Super 🎉🎉🎉🎉🎉🎉🎉 Good explanation !!! 7:19 கிறிஸ்து இயேசு கிறிஸ்துவர்களுக்கு மட்டும் அல்ல !!! எல்லாருக்குமானவர் 8:43 இயேசு கிறிஸ்து சிலுவையில் கள்ளர்கள் இருவரோடு தொங்கினார் !! கள்ளர்களில் ஒருவர் நாமோ பாவம் செய்து தண்டிக்க படுகிறோம் இயேசு கிறிஸ்துவோ ஒரு பாவமும் செய்யவில்லை என்று சொன்னதுமாத்திரமல்ல !!! 42 இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். லூக்கா 23:42 43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23:43 ஞானஸ்நானம் பெறாமல் எப்படி பரலோகம் சென்றுருப்பார் ???
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉
Good explanation !!! 7:19
கிறிஸ்து இயேசு கிறிஸ்துவர்களுக்கு மட்டும் அல்ல !!! எல்லாருக்குமானவர் 8:43 இயேசு கிறிஸ்து சிலுவையில் கள்ளர்கள் இருவரோடு தொங்கினார் !! கள்ளர்களில் ஒருவர் நாமோ பாவம் செய்து தண்டிக்க படுகிறோம் இயேசு கிறிஸ்துவோ ஒரு பாவமும் செய்யவில்லை என்று சொன்னதுமாத்திரமல்ல !!!
42 இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
லூக்கா 23:42
43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 23:43
ஞானஸ்நானம் பெறாமல் எப்படி பரலோகம் சென்றுருப்பார் ???
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
Romer 1:19,20 Super sir ivlo naal ithu theriyama pochi
13:38
சொல்லுரவங்க விடுங்கள்
நாம் கிறிஸ்துவின் நற்சாட்சி பெற்ற நற்செய்தியாளர்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறதினாலே
பிற மதத்தினருக்கு நற்செய்தியாக சொல்லுகிறோம் கிழ்கண்ட வசனத்தின் 👇
6 நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான், நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான், புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.
ரோமர் 14:6
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
17 வார்த்தைகளினாலாவது கிரியைகளினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
கொலோசெயர் 3:17
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
கொலோசெயர் 2:16
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த வசனத்தின் படி ஆவலாய் கொண்டாடுகிறவர்களை குற்றம் படுத்தலோ செய்யாதே என்றோ யாரும் சொல்லிவிடமுடியாது !!!
சார்லஸ் ஜெ சகோதரர் துருவி துருவி கேள்விகள் கேட்டுள்ளிர்கள் மற்றும் மோசஸ் செல்லதுரை ஐயா அவர்கள் பதில்லை டகாரேன்று உள்ளதை உள்ளதென்று சொல்லியுள்ளார் !!! உங்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் இயேசு கிறிஸ்துவின் சமாதானமும் பெருகுவதாக ஆமென் அல்லேலூயா
Brother maru piravi pathi oru thelivana explanation oda video podunga
இதே வேலையாத்தான் திரிகிறீர் போலும் நெற்றியில் 666 என ஒளி... மற்றும் ஒலி பதிவின் பொழுது எழுதிக் கொள்ளவும் ...
ruclips.net/video/_zEW3LTVUMk/видео.htmlsi=BoS7TlNogmWbHmA2
Yesu christu is islamiyar
🎉🎉🎉
🎉