கஷ்டப்படுகிறபணம் வீணாய்போகுதா // Tamil Christian Message // Pr Benz Message // Jesus is my Dad

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 39

  • @ammumarry4977
    @ammumarry4977 11 часов назад +3

    இயேசப்பா நாங்கள் இந்த மாதம் கடன் இல்லாமல் வாழ கிருபை தாங்க இயேசப்பா வாங்கன கடன் பிரச்சினை இருந்து இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா

  • @ArockiaSibup
    @ArockiaSibup 16 часов назад +2

    இயேசப்பா என் கணவருக்கு உடல் நலம் பெற வேண்டும்

  • @SureshSuresh-dm8uu
    @SureshSuresh-dm8uu 9 часов назад

    இயேசப்பா எனக்கு தந்த வேலைக்காக நன்றி நல்ல உயர்வு கிடைக்க கிருபை தாரும்

  • @ArockiaSibup
    @ArockiaSibup 16 часов назад

    இயேசப்பா என் கணவருக்கு ஞானத்தை குடுங்கப்பா ஆசீர்வாதம் கிருபை தாங்கப்பா இயேசப்பா

  • @priyadevendra9258
    @priyadevendra9258 12 часов назад

    amen amen appa dayavai Irunga yesapa kirubai kirubai kirubai yesapa dayavai Irunga appa ❤❤❤

  • @ArockiaSibup
    @ArockiaSibup 15 часов назад +1

    இயேசப்பா சிபு என் கணவர் தொழில் முன்னேற்றம் கிடைத்திட ஆசீர்வாதம் கிருபை தாங்கப்பா

  • @yabeshkkl531
    @yabeshkkl531 10 часов назад

    Pastor unga veelakam megaum arumai enala orunalum maraka mudiyathu Amen thank you pastor Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samjenniscooking
    @samjenniscooking 4 часа назад

    என் கணவர் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார் ஆனால் பணம் டாஸ்மாக் போகுது இயேசுவே என்னுடைய குடும்பத்துக்கு உங்க இரக்கம் வேண்டும் இயேசுவே

  • @jenitthajenittha2757
    @jenitthajenittha2757 12 часов назад +1

    இயேசப்பா என் கணவர் கடல் தொழில் சொய்கிறார் தொழில் மூன்னோற்றம் இல்லை எப்படி கஸ்டம் பட்டாலும் கையில் வருமானம் தங்கவில்லை இயேசப்பா எனக்கு ஆசீவதிங்கப்பா

  • @BovasBovas-w4m
    @BovasBovas-w4m Час назад

    Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 13 часов назад

    Oru valai thanga yasapa amma rompa kastapaturanga appa ammavu aithaiku udampu sugam thanga yasapa

  • @RavinthiranKuventhira
    @RavinthiranKuventhira 16 часов назад +4

    என்னுடைய கணவர் ஆட்டோ ஓடுகிறார். நான் வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு வேலை இல்ல என்று அவமானப்படுத்திக்கொண்டு இருக்கிறாங்க. எனக்கு நிரந்தர வேலை கிடைக்கணும். ஜெபிங்க பாஸ்டர்.

    • @nitheshwaran2233
      @nitheshwaran2233 13 часов назад

      ஜெபியுங்கள் நாங்களும் ஜெபியுங்கள் கர்த்தர் நல்ல வேலையை தருவார் 🙏🙏🙏🙏

    • @RavinthiranKuventhira
      @RavinthiranKuventhira 11 часов назад

      @nitheshwaran2233 thank you Jesus bless you

  • @ShanmugamMandaiyan
    @ShanmugamMandaiyan 12 часов назад

    ஆண்டவருக்கு. ஸோத்திரம். பாஸ்டர். எனக்கு. துபாயில். வீட்டு. வேலை. கிடைத்து. உள்ளது. விசா. டிக்கட். அனுப்பிஉள்ளார்கள். வேலை. செய்ய. சரி த்தில். பெலன். தாரும். இயேசப்பா. பாஸ்டர். எங்களுக்காக. ஜெபிக்கனும் 😂😂😂😂😂. 🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️

  • @ArockiaSibup
    @ArockiaSibup 16 часов назад +1

    இயேசப்பா என் கடன்களை அடைத்து மிச்சம் எடுக்க கிருபை தாங்கப்பா இயேசப்பா

  • @Jayasinghpsd
    @Jayasinghpsd 16 часов назад

    Amen hallelujah praise the lord ❤❤❤

  • @ammumarry4977
    @ammumarry4977 11 часов назад +1

    இயேசப்பா இன்று எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக இன்று மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா உள்ளத்தில் நீங்கள் பேசுங்கள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல இடம் வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கட்ட தொடங்க உதவி செய்யுங்க இயேசப்பா அதற்கு தேவையான வேலை பணம் கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் கடன் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்கள் விசுவாசத்தோடு முழு மையாக இன்று எங்களை ஒப்புக் கொடுத்து ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா

