Ama same situation but romba ilukuranga namma evaluvu adichalum thaanguvomnu ninaikuraru pola romba mokaya kaaturanga kannuku munadi irukuravangala kannuku therila ana avangala thedurathu vitutu hospital poraram ithula onu purila kaveri switch off varuthea enachunu yosikalaya ana vennilava sari pananumngurathu matum mindla irukumam javvunu solratha vida romba javva ilukuranga
Sister innaiku promo vika meet up vacha vika❤ 10 Kodam thani kochapula erukum 😢 But director oru think la thaan erukaaru 500 episode la thaan vika meet up vaikanumun erukaaru 😢😢
சிஸ்டர் இன்னும் 5 எபிசோட் இருக்கிறது அதனால் தான் கதையை இழுத்து கொண்டு போறாங்க நம்ம டைரக்டர் சார் மற்றும் கதை ஆசிரியர் இருவரும் சேர்ந்து இந்த யமுனா கதை எல்லாம் தேவையா நம்ம விஜய் ஃபோன் பன்னும் போது காவேரி அட்டன் பன்னா மால் இருப்பது காவேரி ஃபோன் பன்னும் போது விஜய் அட்டன் பன்னா மால் இருப்பது சிக்கினால் இல்லை.ஜார்ச் இல்லை ஏன் இருவரும் மாறி மாறி வீடு ஆபிஸ் ஹாஸ்பிடல் என்று மாறி மாறி போவது இது தான் என்று நினைத்தால் இன்று எதிரில் உள்ள காவேரியை பார்க்காமல் பேசாமல் போகும் விஜய் அது எப்படி பார்க்காமல் இருக்க முடியும் சிஸ்டர் டைரக்டர் சார் இது கொஞ்சம் ஓவர் தான் இதுவே தாங்கிக் கொள்ள முடியாது சிஸ்டர் இன்னும் ஐந்து எபிசோட் எப்படி தான் தாங்கிக் கொள்ள முடியும் சிஸ்டர் எப்படி சிஸ்டர் ஒரு பொண்ணு இத்தனை தடவை ஃபோன்ன மறந்து வைத்து விட்டு வர முடியும் எல்லா வற்றையும் ஏற்றுக் கொண்டாலும் கூட நைட் படுக்கும் முன் நாம் அனைவரும் ஃபோன்னை தேடுவது போல் காவேரியும் ஏன் தேடவில்லை சிஸ்டர் இதுவே தாங்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது ராகினி வேற அடுத்தவர் ரூமில் போய் லெட்டரை கிழித்து போடுவது கால்ஸ் விஜய் பன்னுவதை அழித்தது இதை விட பெரிய கொடுமை எது என்றால் காவேரி இடம் நர்ஸ் சொன்னது தான் சிஸ்டர் வெண்ணிலா கணவன் விஜய் என்று நினைத்தால் கடுப்பான இருக்கிறது சிஸ்டர் எப்போது வெண்ணிலா கதையை முடியும் சிஸ்டர் வெண்ணிலா விஜய் வீட்டிற்கு வந்ததில் இருந்து நான் டிவியில் சீரியல் பார்க்க வில்லை சிஸ்டர் அது சீரியல் தான் என்று தெரிகிறது ஆனால் அது மனதில் பாதிப்பு ஏற்படுகிறது சிஸ்டர் என்ன செய்வது சிஸ்டர் நான் மனதில் உள்ளதை அப்படியே உங்களிடம் சொல்ல விட்டேன் இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது சிஸ்டர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
லாஜிக்கே இல்லாமல் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதற்கு காவேரி யை முன் போலவே காணாமல் போவது போலவே காட்டி இருக்கலாமே?! அதென்ன அவளுக்கு கோபமில்லை விஜய் நம்பிக்கை வைத்து இருக்கிறாள் என்று உதார் விடுவதற்காக இவ்வளவு மோசமாக கதை எழுத முடியுமா??!! அதற்கு அவளுக்கு மனசு சரியில்லை என்றாவது பிரித்து இருக்கலாம்.ஓ! இதுதான் கத்தி மேல் நின்று வசனம் எழுதும் கடினமான கலை போலும். என்மேல் தவறு இல்லை என்று யார் தப்பித்தாலும் கேப்டன் ஆகிய இயக்குநர் இதற்கெல்லாம் விளக்கம் தந்ங பொறுப்பு ஏற்க வேண்டும். நமக்கெல்லாம் மனவலியை தருவதற்கு இவ்வளவு பேரும் சேர்ந்து இவ்வளவு சொதப்பலாக காட்சிகளை உருவாக்குவதற்கு ஒரு மனதைரியம் வேண்டும் எதைக் கொடுத்தாலும் பார்ப்பார்கள் என்று நம் மேல் கண்மூடித்தனமான நம்பிக்கை தான் இவர்களை இப்படி எல்லாம் செய்ய வைக்கிறது😢
Ellarum 500 episode rompa expect pandringa athula onnum illa kila poturunga appadi ingara mathiri than irukum So No expectation unmaiyave antha scene la rompa kadupu agiten pongapa neengalum unga serial um apadi than solla thonuthu
ஏன்டா இப்படி கதை எழுதுவிங்க ஒரேஒரு முறை இரவு சேரவிட்டு பின் புருசன்பொண்டட்டிய பிரித்து அழுகவிட்டு இப்படியா கதை எழுதுவிங்க இந்த 2 வாரம சகிக்கல இப்படியே போச்சுனா யாரும் இந்த சிரியல் பாக்கமாட்டங்க விஐய்காவேரி சாந்தோசம ரொமனஸ்டன் பாக்கதான் ஆசை சிக்கரமா சேர்த்து வைங்க
500 episode episode nu nama ninaichttu irukkom...but PB sir plan is on vera sollirunkaga enna appu vaikka porangalo... Vika fansukku ithu sothanai kalam😢😢😢 mudiyala paa...
