விஜயபாஸ்கர் இசையமைத்த தமிழ்ப் பாடல்களை கேட்டிருக்கிறீர்களா? - Vijaya Bhaskar Hits Tamil Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 124

  • @rajachakravarthyg4639
    @rajachakravarthyg4639 15 часов назад +1

    ❤ சூப்பர் 70 வதுகளில் சிறுயதில் கேட்ட மனதை மயக்கும் பாடல் இவர் யாரென்று இன்று வரை தெரியாது அதை யாரென்று தெரியபடுத்தியது அருமை

  • @gopalgvr9430
    @gopalgvr9430 6 месяцев назад +43

    தமிழ் சங்கமத்தில் கிடைத்த சொத்து ஜயா விஜயபாஸ்கர் ❤ இலங்கை வானோலியில் கேட்டு மகிழ்ந்த காலம் இன்று வரை நிலைத்து நிற்க்கிறது அழகான பதிவு ❤❤

  • @kumaresant7457
    @kumaresant7457 5 месяцев назад +24

    அருமை தேடிப்பிடித்து
    இந்த இசைஅமைப்பாலரை
    நினைவு படுத்திமைக்கு
    நன்றி

  • @sureshn6797
    @sureshn6797 6 месяцев назад +46

    சிறு வயது முதல் கேட்டு வளர்ந்த பாடல்கள், ஆனாலும் இசையமைப்பாளர் இவர் என அறியவில்லை. நன்றி.

  • @thameemulansar63
    @thameemulansar63 6 месяцев назад +26

    இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அவர்களின் துவக்க கால திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் திரு, விஜயபாஸ்கர் அவர்கள்....!
    நடிகர் ஜெய்சங்கர் அவர்கள் நடித்த திரைப்படங்களுக்கும் இசையமைப்பாளர் இவர்...!

    • @jafarjaman8514
      @jafarjaman8514 6 месяцев назад +1

      🎉🎉🎉
      Very wonderful comments
      🎉🎉🎉

  • @kuganandhan7749
    @kuganandhan7749 6 месяцев назад +19

    சிறுவயதிலிருந்தே இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்த பாடல்கள்! சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் மறவாத நினைவுகள்

  • @SusheelaJayabalan
    @SusheelaJayabalan 6 месяцев назад +24

    அருமையான பாடல்களை கொடுத்த ஐயா விஜயபாஸ்கர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @raashidahamed8925
    @raashidahamed8925 5 месяцев назад +11

    எல்லாம் தேனமுது ! அதிகம் அறியப்படாமல் போன ஒரு அற்புத இசை அமைப்பாளர்.

    • @bossraaja1267
      @bossraaja1267 4 месяца назад +1

      Samsaram என்பது வீணை

    • @vrmpB.Velumani
      @vrmpB.Velumani 4 месяца назад +2

      இனிமையான மென்மையான அருமையான பாடல் இது போன்ற பாடல்களை இன்றைய நாளில் கேட்கும்போது
      மனம் அமைதியாக இருக்கும் 🎉 நன்றி

  • @SelvarasaYogeswaran
    @SelvarasaYogeswaran 6 месяцев назад +16

    எனது தந்தையார் வைத்திருந்த வானொலிப் பெட்டியில் சிறுவயதில் கேட்ட மிக இனிமையான பாடல்கள் அருமை

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 4 месяца назад +8

    இசை அமைப்பாளர் தெரியாது.ஆனால் 40வருடங்களுக்கு மேலாக மனதில் பதிந்து இருக்கும் பாடல்

  • @VanchiNathan-m9h
    @VanchiNathan-m9h 6 месяцев назад +21

    எப்படி இவரை தமிழ் திரையுலகம் மறந்தது

  • @murugavelk.c.4684
    @murugavelk.c.4684 5 месяцев назад +13

    மிக சிறுவனாக இருந்த போது கேட்ட பாடல்கள்.
    மிக நீண்ட கால இடைவெளிக்குப்பின் இன்று தான் தற்செயலாக கேட்க நேரிட்டது.
    என்னுடைய மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
    நன்றி. சேமித்தேன் பத்திரமாக இனி தினமும் என் மனதை ஆற் றுவதற்க்காக....

