அடை தோசை இப்படி செஞ்சு பாருங்க இன்னும் வேணும்னு கேட்பாங்க😋!! பருப்பு அடை | Adai Dosa Recipe in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 449

  • @shifiaarun1384
    @shifiaarun1384 2 года назад +15

    Sangeetha akka thanks for sharing this recipe.. I made today.. fantastic.. aroma and taste first class.. finally I got the measurements because of you.. keep sharing.. usually I never comment anyone.. u r the first one... Thank you so much sisy

  • @ElizabethElizabeth-sk6ib
    @ElizabethElizabeth-sk6ib 7 месяцев назад +5

    வணக்கம்❤ அக்கா எப்படி இருக்கீங்க❤ முளை கட்டின பச்சைப்பயிறு. கொண்டைக்கடலை வச்சு எப்படி அடைசெய்வது என்று சொல்லுங்க ப்ளீஸ்

  • @athiroopathilagavathykarth7492
    @athiroopathilagavathykarth7492 11 месяцев назад

    தங்கை சங்கீதாவின் அடை‌தோசையின் செய்முறை மிகவும் தெளிவாக இருந்தது.அடுத்த நாள் மிகவும் நன்றாக இருந்தது.நன்றி.

  • @guruparvathisubbiah9347
    @guruparvathisubbiah9347 3 года назад +8

    Neenga solra vidham super...
    Unga kural super
    Neenga solra style super..
    I will try to prepare this...thanks a lot sis...keep rocking

  • @gnanasekar4381
    @gnanasekar4381 Год назад +1

    அருமையான விளக்கம் சத்தான உணவு ருசியான பதாற்த்தம் எனக்கு பிடித்த உணவு

  • @gowsalyavenkatachalam1833
    @gowsalyavenkatachalam1833 2 года назад

    Hi sister, எனக்கு அடை தோசை ரொம்ப புடிக்கும், நான் இவ்வளவு நாளா வெறும் பருப்பு அரிசி மட்டும் போட்டு செய்வேன்,, but test வராது,, உங்க வீடியோ பார்த்து செய்தேன்,, அவலோ super test ah இருந்தது,, நான் அவலோ ருசித்து சாப்பிட்டேன்,, thanks Sangeetha sis...

  • @chandraraj3943
    @chandraraj3943 Год назад

    இன்று காலை டிபனுக்கு இதே அளவோடு மெத்தேட்ல செய்தேன் மிகவும் அருமையா இருந்தது அரிசி இவ்வளவு கம்மியா போட்டு செய்ததில்லை எப்படி இருக்குமோனு செய்தேன் நல்ல ருசியாக இருந்தது நன்றி டா மா! 💙💙💙💐💐💐🤝🤝

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      பருப்பு எல்லாம் போடுறதுனால நல்ல மொறு மொறுப்பு தன்மை வந்துருங்க அரிசி அதிகமா போட்ட சுட்டு கொஞ்ச நேரம் ஆகும் போது ரொம்ப ரப் ஆயிடும்

    • @chandraraj3943
      @chandraraj3943 Год назад

      @@CookwithSangeetha!🤝

  • @rajeshr228
    @rajeshr228 2 года назад +3

    அடை அருமையாக இருந்தது நன்றி sis என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது அதற்கு நீங்கள் தான் காரணம் மீண்டும் நன்றி (குருவே)

  • @SelvaSelva-w5y
    @SelvaSelva-w5y Месяц назад

    Na pavakai pulikulambu try panna sister super ah irunchu thank you

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 года назад +2

    Hi friends ❤️please join and give your 👍 likes ❤️ and support me please. After watch please give your feedback.love you all ❤️ 🔥

  • @shanthieb2340
    @shanthieb2340 Месяц назад

    சங்கீதா எப்படி இருக்கீங்க நம்ம ஊரில் மழை எப்படி உன் சமையலுக்கு நான் அடிமை வாழ்த்துக்கள் மா

  • @venkatesans1734
    @venkatesans1734 3 года назад +2

    இன்று நான் செய்ய போறேன் அக்கா பார்க்கும் போது சூப்பர்

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 3 года назад +5

    கும்பகோணம் தவலைவடை செய்வகையையும் ( ரெசிபி) பதிவு செய்க. அதன் சுவைபற்றிப் பலருக்குத் தெரியாது. அபாரப் ப்மாமாதமான சுவையானது அது.

