நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் (2) நன்றி ஐயா நன்றி ஐயா - இயேசையா தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர் தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர் (2) அதிசயங்கள் ஆயிரம் அன்பரே உம் கரங்களிலே (2) - நன்றி பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர் பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர் (2) தீமையான அனைத்தையும் நன்மையாக மாற்றுகிறீர் (2) - நன்றி உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர் உண்மையான நண்பர்களை தருகின்றீர் (2) நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே (2) - நன்றி கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர் கருவியாக பயன்படுத்தி வருகின்றீர் (2) கண்மணிபோல் காப்பவரே கைவிடாமல் மேய்ப்பவரே (2) - நன்றி
On this day, Father, when many people play games and tricks and play the fool, I am powerfully reminded of your "foolishness" and "weakness" at Calvary with Jesus. Words cannot express how powerfully they have touched me with your love and filled me with the assurance of your grace. Thank you Lord! I am utterly amazed that you would love me so. In Christ Jesus' name I pray. Amen.
இவருடைய ( தந்தை சூசை ஜான் பெர்க்மான்ஸ் அப்பாவின் பாடல்களால் தான் நான் உயிர் வாழ்கிறேன் இது தான் உண்மை சகோதரர், சகோதரி அவர்களே . By G.V.VELANGANNI SEX MALE @ ARAKKONAM RANIPET DIST.
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் (2)
நன்றி ஐயா நன்றி ஐயா - இயேசையா
தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர் (2)
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே (2) - நன்றி
பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர் (2)
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர் (2) - நன்றி
உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர் (2)
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபவரே (2) - நன்றி
கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர் (2)
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே (2) - நன்றி
My like this song
indraiku nadakka irundha perum aabathilirundhu ennai kappatriyadharkae unaku kodana kodi nanrigal shthothirangal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தகுதியில்லா அடிமை எண்ணை நினைத்த தெய்வமே நன்றி அப்பா❤❤❤
Amen.. thahuthi illa ennai paathukaaththu vali nadaththuhireer. Nanri
தகுதியில்லாத என்னை உயர்த்தி மகிழ்கின்றீர் ஆமென்
Amen Alleluia Praise the Lord ❤
Ennoda life la kuda yesappa evvalavu nanmaigal seidhurukkanga...aayiram Kodi Nandri en yesappavukku ..,
superb 👌🏻🥰👌🏻🥰😘👻
ஆண்டவரே மகன் நல்ல மதிப்பெண் பெறுவதற்கு கிருபை தாருங்கள்
நன்றி அன்பு தெய்வமே❤❤❤
Nandri nandri nandri endru thudhikiren
Nallavarae um nanmaigalai ninaikiraen (2)
Nandri aiyaa nandri aiyaa - Yaesaiyaa
Thagudhiyillaa adimai ennai anaikireer
Thaangi thaangi vazhi nadathi magizhgindreer (2)
Adhisayangal aayiram
Anbarae um karangalilae (2) - Nandri
Belaveenam neekki dhinam kaakkindreer
Perum perum kaariyangal seigindreer (2)
Theemaiyaana anaithaiyum
Nanmaiyaaga maatrugireer (2) - Nandri
Unavu udai dhinam thandhu magizhgindreer
Unmaiyaana nanbargalai tharukindreer (2)
Nanmaiyaana eevugal
Naalthoarum tharubavarae (2) - Nandri
Kadhari azhudha naeramellaam thookkineer
Karuviyaaga payanpaduthi varugindreer (2)
Kanmanipoal kaappavarae
Kaividaamal meippavarae (2) - Nandri
🎉
Appa nandri appa❤😢
நன்றி இயேசுவே
நன்றி அப்பா
En yesaiyaa.....nandri
Koda Kodi nandriyappa
Hallelujah glory to Jesus Amen 🙏🙏🙏
மனதுக்கு இந்தப் பாடல் நிம்மதியாக இருக்கிறது❤
Amen Amen Amen
God Bleesad Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
Praise the lord Anna 🙏
Nandri Jesus
Praise the lord 🙏
Thank you jesappa 🙋♀️🙋♀️🙋♂️🙋♂️🙋♂️
Praise The Lord
Kodi nanri sosthiram appa.Amen
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
Hallelujah Amen.
Praise the lord Jesus Christ.
Amen 🙏 Glory be to God!🙏
Super song amen yesapa
Praise to God 🛐🎹🎶🎤🥁 My favourite and lovely song 💗💗💗👍🏻👍🏻👍🏻👌👌👌 Always the best 👍🏻 the best 👍🏻
On this day, Father, when many people play games and tricks and play the fool, I am powerfully reminded of your "foolishness" and "weakness" at Calvary with Jesus. Words cannot express how powerfully they have touched me with your love and filled me with the assurance of your grace. Thank you Lord! I am utterly amazed that you would love me so. In Christ Jesus' name I pray. Amen.
Thank you Jesus...
❤Thankyoujesus🎉🎉🎉Amen❤Thankyoujesus🎉🎉🎉
Thank you Jesus
Thank you lord all songs blessings
Excellent❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌
Nandri yesu raja
Amen Amen
Thank you Jesus
Amen amen Amen amen Amen amen Amen thank you Jesus
Amen...
Amen
I praise the Lord Jesus amen.
Amen❤
I love u appa ❣️
My favourite song 😇
Amen Amen 🙏🙏🙏🙏
Amen 🙏
இவருடைய ( தந்தை சூசை ஜான் பெர்க்மான்ஸ் அப்பாவின் பாடல்களால் தான் நான் உயிர் வாழ்கிறேன் இது தான் உண்மை சகோதரர், சகோதரி அவர்களே . By G.V.VELANGANNI SEX MALE @ ARAKKONAM RANIPET DIST.
very nice songs
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤️❤️
❤🎉
Amen i love you Jesus Amen 🙏🧎✝️🧎🙏
Amen
Thank you Jesus
Thank you appa
Amen
Amen
❤ aaruthalin theivam yesappa
Amen