அமெரிக்காவில் மோசடி! அகப்பட்ட அதானி! | Indra Kumar Theradi Interview | Modi | Rahul Gandhi | Adani

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 195

  • @SouthBeatTV
    @SouthBeatTV  8 дней назад +10

    Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos

  • @nabeeskhan007
    @nabeeskhan007 8 дней назад +31

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்... இந்தியா முழுவதும் மட்டுமல்ல அனைத்து உலகில் உள்ள இந்திய மக்கள் அனைவருக்கும் மிக பெரிய தலைகுனிவு... அன்புடன் உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬

    • @venkataramanraman-qr7rk
      @venkataramanraman-qr7rk 8 дней назад

      Nee Ninaikkira Appadi. Modi Modi thaan.

    • @userj5040
      @userj5040 8 дней назад

      மோடி, தான் பிரதமராக ஆன பின்தான் இந்தியர்கள் தலை நிமிர்ந்து இருப்பதாக ஊர் ஊராக தம்பட்டம் அடித்துக் கொண்டார். பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 8 дней назад

      😂😂😂

    • @vggops2010
      @vggops2010 8 дней назад +1

      How did you get your pp first time or when renewed did you not pay the police man for verification ? Summa thakali chutney kadhai.

    • @pandipandiselvam6144
      @pandipandiselvam6144 6 дней назад

      @@rajasegaranmuthiah3331 and

  • @MuthuLakshmi-pu2rb
    @MuthuLakshmi-pu2rb 8 дней назад +12

    உலகத்திலேயே ஒரேஒரு தொழில் அதிபராக அதானி மட்டுமே இருக்கவேண்டும் என இந்திய அரசு (பிரதமர்) ஆசை படுகிறார் அய்யா

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 7 дней назад +1

      ஆமாம்.அதானிக்கு ஒரு பிரச்சினை என்றால மோடி நதியில் குதித்து விடுவார்.

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 8 дней назад +19

    உண்மை உண்மை தோழர் இந்திரகுமார் தேரடி அவர்களே நன்றி

    • @AlexanderChinappa
      @AlexanderChinappa 8 дней назад

      Modi and BJP RSS all are useless these guys are totally spoiling India’s name in the internationally puncture
      P m Modi it is a shame to you and air nation modi ji
      You must resign from your post
      If you are --- please resign

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 4 дня назад +1

    தோழர்.இந்திரகுமார் மிகத் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்..வாழ்த்துவோம் கைகுலுக்கி..🎉❤🎉

  • @selvakumarr3631
    @selvakumarr3631 8 дней назад +15

    Well explained

  • @gstalinVenkatesan
    @gstalinVenkatesan 8 дней назад +36

    😊இந்தியாவுக்கு,தலைகுனிவு!!மோடிபதவியை ராஜினாமா செய்யவேண்டும்!!

    • @userj5040
      @userj5040 8 дней назад

      செஞ்சிற கிஞ்சிற போறாரு. அதெல்லாம் மானஸ்தன் பண்ணுறது. இது கேடி 😡

    • @PanjuPanju-ys5vk
      @PanjuPanju-ys5vk 8 дней назад

      Y CR hu hu hu hu CR​@@userj5040by
      Su

    • @dorailingamk7602
      @dorailingamk7602 4 дня назад

      Yar kalai pidikkalam endru yosithu kondirupar Modi !😊

    • @userj5040
      @userj5040 4 дня назад

      செஞ்சிரப் போராரு, சூரியன் மேற்கே உதிச்சாலும் உதிக்கும். இந்தக் கேவலமான ஆட்சிக்கு செங்கோல் ஒரு கேடு😡😡

  • @sampathp5588
    @sampathp5588 8 дней назад +41

    நம்ம நீதிபதிகள் விநாயக சதுர்த்தி வீடியோ போடத்தான் லாயக்கு.