Ayyayooo apdiellam sollathinga.aprom nalla nalla scenes ellam miss pandra maathiri poidum cool intha nilavu poiduchuna aprom avanga life vera problem Vara chance illa rendu perum happy ya irrupanga 😉😉😀😀
Thank you for your review Lakshmi dear ❤❤❤❤ Episode பார்க்கவில்லை. Doesn't matter. இவ்வளவு illogical stuff என்னால் பார்க்க முடியாது. Mind blowing ஆ oru episode க்காக Daily stupidity ஆ.... எதுவுமே இயல்பாக நடந்தா தான் அழகு.... இந்த forced and totally illogical separation is pushed down the audience throat.... This is ethically wrong to VIKA fans who admire the story, the performance of both the actors.... MORE DISAPPOINTED.
Ama nama 500episode ninachikarom ana evanga onnum illa enkira mathiri kata poranga. Entha Contract mrg Truth reveal Kaveri Vj kitta solluvangale athu pola katta poranga. Nama oru Love Proposal appadi ellam imagine pandrom parpom❤
Neenga sollarathu crt than yen na positive vibes solluvar ana kittave povar ana onnum teriyathu. Evar Home la room vasala nippar avarukku etho oru intuition. Oru velai athu 2 varuda Kadhal ethu pala Masam Kadhal than athanal teriyala paavam avarukku. Ana reunion apramamum tirumbavum evanga Yamuna , Godhavari , Raghini elloraiyum kattina kaduppau agiduvanga. VIKA fans oda kovam utchathil irukku.❤❤❤
விஜய் எல்லார்கிட்டேயும் பேச நேரம் இருக்கு அதேபோல் காவேரிக்கும் எல்லார்கிட்டேயும் பேச நேரம் இருக்கும் ஆனா இரண்டுபேரும் நேரில் சந்திக்க நேரமில்லையா இந்த பிரவின் sir ஏண் இப்படி பண்றாங்க
Intha oru happy track kaaga 500 episode varaikkum ivlo izhukkaraanga na, athukkappuram happy track e illa nu arththama. Yenna sad track vechuttu 500 episode celebration panna mudiyaathuna...