  • @channelreview3139
    @channelreview3139 Год назад +1

    Thanks sister yanakku Roooombha pidhikkum Aaddha Dosha

  • @jamilabegum9670
    @jamilabegum9670 2 года назад +2

    மீன் குழம்பு கேரளா ஸ்டைல் லே. செய்து கட்டாவும்.sangeetha ma 💕👍💕👍💕
    அடை தோசை super 👍💕👍 ma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      ஏற்கனவே நிறைய மீன் குழம்பு வச்சு இருக்கேன். அதுல கேரளா ஸ்டைலில் கொடும்புலி போட்டு வச்சிருக்கு ப்ளீஸ் பாருங்க தேங்காய் பால் ஊத்தி குடம்புளி போட்டு வச்சிருக்கு ப்ளீஸ் செக் பண்ணுங்க

  • @luvitab
    @luvitab 3 года назад +11

    Very filling and healthy recipe. So rich in protein.. Please post more healthy recipes like this. Thankyou Sangeeta..

  • @vithyasrin17
    @vithyasrin17 3 года назад

    அடா,அடா,மஞ்சளும், வெள்ளையும், பச்சையுமா, இந்த அடை தோசை கண்களுக்கு குளிர்சியாவும், வாய்க்கு ருசியாவும், காதுக்கு சங்கீதா புள்ள வார்த்தைகளும், வர்ணிக்க வார்த்தைள் தேட வேண்டும் ,அம்முலு குட்டிமா Superoooo super

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln 4 месяца назад

    சங்கீதா மேடம் சமையல்...என்றும் எளிமை..இனிமை..அருமை....அன்பான உறவுகளே..சப்கிரைப் செய்து..மறக்காம பெல் பட்டன கிளிக் பண்னுங்க...அப்ப தான் சங்கீதா மேடம்..விதவிதமா..எளிமையா..சமையல் கலைய சொல்லி தருவாங்க😂..நன்றி..வணக்கமுங்க..அன்புடன்..ஸ்ரீனிவாச ராவ்..பெங்களூர்

  • @meenanainar8305
    @meenanainar8305 2 года назад +1

    This week enga veetla entha Adai dosai than

  • @sumathisuri3882
    @sumathisuri3882 Год назад +1

    Mam adai Vera level.tried yesterday.Thank you

  • @abirajesh7944
    @abirajesh7944 2 года назад +6

    Samayal super sister athaivida unga pesu romba azhaga erukku...,

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 2 года назад +6

    Please give the ingredients in the description box

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln 2 года назад +1

    Adai dosa and coconut chatni. Vry nice sangetha madam .tq

  • @a.s.prakasha.s4587
    @a.s.prakasha.s4587 Год назад +1

    ரொம்ப நல்லா இருந்துச்சு ரொம்ப டேஸ்ட் தேங்க்யூ a. S. Prakash. Tirunelveli. Town.

  • @ag-nithishyt9323
    @ag-nithishyt9323 Год назад

    Very healthy food and very unga 90 age paatiku very very thanks a lord🎉

  • @nandhininandhini2881
    @nandhininandhini2881 2 года назад +1

    Unga ven pongal recipee senji paatha sister. Amazing semmaya ethuthuchi thank you 😘😘

  • @rathnavathys6562
    @rathnavathys6562 3 года назад +1

    Super.I also do like this.But I skip sombu.My amma add some murungai keerai also.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Oh super Inga try with sombu really good taste thku so much inga

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 года назад +1

    Hi friends New video coming soon please stay tuned ❤️. please support me with your likes 👍❤️.love you all.

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 3 года назад +3

    அருமையான அடை தோசைஐ
    அருமையாக கற்றுக்கொடுத்த சகோ(சங்கீதா) விற்கு
    வாழ்த்துக்கள்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றிங்க அதுவும் நீங்க தமிழ்ல மெசேஜ் பண்ணுவதை பார்த்து எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சங்கீதா சகோதரியும் சொல்லிட்டீங்க இன்னும் வாங்கி வைத்து தொடர்ந்து ப்ளீஸ் உங்க ஆதரவை எனக்கு குடுங்க நன்றி இரவு வணக்கம்

  • @bhanupriyaravi4779
    @bhanupriyaravi4779 3 года назад +6

    Wahoooo superb 👌 thanks sister, I should try as per your receipe

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Sure sis try and tell me.thku so much for your feedback