    • @ultrascientificsuppliestho932
      @ultrascientificsuppliestho932 5 дней назад

      உண்மை தான் உண்மை தான் இதில் சந்தேகமே வேண்டாம்... மோடி தான் அதானி..... அதானி தான் மோடி.. இப்படி இருக்கு

  • @RamachandranD-ue2pj
    @RamachandranD-ue2pj 8 дней назад +4

    Modern architecture மோடி ஒரு ஆட்சி இப்படித்தான் இருக்கும்

  • @xavieressem4618
    @xavieressem4618 8 дней назад +9

    Well explained Mr. Indhrakumar.

  • @muthusamy8415
    @muthusamy8415 8 дней назад +21

    நாங்கள் எங்கள் நாட்டுப் பெண்களை நிர்வாணமாக அழைத்து வந்த போதே கவலைப்படவில்லை இதற்காக கவலை படுவோம்

  • @panneerselvam1285
    @panneerselvam1285 8 дней назад +21

    சகோதர்களே!
    உச்ச நீதி மன்றம் இதை விசாரிக்க போவதில்லை, JPC அமைக்க போவதில்லை, இந்தியாவின் வேறு எந்த விசாரணை அமைப்பும் விசாரிக்க போவதில்லை காரணம் அதானி நிழலாக மோடி இருக்கிறார். இந்தியாவில் எந்த மாற்றமும் நிகழாது.
    மக்கள் விழித்து கொள்ள வேண்டும்.

    • @Savioami
      @Savioami 8 дней назад +2

      சகலபாடி 😂😂😂

    • @userj5040
      @userj5040 4 дня назад

      விழித்து என்ன பயன், கேடுகெட்ட எலெக்ஷன் கமிஷனர் ஒருவன் EVM வைத்து மனசாட்சி இல்லாது ஃப்ராடு செய்து கொண்டு இருக்கும் வரை..

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 8 дней назад +5

    Super

  • @rajapandian6083
    @rajapandian6083 8 дней назад +12

    சந்திரபாபு நாயுடு இதை பற்றி என்ன சொல்கிறார்

  • @sounthirarajsathiyanathan1327
    @sounthirarajsathiyanathan1327 7 дней назад +1

    Super sir God please you

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 8 дней назад +3

    மோடி கடவுளின் பாதுகாப்பில் அதானி,
    அமெரிக்கா ஆட்ட முடியாது ,அசைக்க முடியாது.

  • @mercyinbaoli6628
    @mercyinbaoli6628 8 дней назад +7

  • @dorailingamk7602
    @dorailingamk7602 4 дня назад +1

    I am so much worried about INDIAN RAILWAYS !

  • @rajhoovenkatesh2338
    @rajhoovenkatesh2338 7 дней назад +3

    விஷ்வ குரு இப்போ மௌன குரு ஆகிவிடுவார்.

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 8 дней назад +6

    அசிங்கமா!? அது என் னது. எதுக்கும் நாங்க பதில் சொல்லியே எங்களுக்கு பழக்கமே இல்ல. Evm முதல் பல .

    • @userj5040
      @userj5040 8 дней назад +1

      💯 ஆனா இல்லாத 2G ஊழலுக்கு என்ன ஆட்டம் ஆடுனாங்க, நீதிபதி O.P.Saini தீர்ப்பு இவர்களால் மேல்முறையீடு செய்ய முடியாத அளவக்கு உள்ளது.

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 8 дней назад

      ​@user😂😂😂j5040

  • @calebbenjamin2826
    @calebbenjamin2826 8 дней назад +6

    Correct

  • @kannapiranr576
    @kannapiranr576 8 дней назад +8

    Public sectors எல்லாம் போய் விட்டது. இனி பேசி என்ன செய்ய முடியும்..

  • @jaikjaik4919
    @jaikjaik4919 8 дней назад +9

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 8 дней назад +8

    தம்பி இன்னும் கைது செய்யப்படவில்லை
    (அதற்கானமுன்னெடுப்பைஎடுக்கவும்)

  • @nagamuthuarumugam2138
    @nagamuthuarumugam2138 8 дней назад +6

    இந்தியா எந்த நடவடிக்கையும்எடுக்காது

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 8 дней назад +6

    நீதிபதி இந்த சம்பவத்தில் தலையிடனும்.