Very true sister. PB we are not fools… we love this serial … so far so good ..,most of the fans well educated… so keep that in mind … admin Lakshmi said it very clearly about this episode…
Sister 500 episode la separation kondu vanthduvangalanu confusion iruku misunderstanding length a poitu iruku plan is on dur sonathu villans plan irukmo vj ragini yala influence aga mataru kaveri tha ethasum sambavam paniduvanganu thonthu nenga ena soldrnga 500 episode la namku wait pandrathu flower a bomb a theriyalayar
For kumaran show they will all go. Kaveri also will go. She cant avoid vijay infront of family..but sure they will not talk properly by then..matavarkaluku nadipaanga..but kaveri will reain hurt sad angry and confusion
Oruthar phone pesitte pohum podhu edhirla yaaru irukkanga nu perisa mind la strike aahadhu adhu Pola than Vijay um phone pesitte pohum podhu Kaveri edhirla iruppangannu avaruku Enna theryum avar da mind la kaveri veetuku poita nnu than iruku so Vijay ah Inga kutham sollave mudiyadhu adhe Pola than kaveri um Vijay oda mind la Enna irukunnu kooda theryama ennavellamo yosikkiranga ivanga nadandhu kolradhellam paakum podhu engaluku than mini heart attack varudhupa thanga mudiyala da 😢🥺😫
Aamanga...u r correct...vj mind la k veetuku poitu irupanu nu irukum...so phone la pesite poitaru...indha ponnu munnadi poi enanga or vijay nu kooptu irukalam... Nurse kita naa vj wife nu sollirukalam... total ah misunderstanding track...non sync la ye poguthu
Very much disappointed with this hospital scene.. really not acceptable.... Hus who is unconditionally loving his wife always in thought of his wife not looking to his wife who stand infront of him n busy with phone.. and wife admiring and loving her hus very much not calling and not be with him when she saw him(saying something in mv) 😂😂... Actually i don't understand is it missing track or mis understanding track or team want to show their love care n trust??? Confusing track🤔🤔 what team is showing... Till yesterday it was ok but today..... Anyway waiting for upcoming.. 😮
Ennatu innum 5 episode da iyo thaag mudiyatu sister sister neegale confession na irrukega appo naaga sorry good morning have a nice day Lakshmi enna nadakumo nadakatum wait pannii parpom
Romba drag - every day just irritating. Correct oru energy kuranjuduthu. Naamum evlo thaan individual scenes a summa analyse panni etho ottrathu - yaar yenna nalla nadichu yenna use. Innikki just clipping - episode kooda poi paarkala
You are thinking like that you don’t know the director thinking. Maybe they are going to finished the drama. I am also very disappointed why they are doing like this? There TRP going down they don’t even care about that.
Actually this week what director sir doing is so childish.. They just want to drag episodes . A normal tamil serial level they have come down. We fans liked Mahanadhi because of reality in the serial. Now Really sad . Many stopped watching. ..... idla ivara nama nambunom paru PB sir magic creator nnu
தூங்கும் போது நாளைக்கு seriol பாக்க கூடாதுன்னு நெனப்பேன் but mor எழுந்த உடனே இத தான் pakkuren😢
Nan entha vennila vanthathilirunthu
Pakkurathilla
Ama same situation but romba ilukuranga namma evaluvu adichalum thaanguvomnu ninaikuraru pola romba mokaya kaaturanga kannuku munadi irukuravangala kannuku therila ana avangala thedurathu vitutu hospital poraram ithula onu purila kaveri switch off varuthea enachunu yosikalaya ana vennilava sari pananumngurathu matum mindla irukumam javvunu solratha vida romba javva ilukuranga
நமக்கு தான் bp ஏறுது 😂
Yes pa 🤣🤣🤣🤣🤣🤣🤣
Me too . Daily Same thing I am also doing 😭
விஜய திட்ட வேண்டாம் டைரக்டர் திட்டலாம் இல்ல 😮😮😮😮
டைரக்டர் தான் குற்றவாளி ரசிகர்களை அலட்சியம் செய்கிறார்.
Yara thithi ennaagapotu namba thalai yezhutu parkaratu oru serial adhala ethana kolairpadi pooga pa
Correct sister ❤❤❤❤❤❤❤
ஆனால் பண்றதெல்லாம் விஜய் தான் 😭...அவர கேப்பார் காவேரி கிட்ட நீ பக்கத்துல வந்தா ஒருVibe வருது சொல்வார்.அதே வென்நிலா வந்ததிலிருந்து Vibe ❤️ எல்லாம் போச்சு..... இன்னக்கி ஹாஸ்பிடல்ல அவளோ பக்கத்துல காவேரி இருக்கா So vibe வந்திருக்கனுமே 😜😭..சும்மா மத்தவங்கட காதல வெளிப்படுத்தி அர்த்தமில்லை..சம்மந்தப்பட்டவங்கள்ட காதல அன்பு வெளிக்காட்டனும்..😍😍😍 500 Episode அப்போ பாக்கலாம் 😢
Vijay than paakkala kaveri paarthaangalla yen poi paakka vendiyathuthane. Appuram vijay call pannumpothum mattum raghini phone edithu pesattumnu velila vachittu poiduvaangala. Vijay senja thappu kaveri senja correct. Avarukkuthan vibe illa yen kaverikku irukkilla poi pesavendithane.
