திருப்பதி லட்டில் 'மீன் எண்ணெய்' எப்படி? திடுக் தகவல் தரும் Umapathy Latest Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 126

  • @murugeshgounder631
    @murugeshgounder631 Месяц назад +8

    சரியாகச் சொன்னீர்

  • @sundarlals2510
    @sundarlals2510 Месяц назад +17

    இனிமேல் நாயுடு பங்குதாரர் ஆக உள்ள ஹெரிட்டேஜ் கம்பெனியிலிருந்து தான் நெய் வாங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

  • @jackindia2766
    @jackindia2766 Месяц назад +26

    ராமர் கோயில் promote பண்ண இது ஒரு நல்ல நேரம்.....

    • @jackindia2766
      @jackindia2766 Месяц назад +1

      @செக்ஸ்சாமியார் எப்படியும் லட்டுல மாட்டு மூத்திரம் இல்ல சாணி கண்டிப்பா இருக்கும்.

    • @vartamalthopasamy4540
      @vartamalthopasamy4540 Месяц назад +1

      மற்றவர் நம்பிக்கையை இழிவு படுத்துவது என்ன மனிதமோ?

    • @jackindia2766
      @jackindia2766 Месяц назад

      @@vartamalthopasamy4540 தவறு தான், ஒரு தவறு நடந்து கண்டு பிடித்து, 3 மாதங்களுக்கு பின்பு சொல்வது என்ன நேர்மை?. ஏன் இது வரை அரசாங்க சார்பில் உண்மை சொல்லவில்லை, sample எதில் இருந்து எடுத்து பரிசோதிக்க பட்டது, மிருக கொழுப்பு, மீன் எண்ணெய், சோயா, டால்டா எதில் இருந்தது, அரசு சார்பில் அறிக்கையாக ஏன் சொல்லவில்லை. 3 வது பக்கம் மட்டும் படிப்பது ஏன்?. பழி வாங்க இது தான் வழியா??. ஒருவரது மத நம்பிக்கையில் கை வைப்பது சரியா?. ஏனென்றால் அதுதான் இந்தியா முழுக்க பற்றி எரிய வைக்க முடியும். மட்டமான அரசியல்...

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh Месяц назад +20

    கோவிந்தா கோவிந்தா உனக்கே வச்சான் பார் கொழுப்பை கோவிந்தா கோவிந்தா..

  • @NagavalliNagavallisenthil
    @NagavalliNagavallisenthil Месяц назад +11

    மக்கள்பிரட்சனைஎதையும்கண்டூகொள்ளாதநரேந்திரமெண்டல்கண்ணுக்குட்டியைகொஞ்சிக்கிட்டுஇருக்குராணேஇவணுக்குஅலிவேஇல்லையாகடவுளே

  • @nagarajanp4782
    @nagarajanp4782 Месяц назад +31

    நான் கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவன் ஆனால் என்னோட இதயம் நொறுங்கி விட்டது

    • @prabakaran9380
      @prabakaran9380 Месяц назад

      😂

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 Месяц назад +2

      இதில் இதயம் நொறுங்க ஒன்றமில்லை தோழரே.

    • @Thyagarajan-y6x
      @Thyagarajan-y6x Месяц назад +1

      @@nagarajanp4782 Heart is not a fragile material. It is blood and flush.

    • @noormohamed4594
      @noormohamed4594 Месяц назад +1

      Ava panrathalem pathu unaku norungalaya tholare

    • @davidrajnadar7007
      @davidrajnadar7007 Месяц назад

      இதயம் நொறுங்கும் அளவிற்கு இது பெரிய தகவல் இல்லை
      தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக கறப்பது பசு வின் வேலை அந்தப் பாலிலேயே மார்ட்டின் கொழுப்புதான் கலந்திருக்கும் அப்படி இருக்கையில் நெய்யில் என்ன வெண்டைக்காயின் விதையிலிருந்த உருவாக்குகிறார்கள்
      அதனால் மாடின்னுடைய கொழுப்புதான் அதிலும் 40 லிட்டர் பாலை உருக்கினால் தான் ஒரு லிட்டர் நெய் வரும்

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Месяц назад +29

    இனிமேல் திருப்பதின்னாலே லட்டு ஞாபகம் வருதோ இல்லையோ.. மாடு, பன்னி ஞாபகம்தான் வரும்.

  • @arivazhagana3931
    @arivazhagana3931 Месяц назад +18

    உருண்டை பிடித்த நாதாரிகளுக்கு நெய் வாசனை கூடவா தெரியாது.... நெய் நல்லா சூடு செய்து ஊற்றும் போது தெரியவில்லை...?????