  • @kanchidevisenthilnathan1967
    @kanchidevisenthilnathan1967 3 года назад +2

    Your thengaai chutney is different from my preparation. I will try your version

  • @banumathykrish7710
    @banumathykrish7710 2 года назад +1

    Being in Kerala how beautifully you speak Tamil! Superb recipe

  • @shivaammu6421
    @shivaammu6421 3 года назад +1

    Description la mesherment koduthal useful la irukum sister

  • @tksundaram125
    @tksundaram125 Год назад

    அட டட அட தோசை ‌சுட சுட சூப்பர்ட

  • @muthugamingyt2448
    @muthugamingyt2448 3 года назад +2

    Akka. Kulambu podi. Video. Podunga. Excellent👍

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 3 года назад +1

    ஹாய் சங்கீதா செட் தோசை ரெசிபி போடுங்க ப்ளீஸ்.

  • @sumisrangoli8544
    @sumisrangoli8544 2 года назад +2

    Ada receipe is very nice and very useful tips.👌👌👏👏🌺🌺

  • @aslamasif8540
    @aslamasif8540 3 года назад +1

    Sister nan seithu parthen sema en veetla ellarum virumbi saptanga sis unga tawa super link kodunga please

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Thkuuuu pa.sory I bought direct not onlin da ma.hone center Coimbatore la I bought

  • @krishnarajk9134
    @krishnarajk9134 2 года назад +1

    I love you Sangeetha.ur all perfect cook

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 года назад +1

    V. good your praprsation very nice 👌 madam thank u

  • @JayaLakshmi-fy5uv
    @JayaLakshmi-fy5uv 3 года назад +1

    அடை வீட உங்கள் வார்த்தை மிகவும் அழகாக உள்ளது

  • @balasubramanig634
    @balasubramanig634 3 года назад +1

    Sister, adaidosai processing step by step using spices are shown in vedio easily understood thank you.

  • @KarthiKeyan-ws2mk
    @KarthiKeyan-ws2mk 3 года назад +1

    சகோதரி தலைக்கறி கிரேவி திக்கா செய்வது எப்படி.
    விளக்கம் சொல்லுங்க.

  • @thilagama2225
    @thilagama2225 3 года назад +1

    Nannum eppade than pannuvean seemaya irukum sister

  • @MPYOGESH-j3h
    @MPYOGESH-j3h 4 месяца назад

    Hi Sangeeta your voice super

  • @bvsillam4337
    @bvsillam4337 3 года назад +2

    Super Adai dosai recipe wonderful sharing sister

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 3 года назад +4

    Very Nice, on seeing this I want to eat this Adai Dosa.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      This is what I want Inga 😀 really ymmi and my favourite this recipe my mother doing from my childhood.we all enjoy this recipe.pls try once.thku so much

    • @geethaarul8486
      @geethaarul8486 3 года назад

      @@CookwithSangeetha Hy.

    • @mimobilephone1959
      @mimobilephone1959 3 года назад

      @@geethaarul8486Mo check

  • @muthugamingyt2448
    @muthugamingyt2448 3 года назад +2

    Verry nice. Akka

  • @deepakk_here6726
    @deepakk_here6726 3 года назад +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @ShreePriyaS-u3c
    @ShreePriyaS-u3c Год назад

    Aapam yepadi seiradhu nu sollunga Sangeetha

  • @UjijdhxedYyhk
    @UjijdhxedYyhk 3 года назад +1

    உடனே உடனே வரும் நல்ல pechu

  • @devialagu9342
    @devialagu9342 2 года назад +1

    Sister mysore parupuna yanathu sollunga

  • @arvindhans3449
    @arvindhans3449 3 года назад +2

    Very nice to this recipe thank you

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 3 года назад +2

    Hai sangee super adai dosa nanum இந்த அளவு போட்டு செய்து பார்க்கிறேன் நன்றி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Sure Inga ma try pani2 soluga .no Inga Enna place ma? Thku so much inga

    • @kaliyammalpalanisamy1935
      @kaliyammalpalanisamy1935 3 года назад +1

      @@CookwithSangeetha கோயம்புத்தூர் பக்கம் பொள்ளாச்சி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      @@kaliyammalpalanisamy1935 ஓ சூப்பர் உங்க சூப்பர் ஓகே எங்க இருக்கு பக்கத்துல தான் இருக்கீங்க நாங்க பாலக்காட்டில் இருக்கிறோம். ஓகேங்க ரொம்ப நன்றி

  • @ganeshtup633
    @ganeshtup633 2 года назад +1

    அருமைங்க நன்றிங்க

  • @yaswanth3283
    @yaswanth3283 3 года назад +9

    Wow another yummy waiting to enjoy.
    Mam goat chest bone soup receipe podungha