    • @paulsprintandpackppp4184
      @paulsprintandpackppp4184 8 дней назад +1

      @@subhanmohdali8542 நீதிபதியே அவங்க ஆள போனாரு

  • @GnaneshnA
    @GnaneshnA 8 дней назад +1

    Great message subject line ❤

  • @balasundaramm6180
    @balasundaramm6180 6 дней назад +1

    Subject matter என்ன என்றே தெறியாதவரகளெல்லாம் நெறியாளர்களாகி பேட்டி எடுக்க வந்து விடுகிரார்கள்

  • @MartinJhancy
    @MartinJhancy 8 дней назад +4

    இதுக்கும் ஏதாவது முட்டு கொடுப்பார்கள் தோழர்

  • @anbazhagana3714
    @anbazhagana3714 8 дней назад +25

    ஐயே!!இந்தியாவே நாசமாகி போச்சு!!இந்திய மக்களின் தலையொழத்த பார்த்தீர்களா?? எப்பேர் பட்ட பாரத பிரதமரை தேர்வு செய்துள்ளோம்!!ஆள் இன் ஒன்,ஆளின் ஆள் "மோடி,அதானி"!!

    • @vggops2010
      @vggops2010 8 дней назад

      Sarkaria 2g bofors Augusta Westland coal scam Adarsh building cwg driver getting mig flat ellam pesapattadha enna achu idhuvum kadandhu bogum. India la vanginavan yaru koduthavan fbi kamichiruku vanginathu yaru vandhu soodam ethi solla sollunga.

  • @viswamoorthi3328
    @viswamoorthi3328 8 дней назад +2

    இதென்ன பிரமாதம் இதவிட ஸ்பெஷல் அயிட்டம் ஒன்னு இருக்கு........

  • @periyaiahts4039
    @periyaiahts4039 8 дней назад +3

    Now Naidu and Nitish Kumar should speak out their views.

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 7 дней назад +1

    விலைவாசி,உயர்வால், 130 கோடி மக்கள் அவதிபட்டுக்கொண்டிருக்கின்றனர்...ஆனால் ஒரு பத்து பேர் மட்டும் உலகபணக்காரன் பட்டியலில்வர,நாட்டைச்சுரண்டிவருகின்றனர்.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 8 дней назад +2

    இந்தியா இனிமேல் தான் அசிங்கபட்டு போகுமா?. அண்ணாத்தை மோடி ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு சீர் கெட ஆரம்பித்து விட்டது.

  • @frsministries1030
    @frsministries1030 7 дней назад +1

    வட்டிக்கு கடன் வாங்கி
    கரண்ட் பில் கட்டுகிற
    நிலமைக்கு நாங்க இருக்கிறோம்.
    வாங்கிற சம்பளத்தல சாபபிட வழியில்லாத
    நிலமையில இருக்கும் போது, இப்பவாது
    எங்ககிட்ட கொள்ளை அடிச்ச பெரிய மனுஷரிடம் இருந்து
    வாங்கி எல்லா அக்கவுன்டலா 15 இலட்சம் போட்ட அவங்க தான் ஐயா, இந்த நாட்டு தேசபக்தர்கள் . செய்வாங்களா?

  • @moorthibalaji334
    @moorthibalaji334 8 дней назад +11

    இந்தியாவை தாண்டி ஊழல் லஞ்சம் செய்யும் மோடி நண்பர் மோடி என்ன செய்ய போகிறார் பார்ப்போம் இந்தியாவில் களி திங்காமல் அமெரிக்காவில் பர்கர் சாப்பிட போகும் அதானிக்கு நல்வாழ்த்துக்கள்😅😅😅

  • @velujagannathan4791
    @velujagannathan4791 8 дней назад +1

    சிறப்பான பேட்டி

  • @rajapandian6083
    @rajapandian6083 8 дней назад +3

    அடுத்து மோடி தான்
    டிரம்ப் வந்த உடன் நடவடிக்கை தீவிரம்

  • @baranidaran413
    @baranidaran413 8 дней назад +4

    Manipur pathi pesuga anga 200 mela uyirgal bali aagittu eruku - intha visyathuku first preference kuduga🙏

