Emotional video 🥲😔 பெற்றவர்களிடம் கொஞ்ச நேரமாவது மனம் விட்டு பேசுங்கள்🙏🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 230

  • @KarthiKeyan-zo3jh
    @KarthiKeyan-zo3jh 7 дней назад +107

    அம்மா அப்பா இடத்தை யாராளும் நிரப்பமுடியாது சிஸ்டர்

  • @Siddharthsrinithi
    @Siddharthsrinithi 7 дней назад +95

    ஒருவரோ இழப்பு அவ்வளவு வழி நிறைந்தாது இருக்கும் போது தெரியாது இறந்த பின் தான் புரியும் நானும் என் அப்பா இறந்து விட்டார் 3 வருடங்கள் ஆகப்போகிறது ஆனால் என் அம்மாவிடம் தவறாமல் போசுவோன் அவர்களுக்கு என் அப்பா தவிர யாரும் துணையாக இருக்க முடியாது அவர்கள் ஆறுதலுக்காக நான் பேசுவோன் எனக்கு உடம்பு முடியவில்லை நான் பேன் பண்ணலா கூட என் அம்மா கால் பண்ணி பேசிடுவங்க அப்போது புரியும் எனக்கு அம்மா எனக்காக காத்திருப்பாக என்று இருக்க வரை யாரும் பெற்றோர்களை பார்த்து கொள்ளுங்கள் தயவு செய்து

  • @vijaya6934
    @vijaya6934 4 дня назад +10

    என் கணவர் இறந்து 13 நாள் ஆகிவிட்டது என்னால் மறக்க முடியாமல் தவிக்கிறேன் மகளே

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 7 дней назад +38

    அன்பு தங்கை கவலைப்பட வேண்டாம் God will help u 🙏 don't worry 🙏

  • @vijayarani4189
    @vijayarani4189 7 дней назад +35

    கவி நாங்க இருக்கோம்மா கவலைப்படாதே யாரிடம் போய் என் கவலையை சொல்வேன் என்று சொன்னாயே கண்ணீர் வந்துவிட்டது

  • @Malarvizhi1977-i5i
    @Malarvizhi1977-i5i 6 дней назад +4

    நீங்க சொல்லுற எல்லாமே எனக்கு பொறுந்தும். என் வாழ்க்கையிலும் இது எல்லாம் நடந்து இருக்கு இதைகேக்க கேக்க எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. நமக்கெல்லாம் கண்டிப்பாக தெய்வம் துணை இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் நம்மை போன்றவர்கள் எல்லாம் செல்ல வேண்டும். கடவுள் புண்ணியத்தில் உனக்கு நல்ல குடும்பத்தை கொடுத்துயிருக்கிறார் . God bless you kavi

  • @manjulamanjula111
    @manjulamanjula111 6 дней назад +12

    அம்மா இல்லை என்றால் எவ்வளவு வலிக்கும் என நான் அனுபவித்திருக்கிறேன் அம்மாங்குறது பெரிய பலம் அவங்க இல்லங்குறத மனசு ஏத்துக்காது ஆறு மாதங்கள் ஆனால்தான் அந்த பாரம் கறையும் உங்க குழந்தைகள் முகத்தை பார்த்து மனதை தேற்றிக்கொள்ளுங்கள் அம்மாவுக்கு நிகர் அம்மாதான் அதற்கு ஆறுதலே கிடையாது

  • @ManikandanMani-h2g
    @ManikandanMani-h2g 7 дней назад +27

    அக்கா உண்மையிலேயே உங்க அம்மா இருந்து மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு கவலைப்படாதீங்க

