I'm a Tamilian myself who failed in Hindi language papers in school time as none of my parents know Hindi to guide me. I learnt Hindi, basic hindi easily just by watching all starplus serials for 2.5years. Now my Hindi improved 5x times by watching marathons and lectures in Hindi. And I've tons of vadakkan CA frns w whome I talk in Hindi and thus improve it. The northern teachers are giving top quality education FOR FREE. Just learn the bloody language and make use of it. Avlo dhaa
@@Heyhihello99 that's ok but you can advice others to learn a language but you have no rights to tell them not to complain. I am also from tamilnadu. I also learnt Hindi in school till 5th standard. After that from 6th standard I joined government school where Hindi was not at all taught. Hence I studied Hindi privately and completed till Praveshika and have certificates for that. After that I could not continue due to my higher studies. Why I am telling this, that is, any language should be learnt by a person on their own and others should not criticise such person for lack of learning of such language. You do not have rights to criticise any person. You learn Hindi means good but don't ever criticise any person for the reason that he doesn't know Hindi. That's what I am trying to say to you. If anything I said has hurted you, I sincerely extend my apologies brother.
@@rsram9733 Ayo sry la edukku ya, chill man😀 What I meant to say was : Dont complain or dictate the teachers to teach in English just because its comfortable for you. Already the classes are given for free, so try to utilise it rather complaining and dictating the teacher. Theres a Sayin in tamizh: "DHAANAM KODUTHA MAATU PALLA PAKKA KOODATHU" I hope yk the meaninh That's all bro. No hard feelings. Vaise mad respect for completing the exams. I joined madhyama and stopped the classes seeing the big big paragraph essays to be mugged up. I found it no where useful to just mug them,and wouldn't be useful irl. Hence I stopped the class and my mom taunts me till date fir that😂😂 But I can speak and understand Hindi tho, although not really fluent reader and writer.
@schiff your parents must be rich and graduated before u , in tamilnadu so many students are first graduated their parents don't even have awareness about these exam. Your lucky to born with supportive parents
Everything is fine in CA course but govt must provide fellowship for CA students during their articleship mainly who migrate to other districts or states for pursuing Articleship which will definitely help students to pursue CA course.
Nala parunga tamilnadu Ela entrance um ipadi tha poguthu..onu Hindi theiryathu..inonu namala padikavidrathhla elarayyme neet ke serthu padikavacha Avan EPadi 12th la maths eduthu padipaan
தமிழ் தமிழ் என்று சொல்லி எல்லோரையும் முட்டாளக்கி திராவிட மாடல் படிப்பை புகுத்தி எல்லோரையும் கொத்தடிமையாக்கி வைத்துள்ள விடியளின் சாதணை இப்படி இருக்க இங்கு யாரு சி எ யில் படிக்க முடியும்
ஹிந்தி எதிர்ப்போம் அன்று மக்களை முட்டாளாக்கி ஆட்சிக்கு வந்த திரு கருணாநிதி இன்று தமிழன் என்று சொல்லடா!! சினிமா, டாஸ்மாக் ஜல்லிக்கட்டு போதயிலே இருங்கடா!!! அய்யா திரு ஸ்டாலின் சொல்வது....
MANY INTELLIGENT CA STUDENTS ARE BEING FAILED IN SOUTH WHY THIS INJUSTICE MY RELATIVE A RANK HOLDER IN SCHOOL AMD COLLEGE ATTEMPTED CA IN CHENNAI SEVEN TIMES HE FAILED THEN HE WENT TO BELGAUM THE NORTHERN BELT AND GOT THROUGH. SOMEWHERE SOME MISCHIEF IS BEING PLAYED AND THE CA CANDIDATES ARE SO FRUSTRATED IN SOUTH
Getting a rank in school is irrelevant for CA. If you have great memory power means you can get a rank in school, but for passing in CA you must have conceptual clarity.
North India people's enga erukaganu English la tha class eh edukuranga apo gov School la state first edukavana erunthalu Anga zero than and doubt kuda tamil Sola matraga..... Athu matuma institute la eruka president Varaikum other language people's tha apm epudi south indian students ah pathi avanga worry panuvanga
CA padichiruken CA padichiruken nu soldringae.. Ourthan achum Na CA padichen adha ivolohh salary vanguren oruthan kudae solae matikuron paru.. Evolohh tha... Salary vanguringae CA CA nu soldringalae...?
Tamil nadu vittu thanduna ellarum hindi la pesuraga hindi la nadathuraga appuram yappadi tamil aluga mela varathu national govt. Institute la irrukuravagaley pathi english la pesitu hindi la nadathuraga worth ana CA academy tamil nadu la irruka ?
Selavu romba kamiya thaan aagum. Part time la padikalam aana roomba kashtam but not impossible. Proper guidance ilama CA choose pananthinga. Get guidance first and analyse yourself. All the best
I am a CA Final aspirant from Tamilnadu ❤️
ATB bro
Epo Exams due bro?