  • @IbunsaliMohamed
    @IbunsaliMohamed 8 дней назад +2

    பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்

  • @தகடியண்ணா
    @தகடியண்ணா 8 дней назад +5

    SECI ஊழல் பற்றி ஏற்கனவே பியூஷ் மானுஷ் வழக்கு தொடுத்திருக்கிறார்னு நினைக்கிறேன் அல்லது RTI தகவலை பகிர்ந்து இதுல ஊழல் நடப்பதாக கூறியிருந்தார் என நினைக்கிறேன்.😢

  • @ReplyTheTruth-xu3zr
    @ReplyTheTruth-xu3zr 8 дней назад +2

    With this Elon Musk will get EV Battery wholesale distribution and Manufacturing
    rights.

  • @vasanthanvadavai4228
    @vasanthanvadavai4228 7 дней назад +1

    இந்நேரம் டிரம்ப் க்கு போன் போட்டு காலில் விழுந்திருப்பானுங்க‌.

  • @-CSK-23
    @-CSK-23 8 дней назад +4

    இந்தியாவின் அடையாளமான அதானியின் பெயரை கெடுக்க வெளிநாட்டு சதி😂😂😂
    தூக்குல போட முடியுமானு பாருங்க பாஸ் இந்த A1 and A2வ.
    ஏற்கனவே Kenya விரட்டிவிட்டானுங்க

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 6 дней назад +1

    Ban evm first

  • @karthikks82
    @karthikks82 8 дней назад +4

    Onnum nadakadhu

  • @vasanthanvadavai4228
    @vasanthanvadavai4228 7 дней назад +2

    ஏன் டிரம்ப்பை நண்பனாக்கிக் கொண்டு ஜால்ரா போட்டார்கள் என்று இப்போ வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

  • @ilangovanmurugappan2416
    @ilangovanmurugappan2416 7 дней назад

    ஜெகன் மோகன் முதல்வராக இருந்த காலத்தில் ஆந்திர மாநிலத்தில் அளிக்கப்பட்ட தொகை ஆயிரம் கோடிக்கு மேல்.
    இந்திய வங்கிகள் வழங்கிய கடன் இரண்டு இலட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல்.

  • @shaunbird8051
    @shaunbird8051 8 дней назад +2

    This dirty criminal is a curse to our country. His greed & ambition is increasing with each passing day. All this is purely due to the encouragement & support given by our top leader ,& politician. How & why this is becoming do glaring ? This man's corruption is all being covered up by all our top politicians. Is there any redemption for this country ? It is so strange why this man is being given so much freedom to deal in corruption & still go scot free. Jai Hind !

  • @dkchezhe104
    @dkchezhe104 8 дней назад +1

    GST க்கு கொறச்சல் இல்ல இந்த நாட்டு ல.

  • @arivukadalp3179
    @arivukadalp3179 8 дней назад

    தோழர் இந்திரகுமார் அவர்கள், அதானி எப்போது மாநிலங்களில் தலையீடு செய்தது என்பதை விளக்கினால் தெளிவாக இருக்கும்.

  • @chelladurai4298
    @chelladurai4298 8 дней назад

    ❤❤❤வாழ்க சமூக நீதி❤❤❤

  • @grandpathinksaboutthefutur9723
    @grandpathinksaboutthefutur9723 День назад

    Manam sudu soranai illatha the only leader.

  • @kumarttr4828
    @kumarttr4828 8 дней назад +1

    FRUAD INDIA idhu thevaya

  • @ganigani7162
    @ganigani7162 8 дней назад

    🎉🎉dijital indiavil yeappadi thirudarkal 👍👌

  • @paulsprintandpackppp4184
    @paulsprintandpackppp4184 8 дней назад +18

    அவமானமா எனக்கா நான் மணிப்பூரில் என் நாட்டு பெண்கள் நிர்வாணப்படுத்தி கொலை செய்த போது நான் அவமானம் படவில்லை
    இது என்ன சாதாரண ம்.