    • @ravisankard6385
      @ravisankard6385 5 месяцев назад +1

      Super.Musik. நன்றி

    • @selvakumaran5410
      @selvakumaran5410 День назад

      நான் 61ஐ தொட்டவன், என்னை எனக்குத்தெரியாமலையே என் மனதையும், வயதையும் குறைத்து 15ஆக கொண்டு சேர்க்கப்பட்டேன். இதற்கு காரணமாக இருந்த திரு விஜயபாஸ்கர் அய்யாவுக்கு மிக்க நன்றி.

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 5 месяцев назад +25

    இன்று தான் தெரிகிறது விஜயபாஸ்கர் என்று ஒரு இசை அமைப்பாளர் இருந்தது

    • @vasuent1
      @vasuent1 5 месяцев назад +1

      அதேதான்

    • @santhanalakshmi160
      @santhanalakshmi160 5 месяцев назад +1

      Yes...all good songs

    • @bossraaja1267
      @bossraaja1267 4 месяца назад +2

      Like this v kumar ஷியாம் hamsaleka g venkatesh g r etc

  • @pushpanathan9658
    @pushpanathan9658 6 месяцев назад +15

    இளையராஜாவுக்கு முன்னோடி மிக அருமையான பதிவு❤

  • @Shanmugam-y9u
    @Shanmugam-y9u 4 месяца назад +5

    நல்ல நல்ல தரமான அருமையான பாடல்களாக உள்ளது.இந்த இசையமைப்பாளரை பற்றிய தகவல் இப்போது தான் தெரியும்

  • @RajamohanDurai
    @RajamohanDurai 5 месяцев назад +8

    இனிமையான பாடல்கள் அதுவும் இலங்கை வானொலியில் கேட்ட காலங்களை நினைக்கவைத்து விட்டது ...ஹும் .. அந்த காலமும் வரப்போவதில்லை... இலங்கை வானொலியும் வரப்போவதில்லை....

  • @anbuganesan8011
    @anbuganesan8011 3 месяца назад +3

    சிறுவயதில் கேட்ட அருமையான பாடல்கள்

  • @manohark3068
    @manohark3068 4 месяца назад +3

    தமிழ் திரை கண்ட அற்புத இசை ஜாம்பவான்களுள் ஒருவர் விஜய பாஸ்கர். காலம் கடந்தும் மனதில் நிலைத்த, செவிதனில் தேன் பாய்ச்ச செய்த இசை வித்தகர்.

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 6 месяцев назад +21

    இளையராஜா இசைக்கு அடிப்படையாக அமைந்த து விஜயபாஸ்கர் ஐயா அவர்களுடைய மெட்டமைப்புகள்தான்.

    • @manangavis2999
      @manangavis2999 6 месяцев назад +5

      இவரிடம் தான் இளையராஜா வேலை பார்த்தார்.
      அப்பொழுது இளையராஜா மெட்டமைத்து இவரின் இசையாக வெளிவந்த பாட்டு படுபயங்கர ஹிட்
      அதுதான்
      நதிகள் பெண்களாக பாடும் பாடல்
      "தஞ்சாவூரூ சீமையிலே நான் தாவிவந்தேன்" என்ற பாடல்.

    • @VanchiNathan-m9h
      @VanchiNathan-m9h 6 месяцев назад

      தகவலுக்கு நன்றி ​@@manangavis2999

    • @sivankumar6243
      @sivankumar6243 6 месяцев назад +6

      @@manangavis2999 இளையராஜா வேலை பார்த்தது GK வெங்கடேஷிடம். இது விஜயபாஸ்கர். நீங்கள் சொல்லும் பாடல் 'தஞ்சாவூரு சீமையிலே', பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் இடம் பெற்றது. இளையராஜா இசை அமைத்தது ஆனால் GK வெங்கடேஷ் பெயரில் வெளி வந்தது. இதே ட்யூனைத்தான் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' என மீண்டும் பயன்படுத்தினார் இசைஞானி!