@@mohammedhidayathulla 2025 Nov
@@srinithivenkat2730 ks academy
Fee approximately sollunga bro.. also scholarship iruka
சரியான வழிகாட்டுதல் இல்லை என்பதே உண்மை 😢
இங்கதான் தல தளபதின்னு சுத்திக்கிட்டு திரிஞ்சா எங்க CA படிக்கிறது...???
Poor knowledge on socio economic issues, obviously. Traditionally we’ve looked down upon streams other than science and math which is quite evident in India and abroad, I could rarely see a Tamil guy take up menial jobs.(that’s changing right now). Vadakkans have their fair share of khan paithiyams, if not more. So pls stop this thayir vada white cross.
😭😭😭🙄🙄
Yes
😂
Correct
In ca there are two languages english and hindi
Hindhi is a added advantage to north indian students
Hardwork matters and if one feel learning English is tough CA is many times tougher right
No. Almost all north Indian students are giving exams in English. Only classes in Hindi
@@pradosh.r North Indians getting advantages thats what he is saying
Maximum no. Of students in tamilnadu are english medium(very much more than delhi students population). Can't they clear it in english??
@@-yourshadow8693 you're right they just find for reasons instead working on
I am proud to say CA Student..
College ல. என்ன கோர்ஸ் படிக்கிறது
@@prakashm5998 If you are completed +2 any group, you can study.
@@shankarramaraj6894 Which Institute is the best
@@prakashm5998 ks acedemy❤️
Salary evlo bro
நான் ஓர் அரசு பள்ளியில் படித்தேன்.CA இறுதி நிலையில் படித்து வருகிறேன்.மற்ற மாநில அரசு பள்ளிகளில் படித்த நிறைய பேர் சென்னை விடுதிகளில் தங்கி CA படித்து தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.ஆனால் நம் தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் இதில் ஈடுபாடு காட்டுவதுமில்லை.நான் என் கிராமத்தில் என்னுடன் படித்த சக அரசு மாணவர்களிடையே பின்வரும் காரணங்களை பார்த்து வருகிறேன்.
1.முதலில் தங்களது எண்ண அலைகளை நடிகர்களை பின்பற்றுவதில் அதிகம் செலுத்துகின்றனர்.மற்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.ஆனால் படம் வெளியான நாளோடு கதாநாயக புராணத்தை மறந்து விடுகின்றனர்.
2.மொழி அரசியல் வலை.சீமான் போன்ற அரசியல் கோமாளிகள் அரசு பள்ளி மாணவர்களிடையே உள்ள ஏழ்மையையும் தாழ்வு மனப்பான்மையும் பயன்படுத்தி தமிழ் மொழி தவிர வேறு எந்த கல்வியறிவும் வேண்டாம் என்ற மனநிலையையும் நம் உரிமைகளை வட மாநிலத்தவர் பறிப்பது போன்ற பிம்பத்தை உருவாக்குகின்றனர்.இதனால் இளைஞர்களுக்கு ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டு ஓர் ஊக்கமின்மை ஏற்படுகிறது.அறிவியல், மேலாண்மை படிப்பு, என்று மனம் போகாதவாறு தமிழ் வைத்து இளைஞர்களை தங்களது சுய அரசியல் லாபத்திற்காக ஏமாற்றுகிறார்கள் சீமான் போன்ற அரசியல்வாதிகள்.UPSC,NEET,IIM CAT IIT JEE,CA,CMA,CS போன்ற கல்வி எல்லாம் என்னவென்றே தெரியாத அவல நிலை நம் கிராமப்புற இளைஞர்களிடையே நிலவுகிறது.சீமான்,கமல் போன்ற பிரிவினைவாத சக்திகளை தவிர்த்து,நல்ல கல்வியாளர்களாக இருந்து அரசியல்வாதிகளாக மாறிய அண்ணாமலை (IPS,IIM) அன்புமணி(மருத்துவர்), கெஜ்ரிவால் (IRS,IIM) போன்றோரை பின்பற்றினால் வாழ்க்கை ஆக்கப்பூர்வமாக அமையும்.தமிழை அதன் புகழ் காப்பாற்றிவிடும்.ஆங்கிலேயர்களால்,முகலாயர்கள் காலத்திலே அழியாத மொழி என்றும் அழியாது.தமிழுக்கு யார் தயவும் தேவை இல்லை.அது தெய்வ மொழி.ஆனால் இளைஞர்களின் வாழ்க்கை இளைஞர்களின் கையில்தானே தவிர சீமானின் கையிலோ இல்லை மொழி அரசியலினாலோ இல்லை.