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 19 дней назад

    Hai, my Salem Cheff, தீபாவளி நோம்பி நல் வாழ்த்துக்கள். உங்கள் family and kutties.😊

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 3 года назад +28

    ஒட்டாவகைப் பாத்திரங்கள் (நான்ஸ்டிக்) பொதுவாக நல்லதல்ல . இதை ஒப்புவீர்கள் என நம்புகிறேன். அதையும் பதிவு செய்யவும். மண்ணால் செய்த பாத்திரங்கள் தோசைக்கல் வாணல் போன்றவை கிடைக்காவிட்டால் தண்டவாளத்தில் செய்த கல்வகைகள் கெடுதல் செய்யாது.

    • @thilakavathis4537
      @thilakavathis4537 2 года назад +2

      Ella you tubersum indha non stick use panni nammalayum vera encourage pannudunga

    • @sugunap1324
      @sugunap1324 2 года назад

      Correct

    • @amsavallinavaneethan7957
      @amsavallinavaneethan7957 Год назад +2

      In town all are using non stick Thawa .Only in villages and in some aurthodex families,thy are not using non stick tawas.

    • @mandhivalavutharamangalam3295
      @mandhivalavutharamangalam3295 Год назад

      உங்கள் தமிழ் எனக்கு பிடித்திருந்தது

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug Год назад

      @@mandhivalavutharamangalam3295 🙏🙏

  • @helenmarcus8153
    @helenmarcus8153 3 года назад +8

    Lovely recipe Sangeetha. Will certainly try it out

  • @maheswaran3882
    @maheswaran3882 2 года назад +1

    Nenga soldathe alaga irrukku

  • @divyaprabhabuddhan6116
    @divyaprabhabuddhan6116 2 года назад +1

    Akka pav bhaji recipe poduga

  • @isubashiniisubashini8517
    @isubashiniisubashini8517 2 года назад +1

    Super Dosai madam

  • @maripons6102
    @maripons6102 5 месяцев назад

    Mam pls tel aby this Dosa Kal n which stove u have kept on

  • @srisaran4093
    @srisaran4093 3 года назад +1

    Ungha dosa dawa super engha vanghughinigha konja link anupungha

  • @meenavishwanath6825
    @meenavishwanath6825 2 года назад +1

    Intha tava non sticka,.adai super

  • @myprettylifestyle6643
    @myprettylifestyle6643 2 года назад +1

    Mysore parupu ku pathila Vera enna serkalam ka?

  • @prabavathis2859
    @prabavathis2859 3 года назад +1

    Love u my dear. Gothumai mavu parotta
    Venumda. Waiting Praba amma.

  • @kannandevika9524
    @kannandevika9524 2 года назад +2

    Sugar adirasam panni katunga sangeetha

  • @sumathisumathi4436
    @sumathisumathi4436 2 года назад +1

    Super 👍 taste excellent Thanks Patti and thanks Mam please convey my thanks to her and thank you Soooooooo much

  • @prabhusundararajan9428
    @prabhusundararajan9428 Год назад +1

    Super adai

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 3 года назад +1

    Mysore paruppu udambukku nallathillainu sorangalema.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Not lik Inga who said .it's good high protein

    • @sowmimerve
      @sowmimerve 2 года назад

      Mysore paruppu very good for health and skin…..

  • @selviselvi8815
    @selviselvi8815 3 года назад +1

    Thanks sister valththukkal.nan nalai seaikkiran

  • @remyarenni4443
    @remyarenni4443 2 года назад +1

    Mam pls put the ingtreants in the description box in u r vedios

  • @geethaguna6073
    @geethaguna6073 3 года назад +1

    Hi sister health recipe podunga

  • @rameshwar768
    @rameshwar768 9 месяцев назад

    Anithu..samilum.super.sokuthari

  • @MalarselviDheboral
    @MalarselviDheboral Год назад

    Unga dosa kallu super where you brought it

  • @mohanakannan4186
    @mohanakannan4186 2 года назад +1

    Sis intha dosa tawa brand enna nan oru pathri tawa vanganumnu asai

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 3 года назад +1

    Lucky the man 😀😀😀

  • @vijayalakshmipraba7329
    @vijayalakshmipraba7329 2 года назад +1

    Hi sis super surely I will try, Sister which is your native place

  • @blessyboazgrece3448
    @blessyboazgrece3448 3 года назад +4

    Wow sooooo sweet of you and thank you so much for your recepices

  • @santhisenthilkumar2164
    @santhisenthilkumar2164 3 года назад +1

    Indha mavu pulika veika vendoma? Mavu arachathum dosai ootralama ?