  • @Aruna-y5b
    @Aruna-y5b 7 дней назад +27

    எங்க அம்மா நா 4த் படிக்கிற பாம்பு கடிச்சி செத்துட்டாக யா கூட பொறந்த அண்ணா இருக்க குடும்பமே எங்க ல கஷ்ட படுத்துவாக அப்பாவும் இருக்காங்க அவுக முன்னாடி நல்லா வா மாரி நடிப்பாக எங்க அப்பா வெளிய போனதும் செமயா கஷ்ட படுத்துவாக சவம் விடுவாங்க இப்ப நா காலேஜ் 2 இயர் நர்சிங் படிக்கிற யா நெலம எந்த புலகியும் வர கூடாது சின்ன வயசுல அவுளோ கஷ்ட பட்ட நா கல்யாணம் பண்ணிடு போய் அவுக உன்னடி சந்தோசமா வாழுந்து காமிக்குனும் நீங்களும் கடவுளா வேண்டிக்கோங்க ப்ளீஸ் 🙏🙇‍♀️

  • @anandhanr2640
    @anandhanr2640 4 дня назад +4

    Neenga ipo feel panni enna payan konjam time spend panni ammavae pathuirukalam

  • @PaviPavithra-q9s
    @PaviPavithra-q9s 7 дней назад +29

    Feel pannathinga akka Amma Epaum ungakudatha irupaga

  • @RammoorthiMoorthi-v9d
    @RammoorthiMoorthi-v9d 5 дней назад +2

    Enga veetla motham 5 pillaigal. 4 ponnu 1 anne enga amma naanga chinna pullaingala irukkumpothe iranthuttanga enga appa innoru kalyanam pannama engala valarthanga innu engalukku onnunna odi varuvanga enga appa 100 ayichukku nalla irukkanum 😢

  • @kalpanas9806
    @kalpanas9806 День назад

    Yes kavi mom strength is very powerful for us. Amma blessings will be with u sure

  • @kalaivanis148
    @kalaivanis148 10 часов назад

    கவி அம்மா அப்பா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது கவலைப்படாதே அவங்களோட நாங்க எல்லாம் இருக்கிறோம் கவலைப்பட வேண்டாம்😭

  • @jemishyam_lifestyles
    @jemishyam_lifestyles 7 дней назад +11

    Enga appa engala vitu pokum pothu en amma ku 19 vayasu.. Thani manushiya enga 3 peraium valathu padikka vachanga... Amma na summa illa.

  • @sharmiladavi6710
    @sharmiladavi6710 7 дней назад +48

    அம்மா இல்லாதவங்களுக்கு தான் கஷ்டம் தெரியும் 😭😭😭😢😭😭

    • @SudhagarSumathi
      @SudhagarSumathi 7 дней назад

      Yes, I am also lost my mother one year ago 😢😢😢😭😭😭😞😣😫😩😥😟🥺☹️😰 I love my mother I miss my mother ❤❤❤😊😊😊🥰🥰🥰😘😘😘😍😍😍✨💯🙌👍💫💗💖💕💞🧿👀

    • @TamilSelvi-jesus
      @TamilSelvi-jesus 7 дней назад +1

      Enakum amma illa

    • @kalpanarajeshrkchennalfamily
      @kalpanarajeshrkchennalfamily 6 дней назад

      3 amma ila 15 year amma ila rupa kasapathu valadhuma naga

    • @maheswari.jmahes486
      @maheswari.jmahes486 6 дней назад

      Yes

    • @kavii_J
      @kavii_J  6 дней назад

      🙏

  • @naskutty5093
    @naskutty5093 7 дней назад +5

    Kavi feel pannathinga.... Anna irukaru unakku....

  • @allinallvibes9196
    @allinallvibes9196 5 дней назад +1

    Thanks to this video odikktea irukum bothu intha mari videos appa amma va thirumbi paka vaikkum 😢

  • @dayanaadaikkalaraj
    @dayanaadaikkalaraj 7 дней назад +5

    Feel pannathiga sis Amma oda asirvatham ungalaku eppavumea erukum pls sis feel pannathiga 😢

  • @amalamary1934
    @amalamary1934 7 дней назад +5

    Don't feel kavima, God with you,❤

  • @AbdUllah-q1e2h
    @AbdUllah-q1e2h День назад

    Romba kastama iruku.... sister.....take care sister nanka irukkom......feel pannathenka......