    • @sendhanamudhan7975
      @sendhanamudhan7975 Месяц назад +6

      அட அவர்களுக்கு தெரிந்து என்ன பண்ண முடியும் அவர்களது வேலை laddu பிடிப்பது மட்டுமே அவர்களை விசாரித்தால் இன்னும் பெரிய விடயங்கள் கூட வெளிவரலாம்

  • @vardana1911
    @vardana1911 Месяц назад +11

    நண்பரே அந்தணர்கள் கணபதி ஹோமம் சுதர்சன ஹோமம் மகாலக்ஷ்மி ஹோமம் நவக்கிரக ஹோமம் பலா ஓமங்கள் சொல்லி அவர்கள் இஷ்டத்துக்கு ஓமங்கள் செய்கிறார்கள் இலட்சக்கணக்கில் பணம் வாங்கினார்கள் அந்த பொறம்போக்கு இந்த நெய்யை தான் வாங்கிக் கொண்டு வருகிறார்கள் இது சமையலுக்கு உதவாது என்று சொல்வார்கள் சமையல் உதவாதது எதுக்கு நீ யாகத்தில் போடுகிறாய் பொறம்போக்கு லட்சக்கணக்கில் வாங்கிய ஒரிஜினல் நெய் வாங்கி வளர வேண்டியதுதானே பல லட்சங்கள் வாங்கும்போது யாகத்துக்கு நீ அந்த நெய்யை யூஸ் பண்ணலாமா உபயோகப்படுத்தலாமா உபயோகப்படுத்தக் கூடாது அந்தணர்கள் செய்தால் எதுவும் தப்பில்லை அந்த நிகழ்வு இந்த நெய்யும் ஒரிஜினல் ஆகிவிடும் மாட்டுக்கறி ஆட்டுக்கறி சாப்பிட்டால் அவர்கள் ஒரிஜினல் ஆயிடுவாங்க பொறம்போக்கு போறதுக்கு ஆரியர்களுக்கு பொறம்போக்கு புத்தி தான் இருக்கும்❤❤❤❤❤ வேதனையிலும் வேதனை இந்த ஆரியர்கள் செய்யும் கூத்து நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த் ஆறுகள் ஒழிந்தாலும் இந்தியா ஒரு படம் நன்றி வணக்கம்

  • @amshe2464
    @amshe2464 Месяц назад +15

    Lab test done by gujarat

  • @EmarajEmaraj.G
    @EmarajEmaraj.G Месяц назад +1

    Mr.umapathi sir speech 100% right a speech umapathi sir speech hats up sir 💐🙏

  • @arivazhagana3931
    @arivazhagana3931 Месяц назад +10

    பால் ஏன் தண்ணியா இருக்கு என்று கேட்ட... நேற்று மழையில் மாடு நனைத்துவிட்டது ஆக பால் தண்ணியாக இருக்கிறது....
    மாடு பன்றி கொழும்பு தின்றிருக்கு... அந்த மாட்டு பால் வெளியில் இருந்து வாங்கி தான் நெய்யாக்கி கொடுக்கிண்றோம் என்றும் சொல்லலாம்.... கடைசியில் விவசாயி மாட்டுக்கு தீனி போட்டதில் பிரச்சினை என்று விவசாயி தலையில் வந்து முடிபான்??!?!?!?!

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 Месяц назад +8

    RN RAVI அளுநர் சில மாதங்களுக்கு முன் திருப்பதிபெருமாள் சாமி தரிசணம் பண்ணிட்டு பல லட்டு வாங்கிட்டு வந்து இருப்பானே

    • @prabhakaranramdas2124
      @prabhakaranramdas2124 Месяц назад

      பண்ணி ஓநாய் கொழுப்பு ஏன் சேர்க்க வில்லை என்று பெருமாளிடம் கேட்டு வேண்டும் என்று ஓழுநர் வேண்டுதல்

  • @ramamurthyj95
    @ramamurthyj95 Месяц назад +4

    இந்த விஷயத்தில் உமாபதி சந்திரபாபுக்கு சொம்படிக்கிறார்.

  • @TamilSelvan-bn3ik
    @TamilSelvan-bn3ik Месяц назад +2

    Mr you don’t think Mr Naidu now under where from, thinking Mr Uma I respect your voice

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd Месяц назад +5

    அலோ ஐயாமாருங்களே நெய்யி நெய்யிங்குறாங்களே அது எந்த பாப்பார மரத்துலேருந்து வடியுது. தெரிஞ்சா நானும் வடிச்சி யாக குண்டத்துல சத்த ஊத்திக்குவேன். அப்புறம் எந்த மரத்து பால அவா அபிஷேகம் பண்ணுறா.