    • @Savioami
      @Savioami 8 дней назад +3

      உண்மை

    • @arivukadalp3179
      @arivukadalp3179 8 дней назад +1

      2002 குஜராத் முதல்வராக இருந்த போது கலவரம் எற்பட முதற்காரணமாக இருந்தவர் அது சம்பந்தப்பட்ட உண்மையை சொல்ல வந்த காவல் துறை உயர் அதிகாரி சிறையில் உள்ளார். நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

  • @johndebritto1573
    @johndebritto1573 6 дней назад +1

    பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படலம் 😂

  • @aameenaaafira2126
    @aameenaaafira2126 5 дней назад

    ஐயா! தொழிலுக்கு வாய்ப்பை யார் ??? உருவாக்கிறார்கள்😢 யார் அத்தானுக்கு முதலுக்கு ஆஆஆஆளிளிளிளி----😅

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 8 дней назад +2

    அவமானம் சூடு சொரணை இருப்பவனுக்கு மட்டுமே

    • @sethu6317
      @sethu6317 8 дней назад

      தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு நிறைய இருக்குமோ😮😮😮

  • @kumarttr4828
    @kumarttr4828 8 дней назад +1

    Modi to be resigned

  • @IbrahimovicZ
    @IbrahimovicZ 8 дней назад +1

    Jai (l) Bania boys

  • @kaliamoorthisambandam881
    @kaliamoorthisambandam881 8 дней назад +8

    Bjp and adani partnership company

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 8 дней назад +1

    Bribe amount is 250 000,000 dollar or rupees 2100 crore and got billions worth contract

  • @ashokpl2518
    @ashokpl2518 7 дней назад

    Yes.This is direct indiction of Modi govt., as Adani had been awarded his many businesses after Modi had recommended him to the heads of many small nations! Atleast now Modi should resign!

  • @mageshganesan5971
    @mageshganesan5971 8 дней назад +1

    Pity our Country India which is under shameless and corrupt people....

  • @Fpg-x2s
    @Fpg-x2s 7 дней назад

    Media anchorai mathunga.
    Namma Media knowledge
    Aa irukkanum.
    Knowledge valarthukkolla muyarchi yedukka vendum.
    Professionalism miga kuraivu.
    Niraiya media knowledge adhiga segarikka vendum.valarthukkolla vendum.

  • @samsona7826
    @samsona7826 4 дня назад

    Sir how great is Tata and Birla is also a corporate companys in free india.but indians never comlained about Tata and Birla companys.

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 8 дней назад +1

    Nothing to happen
    Modi to safe adani
    Judcial support to modi
    Election commission support modi
    Rss people in Central govt.
    So India will be destructed

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 7 дней назад

    The news come out before maharashtra & Jharkhand election results favour of congress. Modi friend Trump help Modi.

  • @venkatachalamramasamy4823
    @venkatachalamramasamy4823 8 дней назад +1

    Almost all sales to adani by pjp modi.

  • @kumarttr4828
    @kumarttr4828 8 дней назад

    All IAS koi tu kalavani including judges higher officers

  • @thandapani9909
    @thandapani9909 8 дней назад

    P😊😊

  • @steemaria2415
    @steemaria2415 День назад

    சுட்டு தள்ளு 🎉

  • @vggops2010
    @vggops2010 8 дней назад

    Theradi pl answer . Is any of following works geta done in time without luncham?1. Subdegigistrar officevwork be marrige regn sale purchase of asset mod documentation 2. Eb connection 3. Solar conversion meter 4. Dl renewal 5. Water connection . If 4 of 10 in tn confirm if they have not paid anything extra to get their things they should have lived in kamaraj era. When giving luncham is norm here the size is big. Giver is known thatsall. Dont give sermons

  • @MydeensMydee-wg1rl
    @MydeensMydee-wg1rl 8 дней назад +3

    Thirudan maatikitaan😂😂😂

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 6 дней назад

    Good time for Rahul bad time for chaya Walla.American jolly tour and Business all over In one night.great shye for citizen of u.s.and India.