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 4 месяца назад

      ​@@sivankumar6243சுருதி பேதத்தை சரி செய்துவிட்டீர்கள். உங்கள் பதிவைத்தான் சொல்கிறேன். மிகவும் நன்றி நண்பரே.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 5 месяцев назад +8

    பின்னணி இசையில் சில் சில் சப்தம் இல்லாமல் அருமையான பதிவு. நன்றிகள் உங்களுக்கு.நல்ல பாடல்.

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani 4 месяца назад +4

    கல்யாணமாம் கல்யாணம் படத்தில் வரும்
    இளமை நாட்டிய சாலை பாடல் சூப்பர் பாடல் 🎉

  • @ganesangirisundaram879
    @ganesangirisundaram879 6 месяцев назад +9

    கல்லூரி நாட்களில் இவரது இசையில் உருவான பாடல்களைக் கேட்டு கிறங்கிப் போய்விடுவேன்.

  • @Manivannans-ml3ny
    @Manivannans-ml3ny 4 месяца назад +4

    அபூர்வ
    அடக்கமான
    தரமான இசைஅமைப்பாளர்
    பாடல்கள் அருமை

  • @swamu1123
    @swamu1123 4 месяца назад +3

    அருமை பகிர்வு நன்று பாராட்டுக்கள் 🙏🏾

  • @Gguru9629
    @Gguru9629 4 месяца назад +4

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான இசை வேந்தர்!!!

  • @PaulJoseph-u5s
    @PaulJoseph-u5s 3 месяца назад +1

    Sir niraya methaygal makkalal ariyapadamal ullanar thank u proceed

  • @viswanatha8637
    @viswanatha8637 6 месяцев назад +6

    Even in Kannada also, he
    has given best
    memorable songs. I am from Bangaluru...I am also listenig Tamil songs too much..

  • @SusheelaJayabalan
    @SusheelaJayabalan 6 месяцев назад +9

    சிறு வயதில் கேட்ட பாடல்கள் அருமை அருமை

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 4 месяца назад +3

    இசை என்பது ஒரு மழலை போல....!! அதைக் கொஞ்சுகிறவரைப் பொறுத்து அதன் அழகும் வெளிப்படும். ஜனரஞ்சகமான மெல்லிசையில் இவரைப் போன்ற பலர் பெயர் தெரியாமலேயே மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

  • @sivaramannarayanan1425
    @sivaramannarayanan1425 5 месяцев назад +4

    கிடைக்காத அறிய பொக்கிஷம் நன்றி அருமையான இசை அமைப்பாளர் நன்றிகள்

  • @prakashmiranda554
    @prakashmiranda554 5 месяцев назад +5

    நல்ல இசையமைப்பாளர்
    🎹🎻🎻🎺🎺🎸🎸🎷🎷🎹

  • @mohamedsarthar7729
    @mohamedsarthar7729 5 месяцев назад +7

    யார் இந்த விஜயபாஸ்கர்? மனுஷன் பின்னி எடுத்து இருக்கிறார். ஹட்ஸ் up.

    • @Justin2cu
      @Justin2cu 5 месяцев назад +1

      hats off

  • @JeyaraniNagarajan
    @JeyaraniNagarajan 6 месяцев назад +10

    விஜயபாஸ்கர் பாடல்கள் எல்லாம் அருமை இசையமைப்பு அருமை👌👌👌

  • @kamarajg2504
    @kamarajg2504 6 месяцев назад +11

    மலரும் நினைவுகள் 🤔

  • @arulb2617
    @arulb2617 5 месяцев назад +4

    அருமையான பாடல்கள்

  • @srk8360
    @srk8360 6 месяцев назад +10

    அற்புதமான திறமைசாலி.நமது
    சகோதர மொழியில் இவரின் பாடல்கள் மிகவும் பிரபலம்..👍👍👏👏👏👏👏👏👏
    அருமையான திறமைசாலியின்இனிமையான பாடல்களை பதிவேற்றம் செய்து தந்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுகளும் 🙏💐💐💐💐💐..சகோ.பாரீஸ்
    தமிழன் அவர்களுக்கு.
    🙏💞💌