Correct 💯
@@suganyaaadhi-v9k Yaro Endralum Parava Illai. Avaroda Uyir, Ulagam Wife Voda Vibe Koodava Theriyalai Vijay ku. Enna Kodumai 😭
@@rekhavasantha6742ennanga neenga vibe varathu irukatum kaveri pathangala poi pesa vendithana balance panni comment pannunga oru pakkam matume pakkathenga
Vennila asiramathula irukkumbothu vijay Anga pora seenla vijaykku pinnadi vennila iruppa appa vijay kku yaro thanna koopidaramathhri irukkum ana kaveri munnadi ninnum vijay kavanikkala😢
2:35 Vijaya thitta vendam namma payan🥰🥰🥰ellam intha director and writer um tha 😡😡😡anyways #Vika scenes kaga eagera ahh wait pandrom ❤️❤️❤️❤️❤️❤️
நிம்மதியே இல்லை சிஸ்டர் கஷ்டமா இருக்கு 😭😭😭
இந்த டைரக்டர் பற்றி நமக்கு தெரியாதா.....என்ன பாடு படுத்தினார் பாரதி கண்ணம்மாவில்😅😅😅😅
1000 episode kuda agalam😢😢😢😢
kaveri tan vijay parthanga but vijay kaveri ye pakkave ille.
எங்க பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அதை ரொம்ப அதிகமாவே சோதிக்கிறது கஷ்டமா இருக்கு. இன்னும் என்ன எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்யுங்கள்.
காவேரிய பார்த்ததும் நானும் கொஞ்ச சந்தோஷப்பட்டுட்டேன் 😏5எப்பிசோட்டுல என்னல்லேம் பண்ண முடியுமோ பண்ணுங்க....😡😡 இப்படிக்கு vika ரெண்டு பேரும் மீட் பண்ற எபிசோட் வரும் என்று காத்துக்கொண்டிருக்கும் vika fans 😤😤😤
❤😂😂😂
yan ena mm mada 🤣🤣🤣🤣🤣nee🤣🤣
❤️கடுப்பேத்துரார் மை லார் @@GuruPrithvi-k4l
Meet pannalaiye yepo yepo nu kaathiirrutu yemathatu thaan mecham pooga pa
Ennanga ___ 500 episode logic ellama evanga kaatra oru episilode kku 100 episode endha torture lam thanganuma apparam 200 episode pirinji eruppanga 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Atleast 2morrow antha nurse Vj kitta inga oruthavanga vanthanga nd ungala pathi kettanga , naa theriyama ungala moon ooda husband nu solliten nu sonna Vj ku yetho puriya varum...
500th episode worth a iruntha ok thaan❤
Puriche enna pannapooraru Vijay ega na kaveri aga Vijay aga na kaveri ega ada pooga pa mudiyala nambi nambiy yemathatu pootum pa😂😂😂😂😂
Vaippu ila raja.😅 athu Yeppadi solla vitovagaa.😂
VIKA fans-aa weak-ave aakittanga-pa. Ada pongappa!!! Lakz neenga sonnathu pola Kaveri-yai parkamel povathu., phone-switch off mode, office pona kaveri hospital varrathum... aiyoh🤦♀️🤦♀️MN team sariyathan irrukkanga namathan sogathil irrukkum. Arrrr. Hahaha gud morning Lakz...
Eppadey irutha seriyala nasama pochu kaveri pavam
500th means it's on next Friday. Athu varaikum body thangathe 🤣 innum inthe 5 episode leh enna enna bpp yethe porangalo 😏
Yen mind la tan ithey oduthey nu ninaichen..... Paravala yena polave inga pala per irukanganga polave.... Let's rocks vika veriyarkal🎉🎉🎉🎉🎉
Yaengaa.....ennanga ithellam.....
Ashramathula vennila va pakkamale address panna aalu,,
Katna pondatti ethirka nikkumbothu kooda sir ku athu therila.....
