iligal BUILDINGs and blocked the drainage. Also new developments HOUSES were built below sea level the foundation supposed to be high but people are FACING hurdles because of the GOVERNMENT and politcian stupidity .
வணக்கம் , உங்கள் புதிய வரவுக்கு வாழ்த்துக்கள் , CTB வசு வண்டி மட்டுமே இலங்கையில்ஓட அனுமதிக்கவேண்டும். ஓட்டோசாரதிகள் உற்பத்தி வேலைக்கு போக வேண்டும் மோட்டார் சைக்கள் எதற்கு .? கார் எதற்கு.?
Do not impress the others by showing few good aspects of Jaffna. You people should get the Sirappar madam back before 1980s, correct Jaffna bus stand and Windsor theatre back to normal. The public toilets at the out station bus stand would speak the reality of Jaffna.
படிக்கும் காலத்தில் பாடசாலைக்கும் வீட்டுக்கும் பயணம் செய்து கால்வாசி யாழ்ப்பாணம் கூட பார்க்கவில்லை.. கல்வி முடித்து பார்போம் என்றால் கலவரமாய் ஓடி ஒளிந்து தொலைந்து போனோம்.. இப்ப்பவாவது பார்ப்போம் என்றால் வயதும், விருப்பங்களும் தடுமாறுகிறது... இருந்தாலும் இந்தளவுக்கு முன்னேறி விட்ட யாழ்ப்பாணத்தை பார்க்க சந்தோசமாகவே இருக்கு..ஆனாலுமே ஒன்றுமே செய்யவில்லை...என்ன செய்தார்கள் என்று அரசாங்கங்களை , அதிகாரிகளை, அரசியல்வாதிகளை ஏன் கோபித்துக் கொள்கிறார்கள் மக்கள்..?.. தண்டவாளங்களை தகர்த்து எறிந்து, மயானமாய் கண்ட எமக்கு இது அபாரமான சந்தோசமே. காணொளிக்கு நன்றிகள்.
யாழ்ப்பாணம் எப்படி வடிவா மாறினாலும்....!!!! ஆனால்.... யாழ்ப்பாண மக்கள்.... பேராசை... பொறாமை... ஒற்றுமை இல்லாத குனம் கானி ஆசை...... பதவி ஆசை..... பெருந்தன்மை...... நிறம் கூறல்.. இது கடைசி வரைக்கும் மாறவே...மாறாது... 💯
Hi Nishanthan, யாழ்ப்பாணத்தில் உள்ள எல்லா Hotel's bathroom இலும் சின்ன வகை bugs இருக்கிறது.. அவைகளுக்கு killing spray use செய்து, வடிவா சுத்தம் செய்ய சொல்லுங்கோ.. மேலும் Ask every receptionist to smile and respect our Tourists. I don't want any complaints from foreigners about Room service and hotel staff behaviour. Ask every hotel to keep making TV channels work properly with international music channels. Thank sincerely R prabhakaran 🧴
பல வருடங்களுக்குப் பின் யாழ்ப்பாணத்னை பார்த்ததில் சந்தோஷம். காணொளியாக காட்டியதற்கு நன்றி.
Looking very clean now. Very impressive. Under new government and governer lot of improvements. Happy to see our Jaffna. Thanks
Very nice Our Jaffna
Thanks Thampi 🎉
Thanks 🙏 brother nice photos
Grateful to the new Goverment of ANURA DISSANAIYAKA. GOD BLESS HIM & HIS FAMILY.
Jedus yesappa bless you all dear ones love from kanyakumari district tamilnadu India now in Canada Mississauga
நல்லாய் இருக்கு
நன்றி அருமை 🙏🙏🙏
Thambi very nice congrats from Canada.😂👌🙏
கட்டிடங்கள் இருப்பது யாழின் வளர்ச்சியல்ல.
சுற்றுச்சூழல்,கல்வி,சுகாதாரம்,நன்நீர் , தூய உணவு,இயற்க்கையைப்பேணல் 90%முன்னேறவேண்டியுள்து.
👍
iligal BUILDINGs and blocked the drainage. Also new developments HOUSES were built below sea level the foundation supposed to be high but people are FACING hurdles because of the GOVERNMENT and politcian stupidity .
@@GaneshThamu உண்மை. பவ்தீக வாழ்க்கை பண்பு சுட்டெண் 94 ஐ அடைய வேண்டும். அதுவே முன்னேற்றம்.
Very true
❤❤❤❤ நல்ல சேவை
LOT OF PEOPLE ARE COMING TO JAFFNA ONLY THE DIFFERENT.
great
வணக்கம் , உங்கள் புதிய வரவுக்கு வாழ்த்துக்கள் , CTB வசு வண்டி மட்டுமே இலங்கையில்ஓட அனுமதிக்கவேண்டும். ஓட்டோசாரதிகள் உற்பத்தி வேலைக்கு போக வேண்டும் மோட்டார் சைக்கள் எதற்கு .? கார் எதற்கு.?
Garret of jaffna
The camera's rapid movement is significantly hindering video focus.
Thank you 🙏
மழை பெய்தால் தண்ணி முழுக்க ரோட்டில் தான் நிற்கும் அதுக்குள்ள ஒரு முன்னேற்றம் 😀
😢😢
நூல்நிலையம் அருகில் கான் தண்ணீர் நாற்றம் சத்தி வரும் , காசு கூடிவிட்டது என்று திருப்பி அனுப்பினாங்களாம். சிரிப்பதா ? அழுவதாக
Valthukkal
Nallur kovil Engalukku therium
Do not impress the others by showing few good aspects of Jaffna. You people should get the Sirappar madam back before 1980s, correct Jaffna bus stand and Windsor theatre back to normal. The public toilets at the out station bus stand would speak the reality of Jaffna.
படிக்கும் காலத்தில் பாடசாலைக்கும் வீட்டுக்கும் பயணம் செய்து கால்வாசி யாழ்ப்பாணம் கூட பார்க்கவில்லை..
கல்வி முடித்து பார்போம் என்றால் கலவரமாய் ஓடி ஒளிந்து தொலைந்து போனோம்..
இப்ப்பவாவது பார்ப்போம் என்றால் வயதும், விருப்பங்களும் தடுமாறுகிறது...
இருந்தாலும் இந்தளவுக்கு முன்னேறி விட்ட யாழ்ப்பாணத்தை பார்க்க சந்தோசமாகவே இருக்கு..ஆனாலுமே ஒன்றுமே செய்யவில்லை...என்ன செய்தார்கள் என்று அரசாங்கங்களை , அதிகாரிகளை, அரசியல்வாதிகளை ஏன் கோபித்துக் கொள்கிறார்கள் மக்கள்..?..
தண்டவாளங்களை தகர்த்து எறிந்து, மயானமாய் கண்ட எமக்கு இது அபாரமான சந்தோசமே.
காணொளிக்கு நன்றிகள்.
@@kk_land4403 நன்றி.
உங்கள் ஆதரவுக்கு.
Mudiyala
யாழ்ப்பாணம் எப்படி வடிவா மாறினாலும்....!!!! ஆனால்....
யாழ்ப்பாண மக்கள்....
பேராசை...
பொறாமை...
ஒற்றுமை இல்லாத குனம்
கானி ஆசை......
பதவி ஆசை.....
பெருந்தன்மை......
நிறம் கூறல்..
இது கடைசி வரைக்கும் மாறவே...மாறாது... 💯
@@dylan-8889 நன்றி
மேலும் காணொளிகள் பார்த்து ஆதரவு தாருங்கள்
Any help you did few years later they will forgot never say front of others.
200 percentage right 😂😂