  • @ramasamyc930
    @ramasamyc930 8 дней назад +1

    அடுத்த சுதந்திர போராட்டத்திற்கு இந்தியா தயாராகனும்

  • @radhakrishnanmuthiah8771
    @radhakrishnanmuthiah8771 8 дней назад

    2231c

  • @irenenirmaladhamayanthi9860
    @irenenirmaladhamayanthi9860 8 дней назад

    Thanbingala Wait and see, Elan will see to it, Not T its going to be M , andava please save the world 😊❤

  • @rkgokul1
    @rkgokul1 8 дней назад +1

    Nothing will happen.. Even we did not mind Naked procession at manipur...Record break procession in the world...

  • @alaafiyah6299
    @alaafiyah6299 8 дней назад

    No he is in simon home

  • @vetripugazh6403
    @vetripugazh6403 8 дней назад

    why did our CM have unofficial meet with fraud adani? 🤣😂

  • @kitchen9132
    @kitchen9132 6 дней назад

    Senthil Balaji next arrest !!!!
    Adani, no one touch 😊😊😊😊, Here in TN, a lot of cases on DMK leaders, same just like that, you people's are trying to set narratives against BJP. That's all.
    Nalla uruttu, keep going, DMK 200/-

  • @MydeensMydee-wg1rl
    @MydeensMydee-wg1rl 8 дней назад +1

    Mr pm kalluli mangar yenna solla poraaro😂😂😂😂

  • @Fpg-x2s
    @Fpg-x2s 7 дней назад

    All due to palti kumar ans chandra babu naidu.
    The indian politics confusion and in order to safe gaurd their own acquired property .
    Democracy to be safe gaurded from facism.

  • @rera-465
    @rera-465 5 дней назад

    The sanghi government has sold all PSUs founded by Nehru and successive congress government with their dedication. These fellows never started a single PSU only selling the PSUs founded here like a wagabond. Put this country in a very bad shape economically.

  • @sethu6317
    @sethu6317 8 дней назад

    இவரை போன்ற நிறைய வீணாபோன விமர்சகர்கள் இருக்கிறார்கள்.

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 7 дней назад

    ஆதாரம் எங்கே? இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை தடுக்க சதி தான் இது. குற்றச்சாட்டு தான் உள்ளது ஆனால் நிரூபிக்கப்படவில்லை ஹிண்டேன்பர்க் யாரு? அதற்கு என்ன அதிகாரம் இருக்கு.

  • @nbalasubramaniamnallusamy795
    @nbalasubramaniamnallusamy795 8 дней назад +1

    திருத்திக் கொள்ளவும் இந்தியா அவமானப்படப்போகிறது அல்ல அசிங்கப்பட்டுவிட்டது. கிறித்து அல்ல.

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 8 дней назад

    fack News?

  • @arjunanma3427
    @arjunanma3427 8 дней назад +1

    முதலில் கள்ளகுறிச்சி கள்ள சாராய வழக்கை சிபிஐ க்கு மாற்றியதை பற்றி விவாதம் செய்யுங்கடா.... அப்புறம் அம்பானி அதனிய பத்தி பேசலாம்.....

    • @murugamuruga4504
      @murugamuruga4504 8 дней назад

      அமெரிக்கா கோர்ட்டில் வழக்கு போடுடா மோடி தான் பிராடு என்றால் சங்கிகள் பெரிய பிராடா இருக்கானுங்களே என்று பெருமை படுவான்.

    • @rajanvt7840
      @rajanvt7840 8 дней назад

      அதலாம் பேசுனா.. தமிழ்நாட்டு மக்கள் உஷார் ஆயிடுவாங்க.. அபரம் எங்க பொழப்பு எப்படி ஓடுறது

    • @murugamuruga4504
      @murugamuruga4504 8 дней назад +1

      @rajanvt7840 உஷார் ஆகி நீயுயார்க் கோர்ட்ல போய் அதானிக்கு கொடுத்த கைது சம்மனை கேன்சல் செய்ய சொல்லி மோடி கூட கை கோர்த்து நிப்பாங்க. இங்க கள்ள சாராயத்தை பத்தி மட்டும் தான் பேசணும் மோடி அதானி பத்தி பேசக்கூடாது சரியா சங்கீ. குஜராத்தில கள்ள சாராய பேக்டரி வெச்சு நடத்தலாம் அதை பத்தி பேச கூடாது 400 லட்சம் கோடி பொது துறையை அடிமாட்டு விலைக்கு மோடி அதானி கூட்டத்துக்கு விப்பான் நாம கேட்க கூடாது தமிழ்நாட்டுல இருந்து வருடத்துக்கு ஒரு லட்சம் கோடியை வரி என்ற பெயரில் கொள்ளை அடிச்சிக்கிட்டு போவாங்க எனக்கு தரவேண்டியதை கொடுறா ன்னு கேட்க கூடாது கள்ள சாராய கேஸ் பத்தி தான் பேசணும் அதுதான் சங்கீக்கு கொள்ளை இன்பம்.

    • @murugamuruga4504
      @murugamuruga4504 8 дней назад +1

      @@rajanvt7840 அதெல்லாம் பேசினால் காவிக்கு அப்படியே 4கோடி ஓட்டு தமிழ்நாட்டில் கிடைத்து விடும் ஒத்த ஓட்டு வெத்து வேட்டு.. காரி காரி துப்புறான் அமெரிக்கா காரன் மானம் கெட்ட பொழப்பு காவிக்கு...

  • @jesudoss4256
    @jesudoss4256 8 дней назад +16

    ஐயா மோடீ எப்போது கைதாவார் ஒருநல்லசேதிசொல்லுங்க.

    • @Savioami
      @Savioami 8 дней назад +4

      சக்கரைப் பொங்கல் எங்க வீட்ல வைப்போம் 😂😂😂

    • @shareekalik1920
      @shareekalik1920 8 дней назад

      மோடிப் பொங்கலா😂😂,,, ​@@Savioami

    • @paulsprintandpackppp4184
      @paulsprintandpackppp4184 8 дней назад

      @@jesudoss4256 அப்ப நானு

    • @tjayakumar7589
      @tjayakumar7589 7 дней назад

      மத மாற்ற தொழில் இந்தியாவில் ஒழியும் போது.

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 7 дней назад +1

    இதுல மோடிக்கு என்னடா ஆப்பு. ஆப்பு தமிழ்நாட்டு மின்வாரியத்துக்குத்தான்

  • @gengasalamchinnapillai8134
    @gengasalamchinnapillai8134 8 дней назад +2

    பிலிக்ஸ்இன்பவொலியைதயவுசெய்துஇந்திரகுமாரைநெருக்காதீர்கள்.பாவம்என்னகேட்கவேண்டும்தெரியாமல்கேட்கிறார்.துணிந்துபேசு.துணிவேதுணை.

  • @velmurugannatesan9481
    @velmurugannatesan9481 7 дней назад

    தேறடி நீங்க ஒருபுகழ் பெற்ற திருவாரூர் தேர் 👍

  • @kitchen9132
    @kitchen9132 6 дней назад

    Senthil Balaji next arrest !!!!
    Adani, no one touch 😊😊😊😊, Here in TN, a lot of cases on DMK leaders, same just like that, you people's are trying to set narratives against BJP. That's all.
    Nalla uruttu, keep going, DMK 200/-

  • @gengasalamchinnapillai8134
    @gengasalamchinnapillai8134 8 дней назад +1

    பிலிக்ஸ்இன்பவொலியைதயவுசெய்துஇந்திரகுமாரைநெருக்காதீர்கள்.பாவம்என்னகேட்கவேண்டும்தெரியாமல்கேட்கிறார்.துணிந்துபேசு.துணிவேதுணை.

  • @kitchen9132
    @kitchen9132 6 дней назад

    Senthil Balaji next arrest !!!!
    Adani, no one touch 😊😊😊😊, Here in TN, a lot of cases on DMK leaders, same just like that, you people's are trying to set narratives against BJP. That's all.
    Nalla uruttu, keep going, DMK 200/-

  • @kitchen9132
    @kitchen9132 6 дней назад

    Senthil Balaji next arrest !!!!
    Adani, no one touch 😊😊😊😊, Here in TN, a lot of cases on DMK leaders, same just like that, you people's are trying to set narratives against BJP. That's all.
    Nalla uruttu, keep going, DMK 200/-