ரயில் நிலையம் அருகில் செம்மண் பூமி விற்பனைக்கு
HTML-код
- Опубликовано: 12 ноя 2024
- இந்த விவசாய நிலம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திற்கு அருகாமையில் உள்ள அன்வர்திகன்பேட்டை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த விவசாய நிலம் அன்வர்திகன்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், தாம்பரத்தில் இருந்து 86 கிலோமீட்டர் தொலைவிலும், வேலூரில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மொத்தம் 5 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த விவசாயத்தில் ஒரு இலவச மின்சார வசதியும், ஒரு கிணறு வசதியும் அமைந்துள்ளது.
ஒரு சென்டின் விலை ரூபாய் 27000 மட்டுமே.
சிறிது விலை குறைத்து பேசவும் வாய்ப்புள்ளது.
மேலும் தொடர்புக்கு வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் நம்பர் 7305445846.
இயற்கை விவசாயம் செய்வோம்! மண்ணின் வளத்தை காப்போம்! மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! நம்மாழ்வார் வழியில் நாமும் பயணிப்போம்.வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்! வளர்க தமிழின் புகழ் உலகம் முழுவதும்.
This agricultural land is located in the village of Anvarthikanpettai, near Arakkonam, Ranipettai district.
This agricultural land is located at a distance of 3 km from Anvarthiganpet railway station, 18 km from Arakkonam, 86 km from Tambaram and 65 km from Vellore.
A total of 5 acres of agricultural land is ready for sale.
This farm has a free electricity facility and a well facility.
The cost of one cent is Rs 27000 only.
It is possible to talk about reducing the price a bit.
For further contact whatsapp voice message number 7305445846.
Let's do organic farming! Let's protect the fertility of the soil! Let's grow trees! Let's get rain! We will also travel on Nammalwar road. Long live Bharat! Jai Hind! The popularity of Varaga Tamil is all over the world.