Wow wow.......superuuuuu 👏👏👏👏😠
Sister innaiku promo vika meet up vacha vika❤ 10 Kodam thani kochapula erukum 😢
But director oru think la thaan erukaaru 500 episode la thaan vika meet up vaikanumun erukaaru 😢😢
2025 la thaan meet pannuvanga pola 😢
சிஸ்டர் இன்னும் 5 எபிசோட் இருக்கிறது
அதனால் தான் கதையை இழுத்து கொண்டு போறாங்க நம்ம டைரக்டர் சார் மற்றும் கதை ஆசிரியர் இருவரும் சேர்ந்து
இந்த யமுனா கதை எல்லாம் தேவையா
நம்ம விஜய் ஃபோன் பன்னும் போது காவேரி அட்டன் பன்னா மால் இருப்பது
காவேரி ஃபோன் பன்னும் போது விஜய் அட்டன் பன்னா மால் இருப்பது சிக்கினால் இல்லை.ஜார்ச் இல்லை
ஏன் இருவரும் மாறி மாறி வீடு ஆபிஸ் ஹாஸ்பிடல் என்று மாறி மாறி போவது
இது தான் என்று நினைத்தால் இன்று எதிரில் உள்ள காவேரியை பார்க்காமல் பேசாமல் போகும் விஜய்
அது எப்படி பார்க்காமல் இருக்க முடியும் சிஸ்டர்
டைரக்டர் சார் இது கொஞ்சம் ஓவர் தான்
இதுவே தாங்கிக் கொள்ள முடியாது சிஸ்டர்
இன்னும் ஐந்து எபிசோட் எப்படி தான் தாங்கிக் கொள்ள முடியும் சிஸ்டர்
எப்படி சிஸ்டர் ஒரு பொண்ணு இத்தனை தடவை
ஃபோன்ன மறந்து வைத்து விட்டு வர முடியும்
எல்லா வற்றையும் ஏற்றுக் கொண்டாலும் கூட
நைட் படுக்கும் முன் நாம் அனைவரும் ஃபோன்னை தேடுவது போல் காவேரியும்
ஏன் தேடவில்லை சிஸ்டர்
இதுவே தாங்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது
ராகினி வேற அடுத்தவர் ரூமில் போய் லெட்டரை கிழித்து போடுவது கால்ஸ் விஜய் பன்னுவதை அழித்தது
இதை விட பெரிய கொடுமை எது என்றால்
காவேரி இடம் நர்ஸ் சொன்னது தான் சிஸ்டர்
வெண்ணிலா கணவன் விஜய் என்று நினைத்தால் கடுப்பான இருக்கிறது சிஸ்டர்
எப்போது வெண்ணிலா கதையை முடியும் சிஸ்டர்
வெண்ணிலா விஜய் வீட்டிற்கு வந்ததில் இருந்து நான் டிவியில் சீரியல் பார்க்க வில்லை சிஸ்டர்
அது சீரியல் தான் என்று தெரிகிறது ஆனால் அது மனதில் பாதிப்பு ஏற்படுகிறது சிஸ்டர்
என்ன செய்வது சிஸ்டர்
நான் மனதில் உள்ளதை அப்படியே உங்களிடம் சொல்ல விட்டேன்
இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது சிஸ்டர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ippove kaveri ku ego start aahiruchu adhunaladhan mobile switch off panninanga.500 episode la separation illama irundha sari
லாஜிக்கே இல்லாமல் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதற்கு காவேரி யை முன் போலவே காணாமல் போவது போலவே காட்டி இருக்கலாமே?! அதென்ன அவளுக்கு கோபமில்லை விஜய் நம்பிக்கை வைத்து இருக்கிறாள் என்று உதார் விடுவதற்காக இவ்வளவு மோசமாக கதை எழுத முடியுமா??!! அதற்கு அவளுக்கு மனசு சரியில்லை என்றாவது பிரித்து இருக்கலாம்.ஓ! இதுதான் கத்தி மேல் நின்று வசனம் எழுதும் கடினமான கலை போலும். என்மேல் தவறு இல்லை என்று யார் தப்பித்தாலும் கேப்டன் ஆகிய இயக்குநர் இதற்கெல்லாம் விளக்கம் தந்ங பொறுப்பு ஏற்க வேண்டும். நமக்கெல்லாம் மனவலியை தருவதற்கு இவ்வளவு பேரும் சேர்ந்து இவ்வளவு சொதப்பலாக காட்சிகளை உருவாக்குவதற்கு ஒரு மனதைரியம் வேண்டும் எதைக் கொடுத்தாலும் பார்ப்பார்கள் என்று நம் மேல் கண்மூடித்தனமான நம்பிக்கை தான் இவர்களை இப்படி எல்லாம் செய்ய வைக்கிறது😢
Sir kandukamaiye poraram.... Pb sir yen nanga pavam illa😢😢😢😢
Ellarum 500 episode rompa expect pandringa athula onnum illa kila poturunga appadi ingara mathiri than irukum So No expectation unmaiyave antha scene la rompa kadupu agiten pongapa neengalum unga serial um apadi than solla thonuthu
Be positive... VIKA will join. Let there be small separation like this. Then only when they meet it will be really good...
