விஜய் பேசிய பஞ்ச் வசனங்கள் /CHAI WITH CHITHRA/Dir.A. VENKATESH/INTERVIEW PART 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 104

  • @kaleshkumar6495
    @kaleshkumar6495 4 года назад +78

    என்னதான் சங்கர் சார் சிவாஜி படம் எடுத்தாலும்
    நீங்க மட்டும்தான் சிவாஜி சாரை வைத்து படம் எடுத்தீங்க அதுவே டைரக்டரா உங்களுக்கு கிடைத்த பெருமை...

  • @jeevann5875
    @jeevann5875 4 года назад +23

    சிறந்த மனந்திறந்த பேட்டி..உங்களின் 'லாட்டரி டிக்கெட் ' கதை எப்போது படமாகப் போகுது இயக்குனர் சார்..

  • @dharaneeshgl6044
    @dharaneeshgl6044 7 месяцев назад +1

    ❤BHavathi ❤ Mega hit movie ❤Venkatesh sirku Vijay sir oru padam pannanum❤

  • @lnarasimman
    @lnarasimman 4 года назад +9

    ஒரு நல்ல நடிகனை, மாஸ் என்ற போதைக்கு அடிமையாக்கிய பாவம் உங்களை விட்டு என்றும் அகலாது. ஒரு சூப்பர் ஹீரோ என்பவர், அனைத்து விதமான படங்களை அவ்வப்போது நடிக்க வேண்டும். மாஸ் படங்களில் மட்டுமே நடிக்க கூடாது.

  • @vivekjayapal5561
    @vivekjayapal5561 4 года назад +7

    I was in 9 th std released baghavathy that time I watched four times continues in aroma theatre in Palakkad ,Kerala

    • @arunjaipal7113
      @arunjaipal7113 4 года назад +1

      So Enna ipo, Tamil cinemaku result kudukura TRICHY la, bagavathi Oru show sonnaal thaan kaadhala Oru show, ipdi thaan oatunanga, second theatre Oru bittu padam oatura theatre. Villain movie totally 3 periya theatres ... He hee here🤪🤪🤪🤪😁😁😁😁😁😁😂😂😂😂😂😂😂😂😭🤔🤔🤔

  • @dharaneeshgl6044
    @dharaneeshgl6044 7 месяцев назад +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +7

    Arjon.sir.and.prashanth.sir.and.vijay.sir.sarth.sir.all.movie.super.👍

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 4 года назад +24

    2002ல் சன்டிவியின் டாப்டென்னில்
    1 ரமணா
    2 வில்லன், பகவதி

    • @SenthilKumar-xv8tc
      @SenthilKumar-xv8tc 4 года назад +2

      @@navins3938 supera soneenga apolam top ten la thala padatha first podave maatanga. Avarin ulaippu ippo thala firsta irukaaru

    • @sarantv
      @sarantv 3 года назад

      Dai niyama pesunga da...villan super flim...bagavathy hit ah...train onnu itukumae yeeiii kathtgitae vijay train fight ipppppaaa

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 года назад +1

    தமிழ் சினிமா என்றால் சிவாஜிதான்..,..
    என்ன மாதிரியான ஒரு கலைஞன்... 👌

  • @yuvarajsura
    @yuvarajsura 4 года назад +6

    about Vijay and Shankar super

  • @ganantharaja
    @ganantharaja 4 года назад +4

    Directors like Thiru. A.Venkatesh are gift to Thamil cinema, Because they spend very less money and usually movies become a short span hit, They saved all their producers

  • @mahadevansubramaniam6843
    @mahadevansubramaniam6843 4 года назад +4

    this interview itself can be made as film. very interesting

  • @sreeramkumar7505
    @sreeramkumar7505 2 года назад

    Nilave vaa nice song and movie vijay suvalakshmi sema pair

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +2

    Sarthkumar.sir.and.prashanth.sir.and.arjon.sir.all.film.super.hit

  • @geniusfollower
    @geniusfollower 3 года назад +1

    3:19 Thalapathy
    7:15 Selva climax, SAC asking director to use dupe, Thalapathy original stunt
    9:13 Nilaave Vaa, SAC discipline and salary
    23:33 Bagavathi & Thalapathy

  • @tamilpubgboys4716
    @tamilpubgboys4716 4 года назад +1

    sivaji sir legend legend thaan ya

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 года назад +4

    Always KADHAI is the hero!