3.குடி மற்றும் போதை தடுப்பு இல்லாத சூழல்-இங்கு அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்துவதால் பள்ளி பருவத்திலேயே குடிப்பழக்கத்திற்க்கு ஆளாகின்றனர்.என்னுடன் படித்த மாணவர்கள் சிலர் குடிக்காக திருடவும் செய்கின்றனர்
4.அரசியல்வாதிகளின் கட்டப்பஞ்சாயத்து,பண அரசியல்,மணல் கொள்ளை ஆகிய அனைத்திலும் ஆசையை வளர்த்து ஓட்டு வங்கிக்காக ரவுடிசத்தையும் வளர்த்து உழைக்கும் எண்ணத்தை அழித்து இளைஞர்களை திறனற்றவர்களாக மாற்றி சோம்பேறி ஆக்கிவிடுகிறார்கள்.என்னுடன் படித்த மாணவன் திமுக கவுன்சிலரோடு இணைந்து மணல் கொள்ளை செய்கிறான்.இன்னொருவன் மற்ற மாணவனிடம் இருந்து கமிஷன் வாங்கி கொண்டு அதிமுக எம்எல்ஏ மூலம் அரசு வேலை வாங்கி கொடுக்கிறேன் என்கிறான்.
5.அரசியல்வாதிகளின் போலி போராட்டங்களில் நேரத்தை வீணடிப்பது-திமுக தூண்டிய ஜல்லிக்கட்டு மீத்தேன் எட்டுவழிசாலை இந்த போராட்டங்களில் 5ஆண்டுகளில் வீணடித்தனர்.இப்போ எவன் போராடுறான்.திமுக அதன் ஊடகங்கள் தான் ஓட்டு பெற்றனர்.இளைஞர்கள் போராட்டத்தில் வீணடித்த காலம் திரும்ப கிடைக்காது.தமிழ் இந்தி எதிர்ப்பு திராவிடம் ஆரியம் நடிகர் வழிபாடு என்று நேரத்தை வீணாக்காமல் தங்கள் தாய் தந்தை குடும்பம் முதன்மை என்று நினைத்துக்கொண்டு தங்களது திறனை வளர்த்து மற்ற மாநில இளைஞர்களுக்கு ஈடாக போட்டிதேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறுங்கள்.
Hundred percentage correct sir.
Neega tamil mediumm maa
@@ArvindArvind-lz3xl ஆமாம் சகோதரா..அரசினர் உயர்நிலைப்பள்ளி தமிழ்வழிகல்வி
🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் எண்ணம் உங்கள் எண்ணம் ஒத்து இருப்பதால் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அவ்வப்போது விழிப்புணர்வு உண்டாக்க நானும் மேற்கண்டவாறு எழுதி வருவது உண்டு. உண்மை நிலையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
I will be the future CHARTERED ACCOUNTANT
All the best
Naanum tha bro
I am ca student 🫂
Any ca student ♥️
My
Me .. CA Final year
Please guide me
Naa 11th std commerce group
Mee
நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் இந்த படிப்பில் தேர்ச்சி பெற்று மிகப்பெரிய மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்
Thank you
நன்றி 🙏
Thank you brother
CA student from Tamilnadu ❤️
நல்ல ஒரு பதிவு பட்டய கணக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்குக மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் கணக்குப்பதிவியல் குழுவை பெரும்பாலும் எடுக்கின்றனர். அவர்களுக்கு இப்படி ஒரு படிப்பு இருப்பது தெரிந்தும் ஆங்கிலம் தடையாக உள்ளது. கணக்குப்பதிவியலை ஏன் ஆங்கிலத்தில் மட்டும் படிக்க வேண்டும்🤔பண்டைய காலத்திலும் வணிகம் நடைபெற்றது அன்றும் நடைபெற்றது கணக்குகளும் பதிவு செய்ய பட்டன அன்று தமிழில் தான் அனைத்தும் நடைபெற்றது . இன்று ஏன் இந்த நிலைமை ஆங்கிலம் உயர்ந்தது தமிழில் தாழ்ந்ததா இதை அனைவரும் பொருட்கொண்டு தமிழ்காவும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
100 Correct 👍🏻
Please don't start a new language war 🙏🙏 if you really want to study and achieve in life, then you will never think language as a barrier. Rather, such students can be provided coaching for english language and thereafter they can be made to choose CA so that they will shine even more better.
I am from Tamilnadu and I am a CA aspirant, I have passed CA Intermediate and now going to write CA Final. I am not a rank holder, even I have passed CA Foundation and CA Intermediate after taking many attempts only. At last achieving our goal is important in CA. While studying the course it will test our patience by giving us fail result some times, but to say frankly, at the end when we pass CA Final, honestly saying, all our sacrifices will be like flower rain flowing on us. The feel when we are pursuing CA itself is a good symptom that we are born to design our life in a wonderful way as we wish. CA is a course which is not just education and not only to earn money. CA brings us a high amount of respect that no other profession can give.
When we pass CA Final and affix the prefix "CA" before our names, believe me, it is a very different feeling and nothing else is equal to that.