  • @parameshwaria6789
    @parameshwaria6789 День назад

    Feel pannathenga sis enga ammavum 10 varudam adu sis naangalum rompa kashta padom sis feel pannathenga

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 7 дней назад +2

    I missed my father 4 years before.still I can't control my tears 😢😢😢😢no one replace amma appa place 😢😢😢😢😢😢

  • @naturalscenessweetmemories7324
    @naturalscenessweetmemories7324 3 дня назад

    Don't worry akka....her blessings is always with you akka....👍👍👍 missing my mother also😭

  • @malavanjeeva2461
    @malavanjeeva2461 3 дня назад

    Kavalapadatheenga kavi nanga irukom dear❤❤❤

  • @suvarna1339
    @suvarna1339 7 дней назад +2

    Enakkum 70 vayathu than BP super erukku enakku 3 pasanga oru ponnnu erkka erunthalum nan thanimaiyai than ereke ma Andover enskku thunai erukkar

  • @lakshmisubramanian1133
    @lakshmisubramanian1133 7 дней назад +2

    Don't wry sister amma place cannot be replaced but her blessings will be with u forever

  • @subhashinisaravanan6012
    @subhashinisaravanan6012 3 дня назад

    கவலை படாதீர்கள் sister take care

  • @sweety123sweety7
    @sweety123sweety7 Час назад

    அம்மா இடத்தை யாராலும் நிறப்ப முடியாதுமா
    அம்மா இல்லாத ஒன்று
    இந்த உலகமே இல்லாத மாதிரி

  • @sangeethavengatesh-c2w
    @sangeethavengatesh-c2w 5 дней назад

    Akka feel pannatha kavi akka ellathiyum kadanthu than poganum Vera vazhi illa

  • @mohithsais4868
    @mohithsais4868 7 дней назад +2

    Nenga soldrathu correct enoda aamma poi 2 year aguthu en kann munnadiye amma poitanga apo na 8 month pregnant and antha athirchi la enaku kolantha poranthudichi. Enada amma ku cancer bt stating stage than bt sariya tablet eduthukama carles ah irunthhtom enada amma tha enoda uyuir still amma illaaaaa 😢😢😢😢😢

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 7 дней назад +2

    Don't wry pa❤❤always amma blessings will be for u and ur family ma dnt wry dnt cry no words ur very true 🙏👍

  • @prabhasasi7024
    @prabhasasi7024 7 дней назад +3

    Don't feel sister Amma eppavume Unga kuda dhan eruppanga Amma va elandhavangalukku dhan andha vali puriyum enakkum Amma ella

  • @sivanyaa6917
    @sivanyaa6917 2 дня назад

    நீங்க பேசுராது ரொம்ப கஷ்டமா இருக்கு கவலை படாதைங்கா உண்மை யாவே அம்மா ஒங்க கூட தா இருப்பாங்க வருத்த படாதைங்கா அக்கா

  • @SaranyaSaran123-u3f
    @SaranyaSaran123-u3f 5 дней назад +1

    அக்கா நீங்க சொன்னது உண்மைதான் எங்க அப்பா கூட சின்ன வயசுல இறந்துட்டாரு எங்கம்மா தான் எல்லாத்தையும் பாத்துகிட்டாங்க எனக்கு வந்து நாலு அக்கா தங்கச்சிஒரு அண்ணன் அதே சேம் தான் எங்க அம்மா கூட பொறுத்து போனா சொல்லுவாங்க

  • @keerthikutty7080
    @keerthikutty7080 4 дня назад

    Don't feel sister poga poga sariyagum, kolanthigala parunga Amma feel konjam korayum, amma aathma shanthi adaiaya kadavul vendipom,

  • @vijayalakshmiviji5678
    @vijayalakshmiviji5678 7 дней назад +10

    கவி அக்கா இதே நிலை தான் எனக்கும் ஆனால் குழந்தைகங்க இல்லை என் கணவர் என்னை ரொம்ப மனசங்கடத்தில் கஷ்டபடுத்துகறார் . ஆனாலும் உயிர் வாழ்கிறேன்.உங்க கணவர் உங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார் கவலை வேண்டாம்.நம் அம்மா எப்போதும் நம்ம கூட இருப்பாங்க ❤❤❤❤❤❤❤❤