    • @Radja007
      @Radja007  6 месяцев назад

      மிக்க நன்றி ஐயா 🙏🏻

    • @Kulam2708
      @Kulam2708 6 месяцев назад

      நன்றி ஐயா

    • @maruthanmaruthan330
      @maruthanmaruthan330 6 месяцев назад

      Thanks sir he is legend musicians

    • @josephanthonyraj7440
      @josephanthonyraj7440 5 месяцев назад +1

      இவர் கன்னட திரை உலகில் மிகவும் புகழ் பெற்றவர்

    • @PonnarulRamesh-zg4yg
      @PonnarulRamesh-zg4yg 5 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l

  • @bhaskarkv4221
    @bhaskarkv4221 6 месяцев назад +9

    எல்லா பாடல்களூம் சூப்பர்

  • @JegarayarJegan
    @JegarayarJegan 4 дня назад

    Samsaaram enbathu veenai. Tamil song. Mayangugiral oru mathi film. Music vijay bhaskar.❤

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 4 месяца назад +3

    அன்று கதையோட்டத்துக்கு ஏற்பவும், நடிகர், நடிகையருக்காகவும் பாடல்கள் இயற்றி இசையமைத்தார்கள்.
    ஆனால், இன்று படத்துக்கான பட்ஜெட் எவ்வளவு, OTT மற்றும் சின்னத்திரை மூலமாக எவ்வளவு வரும் வாய்ப்பு உள்ளது. இதையெல்லாம் கணக்கிட்டு தான் இன்றைய இசையமைப்பாளர்கள் ஏதோ இரண்டிரண்டு வரிகளுக்கு இசையமைக்கிறார்கள்.
    இன்றைய படங்களும் சரி, பாடல்களும் சரி.
    அதிகபட்சமாக இரண்டு வாரங்களில் காணாமல் போய் விடுகிறது.

  • @selvakumark9342
    @selvakumark9342 5 месяцев назад +4

    மிகவும் அழகாக அருமையாக உள்ளது.....அவரது...இசை...
    இப்பவும் தான் வாரங்க...இசை அமைப்பாளர் என்று சொல்லிகிட்டு....1/2 லூசு..

    • @ramakrishnan4726
      @ramakrishnan4726 5 месяцев назад +1

      அரை‌ எல்லாம் இல்லை.
      முழுமையாக லூசே தான் 😊😊😊

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 4 месяца назад

      சரக்கு இருந்தால்தானே கொட்ட முடியும்..?? இவர்கள் பிறரது இசையை திருடி காப்பியடிப்பதில்தான் திறமைசாலிகள். அதையும் சரியாகச் செய்யத் தெரியாது.

  • @praba64
    @praba64 6 месяцев назад +8

    Nice . Very talented music director.
    Also send Satyam, Shyam, Vedha and V.Kumar collections

  • @greatgood5321
    @greatgood5321 4 месяца назад +2

    Ippothu ulla tharkuri music directors vida, v.kumar, vijay baskar,vedha, music, super than. Msv, kv mahadevan Legend.

  • @devegabala2949
    @devegabala2949 4 месяца назад +1

    Arumayaana paadalgal.tq

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani 4 месяца назад +5

    தாஜ்மஹால் கட்டியது யார்
    ஷாஜாகான் தான் தெரிவார்
    என்ன சொல்வது
    கொத்தனார் தெரிவதில்லை
    வாழ்க கொத்தனார் 😅😊😂

  • @vishwasree6746
    @vishwasree6746 5 месяцев назад +4

    My childhood songs all songs are excellent

  • @gorillagiri7327
    @gorillagiri7327 5 месяцев назад +3

    Very nice and soft spoken music director, much talented indeed,.actually he belongs to Tamilnadu,yet very famous MD in karnataka.Though he worked in only 20 plus films in tamil most of the songs super hit.my fav music director..