Ithula vijay thappu ethuvum illa ipolam vijay character ha damage pannave serial edukuranga pola
ஏன்டா இப்படி கதை எழுதுவிங்க ஒரேஒரு முறை இரவு சேரவிட்டு பின் புருசன்பொண்டட்டிய பிரித்து அழுகவிட்டு இப்படியா கதை எழுதுவிங்க இந்த 2 வாரம சகிக்கல இப்படியே போச்சுனா யாரும் இந்த சிரியல் பாக்கமாட்டங்க விஐய்காவேரி சாந்தோசம ரொமனஸ்டன் பாக்கதான் ஆசை சிக்கரமா சேர்த்து வைங்க
Mudiyala sis porumaikum oru ellai irruku la sis🤣🤣🤣
Very true
Till Vennila stays with Vijay, problem will not be solved, very irritating.. seperation track vandha nala irukum
Serial pakkavea pitikala😢
Sister 29 than than pa 500 episode varum 😂😂😂😂so appavum namakku bulb than 😂😂😂😂vika ❤❤❤pakkaaa friday 29 than varai wait pannanum pa 😂😂😂
500episode namma ethir parpom nu director ku therium so athualium twist vaiparu namaku
Eppavum namba bulb vagarathu thaan ne namba polapu
@Kovarthanan.S ithuraku oru endea ilayanu iruku
500 episode episode nu nama ninaichttu irukkom...but PB sir plan is on vera sollirunkaga enna appu vaikka porangalo... Vika fansukku ithu sothanai kalam😢😢😢 mudiyala paa...
நா இன்னிக்கு சீரியல் பாக்கல அப்பா நா தப்பிச்சேன் 😂
Ithuku seperation track vachirkalam......mahanadhi Bharathi kannamava nokki pogirathu.....
Nerla paathum avoid pannadhu kaveri dhaan...adhenna avlo kovam ......vijay paakave illaye...😅😅
Lakshmi sis ithu inna caption 😔😔 Vijay kaveri ya paakave illaye. Patavanga pesama poitanga paakadavar eppidi pesuvar 😔😔
Appo 500 episode varaikum no meet ahh..... 😮
athu yepo varum namba dream la varum 3 week ka episode tu partu thookamme varala apparam eppadi dream varum pooga pa
I don't think so..may be kaveri will leeve vennila will.come home and gain memory
NEW YEAR RESOLUTION
SERIAL PARKKA KOODATHU
SERIAL PARKKA KOODATHU
SERIAL PARKKA KOODATHU
SERIAL PARKKA KOODATHU
SERIAL PARKKA KOODATHU
😢😢😢😢😢😢😢
Apdi tan ninaikaroom.... Annal mudiyalaiye😢
Ayyayooo apdiellam sollathinga.aprom nalla nalla scenes ellam miss pandra maathiri poidum cool intha nilavu poiduchuna aprom avanga life vera problem Vara chance illa rendu perum happy ya irrupanga 😉😉😀😀
Sister, mahanathi serial parkka koodathunu theliva sollunga sis 😂😂😂😅, kulappam aguma 🤒🤒illaya ❤matha serial ellam nalla poguthu😊❤, makkalin unarchikalil vilayadavillai ❤❤
@deepandharhini naa parkkara oru serial ithu tha sa ellam en husband parppar antha time kitchen sutham seyya poiruven
@deepandharhini mahanathi paakala na vika va miss panna maatingala sis 😉
Namma ivalo porumaiya irukom aana director 500 episode la nammala mokkaya aaka poranga
அட போங்கப்பா
Sis indha kulirla 6.00 maniku yelundhu seriyal pakkrdhe vestunu naa Nenakren sis 😢😢😢😢😢😢
Dir sir Nammala vechi seiraru 😔😔😔😔
Appo vennila track 500 episode finish aguma😂😂😂😂😅😅😅😅😅
Thank you for your review Lakshmi dear ❤❤❤❤
Episode பார்க்கவில்லை. Doesn't matter. இவ்வளவு illogical stuff என்னால் பார்க்க முடியாது. Mind blowing ஆ oru episode க்காக Daily stupidity ஆ.... எதுவுமே இயல்பாக நடந்தா தான் அழகு.... இந்த forced and totally illogical separation is pushed down the audience throat.... This is ethically wrong to VIKA fans who admire the story, the performance of both the actors.... MORE DISAPPOINTED.
vika no sense no Mahanadi sir😂😂😂😂😂😂😂😂
பாரதிகண்ணமா மாதிரி அடுத்த கதையை எடுக்கிறார் டிரைக்டர்.
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு .
Epa pongada intha year namala vechu senjiduchu😣😣😣, ithula PB sir manasatchea illa😔😔,mudila 🤗🤗🤗🤗nalla irunga
Swami kaha serial pathathu oru kuramma?
