King Crab Hunting at River mixing Sea | கடல் கலக்கும் ஆற்றில் கலி நண்டு வேட்டை

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 215

  • @MrMuni-mn6wd
    @MrMuni-mn6wd 2 года назад +56

    நண்பா உண்மையான பதிவு போடுங்க. நாங்க support pannuvom. இப்படி பொய் பதிவு வேண்டாம் please

  • @manivannanmani417
    @manivannanmani417 2 года назад +32

    ஆனா ஒன்னு..... நீ இயக்குனர் சங்கர் sir'ku Taff கொடுக்குற...... அம்மாடியோவ்.....🥳

  • @puvanespm6096
    @puvanespm6096 2 года назад +15

    Wow.... wonderful.....wonderful skills 👍👌👃... neengal kadalil maddumalla....kulathilum seafood experts.

  • @Balloonstore-ae
    @Balloonstore-ae 2 года назад +17

    அண்ணா நண்டு பிடிக்கிறது நடிப்பு மாதிரி இருக்கு ஆனால் வீடியோ சூப்பர் ...

    • @justinrajkesari1083
      @justinrajkesari1083 2 года назад +2

      Fake video

    • @arulammu4926
      @arulammu4926 2 года назад +1

      டேய் உங்களுக்கு வேற வேலையே இல்லையாடா நன்டு கடையில வாங்கி வந்து அதை ஆத்துல அவுத்துவிட்டு மக்களை ஏமாத்தறீங்க

    • @saranfz9332
      @saranfz9332 2 года назад

      Nadipu maari illa bro nadipu tha

  • @gajendranjayaraman3373
    @gajendranjayaraman3373 2 года назад +2

    அண்ணே உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமையா இருக்கு ரொம்ப சிறப்பா பண்ணிட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்

  • @thiva666
    @thiva666 2 года назад +7

    engala paatha epdi eruku nanba
    nalla nadipu nanba😂

  • @balabss1
    @balabss1 2 года назад +44

    எப்படி நண்டு இங்கிருந்து எடுத்துனு போய் ஆத்துல பிடிக்கிற மாதிரி ஆக்ஷன் போடுறீங்களா தெளிவா தெரிந்தன

  • @arputharaj3017
    @arputharaj3017 Год назад +2

    Brother your acting is well .. நாங்களும் இந்த மாதிரி நண்டு

  • @feminabanu7334
    @feminabanu7334 2 года назад +33

    அண்ணா உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் பார்க்கும் போது சந்தோஷமாகவும் கவலையை மறந்து மன நிறைவாக தொடர்ந்து உங்க வீடியோ நாங்க ரசித்துக் கொண்டே இருப்போம் நன்றி அண்ணா

  • @sp7930
    @sp7930 2 года назад +14

    எது ஆத்து தண்ணில இவ்ளோ பெரிய நண்டா 🙄 எங்கள பார்த்தா கேன மாதிரி தெரியுதா

  • @geethakarunakaran8795
    @geethakarunakaran8795 2 года назад +7

    நண்டுசூப்பரா பிடிச்சீங்க பார்க்க எங்களுக்கு பயமா இருக்கு சேத்திலபார்த்து எறங்கனும் குழியில் பாம்பும்இருக் கும் உங்கள்அனுபவம் அருமை தம்பி

  • @thoondilj5354
    @thoondilj5354 2 года назад +22

    தலைவரே நாங்களும் நண்டு பிடிச்சியிருக்கோம் இவ்வளவு பெரிய நண்ட கச்சா இல்லாம பிடிக்க முடியாது

  • @abdulgafoor-bf2kf
    @abdulgafoor-bf2kf 2 года назад +1

    சூப்பர் sema thala ungal kita oru kelvi கடலில் எல்லோரும் மீன் பிடிகலமா இல்ல மீனவர் சமுதாயம் மட்டும் தன் பிடிபற்களா