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 5 месяцев назад +1

    *Chosen all the 🎵 are superb* (1) யாருக்கு🌲(கவிஞர் வாலி - KJJ) - *மாலை சூட வா* (1975)

  • @nehruparameshwari8850
    @nehruparameshwari8850 6 месяцев назад +2

    அருமை...
    நன்றி.வணக்கம்👌👍🤝

  • @maheswarankanthasamy-xz5iu
    @maheswarankanthasamy-xz5iu 6 месяцев назад +4

    நல்ல தெரிவு 👍

  • @adhinarakumar
    @adhinarakumar 4 месяца назад +1

    I saw this film chellam talkies pollachi 1977

  • @raghupathyraju9439
    @raghupathyraju9439 5 месяцев назад

    Super super. Idhu வரைக்கும் enakku தெரியல. Paris தமிழன் நன்றி

  • @abdulagees6101
    @abdulagees6101 3 месяца назад

    வானுக்கு தந்தை எவனோ - எம் எஸ் வி ன்னு நினைக்கிறேன் ( ஆடு புலி ஆட்டம் திரைப்படம்)

  • @helenpoornima5126
    @helenpoornima5126 6 месяцев назад +6

    எல்லாமே அருமை! தேன்பண்டங்கள்! ❤❤❤❤

    • @usharangarajan4250
      @usharangarajan4250 3 дня назад

      இனிமையான துல்லியமான கருதுள்ள பாடல்கள்.

  • @dhanasbhojan4973
    @dhanasbhojan4973 6 месяцев назад +3

    Arumaiyana padalgal. Palaya kalangaluke sella vaithathu.

  • @syed_hussain144
    @syed_hussain144 6 месяцев назад +12

    இசை யமைப்பாளர் விஜயபாஸ்கர் பற்றி ய தகவல்கள் இல்லை

    • @rravichandran3056
      @rravichandran3056 5 месяцев назад +1

      VijayaBhaskar 1960s/70s kannadhitil miga periya isai amaipalar.

    • @jagdishchetty692
      @jagdishchetty692 3 месяца назад +2

      Some facts on Vijaybhaskar...he is from Vellore, then North Arcot dt. He went off to Bombay at an early age, worked with many music directors. Later on he went to Kannada film industry and became a hit music director. In the seventies he was brought back to Tamil and gave memorable hots.

  • @786-Shan
    @786-Shan 6 месяцев назад +5

    Super super super super super super super super super super super super super super super

  • @ravipandian7185
    @ravipandian7185 6 месяцев назад +5

    அணைத்து பாடல்களும் தேன்

  • @murugesan3297
    @murugesan3297 13 часов назад

    Forgotten great music director

  • @nandhagirija325
    @nandhagirija325 6 месяцев назад +6

    Excellent

  • @anandadassdurairaj1317
    @anandadassdurairaj1317 6 месяцев назад +1

    என்றும் Vijay Bhaskar isai thenamuthamaga vaalum.

  • @vichugeetha3468
    @vichugeetha3468 5 месяцев назад +1

    இசை அமுதம் 🎉

  • @g.josephfernandez9921
    @g.josephfernandez9921 6 месяцев назад +3

    இதில் சங்கர் கணேஷ், msv பாடல்கள் கலந்து உள்ளது. எனினும் பாடல்கள் தேர்வு அருமை.

    • @Radja007
      @Radja007  6 месяцев назад

      எந்த பாடல்கள் என்று சொல்லுங்கள், please !