Onum solradhuku ila😂
Namba soinna mattum enna aagapootu onenu illa
5 episode varaiyum konjam kastam than akka
Good morning akka ❤ Naa mattum Anga irunnthu iruntha Vijay ku 2 oosi pottu vitiruppen 😛
Vijay ku vennaam fans ku potuga thoogi 3 weeks aakutu
Ama nama 500episode ninachikarom ana evanga onnum illa enkira mathiri kata poranga. Entha Contract mrg Truth reveal Kaveri Vj kitta solluvangale athu pola katta poranga. Nama oru Love Proposal appadi ellam imagine pandrom parpom❤
Vijay iku மட்டும் hosoital ல network இருக்கு.... எப்படி
Theriyala ye
Dir Praveen ketkanum padu paavi ethuku kaveri velaiya poeruthal naal eruthirukum
Neenga sollarathu crt than yen na positive vibes solluvar ana kittave povar ana onnum teriyathu. Evar Home la room vasala nippar avarukku etho oru intuition. Oru velai athu 2 varuda Kadhal ethu pala Masam Kadhal than athanal teriyala paavam avarukku. Ana reunion apramamum tirumbavum evanga Yamuna , Godhavari , Raghini elloraiyum kattina kaduppau agiduvanga. VIKA fans oda kovam utchathil irukku.❤❤❤
Seriyal pakkave pidikala
Innum namala pithiyakarangalave nenachutu erukanga Lakshmi.
விஜய் எல்லார்கிட்டேயும் பேச நேரம் இருக்கு அதேபோல் காவேரிக்கும் எல்லார்கிட்டேயும் பேச நேரம் இருக்கும் ஆனா இரண்டுபேரும் நேரில் சந்திக்க நேரமில்லையா இந்த பிரவின் sir ஏண் இப்படி பண்றாங்க
Lp sis pavam ròmba pòlàmbals cool sis😂 funny neengà😅
Rocking kazhtama yiruku 😢 vika kannam puchi aatam😢 Director sir nadathunga🙏
Intha oru happy track kaaga 500 episode varaikkum ivlo izhukkaraanga na, athukkappuram happy track e illa nu arththama. Yenna sad track vechuttu 500 episode celebration panna mudiyaathuna...
இது ல எதுவும் இல்லை னு தெரிந்தும் இம்டு கஷ்டம் ஏயன்
Very true sister. PB we are not fools… we love this serial … so far so good ..,most of the fans well educated… so keep that in mind … admin Lakshmi said it very clearly about this episode…
Inum 3days wait pannanum
👎 👎 no comments simply waste 🗑 😑 😒
Good morning sister have a nice day comment simply waste correct sister ennavo pooga pa
500 episode vanthalum intha misunderstanding pogathu pola.
Sister 500 episode la separation kondu vanthduvangalanu confusion iruku misunderstanding length a poitu iruku plan is on dur sonathu villans plan irukmo vj ragini yala influence aga mataru kaveri tha ethasum sambavam paniduvanganu thonthu nenga ena soldrnga 500 episode la namku wait pandrathu flower a bomb a theriyalayar
Romba overa porangappa sathyama mudiyala
Namba hospital la seravendiyatu thaan pa
@kovarthanan.s4521 enakku ippothe cold fever suthama mudiyala 😒😒😒
@@s04-m9ieppa yepadi irruku sister health tha partukoga sister mn poorapooka partha namba kandipa hospital la admit thaan sister
Ennaku ennamo kaveri ku injured agumla appotan vijay kaveri ye parparu ninaikire. But definitely something romantic Ange varum.
Innuma pb sir aa nambikittu irukinga,enakku ennamo vika reunion aavatharkulla vika fans ellarum patient aaga poranga,sister oru chinna help pb sir number iruntha avarukku call panni vika reunion entha episodenu konjam kettu sollunga,naan straighta antha episode parthukiren,ennala mudiyala, 500th episode vika meet pannuvanga avlothan,avanga sera innum niraiya episode aagum pola
Entha serial parka erichala erukku
Ore irritating 😡😡😡😡😡😡😡
He told thaatha long drive then to saratha and paati mahavalipuram..then again to thaatha hospital pooran..what kind of dialogues are these ?
Please refresh story líné mudiyala ipothan vika pasuvanga because of trb kuraiyum please director sir consider this
Actually now the team is spoiling kaveri character not vijay. Why she is still in that house and marriage???