  • @RithuRethan
    @RithuRethan 6 часов назад

    Nandre appa

  • @NesamaniJayanthan
    @NesamaniJayanthan 15 часов назад

    Thank you Jesus 🙏 Thank you brother today ennakana varathai nandri

  • @umasangaria9484
    @umasangaria9484 10 часов назад

    Amen enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord yesappa ❤❤

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 13 часов назад

    Yaspa enka amma kastapaturanga appa yanaku nataiyaitharum yasapa amma Kaiya asirvathika yasapa udampu sugam thanga yasapa

  • @AniththaKajan
    @AniththaKajan 9 часов назад

    Amen 🙏 thank you pastor

  • @dorothij7530
    @dorothij7530 6 часов назад

    ❤🙏🏻 amen ♥️ love u appa ♥️🙏🏻

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 13 часов назад

    My familykaka amma kastapaturanga appa yanaku oru valai thanga yasapa

  • @AnithaGanesan-r7h
    @AnithaGanesan-r7h 3 часа назад +1

    En 2 magalukum kulathai bakiyam kidaikga vendum jebiukgal brother

  • @SunitaTole-t9j
    @SunitaTole-t9j 3 часа назад

    Please pray for my husband good health and get good job amen appa 🙏

  • @NesamaniJayanthan
    @NesamaniJayanthan 16 часов назад +1

    Enga kadan problem maranum Jesus 🙏

  • @adhilakshmi3470
    @adhilakshmi3470 17 часов назад +1

    Endru rajeswari Sivakumar sasi kadanthira vendum lnt belstar loan kidaigavum yesuappa amen praise the lord amen

  • @NesamaniJayanthan
    @NesamaniJayanthan 16 часов назад +1

    En husband sons Rachekapada prayer pannunga brother 🙏

  • @RajipremRajiprem
    @RajipremRajiprem 17 часов назад

    என் கனவர் பெயிண்ட் வேலை செய்றரு ஜெபம் பண்ணுங்க அண்ணா எனக்கும் வேலை கிடைக்ககனும்

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 13 часов назад

    Unka sithathipati nathunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa ammathan valiku poranka 65 agela amma ennai paka vaithinka yasapa ammavai kotuthathuku nantriyasapa sothiram yasapa nantriyasapa amma than ennaipaka udampu sugam thanthinka yasapa nantriyasapa emmatum vuthavi seitha yapinasara enimalum pathukathukolunga yasapa ammavuku ennatha palavinmum varakutathu yasapa enga Ammavai asirvaika yaspa amma vuku udampu sugam thanga yasapa udampusugam thanga yasapa yankum amma vukum yaspa Yasapa unka thayavl than uirotu erukirathu yasapa amma pillaya einnaika yasapa Yan pillaiku appa amma rentuparum nengathanpa yasapa unkalaithan nampi erukom yasapa nanum Yan pillaum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa praise the lord kadavul kiravila erukan seelarani yasapa my family members ellaraum rajikapatanum yasapa rajipin sathosam thanga yasapa ellarium asirvathika yasapa north alakunachiyapuram all members ellarium asirvathika yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa amma valika paryerpannuthan yaspa amma vuku udampu sugam thanga yasapa yanaku udampu sugam thanga yasapa yanaku oru valai seiya kirupai Thanga yasapa yanaku palan thanga yasapa manisirunka yasapa nan opukotukiran yasapa nanum enga Amma va church varamatakanu thituna ennai manika yasapa sukam Thanga yasapa enka amma valiku poka udampu sugam thanga yasapa en pillaku kalvi nanathai thanga yasapa amma vavuku udampu sugam thanga yasapa

  • @dhanaLakshmi-xv5qb
    @dhanaLakshmi-xv5qb 16 часов назад

    En son kudi palakathil erunthu viduthaly pray pannuga bro

  • @NesamaniJayanthan
    @NesamaniJayanthan 16 часов назад

    En sons nalla padeka prayer pannunga brother 🙏

  • @yosuvajenitta3248
    @yosuvajenitta3248 7 часов назад

    Jesus husband vachical vacherukaga, antha business blessings vanum, kadan maranum