  • @saguthala9079
    @saguthala9079 7 дней назад +1

    கவலைப்படாதீங்க அக்கா அம்மா உங்க கூட தான் இருப்பாங்க

  • @bindhurameshkumar856
    @bindhurameshkumar856 7 дней назад +7

    Don't feel kavi amma is always with you ok 😢😢😢feeling very badly I miss u amma ❤❤❤❤❤

  • @KattaiyanKattaiyan-cn2gt
    @KattaiyanKattaiyan-cn2gt 6 дней назад +1

    Feel pannathenga akka 😢😢😢😢😢

  • @anur9519
    @anur9519 6 дней назад

    Don't worry akka unga kudatha irukanga nenga solrathu sari tha amma illa ahh ethume illa life la 😢

  • @SarathivishnuVishnu
    @SarathivishnuVishnu 2 дня назад

    Akka Full home tour video apload Pannuga

  • @chinthamanichokkalingam7074
    @chinthamanichokkalingam7074 7 дней назад +1

    May her soul RIP Don't worry sister. God will help you sister. Take care.

  • @geetha_lifestyle
    @geetha_lifestyle 7 дней назад +9

    அம்மா அம்மா தான் சிஸ்டர் ❤❤❤❤❤❤❤❤

  • @lathadass4873
    @lathadass4873 4 дня назад

    Such great mother but u never showed her in ur videos

  • @gunavathia3917
    @gunavathia3917 6 дней назад

    God bless sis

  • @sathyabala-w8e
    @sathyabala-w8e 2 дня назад

    Ethana per irundhalum amma appa place yarum nerapa mudiyadhu...

  • @MonishaSuresh-w6j
    @MonishaSuresh-w6j 2 дня назад +1

    Miss u atha 🥺

  • @kathirdharshu.m
    @kathirdharshu.m 5 дней назад

    😢enakkum renduperum illa, ennoda 26 th age la avanga thavarittanga, en delivery time la covid appo romba kashtapattom, ippo enakku age 31 , naanga ippo ellarum nalla irukkom, adha kooda irundhu anubavikka rendu perum illa😢😢😢, miss my amma❤, love you amma

  • @poonkodid1308
    @poonkodid1308 5 дней назад

    Feel pannathinga sis

  • @SathiyaPriya5003
    @SathiyaPriya5003 6 дней назад +1

    என் அம்மா 2021 தீபாவளி முதல் இறந்துட்டங்க

  • @Sureshanu_05
    @Sureshanu_05 7 дней назад +1

    Neenga sollun pothu enakku kashtta irukka enakkum azhatha varuthu ya akka namakku mattum ipdi nadakkuthu

  • @KiranyaJs
    @KiranyaJs 7 дней назад +2

    😭😭En amma appava naan ipanaan than pakuren pakathularundhu enakum pudikum kavi😭😭don't cry

  • @savithri6457
    @savithri6457 7 дней назад +2

    கவலைப்படாதீர்கள்

  • @vijisenu4128
    @vijisenu4128 7 дней назад +12

    எங்க அம்மாவுக்கு சுகர் பீபி இருக்கு அப்பா இல்லை எங்க அம்மா அப்படி தான் ❤️ கவலை படாதீங்க கவி

  • @JasraJasra-hi3yl
    @JasraJasra-hi3yl День назад

    Akka enaku😭😭😭😭😭vanthuruchu niga kavalapadathiga

  • @yoguyamu7246
    @yoguyamu7246 6 дней назад

    Feel panathinga sis😢😢😢😢

  • @Thelithudoll18
    @Thelithudoll18 5 дней назад

    Ambattur stredford hospital la dhan enoda paiyan porathan sister ipo varaikum enoda paianuku oru fever cold vantha kuda Anga dhan kutitu poven stredford back side dhan enga veedu iruku