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 года назад +4

    சூப்பர் நண்டு புடிக்கிறீங்க
    ஜோதி கோபிசெட்டிபாளையம்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 года назад +3

    Vera level video nanba Kingston and Mariyadas super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mathavansiva0606
    @mathavansiva0606 2 года назад +5

    மிகவும் அருமை அருமை நண்பரே ❤️❤️❤️❤️👍❤️❤️❤️

  • @msksalimtamil780
    @msksalimtamil780 2 года назад +4

    வீடியோ சூப்பர் சகோ 😊👍👍💖💖

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 2 года назад +2

    Mariyadass sariyaana comedy super

  • @harishkumark9010
    @harishkumark9010 2 года назад +9

    enaku tarinchu @villagefoodsafari kudutha plan a tha irukum

  • @naveenkumar2119
    @naveenkumar2119 2 года назад +10

    Anna ithu over kaiyyala ivlo periya nandu pudikka vaipilla nenga itha vaangittu vandhu thaa video shoot pannirukkenga naanum fisher man dha verum kaiyyala ivlo periya nandu adhu thadavi pudikirathunrathu kastam ithu nenga vaangi dha indha video ready pannirukkenga 💯 true

    • @ajithiyansurya947
      @ajithiyansurya947 2 года назад +1

      😂😂😂yes good script . frst paakum podhey therinjutu

    • @justinrajkesari1083
      @justinrajkesari1083 2 года назад

      Yes you are right

    • @arulammu4926
      @arulammu4926 2 года назад

      நண்பா மக்களை ஏமாத்தாதீங்க நண்பா

    • @ns.chinnarasu609
      @ns.chinnarasu609 Год назад

      Broo avara pariya kadaiii la vachi erukaruu fish kadai anga eruthu yaduthu vathu pani erukala

    • @anantharaj9176
      @anantharaj9176 Год назад

      Yen pitikka mutiyathu...nanum Mookkaiyur thaan itha vita periya nandu ellam pitichirukkanga...intha video unmaithan

  • @SaravanaKumar-ht4lq
    @SaravanaKumar-ht4lq 2 года назад

    irukira velaiavituttu ungaloda vantharalamunu iruku bro nature work enjoinment

  • @lawrencea7782
    @lawrencea7782 2 года назад +3

    Bro first view

  • @nanandan8400
    @nanandan8400 Год назад

    எவ்ளோ பெரிய நண்டு இங்கதா பாக்குறேன சூப்பர்

  • @geogeo7724
    @geogeo7724 2 года назад +3

    அண்ணா பெளர்ணமி அம்மாவாசை அப்போது கடல் அலை எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோ காட்சி பதிவு செய்யுங்கள்

  • @tamilan2560
    @tamilan2560 2 года назад +4

    Nalla nadigan da neega

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog4784 2 года назад +1

    கலக்குறீங்கப்பா உங்கள் மீனவன் டீம் வாழ்த்துக்கள்

  • @arunachala.m4171
    @arunachala.m4171 7 месяцев назад

    Hi.im.raji. your good ❤❤❤🎉🖐👌👍🕊souper. Anna

  • @savegirlchildparthyrandy1276
    @savegirlchildparthyrandy1276 2 года назад +3

    அட பாவிங்கள நாங்களும் மீனவன் தான்டா.. ஏன்டா இப்படிலாம் மக்களே ஏமாத்திரோங்க..