    • @bossraaja1267
      @bossraaja1267 4 месяца назад

      Dr ssss also gooood rythem playyers

  • @obulisanthi9706
    @obulisanthi9706 6 месяцев назад +4

    அருமை

  • @manimekalaik.r6410
    @manimekalaik.r6410 6 месяцев назад +6

    I like very much this music 🎉

  • @n_b_20_01
    @n_b_20_01 4 месяца назад +1

    NTK..❤❤❤..2026.. KjP 4:20 4:23

  • @Krishnaswamy-c4t
    @Krishnaswamy-c4t 13 часов назад

    பாடல்கள் நன்றாக உள்ளது
    பாடல் பதிவு சரியில்லை

  • @muthulakshmi2184
    @muthulakshmi2184 5 месяцев назад +1

    All songs amazing. 👌

  • @adhinarakumar
    @adhinarakumar 4 месяца назад +1

    With my friend Ravi

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 5 месяцев назад

    அனைத்து பாடல்களும் அருமை

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 5 месяцев назад

    Yes
    Mayangugiral voru maadhu
    All hits
    Neraiya padam undu,!

  • @rsridhar2221
    @rsridhar2221 6 месяцев назад

    Super.Thanks for sharing

  • @sridharkomala6937
    @sridharkomala6937 6 месяцев назад

    All songs are super thanks for vijayabasker sir

  • @subramanianvenkatraman7323
    @subramanianvenkatraman7323 5 месяцев назад +2

    இளையராஜா என்ற சுனாமியால் காணாமல் போன இசையமைப்பாளர்களில் முக்கியமாக காணாமல் போனவர் தான் விஜயபாஸ்கர்

    • @renganathanperumal6265
      @renganathanperumal6265 2 месяца назад

      இளையராஜா...சுனாமி??! சிரிப்பு தான் வருகிறது.

  • @Mohankumar-wh1yl
    @Mohankumar-wh1yl 5 месяцев назад +1

    Very nice

  • @karuppukaruppu7029
    @karuppukaruppu7029 3 месяца назад +1

    👏👏👏

  • @jafarjaman8514
    @jafarjaman8514 6 месяцев назад

    Very wonderful message 🎉🎉🎉

  • @sudharshansinger
    @sudharshansinger 5 месяцев назад

    Great am a fan of this man super music director

  • @ushanandhini8588
    @ushanandhini8588 6 месяцев назад

    சூப்பர்

  • @thangaraj858
    @thangaraj858 6 месяцев назад +3

    Good

  • @jeyakumarkatkandu2861
    @jeyakumarkatkandu2861 4 месяца назад +1

    Super❤❤😂

  • @ttyogu7582
    @ttyogu7582 5 месяцев назад

    Superb

  • @velranga4396
    @velranga4396 6 месяцев назад +3

    ❤❤❤👍👍👍

  • @adhinarakumar
    @adhinarakumar 5 месяцев назад +1

    Music components Devarajan master

  • @lathapharth9126
    @lathapharth9126 6 месяцев назад +3

    Sir.Thankyou....

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 5 месяцев назад

    Really i felt ashamed how come not knowing about sich a good music director name....all superb songs..i thought all these songs composed by M.S.

  • @RajaRam-xm2eh
    @RajaRam-xm2eh 6 месяцев назад

    super bro

  • @rajaraamrm1349
    @rajaraamrm1349 5 месяцев назад

    🎉 super

  • @r.balajir.balaji5797
    @r.balajir.balaji5797 6 месяцев назад

    Super songs ❤

  • @christopherd1412
    @christopherd1412 5 месяцев назад

    Great

  • @ishushankari9469
    @ishushankari9469 6 месяцев назад

    😢all songs are good

  • @shanmugalingamazhagu2915
    @shanmugalingamazhagu2915 6 месяцев назад

    ❤ great

  • @S_M_0009
    @S_M_0009 5 месяцев назад

    👍👍👍

  • @manikumaresh3243
    @manikumaresh3243 5 месяцев назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @lingarai
    @lingarai 6 месяцев назад

    Super

  • @sathiyamoorthy3154
    @sathiyamoorthy3154 5 месяцев назад

    ❤❤❤

  • @malikmalika9655
    @malikmalika9655 5 месяцев назад

    Super

  • @kk-xi5db
    @kk-xi5db 4 месяца назад

    Super