  • @NagoormeraanM
    @NagoormeraanM 7 дней назад +2

    Amma than God ka😔😔😔😔😔

  • @vinithavini1379
    @vinithavini1379 6 дней назад

    Akka nega feel panathinga naga irukom akka🥹🥹🥹

  • @Ashasuresh212
    @Ashasuresh212 7 дней назад

    Kavale padadhinge sis unge story mathiri than enakum enge amma than engale kasta pattu valuthange karumbhu juice viyabharam panni engale kalyanam panni vechange nange 2 ponnu engaluku oru thambhi enge relations yarume help panna varale appa irukumbothu adikadi varuvange ippo enge amme nanum enge husband pathutu irukom
    Don't cry sister unge appa amma blessing eppome ungalukum unge pasangalukum irukum

  • @suppriyamohan321
    @suppriyamohan321 4 дня назад

    Think well on whether you did the correct thing.

  • @kishoreperumalkishore3956
    @kishoreperumalkishore3956 7 дней назад +2

    Ungalukaga Nangha erukom Akka don't worry

  • @selvadevi4353
    @selvadevi4353 5 дней назад

    Solla vaaarthaiye illa sister azhukatha varuthu intha video patha apti ennoda life nadanthatha naa solra mathiri irunthuchi unka kitta pesanu ennoda name devika

  • @Keerthanask-c9f
    @Keerthanask-c9f 5 дней назад

    Enga Amma pain solluvanga ana pathuka avalavu amount illa

  • @RajaLakshmi-w2k
    @RajaLakshmi-w2k 6 дней назад

    Sister unka nillaimathan enakum

  • @nikhitharajesh1171
    @nikhitharajesh1171 7 дней назад

    dont feel sis She will Be with u only as a Goddess al ways,Because I am also thinking my Mother like that only.so Be strong sis,we all r there with u

  • @ambikavikki3868
    @ambikavikki3868 5 дней назад

    Unga video ipodhan sudden uh pathan akka .. enaku ipo 6 month baby iruku enga Amma enaku baby porandhu 3 monthlaye cancer la irandhutanga next en baby ku 6 mnth laye enga appa um irandhutanga akka .. enoda situation yosichu parunga enaku first baby idhu but pakuradhuku enga appa Amma rendu perum ila .. ungalamari dhan akka enakum ipo thonudhu enakunu yarume iladhamari iruku nu

  • @JothiJothi-g2x
    @JothiJothi-g2x 7 дней назад +1

    But so many feeling
    Feel pqnnathika sia 😭😢
    I am first comments

  • @vidyadharanikumar
    @vidyadharanikumar 6 дней назад

    Don't feel sister we r all with you

  • @Muhammed-gi4mt
    @Muhammed-gi4mt 7 дней назад

    feel pannatha ma ....😢....amma un kooda thaa irupanga 😢da

  • @bavyayadav
    @bavyayadav 7 дней назад +1

    😂same situation enakume sister don't feel cool 😢😢

  • @SwethaK-t3f
    @SwethaK-t3f 7 дней назад

    feell pannathiga akka Amma appavame ungakudathan erupàga

  • @PriyaArumugam-zb7hd
    @PriyaArumugam-zb7hd 7 дней назад

    No words kavi It's too shocking vdo😢 I m not accepting for this but we are tried to supporting and give it our best.. pl take care for yours health and family also jegan bro and urs kids also lucky to urs hvng so urs feeling is very very painful 😣 I know that but really very very sorry for urs losses in urs with ur mom. Rip in ur mother 😢😢😢om Shanti 🙏

  • @GnanavelN-x2d
    @GnanavelN-x2d 3 дня назад

    Amma illaiyendral,yarumillai,kashtam

  • @duraivelu
    @duraivelu 7 дней назад +2

    Feel panathuga akka

  • @singaravelganesan5156
    @singaravelganesan5156 6 дней назад

    Ungala mathirithan ennudaya lifeum😢😢

  • @sv6210
    @sv6210 7 дней назад

    Feel pannathinga sister

  • @arulbhavani
    @arulbhavani 5 дней назад

    Neeha unga amma va unga area la pakathula vechu pathurukulam la sis en avangala thaniya vitinga sis... Mamiyar, amma vum onna ilana kuda pakathu pakathu area la vechu nama pathukalam la sis.... Nan enga ama, mamiyar 2stop thali irukanga pathukura avangalum aged than.... Ennala mudinchatha mamiyar kum amma kum panitu irukanga pesitum irukken sis....