  • @Savisanuma
    @Savisanuma 4 года назад

    Nice interview .konja that time videos share panuga sir in between gap interview . Ex vijay sir jump video

  • @ganeshrgn
    @ganeshrgn 4 года назад +8

    Thalapathy 3:20 & 24:00

  • @paramasivan3320
    @paramasivan3320 4 года назад +1

    supersir inum nalanalapadam kuduga

  • @bala23dharsh6
    @bala23dharsh6 4 года назад +3

    Alaga solirkinga sir. Arumai

  • @sasi6325
    @sasi6325 4 года назад +3

    தளபதி மாஸ்....

  • @agnaljoseph3324
    @agnaljoseph3324 4 года назад +9

    about thalapathy 3.20

  • @gopal1744
    @gopal1744 4 года назад +1

    Under estimated director in tamil cine. Industry..many top heroes missed a chance to work with him as he is a good Mass. Director

  • @Sk.Mannan
    @Sk.Mannan 4 года назад +2

    16.35 sivaji words...no hav words

  • @sln7839
    @sln7839 4 года назад +3

    Too many ads by Net flix..too irritating. Netflix as such is good, after seeing the ad, feel like cancelling the subscription.

    • @sparanan
      @sparanan 3 года назад

      use firefox, add use add blocker, i do not have any ads, for any you tube video.

  • @citizen_saran46
    @citizen_saran46 4 года назад +19

    Thala the name created a brand ❤

    • @benton2488
      @benton2488 4 года назад +4

      Thala Dhoni kum than

    • @romeogoodboy8452
      @romeogoodboy8452 4 года назад +2

      @@benton2488 deii poolu ..rendu perum thala daan..ne mooti vidama moodu

    • @benton2488
      @benton2488 4 года назад +1

      @@romeogoodboy8452 😀😁😂

    • @romeogoodboy8452
      @romeogoodboy8452 4 года назад

      @@benton2488 🤣🤣

    • @benton2488
      @benton2488 4 года назад +2

      @@romeogoodboy8452 Thala na dhoni than poya

  • @mathav6005
    @mathav6005 4 года назад +2

    thalapathy

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon 4 года назад +2

    Many think as if Bagavathi was a Flop or Average. Actually that movie was a hit, Although that movie was Vijay's 1st attempt as a complete action hero. But, It was Thirumalai which gave him reach as an action hero with a completely fresh look and It was a blockbuster. But, Selva and Nilave Va were flops. Despite those 2 movies failure still Vijay gave another chance to A. Venkatesh which was Bagavathi.

  • @baskaran2360
    @baskaran2360 4 года назад +1

    சிவாஜி, சிவாஜி தான்

  • @jraj38
    @jraj38 4 года назад +13

    Thala abt 13 minutes...but nothing ..Info for Thalafans..

  • @moorthivaandaiyaar6923
    @moorthivaandaiyaar6923 4 года назад

    Super

  • @srikarthik4705
    @srikarthik4705 4 года назад +1

    Venkatesh jiii you missing something

  • @eagleguys2381
    @eagleguys2381 4 года назад

    Part 3 upload panuinga

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 4 года назад +5

    Bhagavathi Movie Was Flop & That Movie Satisfied Only Vijay Fans

  • @venkatramanan7038
    @venkatramanan7038 4 года назад +9

    Thala @ 14.35...!!!

  • @varunj9578
    @varunj9578 4 года назад

    Valai pechu sambavam

  • @r.sivakumarrajamani9065
    @r.sivakumarrajamani9065 4 года назад +1

    Next part released when?

  • @saravananduraisamyparasura4905
    @saravananduraisamyparasura4905 4 года назад

    Poo parikka varukirom la ar rahman music pottu iruntha superr ah irrunthirukum, crowd pulling nadathirukalam.

  • @balukrishnan4910
    @balukrishnan4910 4 года назад +5

    Thala gethu

  • @sarawananramayah8206
    @sarawananramayah8206 4 года назад

    Thalaaaa

  • @novycher
    @novycher 4 года назад +2

    வெங்கடேஷ் உங்கள் வயது 53 விஜயின் வயது 45 ஏன் சார் என்று சொல்லுகிறீர்கள்?

    • @sln7839
      @sln7839 4 года назад +1

      Cinema ego !

