தங்களுடைய வியக்கத்தக்க சரவணன் ஆலய முதியோர் இல்ல பணி அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி உலகத்தில் உள்ள அனைத்து மக்களுடைய வாழ்த்துக்களையும் பெறவேண்டும் என்று விரும்புகிறேன் வாழ்த்துக்கள்
கொடையாளிகள் அனைருக்கும் வணக்கம். உங்கள் பணிசிறக்க இறைனைப் பிரார்த்திக்கிறேன்.மென்மேலும் பணிசிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.நிறைவு விழா தொடர்ந்து நடக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி.சககோதரர்களே.
நல்லத்தோர் முதியோர் இல்லமாக தென் படுகிறது. தங்கி இருப்போர் மன நிறைவோடு விளங்குகிறார்கள். ஒருவர் பேசும் போது நன் கொடைகள் பெருகும் போது கட்டணங்களை குறைப்பது பற்றி யோசனை சொல்லி இருப்பதாக கூறியுள்ளது ஆக்கபூர்வமான முயற்சி. அதனை வென்றெடுக்க வேண்டும்.இதுபோன்றதொரு முதியோர் இல்லத்தில் யமக்கும் இடம் கிடைத்து அங்கே உண்டு உயிர்த்து மன நிறைவான வாழ் நாள் காண வேண்டும் என்று பிரயாசை கொண்டுள்ளோம். ஆண்டவன் அருள் பாலிப்பானாக.அங்கே தங்கியுள்ள விடுதி வாசிகள் அனைவரும் நோயற்ற வாழ்வு தனை குறைவற்ற செல்வமாகப் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனின் ஆசீர்வாதம் வேண்டுகிறோம். =வாழ்க வளமுடன் =
8500 கோடி தனி விமானம். 3800 கோடி படேல் சிலை. 35000 கோடி புதிய கட்டடம். 71/2 லட்சம் கோடி ஊழல். 30 லட்சம் கோடி தள்ளுபடி.... சங்கிக்கூ🔥 களுக்கு அதெல்லாம் தெரியாதே.
@@sundaram2621 Irrelevant, useless, senseless and immatured comment. If your statement is true, why dont you file a case against Modiji and his govt like the way the case was filed against DMK Senthil Balaji .
பணத்திற்க்கு ஏற்ற பணியாரம். இருவர் தங்கும் அறைக்கு ரூ 50000/-ம் அட்வான்ஸும், மாதம் ரூ 10000/- ம் தலா ஒருவருக்கு கட்டணமாக வசூலிப்பது மிக அதிகமாகும். ரோட்டரி என்பது ஏழை எளியோர்கட்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும். நடுத்தர வர்க்கத்திற்கு உதவியாக இருந்தால் நலம்.
இங்கு தங்கி இருக்கும் முதியோர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் என்று சொன்னாலும் ஏதோ ஒரு முலையில் அவர்களுக்கு ஒரு மனவருத்தம் இருந்துகொண்டுதான் இருக்கும். பிள்ளைகள் தாய் தந்தையறை முதியோர் இல்லத்திற்கு விடாதீர்கள் என்று தான் நான் சொல்வேன். நீங்கள் வாழ்கிற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இல்லாமல் போய்விடும் பெரியோர்களை முடிந்தவரை ஆதரியுங்கள்.
ஒரு ஊரில் மருத்துவமனை இருந்தால் நல்லதா அல்லது அனைவரும் நலமுடன் மருத்துவமனை இல்லாமல் இருந்தால் நல்லதா இதை போல் ஊருக்கு ஊர் முதியோர் இல்லம் வளர்ந்து வந்தால் நல்லதா அல்லது முதியோர்கள் வீட்டில் இருந்தால் நல்லதா சிந்தியுங்கள் உறவுகள் அன்பு பாசம் இல்லா உலகம் விரைவில் சந்திப்போம்
பெற்ற பிள்ளைகள் மனிதநேயமின்றி தம்மைப் பெற்றவர் மனதை புரிந்துகொள்ளாமல் வீதியில் விரட்டியடிக்கும்போது அவர்களை கருணையோடு அணைத்துக் காத்து ஆதரிக்கும் கருணை இல்லமாய் சரணாகலமாய் விளங்குவது வரவேற்கத் தக்கது ஐயா வாழ்க வளர்க உங்கள் சேவை
அய்யா நீங்கள் மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது ஆனால் அரசு உதவி பெறும் வகையில் இன்னும் குறைந்தது கட்டணம் குறைப்பு தேவை இந்த சிறப்பாக பணி உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள்
Rotary endraal enna .... Oru mudhiyavaruku oru naalaiku unavu two hundread rupees vege tarian saalpadu podalaam again room rent threethoussnd mattrum washing clothes orubaruku monthly thousand and five hundread rupees only agha motham tenthousand five hundrad idhuvey adhigam kaaranam neengha katuna place land value kammiyaa irukum idhai vittutu ivalavu panam keatpathu welfare kidaiyathu money making people puriuthaa Tamizaa
பெருமதிப்பிற்குரிய ஐயா, நான் உங்கள் முதியோர் இல்லத்தில் சேர ஆசைப்படுகிறேன். வயது 72 ஓய்வூதியர். சேர்த்தூக் கொள்வீர்களா. நல்ல ஆரோக்கியத்துடன் நடமாட்டம் உள்ளவனாக இரூக்கிறேன். கட்டணம் எவ்வளவு. உடனே சேர்ந்து கொள்வேன் please repl soon.