I would like to emphasize further that adding "CA" before our name is not just a qualification, it is a pride.
Super brother🎊, my goal also CA✨💫
@@gopikavenkatesan3620 congratulations mam may I know what are you doing now?
@@rsram9733 11th std
@@gopikavenkatesan3620 all the best for your dream to become CA.
@@rsram9733 Thank you so much 💫
100./. Corect valthukkal thanthi tv
My daughter WAS CHARTERED ACCOUNTANT Done
Great
Great! Hearty congratulations!!
Why blaming students, blame parents for not making a right environment for their kids to clear this exam. Just making them enroll in the course is not enough, they need support, motivation and all other factors to crack CA
@user-hf1ko3yv21 when you are enrolling for the course..are you not above the age of 16...and you still need parents support??
Agree with your point but only 80%
@@vijayalakshmignanasekaran1218 mam, I’m not saying complete dependency on them. But sometimes need a peace environment to do something for longer time that’s how this CA exam are needed which typical Indian household will not understand. They think it’s a degree and thatsit which due to this underestimation students can’t able to make it up
True brother... Just if say ca you can hear all sort of negativity
@schiffMany of us "Tamils" have reached heights and is doing it even now. Don't you vadakkans have reservation quota there? If you are so brilliant compete only through the general category of All India Quota in NEET and not through your state quota and category.
Please avoid advertisement inbetween the news . Its very irritating
CA is dream 🖤💎
CA inter student ❤️🔥
All the best
Proud to be a CA inter aspirant..🔥
I cleared CA inter grp 1 nov 22 examination
Congratulations
Congratulations 🥳
In Which institute?
In which institute ?
@@sneharavichandran6946 ys academy kovi
Inga cinema top priority.
Yes
@schiff jokes apart, we don't cheat like you filths. we know what happens there bsdk.
@schiff well, my score was higher that the general cutoff. You’re a school kid who knows shit or an uneducated white cross who is whining bcoz his family ancestral property was split 5 ways and cheated the women siblings. Dei thayir vada thevdiya, unna maari pala prappu kundi ya paathavan. Moodtu poi exam ku padi. If quota for the lower caste is spoiling your chances go ask ur bastard ancestors what they did with our resources. Fuck you and your thayir vada family.
i am a rank holder in CA. CA is the course where there is no idot quota reserveration in the country. In BE or MBBS quota guy will enter by getting 50% the guy got 95% will be outiside That will not work That is the problem in TN student not going to CA. You need to really really work hard. IF you bring the quota and it will spoil the profession
You are studying in which institute ?
True
Iam doing CMA nd strtd from 12th
No proper coaching anywhere...
Struggling in the family circumstances.
I am teaching classes through CMA Aasaan channel. Go through once if you find it useful.
Cma usa?
You can try lashara
Ippadi exam irukku nu tamilnadu youngers ku theriyadhu...namma education system appadiii....bcz only tnpsc mattum tha therium....athum group 4 tha .... Students, aspirants ku exam details first theriyanum..apo tha tamilnadu la students top la varuvangaa then que paper hindhi & English tha max ... rural area student ku drawback...so national approved language la questions varanum..like tamil,telgu, Malayalam....
Yaarunga 10th Mark vandhadhum computer science ah Ila bio maths ah nu dhan yosikiraanga
Endha parents ah vadhu commerce group edu apo dhan CA padika easy ah irukum nu pasangala guide panraangala?
But CA padikamudilana andha group eduthu oru payanum Ila BPO Ilana teaching line or kadaila kanaku ezhudhanum bank la ipo BE students dhan adhigama work panraanga
I am a CA Aspirnt❤❤❤❤ I ❤ Ca
i am proud CA . தமிழச்சி
Akka ca ku 4 to 5yrs padikanumnu solranga
Antha gap la namba padicha varaikum ethavathu oru nalla job kedaikuma ka
@@keerthana.y8617First attempt la pass panna 4.5 years la mudichirlam, ilana it will take time. CA Inter mudichu nalla firm la articleship complete pannalay nalla job kidaikum.
Padika start panunga sissy gap ye irrukathu
CMA students like❤here
Expect this type of news
Thanks thanadhi tv
உரிய ஆர்வம் னு இல்ல வீட்ல parents doctor, engineering,science ,para medical force பன்ட்ரான்க அதுனால இந்த வாய்ப்பு கை தவறி போகுது
Idu commerce group..
Neenga sooluradu biology group
Both are different
@@harambhaiallahmemes9826 c is not consider group anyone can try with no age limit❤
Yes
@@harambhaiallahmemes9826 ila bro commerce group eduthu padicha konja easy but parents and teachers ithuku oru value um ilanu assume panni science streams eduka solluranga force panni😢😢😢
MY FRIEND CA in first attempt now she working in world bank
😎 Dubagur Model❗ Tasmac Biriyani ❗ Thala - Tharuthalai Movies and Politics 🎥 🥂💃
True
Parents must take care of their child
என் Cousin போன வருடம்தான் இதை முடித்தார் அவனோட Set ல மொத்தம் 52 பேர்
Salary
@@devayanidevayani1496 பத்து கோடி
@@prakashm5998 🤣
There are various free classes available maximum in Hindi.. Few channels are only available in English but its not that much useful..