  • @thagarajdhatchinamoorthy7534
    @thagarajdhatchinamoorthy7534 Месяц назад +7

    என்ன கொடுமை சார் இது
    மாட்டு கறி வைத்துள்ளான் என்று சந்தேகத்தில் ஆளைக் கொல்லும் சங்ககள்
    இந்த கலப்பட லட்டை சாப்பிட்ட சங்கிகளை நினைத்தால்
    என்ன கொடுமை சார்

  • @BHARATHIDASANTamillmani
    @BHARATHIDASANTamillmani Месяц назад

    Goodsir

  • @ok-vr4gl
    @ok-vr4gl Месяц назад +3

    சைவம் மாட்டு பாலே குடிக்க கூடாது நெய்யும் சாப்பிடக்கூடாது கண்ணுகுட்டிக்கு தான் பால் தாய்பால் குழந்தைக்கு தானே

  • @alwarramani332
    @alwarramani332 Месяц назад

    Karuvaadu is mixed with punaaku, so fish oil was found in Laddu.

  • @MenMakkalMenMakkale
    @MenMakkalMenMakkale Месяц назад

    As per lab test even pure ghee will have animal fat. Ghee is prepared from animal/cow milk.

  • @franklin1626
    @franklin1626 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅BRO YOUR TALK IS TRUELY INTERESTING

  • @baranilogaguri
    @baranilogaguri Месяц назад

    🎉

  • @kumarann4569
    @kumarann4569 Месяц назад +2

    கோவிந்தா.....என்ன கோவிந்தா உன் லட்டுலேயும் போர்ஜரியா .

  • @kalyanasundaramkalyanasund6414
    @kalyanasundaramkalyanasund6414 Месяц назад

    TTD should make a large scale of kosala and get pure ghee from kosala for God Balaji.

  • @Shashf3130
    @Shashf3130 Месяц назад

    🎉❤

  • @AmanJaman-q4o
    @AmanJaman-q4o 7 дней назад

    அண்ணே உமாபதி அண்ணே வாழ்த்துக்கள் வணக்கம் அருமை எப்படி அண்ணே சிரிக்காம சொல்லுரிங்க

  • @mssongaddict1719
    @mssongaddict1719 Месяц назад

    Perumal mind voice: Anga suththi Inga suththi enake naamam potutingle daaa😂😂

  • @தமிழினியாள்-ண8ஞ

    திருப்பதில அடிக்கடி வெள்ளம் வருதேன்னு பார்த்தேன். அது பகவான் காட்டிய சோதனை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rajeswarit2749
    @rajeswarit2749 Месяц назад

    Z❤

  • @rebel6042
    @rebel6042 Месяц назад

    Ethuvaaha.irunthaalum athu aandavanin prasadam

  • @ganesanr3553
    @ganesanr3553 Месяц назад

    😮😮😮

  • @chandrasekaranelango4858
    @chandrasekaranelango4858 Месяц назад

    Apart from Thirupathi Laddu, what about the ghee used in general sweets all over India, plus lighting lamps, Bryani, masala, all cooking... So who all eat these ghee, who knows.. Aandavare 🙏🏻

  • @gajar9015
    @gajar9015 Месяц назад +2

    பெருமாள்இந்துதெய்வம்இல்லை

  • @vasanthadevi9326
    @vasanthadevi9326 Месяц назад

    Please test Tirumala statue purity 😅 adhaaa kooodaaa sorandiiii sales pannirupanunga 😅

  • @Athuthanithu-ம4ர
    @Athuthanithu-ம4ர Месяц назад

    திண்டுக்கல் நிறுவனத்தின் உரிமையாளர் தமிழர் அல்ல என்கின்றனர் தெளிவுபடுத்தவும்

  • @brainrainful
    @brainrainful Месяц назад

    R,K,G, 100 % PURE

  • @chandrasekaranelango4858
    @chandrasekaranelango4858 Месяц назад

    Lord name given Lard... Sin of Sins

  • @prabavjmobilegamer8330
    @prabavjmobilegamer8330 Месяц назад +4

    Nanum thirupathi laddu saptruka eppa tha teridhu yea ivlo teasta iruku nu😅

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 Месяц назад +6

    umapathy sir...i doubt the lab as its in gujarat ...i dont believe their certificate !
    i see the sanghis hand in doing vendetta politics against ysr !