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 Год назад

      உங்கள் சேனல் பேர் சொல்லுங்கள்.. பார்க்கிறேன்

  • @vinothishuvinothishu99
    @vinothishuvinothishu99 2 года назад +65

    இது உண்மை இல்ல ஏற்கனவே புடிச்ச நண்டு

    • @justinrajkesari1083
      @justinrajkesari1083 2 года назад +6

      Yes you are right because it's a fake video

    • @arulammu4926
      @arulammu4926 2 года назад +5

      நண்பா மக்களை ஏமாத்தாதீங்க நண்பா

    • @sundarrajan7784
      @sundarrajan7784 2 года назад +4

      Ithu unmai

    • @rohitroshan4138
      @rohitroshan4138 2 года назад +4

      Yes

    • @SithiRifayaameer
      @SithiRifayaameer 10 месяцев назад +2

      எஸ் நீங்க சொல்வது உண்மைதான் இது ஏற்கனவே பிடித்த நண்டு😢

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 года назад +3

    நண்டு 🦀 ஹன்டிங் சூப்பர்

  • @ManiKandan-cn4bx
    @ManiKandan-cn4bx 2 года назад +2

    Anna nega innum pariya leave ponam anna unnga vidios yalla pettkum anna ❤️

  • @rokcyvishal7145
    @rokcyvishal7145 2 года назад +1

    Bro supper bro neenga entha eria bro

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +1

    Great 🦀🦀🦀 makkala vanga great vlogs interest vedio bro 🌧️🌧️🌧️🌧️

  • @rahmath602
    @rahmath602 2 года назад +2

    நான் மீனவன். நண்ட அவ்ளோ சீக்கிரம் கைல புடிக்க முடியாது இது செத்த நண்டு அல்லது பொம்மை

  • @nanthansekar2886
    @nanthansekar2886 2 года назад +2

    Gud cinima

  • @saravanakumar309
    @saravanakumar309 2 года назад +24

    இது எல்லாம் உண்மையான நண்பா🥴🥴

    • @kskapilan74
      @kskapilan74 2 года назад +2

      Enakkum oru santhegam

    • @arulammu4926
      @arulammu4926 2 года назад

      Facke video

    • @arulammu4926
      @arulammu4926 2 года назад

      டேய் உங்களுக்கு வேற வேலையே இல்லையாடா நன்டு கடையில வாங்கி வந்து அதை ஆத்துல அவுத்துவிட்டு மக்களை ஏமாத்தறீங்க

    • @manojivicky4924
      @manojivicky4924 2 года назад

      Unmai than

    • @ashok5770
      @ashok5770 2 года назад

      Fake than... scripted than....planed than enna panna they have to earn...

  • @balabss1
    @balabss1 2 года назад +2

    எப்படி ஒண்டர்லா கிலோ சைஸ் கிடைக்குமோ

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 2 года назад +3

    வாழ்த்துக்கள் 👍🏻👌🏻👌🏻👌🏻

  • @ilaiyaraja1227
    @ilaiyaraja1227 9 месяцев назад

    Bro naangalum valaiku povom, kal nandu, big, HL type paathu iruko. Ithu pola sethukulla kaiya vitta periya nandu varum nu ethir paakala😅

  • @sailingoceans1329
    @sailingoceans1329 4 месяца назад

    Annan indha madhiri samba nandu pidikira video podunga

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 2 года назад +5

    🤩நண்டுவேட்டை 👌

  • @sureshnethaji496
    @sureshnethaji496 2 года назад

    சூப்பர் நடிப்பு

  • @prasanthp9159
    @prasanthp9159 2 года назад +1

    Music , sneak peak improved lot
    Kudos

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 2 года назад +2

    நண்டு வாங்குன இடத்துலே கயிறு குடுக்கிலயா😂🤪

  • @Maxikugan
    @Maxikugan 2 года назад +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனால் நம் நாட்டில் எங்கள் பகுதியில் கிடைப்பது இல்லை💔💔💔💔😭😭😭

  • @ismailvloger9315
    @ismailvloger9315 Год назад +1

    Arumai ❤

  • @othersan6124
    @othersan6124 2 года назад +9

    Fake video. Ungalde shople nandu thaane ithu. 👎

    • @arulammu4926
      @arulammu4926 2 года назад

      நண்பா மக்களை ஏமாத்தாதீங்க நண்பா

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 2 года назад +7

    கெடைக்கவில்லை என்றால் எப்படி காமிப்பிர்கள் நண்பா கெடைக்காத இருக்காது அங்க நன்ட விட்டதே நீங்கதான எனிவே ஒரு வீடியோ பொட்டே ஆகனும் இல்லையா