Very true
Iam planning to start in English through CMA Aasaan channel. Go through once if you find it useful.
சாரி பா! அவங்களுக்கு சோறு நாங்க தா போடணும்! விவசாயி
எங்க பையன் அதுதான் படிக்கிறான் இப்போதுதான் இன்டர்மீடியட் படித்துக்கொண்டு இருக்கிறான் !!!!
ஆனால் சென்ற முறை இன்டர் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டான் தற்போது வருகின்றன மே மாத தேர்வுக்காக தயாராகி வருகிறான் .
இந்த படிப்பை பற்றி , பெற்றோருக்கும் , மாணவர்களுக்கும் சரியாக புரிதல் இல்லாததே இந்த கல்வியில் உள்ள சிக்கல் .
ஆனாலும் கடினமான படிப்புத்தான்.
Supper 👏👏👏👏
@@vijaycrafts533 ஆமாம் சார் , அதான் படிகாறான் ஆனால் நாங்கள் கிராமம் எங்களுக்கு CA படிப்பை பற்றிய விபரம் ஏதும் தெரியாததால் அவன் பத்தாம் வகுப்பில் 500 க்கு 481 மார்க் வாங்கியதால் மருத்துவம் படிக்க வைக்கலாம் என்று பயாலஜி , எடுக்க சொல்லி அது சேர்த்து பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு நான் CA தான் படிப்பேன் என்று அடவாதமாக கூறிய பின்புதான் CA படிக்க சேர்த்து , காமர்ஸ் படிக்காததில் ஆரம்பத்தில் சிரமப்பட்டு தற்ப்போது பவுண்டேசன் முடித்து இன்டர் படிக்கிறான் , சென்ற முறை இன்டர் தேர்வில் தோழ்வியடைந்து தற்ப்போது படித்துக் கொண்டுள்ளான்....
@@perumalsamy2978 SUPER sir......Convey my wishes and never give up..... one day SUCCESS will comes upon in hand💯.....👍😇🤗
@@mahalakshmisugumar4289 எனக்கு இங்லீஸ்ல படிக்க தெரியாதுங்க சார் ????
@@perumalsamy2978 உங்கள் மகனுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.....தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.....👍
இந்த படிப்பு பற்றிய விழிப்புணர்வு பள்ளி கூடத்திலும் சொல்லித்தரல,வெளியவும் சரியாக சொல்லுவதில்லை பள்ளி யில் காமர்ஸ் கோர்ஸ் னா ஒரு இளக்காரம் பிறகு எப்படி விழிப்புணர்வு வரும் CAனா கடினமான படிப்பு என்று பயம் தான் காட்டிவச்சுருக்காங்க
arts collegela padicha enga velai kadikuthu
I am a upsc student இதிலும் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது
ஆமா
@schiff அதுசரிதான்
இதில் இட ஒதுக்கீடு கிடையாது. அதனால்தான்.
Seruppadi reply💥💥👍👍👍
இல்ல ப்ரோ உண்டு
@@rajaamaran6377 endha collegela pa reservation thandhanga unaku????
Ungalku sila visayam therialana internet la check panunga....indha basic knowledge kooda ilamal internet la kooda dhayiriama reply podringa......poi google ah search panni therinjuka.....summa tamil tamil nu solii moolai valarchi illamal poitinga🤣🤣🤣po poi google ah search pannu nane CA clear panavan dha po
@Keerthi ca scholership iruku foundation complicated panna scholership apply panna monthly 1500 varum
@@logeshwar888
If you cleared CA can you tell me how many papers in CA FINAL Examination how many groups and how many marks to pass.
For our Tamil Nadu students only doctor , collector, police only viewed as good job
Our schools and parents think students only with low scores and involved in rowdyism will get into commerce, they don't understand that, there are wonderful opportunities in commerce as well (it's changing now)
@@sreenavinpyes dude ur crt
Sir most of coaching are hindi.. well teaching. But English coaching are less and so expensive...
Ca Ram Harsha sir's classes are so affordable and quality bang on ..
You are try it
இரண்டு நாட்களாக சென்னை ஆவடி இரயில்வே துறையில் குருப் டி க்கு திறந்த நிலையில் வேலை வாய்ப்பு எடுத்து கொண்டுள்ளார்கள் எல்லாம் வட மாநிலத்தவர்கள் இரயில் நிலையத்தில் கால் வைக்க இடமில்லை இரயில்வே துறையில் சேர..... ஆனால் தமிழ் மக்கள் எவ்வளவு பேர் பங்கேற்றனர்..... இதில் எவ்வளவு பேர்களுக்கு எதிரியும்........ ஓம் நமசிவாய.....