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 Месяц назад +2

    This is a ploy to destroy TIRUPATI VENKATESWARA and promote AYODHYA RAM TEMPLE by GUJARATI GANG. CHANDRABABU NAIDOO'S blind hatred for Jagan reddy will destroy TIRUPATI.

  • @mozhitamilan2174
    @mozhitamilan2174 Месяц назад +1

    லட்டு மிக பெரிய அரசியல்

  • @sridhar7416
    @sridhar7416 Месяц назад +5

    அடுத்து முருகன் அரோகரா!

    • @guruthevarb1758
      @guruthevarb1758 Месяц назад +1

      பஞ்சாமிர்தம் தப்பிக்குமா

  • @dayanandcl347
    @dayanandcl347 Месяц назад

    நெய் தேவஸ்தானத்தில் உள்ள அதிகாரிகள் வாங்குகிறார்கள். வாங்கியவர்கள் யார்?
    அவர்கள் பெயர் வெளிவரவில்லை!
    தூத் man கடையில் திருப்பதி தேவசம் நெய் வாங்கவில்லையா?
    Market ல் கிடைக்கும் நெய் சுத்தமானதா? தெரிந்தவர்கள் சொல்லவும்😢😢😢
    லட்டு செய்வதில், செய்யும் இடத்தை மாற்றுவதில் சிலர் கடவுள் சொன்னதாக தடைகள் செய்கிறார்கள்?
    இது ஒரு திருவிளையாடளக இருக்களாம்?

  • @ramaguruswamy1502
    @ramaguruswamy1502 Месяц назад

    Buy HERITAGE GHEE. 100% NAIDU GUARANTEE

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Месяц назад +4

    சமையல் செய்யக் கூடியவர்களுக்கு தெரியும் மாட்டுக் கொழுப்பு கலந்தால் அது உருகாது அது பண்ணிக் கொழுப்பாக இருக்க வாய்ப்பு இருக்கிறது

    • @nambirajan5757
      @nambirajan5757 Месяц назад

      கலப்படத்திற்க்கு எதிராக குரல் கொடுக்க...மாறாக நொறிங்கி போக வேண்டாம்....

  • @ramakrishnasethu3235
    @ramakrishnasethu3235 Месяц назад

    What is supervising staff doing? What is CEO doing. What is iyyangar rascals are doing those not allow other people to make laddu in round shape.This is severely punishable to the culprits and responsible officials.

  • @thalapathi_33
    @thalapathi_33 Месяц назад

    நெய்ய முருக்குரதுக்கு முருங்கை இலைதான் போடுவாங்க 😂

  • @Pacco3002
    @Pacco3002 Месяц назад +2

    அது திருப்பதி லட்டு இல்லை பசு முட்டை !!😂

    • @nadhaswaramnew8450
      @nadhaswaramnew8450 Месяц назад

      என்னது பசு முட்டையா

  • @srinivasanV-t1w
    @srinivasanV-t1w Месяц назад +1

    Indiavil madu kari sappidatha entha pappanum illai polirukkiradhu. "Govinda Govinda". Ini ungaluku entha mattiraichi sappiduvargalaiyum thunpuratha/kolla entha yogyathayum kidaiyadhu..

  • @babaraghupathi8694
    @babaraghupathi8694 Месяц назад

    Uma pathi don't making jokes. Thesis very very serious problem

  • @rajeswarit2749
    @rajeswarit2749 Месяц назад

    Z

  • @V.K.ARASH007
    @V.K.ARASH007 Месяц назад

    புரட்டாசி மாசம் அதுவுமா ... லட்டு சமாச்சாரம் புரட்டியெடுத்திடுச்சி.....

  • @sahulsahul6132
    @sahulsahul6132 Месяц назад

    தலைலதண்ணிதெலிசாதீட்டூபோய்ற்றும்

  • @guruthevarb1758
    @guruthevarb1758 Месяц назад +1

    நாய் கொழுப்பு கிடைக்கல

  • @sampathkumar902
    @sampathkumar902 Месяц назад

    திண்டுக்கல் கம்பெனி மட்டும் தான் சப்ளை சைக்கிறதா

  • @vartamalthopasamy4540
    @vartamalthopasamy4540 Месяц назад

    மற்றவர்க்ளுக்கு ஏன் சந்தோசம் தெரியவில்லை?! எந்த மத கடவுளுக்கு இது சந்தோசமோ....உலகத்து நம்பிக்கையை அழித்தாயிற்று. இந்து ம்ட்டுமே பாக்கி. நடத்துங்கள்.