வாழ்த்துக்கள் ! தங்கள் தொ ண்டு மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் !💐👌🙏
சிவாய நம.. முதியோர் இல்லம் போல் இல்லாமல் நமது உறவினர் இல்லம் போல் இருக்கிறது... வாழ்க வளர்க... திருச்சிற்றம்பலம்...
வாழ்க வளர்க தொடரட்டும் உங்களின் சேவை.வாழ்துகள்
நல்ல சேவைகள் நல்ல மனிதர்கள் வாழும் வாழ்க்கை பணிகள் தொடரட்டும்.
தங்களுடைய வியக்கத்தக்க சரவணன் ஆலய முதியோர் இல்ல பணி அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி உலகத்தில் உள்ள அனைத்து மக்களுடைய வாழ்த்துக்களையும் பெறவேண்டும் என்று விரும்புகிறேன் வாழ்த்துக்கள்
கொடையாளிகள் அனைருக்கும் வணக்கம். உங்கள் பணிசிறக்க இறைனைப் பிரார்த்திக்கிறேன்.மென்மேலும் பணிசிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.நிறைவு விழா தொடர்ந்து நடக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி.சககோதரர்களே.
இந்த.தொண்டு.தொடர.வாழ்த்துக்கள்
நல்லத்தோர் முதியோர் இல்லமாக தென் படுகிறது. தங்கி இருப்போர் மன நிறைவோடு விளங்குகிறார்கள். ஒருவர் பேசும் போது நன் கொடைகள் பெருகும் போது கட்டணங்களை குறைப்பது பற்றி யோசனை சொல்லி இருப்பதாக கூறியுள்ளது ஆக்கபூர்வமான முயற்சி. அதனை வென்றெடுக்க வேண்டும்.இதுபோன்றதொரு முதியோர் இல்லத்தில் யமக்கும் இடம் கிடைத்து அங்கே உண்டு உயிர்த்து மன நிறைவான வாழ் நாள் காண வேண்டும் என்று பிரயாசை கொண்டுள்ளோம். ஆண்டவன் அருள் பாலிப்பானாக.அங்கே தங்கியுள்ள விடுதி வாசிகள் அனைவரும் நோயற்ற வாழ்வு தனை குறைவற்ற செல்வமாகப் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனின் ஆசீர்வாதம் வேண்டுகிறோம்.
=வாழ்க வளமுடன் =
ஏன் அப்படி ஆசைபடுகிறீர்கள் ? உங்கள் குழந்தைகளோடு, பேரன் பேத்திகளோடு வாழ்நாளை கழிக்க விருப்பம் இல்லயா ? ஏன் ?
What is thectariff
Over charge collection please minimise the charge
பயனுள்ள தகவல் நன்றி அன்பு நண்பரே 🙏
அனாதை குழந்தைகள் இல்லம் ஆரம்பித்து..... முதியோர்களுடன் பழக விட்டால்..... அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்....
True
அருமையான ஐடியா. . . . சூப்பர் சூப்பர். 🎉🎉
Great service.Delighted to hear and see.pls see if lift is there.
Mikka Magizhchi. Congratulations. Thanks
பேனா சிலைக்கு பதில் இது மாதிரி மாவட்டம் தோறும் ஏற்படுத்தினால் நல்லது அதற்கு அண்ணா பேர் வைக்கலாமே
S
உ ண் மை
8500 கோடி தனி விமானம்.
3800 கோடி படேல் சிலை.
35000 கோடி புதிய கட்டடம்.
71/2 லட்சம் கோடி ஊழல்.
30 லட்சம் கோடி தள்ளுபடி....
சங்கிக்கூ🔥 களுக்கு அதெல்லாம் தெரியாதே.
@@sundaram2621 Irrelevant, useless, senseless and immatured comment. If your statement is true, why dont you file a case against Modiji and his govt like the way the case was filed against DMK Senthil Balaji .