Brother oru sambavam nadanthathu
Post office la Hindi kaaran work pandran na keatan avankitta ne eappadi entha post office la job keadachadhunu Hindi kaaran sonnan college padichi midichitu part time la government exam ku prapper pannanu sonnan time waste panna maatan eannoda target only focus pannanu sonnan.
Athea maari post office ku tamil person 2- person vanthanga avanga soldranga naanga master degree padichirukom eappadi job ku porathunu keakuranga avanga post office ku eatho latter send panna vanthanga antha latter kuuda ealutha thearula ethula veara padicha women num vanthanga avangalum Post office amount katta vanthanga deposit form kuduthanga athum fill up panna thearula
Ethula erunthu eanna thearuthuna padikum poothea knowledge use pannikinum
Eappo aduthavana kora sollitu eruntha oru naaiem mathikathu
I'm a CA foundation student
Congratulations
Am CA aspirants, அவன் என்ன மாஸ் காட்டுறான், அவன் அவன் தாய் மொழில படிக்கிறான், எழுதுறான், அதன் காரணமாக தான் அவன் பாஸ் பண்றான். இங்க அப்டியா, வேற மொழியில் படிக்கணும், எழுதனும். அவனையும் ஆங்கிலத்தில் எழுத சொல் அப்போ தெரியும், யார் மாஸ்னு
My son itha padikrar...maths group etuthatha guethu solraga... accounts commerce etutha poor students solraga..na en son account group etuka sollu encourage pannen
Very good sir
I am CA intermediate student
nan ca students ku classes edukuren , this inspire me to take classes in tamil, my army comming soon
நா கேரளாவில் 10ம் வகுப்பு வரைக்கும் படித்தேன் 12 தமிழ்நாடு படிப்புக்கு என்ன வித்தியாசம்னா கேரளாவில் 5ம் க்ளாஸ் படிக்குறதும் தமிழ்நாட்டில் 12ம் ஒன்னு பழைய கதையாவே மனப்பாடம் பண்ணி பண்ணி எழுதினா போதும்
சிந்திக்கும் திறமையவே இல்லம்ம ஆக்குது தமிழ்நாடு கல்வித்துறை
We want to improve your education system also
True
Who told it. Come to cbe then you will now about CA students
Sponsorship should be given to Tamil students who wants to study CA.
Highly talented Tamil people should come forward to teach students.
Teachers in TN wants to make money. All they want marks without knowledge.
Basics are very important but even teachers in TN are not strong in basics.
All they know is to seperate dull students from intelligent and creating inferiority complex.
It's true teacher's should take care weaker students and to encourage them in studies instead of discouraging
அரசு பள்ளிகளில் COMMERS GROUP ஆங்கில மொழியில் படிக்க சொல்லி தருவதில்லை SCIENCE GROUP தான் உள்ளது அது ஒரு குறிப்பிட்ட காரணமாக இருக்கிறது
Ca student from srilanka👍
Summa content ku ethum pesathinga... Tamil people padikalanu neenga pathingala .... Paper toughness theriyuma unggalukku arts engineering kuda compare panringa..... Iam a ca final student....Even iam a science background student... Trying hard to became CA.... Iam a proud CA student from tamilnadu...
💯
@schiff you have brain on your whole body 🤔 then go and crack ACCA
தமிழன் டா... தமிழன் டா... ன்னு.... சொல்ற group எங்கடா போச்சு.. முதல்ல படிங்க டா ...
Tamil Nadu students ku awareness kodukura edathula teachers and society illa. Athu tha karanam
True
There is exam in hindi medium....but not available in tamil medium....our political leaders should take initiatove to contact exam in Tamil language ...media should explain this to viewers...don't under estimate tamil students...
.
CA படிப்பில் OC லாபி இருக்கு
தேர்வான வடவர்கள் பெரும்பாலும் OC ஆக இருப்பர்
In CA there is no such reservation
No reservation for CA🤦♂️
There is nothing like that for CA like in case of Medical or Engineering. CA is a course in which everyone can get job based on their own talent and marks only and not at all due to religion or caste reservation.
Before talking about anything, think more. Don't bring disrespect to our highly valuable CA course by talking ugly like this, without even having a basic knowledge about CA course.
I am a CA student from tamilnadu 😎😎😎😎
Proud of you
@@v.saravananumagowtam991 thank u sir😊
I am ca student from tamilnadu
Question paper are English and Hindi.North indian can easily understand the question since it is in Hindi.
Our Political parties should insist to print questions in English and Tamil.
We Tamilnadu Student having one English webon only and trying to write the exam in English to succeed.
You want to pass CA. But you don't understand the question paper in English ! Then it will not be easy for you.