  • @vijayanvijayan7984
    @vijayanvijayan7984 Месяц назад

    Over kusumbu sir

  • @myviewsdxb8498
    @myviewsdxb8498 Месяц назад

    ஒரு வேளை லட்டு செய்ய காசு இல்லையா

  • @shakeel3286
    @shakeel3286 Месяц назад +1

    Paal eppa irundhu saivam aachu🤔🤔🤔🤔🤔

    • @bharathraman2098
      @bharathraman2098 Месяц назад

      eppavume saivam than..paal karakka oru uyira kolla vendiya avasiyam illai

    • @shakeel3286
      @shakeel3286 Месяц назад

      @@bharathraman2098 ohhhh nee appadi vara ithu differentaana urutta irukku

    • @bharathraman2098
      @bharathraman2098 Месяц назад

      @@shakeel3286 entha difference um illa...simple logic than. nervous systems irukkara uyirukku pain receptors irukkum. athu valiyai unarum.. maram, chedi, kodikku nervous system kedayathu pain unara brain ku signal anuppadhu. antha mathiri unavu ellam saivam. matrathu asaivam

    • @shakeel3286
      @shakeel3286 Месяц назад

      @@bharathraman2098 plants pain unarathunu yaaru sonnathu

    • @bharathraman2098
      @bharathraman2098 Месяц назад

      @@shakeel3286 unarathu nu sollala..nervous system kedayathu nu than sonnen...athu unarum pain..nervous system ulla oru uyir unarum pain pola kedayathu

  • @prabakarvrpraba1673
    @prabakarvrpraba1673 Месяц назад

    main matter divert. getting bore

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s Месяц назад

    😂😂🎉

  • @kasirajamani460
    @kasirajamani460 Месяц назад

    BJP don't have compatibility to speak against corruption 😂😂😂😂

  • @rishonnaidan
    @rishonnaidan Месяц назад

    Sollittaru pakathula irunthu paatha மாதிரி...ivaru nakkala pesuromnu neraya Vadivel comedy paathuttu antha dialog link panni pesi time ottiruvaan..ivan pesuratha ellam comedy ku mattum eduthukkanum makkale

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 Месяц назад

    Why did the BRAHMIN COOKS REMAIN SILENT ALL THIS WHILE. THEY COULD HAVE EASILY FOUND OUT ANY FOUL PLAY. THAT THE BRAHMIN COOKS WHO HAND SHAPE THE LADOOS WERE QUIET SHOWS THAT NOTHING WRONG HAPPENED.

    • @bharathraman2098
      @bharathraman2098 Месяц назад

      saavadichiruvan nu bayam than...avan setha yaaru keppa?

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Месяц назад

    பால் சுத்த சைவமா?

  • @rishonnaidan
    @rishonnaidan Месяц назад

    Yoo dubakkoor maathi pesatha ...ithu ellam rss gujarath Amul & naidu heritage lobby..ithu kooda theriyatha ne ellam enna da journalist..

  • @gperiaswami3971
    @gperiaswami3971 Месяц назад

    Modi is a non vegetarian.

  • @ctgandhimathi2269
    @ctgandhimathi2269 Месяц назад

    😂😂

  • @Thyagarajan-y6x
    @Thyagarajan-y6x Месяц назад +1

    ஊத்துக்குளி வெண்ணெய் நம்பகமானது.

  • @mariarajeswari1179
    @mariarajeswari1179 Месяц назад

    Oneside support veadiò thoo

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Месяц назад

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣sangis, aduthavangala mattam thatina ippadithan

  • @veerasekar3263
    @veerasekar3263 Месяц назад

    😂

  • @srinivasanV-t1w
    @srinivasanV-t1w Месяц назад

    Sanghies, Are you shave your tounge Or cut your tounge by tasting Beef Laddus for the past some years. Pity the same laddus were distributed in Ramar koil opening also in U.P. "Jai Sriram" Modikke Ladda.

  • @vijig7032
    @vijig7032 Месяц назад

    Fake news

  • @kannappanr4092
    @kannappanr4092 Месяц назад

    புரட்டாசிமாதம் லட்டு
    விற்பனை அம்பேல்

  • @prabavjmobilegamer8330
    @prabavjmobilegamer8330 Месяц назад

    😂😂😂😂

  • @panther.2206
    @panther.2206 Месяц назад

    Nattu le veche nenechiyada laddu le vechan parru appu 😂