சவாலை தாண்டி சரிவை சரி செய்யுமா மத்திய பட்ஜெட் | Budget 2024 | Nirmala Sitharaman | Central Govt

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • மத்தியில் பாஜ தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
    ஒரு பக்கம் கூட்டணி கட்சிகள் நெருக்கடி, மறுபக்கம் எதிர்க்கட்சிகள் விமர்சனம்; பொருளாதார சீர்திருத்தம், மக்கள் நல திட்டங்கள் என இந்த பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
    முதலில் இந்த பட்ஜெட் அரசியல் ரீதியில் பாஜவுக்கு தெம்பை ஏற்படுத்துமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    முந்தைய பட்ஜெட்களை போல, தொலைநோக்கு பார்வை, எதிர்கால திட்டம் என்றெல்லாம் மோடி அரசால் கூற முடியாது.#Budget2024 #NirmalaSitharaman #CentralGovt #dinamalar

Комментарии • 15

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Месяц назад +8

    ஒரு மண்ணாங் கட்டியும் வராது.கூட்டத் தொடர் முடிந்த உடன் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்த்தப் படும்.இது நடந்தேத் தீரும்.

    • @malikraja8574
      @malikraja8574 Месяц назад

      உண்மைத்தான் கண்டிப்பா நடக்கும் என்னா நினைப்பு மக்கள் ஒரு 10 நாள் கத்துவார்கள் அதற்க்கு வோறு ஒரு புரளியா.கலப்பி விட்டா இதை மறந்து விடுவார்கள் இதான் BJP வேலை👍

  • @chandhiniyounis8859
    @chandhiniyounis8859 Месяц назад

    Increase the Handicapped helping money

  • @user-si4nw4om4b
    @user-si4nw4om4b Месяц назад +3

    மத்தியரசு பெண்களுக்கு உதவி தொகைதராது

  • @manoharvellaichamy
    @manoharvellaichamy Месяц назад +1

    The middle-class families who receive monthly salary and pay taxes on it are the most affected by the taxation. But changes in tax slab cannot be expected from this government. BJP - you are currently in coalition government , In Next election your party will be in the gutter. Only foreign policy is good in BJP term, by harassing people at home what you are going to get. Still BJP not learned from their mistakes. காலம் நல்ல தீர்வை அவர்களுக்கு (BJP kku) கொடுக்கும்

    • @1006prem
      @1006prem Месяц назад

      மூடிக்கிட்டு போடா.நாடு முக்கியம் அப்புறம் தான் வீடு.

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 Месяц назад +4

    எப்பொழுதும் போல் புஸ்வானம் ஆகப்போகிறது.

  • @maheshKumar-yv1yc
    @maheshKumar-yv1yc Месяц назад

    All government not consider men's development

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc Месяц назад +3

    டேய் , தினமலர் கொளுத்தி போடு !