@@gnanaraja4618 Dear Shakespeare, try to write without grammatical mistakes. Don't use uncivilized words.
Is Mahendar Thangavelu a North Indian name ?
@schiff there is no such quota in iit please go to school
@schiffThere are many qualified CA's in north who can't even communicate in english.
@schiffAs far as I know reservation of 50% seats under the home state quota is only for NITs and not IITs, More than 300 students from TN have cleared JEE (Advanced) 2022, if so there is any reservation, every one of them would have got a seat at IIT Madras.
Tamilarkalukuu tamil language la CA iruntha nanga than top
CA inter student here
Samachir education padichanala ellam kotai vidaranuga
CA ku class edukka nalla teachers tamil nadu la illa..pasanga interest ah illa..
Lot of resources are good in hindi but when it comes to English ....a very few teachers are available...and all are costly....
How we suppose to learn a subject in some other language ....
Even English is too poor in our state....
Learn hindi. I learnt hindi just to use RUclips lectures. Dont co.plain and cry
@@Heyhihello99 It is easy to tell like that. But you can realise the pain only if you are in the situation of those whom you criticise. Language should not be barrier to reach out goals.
@@rsram9733 Hi, I'm a Tamilian myself who failed in Hindi language papers in school time as none of my parents know Hindi to guide me.
I learnt Hindi, basic hindi easily just by watching all starplus serials for 2.5years. Now my Hindi improved 5x times by watching marathons and lectures in Hindi. And I've tons of vadakkan CA frns w whome I talk in Hindi and thus improve it.
The northern teachers are giving top quality education FOR FREE. Just learn the bloody language and make use of it. Avlo dhaa
@@Heyhihello99 that's ok but you can advice others to learn a language but you have no rights to tell them not to complain. I am also from tamilnadu. I also learnt Hindi in school till 5th standard. After that from 6th standard I joined government school where Hindi was not at all taught. Hence I studied Hindi privately and completed till Praveshika and have certificates for that. After that I could not continue due to my higher studies. Why I am telling this, that is, any language should be learnt by a person on their own and others should not criticise such person for lack of learning of such language. You do not have rights to criticise any person. You learn Hindi means good but don't ever criticise any person for the reason that he doesn't know Hindi. That's what I am trying to say to you. If anything I said has hurted you, I sincerely extend my apologies brother.
@@rsram9733 Ayo sry la edukku ya, chill man😀
What I meant to say was :
Dont complain or dictate the teachers to teach in English just because its comfortable for you. Already the classes are given for free, so try to utilise it rather complaining and dictating the teacher.
Theres a Sayin in tamizh:
"DHAANAM KODUTHA MAATU PALLA PAKKA KOODATHU"
I hope yk the meaninh
That's all bro. No hard feelings.
Vaise mad respect for completing the exams. I joined madhyama and stopped the classes seeing the big big paragraph essays to be mugged up. I found it no where useful to just mug them,and wouldn't be useful irl.
Hence I stopped the class and my mom taunts me till date fir that😂😂
But I can speak and understand Hindi tho, although not really fluent reader and writer.
CA final student from tamil nadu ❤️
Proud of you
You are studying in which institute?
@@unnamalaiphotos3195 Na classes la mudichuten. Already cleared group 2
@@pradosh.r thank you 🙏
@@vishnugayathry6451 ok but u studied in which institute?
Future aim is to be CA
All the best!💥
Avoid advertisement in between news clippings
Neet aspirants irrikingala💪🔥❣️
Syllables completed aa
Comment pana matum pathathu
Ca exam tamila irundha vadakkans kaali ayiruvanga (avungalukku indhi irukku namaku tamia exam illa)
My Son Clear CA in 21yeard Now He Preparing CPA
Sari da punda
Super❤ I am 17 years old bcom studying after bcom I do ca &cpa my dream
Drugs, Movie Crazy are the main cause. Only parents to take care rather depends on government
100 % Correct
Parents only has to take responsibility for this
@schiff why the fuck quota should be there? Only the ones who PASS they can become CA
@schiff your statement wasn't complete
@schiff your parents must be rich and graduated before u , in tamilnadu so many students are first graduated their parents don't even have awareness about these exam. Your lucky to born with supportive parents
CA aspirant🔥😎from TN
Padippu nam manavargalidam sirithu sirithaaga azhinthu varukirathu cenema ,nadigargal pinnal poi vidukiraargal🥺🥺🥺🥺
Enaku padipu mandai la erala enaku teacher aganum nu asai college poi padikanum nu asai but enala padika mudiyala maths suthama varadhu.
Naan ippothan CA foundation level serthiruken
All the very best....DAILY CONSISTENT aah Padinga👍🏻💥
I'm a CA final student from Tamil Nadu
Congratulations
needs more coaching classes in all regions
Correct Mam!!
