அழகிய குடும்ப காணொளி..!!📹 மழைக்கு ஏற்ற அருமையான இட்லி + ஆட்டுகால் குழம்பு.!!😋 இந்த சமையல் அறை எனக்கு மிகவும் பிடித்தமான இடம்.!! ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நானும் அங்கு வந்து சமைக்க ஆசை வரும்.!!🤗 உன் ஆத்துக்கார் ( சிங்கார வேல் தம்பி) வந்ததும் ஒருமுறை குடும்பமாக மாமி+ மாமா, மூன்று மகன்கள் + மருமகள்கள் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க டியர்.!!😍😍😍 என் வெகு நாள் ஆசை..!!🤗 கலா..ஆனந்தி.. மாமி I love you..!!❤💙💚💛🧡💜💖 ஹரி கண்ணா உனக்கும்..😘😘
A compatible boiling hot goats' legs gravy with steaming hot idlies, just suitable for the rainy weather. Enjoy your dinner mother- in- law and daughters- in- law and family. Have a good night's rest. Good Night.😊😍💕💕💕
ஆஹா வெளிய மழை, உள்ள இட்லி, ஆட்டு கால் குழம்பு, இரவு நேரம். கூட்டு குடும்ப சமையல். இதுதான்டா வாழ்க்கை. வாழ்க வளமுடன்
🙏🙏👍
நீங்க மூணு சேர்ந்து வீடியோ போட்டோ மட்டும் தான் நல்லா இருக்கு அருமையான கூட்டு family ❤❤
நன்றி
கலா நீங்க அழகு, ஆனந்திக்கு தெய்வீக களை.
அழகிய குடும்ப காணொளி..!!📹
மழைக்கு ஏற்ற அருமையான இட்லி + ஆட்டுகால் குழம்பு.!!😋
இந்த சமையல் அறை எனக்கு மிகவும் பிடித்தமான இடம்.!! ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நானும் அங்கு வந்து சமைக்க ஆசை வரும்.!!🤗
உன் ஆத்துக்கார் ( சிங்கார வேல் தம்பி) வந்ததும் ஒருமுறை குடும்பமாக மாமி+ மாமா, மூன்று மகன்கள் + மருமகள்கள் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க டியர்.!!😍😍😍
என் வெகு நாள் ஆசை..!!🤗 கலா..ஆனந்தி.. மாமி I love you..!!❤💙💚💛🧡💜💖
ஹரி கண்ணா உனக்கும்..😘😘
கண்டிப்பாக வீடியோ போடுகிறோம் அக்கா , நன்றி🙏❤️
Super sis neenga vedio pottu romba naal achu🎉deaily vedio podunga 🎉
Click pannitoka Aanathi Akka superana mazhai kulambu 👍🏼👍🏼
Hi akka nice vlog eppavum ithe Mathiri happy a இருங்க love u r family I really love it ❤❤❤❤
Thanks 🙏👍
உடம்பிற்கு சத்தான உணவு
Anathi akka unga heath epdi irukku sari ya pocha god bless you🥞🎉
Super cooking akka indha mari serndhu samaikra videos podunga😊😊
கண்டிப்பாக
கலா சமையல் Supper. உங்க குரல் நன்றாக இருக்கிறது. கலா நீங்க போடும் வீடியோ ஏதார்த்தமா இருக்கு.
மிக்க நன்றி🙏
Ungalai romba pidikkum kala
From Kalvin samyal vedio varell very super.
சூப்பர் அக்கா 👌👌👌👌
Italy article Kulambu combination super👌👍🌷🇰🇼
Thank you so much
சூப்பர் தங்கச்சி
Hi super recipe 🙏👍👍❤️
Thank you so much 👍
Dinner recpi super kala sister 😋😋😋
Thank you so much
Super akka unga samayal
Super Vlog Kala Ananthi Amma 👍👍👍😍😍 Selvee 🇲🇾
Thanks 🙏
Super dinner❤Mami Kala and anandhi moonu perum amala oda pudhu veetuku pogalaya
போய்ட்டு வந்தாச்சு
Akka neenga ena camera use panringa?
மொபைல் போனில்
@@KalavinSamayal ena mobile akka
உங்கள் வீ டியோ அனைத்தும் என் சிறு வயதில் எங்கள் அம்மா வின் சமயலை நினைவு படுத்துகிறது
மிக்க நன்றி🙏
Superma 🎉
Night routine super akka
Thank you so much 🙂
சூப்பர் மழை சூப்பர் இட்லி சூப்பர் குழம்பு சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌🤤🤤🤤🤤🤤🤤
நன்றி
Kala akka neenga romba Alaga irukinga
Super enjoyed.Sister
Thank you so much 🙂
Super akka
Hai 👋....என்னுடைய பெயர் ஹேமா.... நான் ஆனந்தி அக்கா கலா அக்கா அமலா அக்கா எல்லாருடைய வீடியோவும் பார்ப்பேன்... உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....
மிக்க நன்றி🙏
Happy to see working together and recipe super ❤❤
Thank you so much
Super 👌
Thank you
Nice to see you all in cooking. Very tasty recipe and having good health. Sister. ❤
Thanks 🙏
A compatible boiling hot goats' legs gravy with steaming hot idlies, just suitable for the rainy weather. Enjoy your dinner mother- in- law and daughters- in- law and family. Have a good night's rest. Good Night.😊😍💕💕💕
Thanks for the tips!
Video super akka
கலா அக்கா எப்படி இருக்கீங்க
நலம் ,நன்றி🙏
Very nice ❤
Thanks 🤗
அக்கா கார் டிரைவிங் எப்படி ஓட்டுவது ஒரு பதிவு போடுங்கள்
தண்ணி கொழம்பு
Super
Thanks
❤❤❤
Look delicious
Thank you 😋
🌧🐐❤❤❤
Thanks
✨👌
daily routine poduanga 🎉
Sure 😊
Akka papa va kanom
Supar akka
Kala akka ninga consiva irukkinkala
இல்லை
Super dinner 😋🍽️😋🍽️ sister 😋
Thank you so much
Kala adikadi ithe mathripoduma
Ok
Hi kala nice
Thanks
ஆனந்தி எப்படி இருக்க மா
நலம், நன்றி🙏
ஹரி கறி
Anandhi looks thin.
Kala akka nega pregnant ah erukingala
இல்லை
நி ரை ய போ ரு க்கு உ த வி செ ய் ரி ங் க க ட வு ள் உ ங் க ள ந ல் லா வை க் கனு ம் நான் அ ந் த க ட வு ள வே ண் டி க் கி ரே ன்
ஹாய் கலா ஃபர்ஸ்ட் கமெண்ட் பஸ்ட் லைக்
மிக்க நன்றி 🙏👍
Neengapurattasiviratham irukka mattingala
உங்கள் புரட்டாசி மாதம் விரதம் இல்லையா
இல்லை
No
Super❤❤❤❤