    • @novycher
      @novycher 4 года назад

      @@valangaiking2410 ஹஹஹஹ நான் இந்தியனே இல்லடா. நன்றாக பார், படி, யார் நாய் என்று முதல்ல தரக்குறைவா எழுதினது? என் நாட்டில் எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. உன் நாட்டில் ஒரு உரிமையும் இல்லாத பிண்டம் நீயும், தமிழ் நாட்டு மக்களும். நீ இன்று, இந்த நிமிடம் வீட்டை விட்டு வெளியே வந்தா சூத்திலே அடிப்பான். போடா போடா அண்டி பிழைக்காதே. நீதான் ராஜா என்று வாழ கற்றுக்கொண்டு வாழ். உனக்கு ஒன்று தெரியுமா? இந்த விஜய் என் சொந்தகாரன். சந்திரசேகர் அண்ணன் தனசேகர் சொந்தம்... போ போ.

    • @novycher
      @novycher 4 года назад

      @@valangaiking2410 என்னையும் மன்னித்து விடுங்கள். எல்லோரும் நல்லா வாழவேண்டும் என்ற ஆதங்கம்தான். நானும் என் குடும்பமும் மட்டும் நல்லா இருந்தா எப்படி? நான் எழுதியதை அழித்து விடுகிறேன். நமக்கு யாரும் தலைவனில்லை ரோல் மாடல் இல்லை. நாம்தான் எல்லாமே. God bless you.

    • @novycher
      @novycher 4 года назад

      @@valangaiking2410 "நான்தான் ராஜா" சூப்பர். அழைப்பிற்கு நன்றி குமரேஷ்.

    • @novycher
      @novycher 4 года назад

      @@valangaiking2410 உண்மையிலேயே நன்றி குமரேஷ். என் ஏதாவது ஒரு வீடீயோவில் எழுதுங்கள். என் அழைபேசி எண் தருகிறேன். நான் ரஷ்ய குடிமகன். இந்த வருடம் இந்தியா இல்லைங்க. ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் பார்ப்போம்

  • @satheeshkumarraju6383
    @satheeshkumarraju6383 4 года назад +1

    உங்களுக்கு இதுனால பணம் வருகிறத விட வரலாற்றில் இடம் பெறுகிறது.

  • @aravinthannallathambi8155
    @aravinthannallathambi8155 4 года назад +1

    I am waiting

  • @hariprasad-ng8mt
    @hariprasad-ng8mt Год назад

    Sorry sir nan ippothan unga petti parthan bagavathy flop film ramana and villan mega hit simbu kadhal azhivathilai average hit.

  • @yuvi3382
    @yuvi3382 4 года назад +9

    Enadhu bagavathi mega Periya vetri padama ithuku vj fans ya sripaga appadina ramana villan LA flop ya

    • @Axesarvan
      @Axesarvan 4 года назад +4

      Bagavathi average hit.......miga periya vetri la ila.....

    • @romeogoodboy8452
      @romeogoodboy8452 4 года назад +2

      @Raju S ooruku thirudan nalum..thaai ku Pillai daane..antha Kanaka irukum pola

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 4 года назад

      he took bagavathi cheaply and vijay costumes is an example... producer may loved him because of the cheap stuff

    • @yuvi3382
      @yuvi3382 4 года назад

      @@Axesarvan interview LA apdi thana solranuga

    • @vettipaiyan6477
      @vettipaiyan6477 4 года назад

      எதிரி அதிகமா இருக்கும் போது வெற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது மாபெரும் வெற்றி மட்டுமே பேசப்படும்

  • @mvjayas
    @mvjayas 4 года назад

    can you please put down the pillow, please ... you don't have to hid the belly with that... be natural..

    • @grati907
      @grati907 4 года назад

      😂😂😂😂

  • @vijayakumar.r6107
    @vijayakumar.r6107 4 года назад +7

    bagavathi padam oru kevalamana padam ......

    • @srimathu7690
      @srimathu7690 4 года назад +1

      Poda pundai

    • @coconutpunch123
      @coconutpunch123 4 года назад +1

      No its ok movie

    • @moondramkan9355
      @moondramkan9355 4 года назад

      Poda potta

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 4 года назад

      Romba thanks vijayakumar but we like it if you dont like it up to you .....and maybe u can change your name also...delete the vijay just put kumar or ajitkumar also can

    • @vijayakumar.r6107
      @vijayakumar.r6107 4 года назад +1

      @@mariadassanthony3263 எதற்காக என் பெயரை மாற்றி கொள்ள வேண்டும் ?? நண்பரே , உங்களுக்கு பிடித்ததால் எனக்கு பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை....