Was gone vs Has gone | Two minutes English Lesson -2 | Learn English Through Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 8

  • @viswanathanannamalai5152
    @viswanathanannamalai5152 Год назад +2

    அதாவது
    1) Headache was gone = போயிடுச்சி (போன இடம் தெரியாது)
    1a) Snake was gone = பாம்பு போயிடுச்சி (எங்க போச்சியோ)
    2) He has gone to grocery stores= மளிகை கடைக்கு சென்று உள்ளான் (போயுள்ள இடம் தெரியும்)
    இடம் தெரிந்தால் 2வது sentence.
    இடம் தெரியலண்ணா 1வது sentence ஐ பயன்படுத்துக.
    இந்த 1வது sentence ஆனது passive voice அல்ல . ஏன் எனில் go என்ற verb ஆனது intransitive verb ஆகும். Passive voiceல் transitive verb மட்டுமே பயன்படுத்த வேண்டும். (go, fall, die, sleep போன்றவை intransitive verbs).
    ஆனால்,
    The window was broken = சன்னல் உடைக்கப் "பட்டது". இது passive voice ஆகும்.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~

    • @user-ALIGHTMOTION
      @user-ALIGHTMOTION 6 месяцев назад

      Such a crystal clear explanation.... Thanks a million 🎉

  • @prabakaran6453
    @prabakaran6453 Год назад +2

    Parts speech vedoes podunga madam

  • @Sri__mathi26
    @Sri__mathi26 Год назад

    👌

  • @Iamssrk
    @Iamssrk Год назад

  • @kalebkaleb5275
    @kalebkaleb5275 Год назад +1

    Hi sis which ,that pathi detail video upload panungka plz😢

  • @sureshvenkatesan6502
    @sureshvenkatesan6502 Год назад

    Hi mam how to start English beginner?

    • @vigneshvpd4220
      @vigneshvpd4220 Год назад

      Hi bro English grammar learn pannunga then vocabulary improve pannunga neengale thaniya daily oru 30 minutes pesi parunga , sentence structure lam nalla purinjukonga