Remembering a beautiful lyrics of Mowlana,I was dead, got alive, I was tears turned into laughter, arriving God 's prosperity, I became his wealth and prosperity... مرده بدم زنده شدم،گریه بدم خنده شدم دولت حق آمد و من دولت پاینده شدم.
சிவ சிவ 🙏 அப்பர் பெருமான் சூலைநோயால் எவ்வாறு துடித்திருந்திருப்பார் என்பதை கண்முன் கொண்டு வந்து கண் கலங்க வைத்து விட்டார் நடனகலைஞர். பாடலை பாடும் அம்மையார் மிக அருமையாக பாடி மேலும் மெருகூட்டியிருக்கிறார். 🙏 இந்த காணொளியின் பங்குபெற்ற அனைவரின் திருவடி பணிந்து வணங்குகின்றேன். 🙏
Now let's go saying our prayers 🙏 and thanks the only creator for all his blessings. We call Him "Khoda" in Persian, meaning ,"come to yourself". Thanks for sharing, Khoda's merci be upon you.
ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி போற்றி...தெய்வீகம் அண்ணா ☄🙏❤உங்கள் ரசிகன்
Remembering a
beautiful lyrics of Mowlana,I was dead, got alive, I was tears turned into laughter, arriving God 's prosperity, I became his wealth and prosperity...
مرده بدم زنده شدم،گریه بدم خنده شدم دولت حق آمد و من دولت پاینده شدم.
அப்பர் பெருமானைக் கண்முன் கொண்டுவந்து காட்டியிருக்கிறார் பரஞ்சோதி. மிகச் சிறப்பான கலைஞர். சிவனருளால் அவர் பணி மேலும் வளர்க! சிவ சிவ.
மிக்க நன்றி 🙏 இறை அருள் 🙏
சிவ சிவ 🙏
அப்பர் பெருமான் சூலைநோயால் எவ்வாறு துடித்திருந்திருப்பார் என்பதை கண்முன் கொண்டு வந்து கண் கலங்க வைத்து விட்டார் நடனகலைஞர்.
பாடலை பாடும் அம்மையார் மிக அருமையாக பாடி மேலும் மெருகூட்டியிருக்கிறார். 🙏
இந்த காணொளியின் பங்குபெற்ற அனைவரின் திருவடி பணிந்து வணங்குகின்றேன். 🙏
Raja Balakrishnan நன்றி ஐயா
Now let's go saying our prayers 🙏 and thanks the only creator for all his blessings. We call Him "Khoda" in Persian, meaning ,"come to yourself". Thanks for sharing, Khoda's merci be upon you.
Just brilliant. Beautiful expression. Wonderful singing and music as well. Just brilliant.
Thank u so much 🙏
Mesmerizing! மிக்க நன்றி.
மிக்க நன்றி 🙏🙏🙏
Outstanding
Music and bhavam
Thank u so much 🙏🙏🙏
Very gracefull and expressive. Kudos to all.. the singer, musician and the dancer. Well done. Where was this held?
Hello, thank u so much for ur feedback. This was in Kuala Lumpur in 2016.
Excellent rendition and performance. Mr.Muthuvel please come and perform this in Shri Meenakshi Sundareswarar temple in Perth, Western Australia.
Venkatesan Narayanaswamy thank u 😊 if HE permits that will surely happen 🙏
அருமை சிவ சிவ
மிக்க நன்றி🙏
Gracefully expressed for this much loved hymm of the Thevaram
Bigsmiles Dental thank u 😊