@@sundaram2621பேடிபயலே பாவாடை பாவிகளின் பங்காளியே அமெரிக்க அடிமை வம்சமே எலும்புக்கு எகிறிகுதிக்கும் ஓநாயே ஆவிகளின் அடிமையே நீயெல்லாம்
Super i like to visit and best wishes to rotary mebers
Vazgha valamudan
Arumai valthukkal ❤
Thank you for making this video. Very helpful
நன்றி, நல்ல பதிவு 🙏🙏🙏
ஒருவர்தங்கும்ரூம்சகலவசதியுடன்தங்க,அட்வானாஸ்,மாதம்எவ்வளவுஎவ்வளவுஎன்பதைதெரிவித்தால்நல்லாஇருக்கும்,❤❤
பணத்திற்க்கு ஏற்ற பணியாரம். இருவர் தங்கும் அறைக்கு ரூ 50000/-ம் அட்வான்ஸும், மாதம் ரூ 10000/- ம் தலா ஒருவருக்கு கட்டணமாக வசூலிப்பது மிக அதிகமாகும். ரோட்டரி என்பது ஏழை எளியோர்கட்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும். நடுத்தர வர்க்கத்திற்கு உதவியாக இருந்தால் நலம்.
கடைசியில் வியாபாரம் தானா..
இருப்பினும் குறைவுதான்
பணக்காரர்களின் இல்லமோ !!!!!!!!😢
If we expect some conveniences,those who can afford can benefit. Compared to other paid homes,this looks cheaper
Petchu ilavsamaga nadathuvathu pol irukku...imputti panama!???
5 months' advance?? Too much!!!!
Really good job done these type saranalayam some more good job Tnq sir
இங்கு தங்கி இருக்கும் முதியோர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் என்று சொன்னாலும் ஏதோ ஒரு முலையில் அவர்களுக்கு ஒரு மனவருத்தம் இருந்துகொண்டுதான் இருக்கும். பிள்ளைகள் தாய் தந்தையறை முதியோர் இல்லத்திற்கு விடாதீர்கள் என்று தான் நான் சொல்வேன். நீங்கள் வாழ்கிற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இல்லாமல் போய்விடும் பெரியோர்களை முடிந்தவரை ஆதரியுங்கள்.
Veali natil irundhal enna panuvadhu
Valka valamudan.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
முழு முகவரி தரவும்
Superb God's Blessings with you All
Nanri gal aayeram valka valamudan kadavul karunai endrum undu🎉
ஒரு ஊரில் மருத்துவமனை இருந்தால் நல்லதா அல்லது அனைவரும் நலமுடன் மருத்துவமனை இல்லாமல் இருந்தால் நல்லதா
இதை போல் ஊருக்கு ஊர் முதியோர் இல்லம் வளர்ந்து வந்தால் நல்லதா அல்லது முதியோர்கள் வீட்டில் இருந்தால் நல்லதா சிந்தியுங்கள்
உறவுகள் அன்பு பாசம் இல்லா உலகம் விரைவில் சந்திப்போம்
Valthukal sir
வாழ்த்துகள் ங்க ஐயா
பெற்ற பிள்ளைகள் மனிதநேயமின்றி தம்மைப் பெற்றவர் மனதை புரிந்துகொள்ளாமல் வீதியில் விரட்டியடிக்கும்போது அவர்களை கருணையோடு அணைத்துக் காத்து ஆதரிக்கும் கருணை இல்லமாய் சரணாகலமாய் விளங்குவது வரவேற்கத் தக்கது ஐயா வாழ்க வளர்க உங்கள் சேவை
Great service to humanity. best wishes for your efforts
It is the duty of the children to take care of their parents. They won’t feel comfortable in other places and with strangers.
Silla veetula irukkave mudiyaadha sooznillai.... Idhuve paravillainu tuoonim
கோடி புண்ணியம் இந்த குடும்பங்களுக்கு....
Congratulaions
எந்த வயதில் சேர்த்து கொள்வீர்கள். மாதம் ஒருவருக்கு எவ்வளவு வாடகை.
Rent&where.
In chennai Karunai illam is serving the poor and orphans free of cost people can help such people which is situated in Little Mount
Congratulations 🌹💐
GOD..BLESS..ALL🎉
Built for north indians. South indian mi should be in remote villages. Very very costly in city.
Clean ENVIRONMENTAL conditions and Quality food Delivery are TWO pillars of OLD AGE HOMES.