  • @jayar864
    @jayar864 3 года назад +1

    Kids lunch box recipe podunga akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Recently i uploaded lunch box check. Stil many varieties wil com

  • @KamaleshOZ
    @KamaleshOZ 3 года назад +8

    சூப்பர் பகிர்வு

  • @priyapriya5635
    @priyapriya5635 3 года назад +1

    Akka enaku oru dout..🤔 neenga vachirka dosa kal... Ellame seiringa epdi ka, naanga vachirka dosa kal ah chappathi gothuma dosa ellam senja dosa sariya vara mattinguthu...😔 epdi nu sollunga ka.....

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 3 года назад +3

    My God ! Seems to be very Delicious.

  • @ladhilakshmi6917
    @ladhilakshmi6917 3 года назад +1

    Super super eppava sapetunam pola erruku

  • @demigodgaming9240
    @demigodgaming9240 3 года назад

    புடலங்காய் கூட்டு செய்யுங்க

  • @hinduhindu3174
    @hinduhindu3174 3 года назад +4

    Waiting for full video mam

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 3 года назад +3

    முருங்கைக்கீரை அடைமாவுடன் சேர்ப்பது இன்னும் சிறப்பு!

  • @mahavisu6705
    @mahavisu6705 2 года назад +2

    Hi Akka, Your recipes all are awesome and different Akka. You made excellent dishes Akka. I prepared your recipe for wheat Adai dosa, pepper rasam, pudhina kuzhambu, biriyani, and egg 🥚 kuzhambu. Everything is good and in excellent taste. Keep it up Akka. Today I prepared the Adai recipe for dinner. Thanks for your all good recipes Akka.,

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Today one first Tim am seeing dear.really v happy thku da ma

    • @mahavisu6705
      @mahavisu6705 2 года назад

      @@CookwithSangeetha the adai recipe was awesome akka. But I didn't make coconut chutney. Even the plain Adai was rich in taste Akka 😍. Keep going Akka. Congratulations to you Akka 😊.

  • @yaswanth3283
    @yaswanth3283 3 года назад +1

    Soup receipes podungha it's a request from Sangeetha to Sangeetha.

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 3 года назад +2

    The way u presented it still very Pleasant. Girs of ur age taking pain to prepare such Dish 👍👍👍 I DO APPRECIATE. JESUS CHRIST bless U my girl with good health and Long Life

  • @3rosessiblingsrrr65
    @3rosessiblingsrrr65 3 года назад +1

    Innaiku seiya poren sisy....

  • @BTSARMYgirl-sq2ob
    @BTSARMYgirl-sq2ob 2 года назад +1

    Nirahua kurta mathi meen kulambu ling acchi kam se mathi meen kulambu level and son and mother at this I give the style summer test super 👍👍👍👌👌👌👌😀

  • @lathaganesan1044
    @lathaganesan1044 3 года назад +1

    Super adai
    Sappida varalama

  • @raje21
    @raje21 3 года назад +3

    Hi sissy ma how are you 😊 super enga vitlaum ithu seivanga .. bt unga style ah na try pannitu soldra sissy .. tata

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Hi dear.sure u can try my style thku so much sweetheart ❤️

    • @raje21
      @raje21 3 года назад +1

      @@CookwithSangeetha ok dear 😘

  • @sadayarkoil
    @sadayarkoil 3 года назад +2

    Sangeetha, You are a Swayambu !!!! This Adai is just incredible.

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 3 года назад +1

    Please upload tanjore sambar podu and sambar

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      சார் நீங்க சொன்னது பாத்தீங்கன்னா தஞ்சாவூர் சாம்பார் தானே கேக்குறீங்க. கண்டிப்பா சார் தொடர்ந்து பார்த்துக்கிட்டே இருங்க வீடியோவை. கண்டிப்பா செய்து காட்டுகிறேன் சார் மிக்க மகிழ்ச்சி

    • @selviselvi8815
      @selviselvi8815 3 года назад +1

      My native place thanjavur

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      @@selviselvi8815 oh super dear ❤️

  • @nithyagirishnithyagirish8546
    @nithyagirishnithyagirish8546 3 года назад +3

    Waiting for full video pa

  • @padmaraj8482
    @padmaraj8482 3 года назад +2

    Woww very nice.