Jallyk than seril idhu over tension
Saradaamma pavam iretting over idhu appod sir parthu parkamal
500 episode maybe the bts that Praveen sir share the plan is on
What plan sis? Any guess
Vijay kaveri perikera plan
For kumaran show they will all go. Kaveri also will go. She cant avoid vijay infront of family..but sure they will not talk properly by then..matavarkaluku nadipaanga..but kaveri will reain hurt sad angry and confusion
Kadupethuranga my lod 😟
Oruthar phone pesitte pohum podhu edhirla yaaru irukkanga nu perisa mind la strike aahadhu adhu Pola than Vijay um phone pesitte pohum podhu Kaveri edhirla iruppangannu avaruku Enna theryum avar da mind la kaveri veetuku poita nnu than iruku so Vijay ah Inga kutham sollave mudiyadhu adhe Pola than kaveri um Vijay oda mind la Enna irukunnu kooda theryama ennavellamo yosikkiranga ivanga nadandhu kolradhellam paakum podhu engaluku than mini heart attack varudhupa thanga mudiyala da 😢🥺😫
Aamanga...u r correct...vj mind la k veetuku poitu irupanu nu irukum...so phone la pesite poitaru...indha ponnu munnadi poi enanga or vijay nu kooptu irukalam... Nurse kita naa vj wife nu sollirukalam... total ah misunderstanding track...non sync la ye poguthu
Romba overa pandringa dr sir
Kevalamaa episode konduporanha vijay vaila vada sudura aalu weast kaveri kita sonnaru officela ella edathilum nee than therira,, sonnan eppom 2 days kaveri ya parkala offositla eruthu U turn panni poran kaveri loosu avauthan poran evalavathu kupidalam evalum athai bannala Dir Praveen And Raiter nalla varun vika this Week DRP Close,,
Very much disappointed with this hospital scene.. really not acceptable....
Hus who is unconditionally loving his wife always in thought of his wife not looking to his wife who stand infront of him n busy with phone.. and wife admiring and loving her hus very much not calling and not be with him when she saw him(saying something in mv) 😂😂...
Actually i don't understand is it missing track or mis understanding track or team want to show their love care n trust??? Confusing track🤔🤔 what team is showing...
Till yesterday it was ok but today..... Anyway waiting for upcoming.. 😮
Swamy and Lakshmi priya comedy nalla act pannuvanga loosu pb sir team emotional track pottu kolluranga
Ennatu innum 5 episode da iyo thaag mudiyatu sister sister neegale confession na irrukega appo naaga sorry good morning have a nice day Lakshmi enna nadakumo nadakatum wait pannii parpom
Apo meeting next week thana😮
Good morning laks, bore adikuthu ma. Mudiyala..
Nambalala enna panna mudium
Alrdy sema kadupa poitu iruku...ipa iruku orey hope 500 th episode tha.......atha edhavadhu team twist adichanganaa.....anaiku mn team Mela sema kadupagidum......ipa irukarathu Koda oru varutham nu solalam apdi mathi panangana motha fandam kola kaandu agiruvanga😖
Whatever.. after this long seperation without any logic,and their meeting track won't be much worth to watch...i think it's waste of time...
Konjam scene wise prediction podunga pls
Romba drag - every day just irritating. Correct oru energy kuranjuduthu. Naamum evlo thaan individual scenes a summa analyse panni etho ottrathu - yaar yenna nalla nadichu yenna use. Innikki just clipping - episode kooda poi paarkala
Nice episode today
Nivin amma ve yamunau nivinu serthu vachuruvanga ipdiye sandai potu
Akka enna thumbnail ipdi potrukenga avaru enna venumne va avoid pannunaru avaru pakkala ana kaveri pathala poi pesa vendithana I anga ellarum nammala muttal akuranga avanga kooda senthu nengaluma
Crct ...ava paathum pesama poradhu thappu illa....Vijay phone pesittu gavanikaama ponadhu dhaan thappu....how silly...😅😅
ippo enakku oru doubt, namma fans than 500 episode ne sollikitte irukom, MN Team ethavuthu plan vachi irukanggela?...BK part 2 mathiri irukathele
Sister how many episodes are going now
Good morning sister ❤
Ithu ellam too tooooo much thanga mudiyala sis
Innaiku trp day what's ur opinion on trp increases or decrease
Waste of time
You are thinking like that you don’t know the director thinking. Maybe they are going to finished the drama. I am also very disappointed why they are doing like this? There TRP going down they don’t even care about that.
Actually this week what director sir doing is so childish.. They just want to drag episodes . A normal tamil serial level they have come down. We fans liked Mahanadhi because of reality in the serial. Now Really sad . Many stopped watching. .....
idla ivara nama nambunom paru PB sir magic creator nnu
Sister pls neenga pb sir ku support panathinga pakura engaluku thaan bp athigamaguthu
Hyy first comment....... 😅