  • @deepakds5131
    @deepakds5131 2 года назад

    Karur la iurupathu unka kataiya bro

  • @naveenkumar2119
    @naveenkumar2119 2 года назад +3

    Videos podunga nanum unga fan thaa ithulam rompa over neraya videos apty dha irukku but its too much anna

  • @KayalvizhiKayalvizhi-q6w
    @KayalvizhiKayalvizhi-q6w 10 месяцев назад

    Thambi nee sonna comedy trending theviravathi chaanel la pathachi 😂

  • @Karthik-dg9mh
    @Karthik-dg9mh 2 года назад

    Ethu entha ooru anbe

  • @r.v.saanthagopal8170
    @r.v.saanthagopal8170 2 года назад +5

    அண்ணா நண்டு வேட்டை Video வே போடுங்க அண்ணா ரொம்ப interest ஆ இருக்கு

  • @balaviewss1345
    @balaviewss1345 2 года назад +15

    Thambi comedy supper 👍👌

  • @ameerjohn9798
    @ameerjohn9798 2 года назад +5

    Sarie nandu enna price ku vanguninga

  • @onedaylife5613
    @onedaylife5613 2 года назад +7

    Neegalay Nanda vittutu build up ah😂

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 года назад

    உங்களுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல இருக்குமா?

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад

    KADUKAI NANDU WE CALLED.KADITHAL KAI THUNDU THAN.AVITHU UDAITHU PIRATTI KACHINAAL VERY TASTE CURRY

  • @businesstamil5642
    @businesstamil5642 2 года назад +2

    செத்துப்போன நண்டு எதுக்கு கயிறு வச்சு கட்டுறீங்க அது ஒன்னும் பண்ணாது நண்பா

  • @GowthamGowtham-mw9cs
    @GowthamGowtham-mw9cs Год назад +1

    நண்டு கட்டி போட்டு புடிச்சது ஒரு ஆளு தான் நீங்க நண்பரே

  • @traditionalsasvi3322
    @traditionalsasvi3322 2 года назад +3

    நண்பா நல்ல பதிவு.

  • @packiadasdalmeida9983
    @packiadasdalmeida9983 2 года назад +2

    Super bro 👌

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 года назад +2

    பெரிய நண்டு ஆச்சரியமாக உள்ளது

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 года назад +2

    Super broooooo

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 года назад

    மிக சிறப்பு. 🙂

  • @rajeshduraikannu264
    @rajeshduraikannu264 2 года назад

    ஸ்கிரிப்ட் சூப்பர்

  • @osmani.h.osman.5413
    @osmani.h.osman.5413 Год назад

    Wow wonderful lovely smarte powerfully very.handy your.f

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 2 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @M.M.M.M.M.M-em4sc
    @M.M.M.M.M.M-em4sc Год назад

    Nanpa naklu menavantan. Koijopotu vortungca

  • @Aravind_creation_007
    @Aravind_creation_007 2 года назад +1

    Super bro

  • @nishanthannishanthan3541
    @nishanthannishanthan3541 2 года назад +1

    Wow super anna

  • @ManiKandan-cn4bx
    @ManiKandan-cn4bx 2 года назад +1

    Yanagu english taip panna triyathu anna community tappupani irrtha manickkonaa

  • @arulammu4926
    @arulammu4926 2 года назад +59

    நண்பா மக்களை ஏமாத்தாதீங்க நண்பா

    • @selvammdp4502
      @selvammdp4502 2 года назад +1

      Enna ஏமாதினார்

    • @wildernesssamson
      @wildernesssamson 2 года назад

      Mutual stomach burn bro viduga ivana

    • @muthamizh584
      @muthamizh584 2 года назад

      Ogaku theriyum ma bro makkalai yemathunagannu sollu bro

    • @muthamizh584
      @muthamizh584 2 года назад

      Ogaku theriyum ma bro makkalai yemathunagannu sollu bro

  • @kingsmanmanu5195
    @kingsmanmanu5195 2 года назад +6

    Please don't do like this I am following since 1year so don't do like kids play with ur subscribers