  • @NishaNisha-pw5ve
    @NishaNisha-pw5ve 6 дней назад

    Don't feel Rip 🙏🙏🙏

  • @Rss24424
    @Rss24424 4 дня назад

    Akka na yanga ammava nallatha paththukiren... Aana yanga Avanga panathuku 💵💸aasaipatu pakkuratha sollranga.. 😢

  • @selvig-v1g
    @selvig-v1g 6 дней назад

    Feel pannathenga ka

  • @divyayogananthan4326
    @divyayogananthan4326 7 дней назад +1

    இனி உங்க மகள அம்மா வா நினைகா மா உன் கூடவேயிருக்கே

  • @geethapalani9180
    @geethapalani9180 7 дней назад

    Kavala pa datha ma Amma achirvatham unaku irukku ma

  • @My_editing07
    @My_editing07 7 дней назад

    Feel panathinga akka.. Amma unga kudave irupanga

  • @Swethahistory
    @Swethahistory 7 дней назад

    Correct than sis

  • @user-pf7td7zr3o
    @user-pf7td7zr3o 7 дней назад +1

    Take care akka

  • @kowsikowsalya107
    @kowsikowsalya107 6 дней назад

    Unga amma photo podunga sister 😢😢

  • @khilladiVus
    @khilladiVus 7 дней назад +2

    Don’t work ka ❤❤❤

  • @srilifestylevlogs9989
    @srilifestylevlogs9989 7 дней назад +2

    All will be ok soon . Enakku patima illa i had cried a lot . But my mother always advise me that your patima always will be with you she have told sevaral times . Now also i miss my patima a lot. i love her so much . But akka all will be ok soon

  • @sowmiyagurumoorthy
    @sowmiyagurumoorthy 7 дней назад

    Feel panathiga Kavi Akka Amma unga kuda dhan erupa kaa

  • @Meera-ig5mf
    @Meera-ig5mf 7 дней назад +1

    Feel pannathinga akka
    Akka Nan ungalukku gift send pannunan neenga phone attend pannalanu return annupitanga ippatha ettuku neenga phone edukala nu video patha appuram than theriyuthu

  • @radhikajambunathan882
    @radhikajambunathan882 2 дня назад

    Ungalukku amma appa aseervatham yeppavum irukku ma. 🙏🙏🙏

  • @rohinidevi9150
    @rohinidevi9150 7 дней назад

    Feel pannathanga akka. 😢

  • @sahirabanuabu
    @sahirabanuabu 7 дней назад +1

    Don't feel kavi😢

  • @vanithamatam2020
    @vanithamatam2020 7 дней назад

    Don't feel kavi akka

  • @saranyagaming11
    @saranyagaming11 7 дней назад +3

    feel panathuga akka

  • @afrahsulthana452
    @afrahsulthana452 4 дня назад

    Kavalap pata thinga sis ma😢 nanga erukom unga kuta pls don't feel

  • @KowsiBalu-yt7nq
    @KowsiBalu-yt7nq 3 дня назад

    அக்கா எனக்கு அம்மா இல்ல நல்ல இருந்தாக திடீருனு இறந்துட்டாங்க 😭😭

  • @Kamali-ii8hp
    @Kamali-ii8hp 7 дней назад

    Sry kavi akka kadaiciyaa ammaaa va pakaa varala mudiyalaa nu rombaa kasta paten kaaa ethaa pakaveaa mudiyala avangaa enkitaa peasunathu ennabagathuku eruku enku kuduthaa advice nabagam varuthu enkannulaiyeaa nikuthu nambalodaaa old days