Everything is fine in CA course but govt must provide fellowship for CA students during their articleship mainly who migrate to other districts or states for pursuing Articleship which will definitely help students to pursue CA course.
Government can do nothing.. only ICAI has to do as such.
Nala parunga tamilnadu Ela entrance um ipadi tha poguthu..onu Hindi theiryathu..inonu namala padikavidrathhla elarayyme neet ke serthu padikavacha Avan EPadi 12th la maths eduthu padipaan
Please mam CA students so many talent eruku pass pantha mark impant
Somany students life ?age?
Ainka thapu Naku ? Please gaverment step adkanum
Ca இப்படி தெரியாமா போய்விட்டது
My brother is ca final year from tamil nadu
தமிழ் தமிழ் என்று சொல்லி எல்லோரையும் முட்டாளக்கி திராவிட மாடல் படிப்பை புகுத்தி எல்லோரையும் கொத்தடிமையாக்கி வைத்துள்ள விடியளின் சாதணை இப்படி இருக்க இங்கு யாரு சி எ யில் படிக்க முடியும்
ஹிந்தி எதிர்ப்போம்
அன்று மக்களை முட்டாளாக்கி ஆட்சிக்கு வந்த திரு கருணாநிதி
இன்று
தமிழன் என்று சொல்லடா!!
சினிமா,
டாஸ்மாக்
ஜல்லிக்கட்டு
போதயிலே இருங்கடா!!!
அய்யா திரு ஸ்டாலின் சொல்வது....
CA hindla padikalam anal tamila padikka mudiyathu
Inka knowledge is not matter, only for knowledge
CA tamila iruntha namma than mass
Yella central govt exam la hindi la irruku tamil la ethana exam irruku sollu papom? Tamil ikkum examkum sambantham illa 🤡
@@karans2346 S நான் உன்னைய அடிச்சி சொல்லுவ
SSCல தமிழுக்கு முக்கியத்துவம் தந்துருக்காங்க
the problem is in your name, you wear your caste and later blame the govt for failures. mothala break stereotypes.
Pls avoid the ads between video
MANY INTELLIGENT CA STUDENTS ARE BEING FAILED IN SOUTH WHY THIS INJUSTICE MY RELATIVE A RANK HOLDER IN SCHOOL AMD COLLEGE ATTEMPTED CA IN CHENNAI SEVEN TIMES HE FAILED THEN HE WENT TO BELGAUM THE NORTHERN BELT AND GOT THROUGH. SOMEWHERE SOME MISCHIEF IS BEING PLAYED AND THE CA CANDIDATES ARE SO FRUSTRATED IN SOUTH
Belgaum is in SIRC only ma'am. ICAI never does politics in academics.
@@prasadramasamy904 very true
Understanding concept is very very important
Lack of understandings concepts Is the maine reasons getting fail in south indian students
Im also CA failed student... 😥
Getting a rank in school is irrelevant for CA. If you have great memory power means you can get a rank in school, but for passing in CA you must have conceptual clarity.
I am also doing CA❤️❤️
I am ca final student from Coimbatore
Hindi la class edutha north indian top la tha erupaga
North India people's enga erukaganu English la tha class eh edukuranga apo gov School la state first edukavana erunthalu Anga zero than and doubt kuda tamil Sola matraga..... Athu matuma institute la eruka president Varaikum other language people's tha apm epudi south indian students ah pathi avanga worry panuvanga
CA padichiruken CA padichiruken nu soldringae.. Ourthan achum Na CA padichen adha ivolohh salary vanguren oruthan kudae solae matikuron paru.. Evolohh tha... Salary vanguringae CA CA nu soldringalae...?
Ca's minimum assured salary 1lakh per annum
Avangalku lam time irkadhu 😂 yekkachaka vela irukum adhan
going to be ca in future
How ever we studied ca or whatever course but here no one will get job
So many competitions here now days education becomes business
Education la selas agiruchu கல்வி வியாபாரம் ஆகிருச்சு அதான் காரணமாக
No career guidance in schools by Chairmen 😡😡😡😡😡
எந்தப் படிப்பு படித்தாலும் நேர்மையாக வேலை செய்ய யாருக்கும் துணிவில்லை.
CA exam avanka avanka language la elutha vainka... Hindi la maddum vaikkirathu nyayama
Tamil nadu vittu thanduna ellarum hindi la pesuraga hindi la nadathuraga appuram yappadi tamil aluga mela varathu national govt. Institute la irrukuravagaley pathi english la pesitu hindi la nadathuraga worth ana CA academy tamil nadu la irruka ?
இது பகுதி நேரமாக படிக்க முடியுமா செலவு அதிகம் ஆகுமா
Selavu romba kamiya thaan aagum. Part time la padikalam aana roomba kashtam but not impossible. Proper guidance ilama CA choose pananthinga. Get guidance first and analyse yourself. All the best
@@harishr9825 நன்றி
It is purely full time study