  • @kanistan.d5786
    @kanistan.d5786 2 года назад

    Big size nandu👍👍👍

  • @iyappaniyappan5399
    @iyappaniyappan5399 2 года назад +2

    வணக்கம் உங்கள் மீனவன் அண்ணா

  • @MuruganMurugan-rd9ww
    @MuruganMurugan-rd9ww 2 года назад +1

    Semma Carector nenga 🤝

  • @nilanvenba2023dubai
    @nilanvenba2023dubai 2 года назад +9

    Original la pudichigala lighta doubta iruku🤔🤔🤔🤔

  • @CaptionJacksparrow-h6f
    @CaptionJacksparrow-h6f 8 месяцев назад

    இந்த இடம் செல்லுங்கள்

  • @subhapriya952
    @subhapriya952 2 года назад

    Bro thodarndhu video podunge

  • @navaneethakrishnanpavithra4359
    @navaneethakrishnanpavithra4359 2 года назад

    Already pudicha nanda vachi aamathuraanga

  • @ManiKandan-cn4bx
    @ManiKandan-cn4bx 2 года назад +1

    Anna unnga napper solluga anna

  • @amulchintrsu3081
    @amulchintrsu3081 2 года назад +3

    நண்டு அதோட vaazhnalla 18 முறை அதோட ஓட்ட கழட்டுமாம்

  • @vijayabalvijayabal4601
    @vijayabalvijayabal4601 2 года назад +1

    இது உலக நடிப்புடா சாமி

  • @VijayKumar-sr8sh
    @VijayKumar-sr8sh 10 месяцев назад

    Kasukaga edhyum seivinga da

  • @suntharysundram8720
    @suntharysundram8720 2 года назад +2

    Good 👍🏻 Take care ❤ 🙂

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 года назад +5

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @vipking3957
    @vipking3957 2 года назад

    Fokus dan sekitarnya jatuh dari dulu ya baru bangun

  • @bharathiraghul
    @bharathiraghul 2 года назад +2

    Part 2 podunga

  • @Ubnaarun
    @Ubnaarun 2 года назад

    Ivangeyla gundu vaipangalam ivangeyla edupangalam enna ya idhu...??

  • @Ofx_Nitheesh__143
    @Ofx_Nitheesh__143 2 года назад

    Tambikku trending TEVARAVATHI nu nenappu 🤣🤣🤣🤣🤣

  • @sriprajapathi2771
    @sriprajapathi2771 2 года назад

    Kaiya kadikkama ipti nandu pudikka mudiyathu... Nanda oru time vitta pakkathula ipti nikkathu... Odirum oru secund video cut pannittu on aakum pothe ninachen veliya irunthu nandu pudichi vachittengannu

  • @vickyroy1966
    @vickyroy1966 2 года назад

    Daily thaanada thigura 🤣🤣

  • @jothimilan3228
    @jothimilan3228 2 года назад

    Full videos yedukka mudiyala

  • @prashanthnapoleon1249
    @prashanthnapoleon1249 2 года назад +4

    vara vara mokkai ya poguthu channel...content kedaikama urutura maari iruku

  • @starlightraghu5811
    @starlightraghu5811 2 года назад

    Sema anna

  • @ariwetwet9657
    @ariwetwet9657 Год назад

    Very good.

  • @dineshbujji6148
    @dineshbujji6148 2 года назад +1

    👌👌👌

  • @bhuvaneshsfc4413
    @bhuvaneshsfc4413 2 года назад +3

    டேய் இது பண்ணை நண்டு யார ஏமாத்த பாக்குற நானும் மீனவர் தாண்டா

  • @jeyasuba5132
    @jeyasuba5132 2 года назад +1

    Super