I give my moral support to the institution Mani Iyyer Erode National Awardee
அருகிலே அனாதை இல்லமும் முதியோர் இல்லமும் பாதுகாப்பு வசதியோடு இணைந்து நடத்தலாம்
அய்யா நீங்கள் மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது ஆனால் அரசு உதவி பெறும் வகையில் இன்னும் குறைந்தது கட்டணம் குறைப்பு தேவை இந்த சிறப்பாக பணி உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள்
Rotary endraal enna .... Oru mudhiyavaruku oru naalaiku unavu two hundread rupees vege tarian saalpadu podalaam again room rent threethoussnd mattrum washing clothes orubaruku monthly thousand and five hundread rupees only agha motham tenthousand five hundrad idhuvey adhigam kaaranam neengha katuna place land value kammiyaa irukum idhai vittutu ivalavu panam keatpathu welfare kidaiyathu money making people puriuthaa Tamizaa
Congratulations
புஞ்சை புளியம்பட்டி கோவை மாவட்டத்தில் உள்ளது. சத்தியமங்கலம் அருகில் ullathu
ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. சத்தியமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ளது
வாழ்த்துக்கள்
Shortly I will come there. Need full address. Thanku.
வாழ்த்துக்கள் சார்
In which place is this old age home.
Is it on rental or ownership basis? What are the different charges? Please inform. Thank you
Mava Sava 🎉🦚🙏🙏👍🌴🙏🌴 great guruji thank u all 🎉 nit pavi 🎉🦚
Congratulations 👏👏
ஐயா எனக்கு ஒரு இடம் வேண்டும்
பெருமதிப்பிற்குரிய ஐயா,
நான் உங்கள் முதியோர் இல்லத்தில் சேர ஆசைப்படுகிறேன். வயது 72 ஓய்வூதியர். சேர்த்தூக் கொள்வீர்களா. நல்ல ஆரோக்கியத்துடன் நடமாட்டம் உள்ளவனாக இரூக்கிறேன். கட்டணம் எவ்வளவு. உடனே சேர்ந்து கொள்வேன் please repl soon.
Ethu entha urel eru ku nu podunga sir
Sir let me know the deposit and monthly charges please
Please find out if anything such in Bangalore. Video please 🙏
எனக்கு வயது 48 நான் இங்கு தங்கி வேலை பார்க்க முடியுமா
Congratulations 🎉 videos 👍
Rotarians are doing good social service. Long Live Rotary Club
ஐயா, அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற இல்லங்கள் அமைக்க வேண்டுகிறேன்
Aieaeanperkalaiselviage55ugalmuthiearillathilsarthugolvwrgala
What is rate one year
Where it is
I am very happy
இப்படி காட்டிட்டு கேட்டா இடம் இல்லை என்று சொல்லிவிடுங்க😮😮
பணம் கட்டணுமா ..? அல்லது இலவசமா.. ? அதைப்பற்றி ஒண்ணுமே செல்லாமல் விட்ட காரணம் என்ன..?
Very good
How this place
Where this is located.
உடம்பு சரியில்லை என்றால் எப்படி பாத்துக்குவாங்க..
மிக முக்கியமான விஷயம்
புளியம்பட்டி எங்கு உள்ளது கும்பகோணத்தில் வர வழி தெரிவிக்கவும் ஐயா வாழ்க வளமுடன்
கும்பகோணம் - திருப்பூர்... திருப்பூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் உள்ளது...
எந்த ஊரு எங்க இருக்கு
super.
போன வருஷம் ஆரம்பிக்கும்போது 6000 என்றார்கள். இப்ப 10000என்கிறார்கள்.இன்னும் வருங்காலங்களில் எவ்வளவு உயர்த்துவார்களோ தெரியவில்லை.
🤭😔
காப்பீடு தொகை எவ்வளவு ஐயா
how much per month
Waer are this send addras
Bed ridden patients allowed ????
மாதம் 6000சொன்னீங்க இனியும் கமியாகும் சொன்னீங்க இப்ப அதிகமா சொல்லி பணத்த புடுங்கிறீங்க
போன வருஷம் ஆரம்பிக்கும்போது 6000 என்றார்கள். இப்ப 10000 ஆயிரம் என்கிறார்கள். இன்னும் வருங்காலங்களில் இன்னும் எவ்வளவு உயர்த்துவார்களோ தெரியவில்லை.
Totally business.
எனக்கு இப்படி பட்டவர்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்ன செய்ய வேண்டும்
1:22 1:22 1:22
இதுக்கு வருடம் எவ்வளவு கொடுக்கனும்.
PANA PAERAASAI PIDITHA PISAASU GALL
ROTARY SERVICE YENBADHU IDHUTHAANAA
Valagavalamuden
Address
Best wishes.
78 age dependent inga join panna parpangala❤
பணம் எவ்வளவு கட்டவேண்டும்
Endha place?
70 வயதுடைய ஒருவருக்கு இடம் தேவை.
Fees evalavunu muthala soluga
Where is your Punjaipatty
Panamey ellathsvaga yenna seivathu.
Greatillimoneymoney
Age group
Nallaa peassareengha welfare kidaiyathu
நண்றிதம்பி
எந்தஇடம்இதுஎப்ரல்12வருகிறேன்வந்தபார்க்கிறேன்
Minimum 15000/_ வெளியில்
Very good performances.Thanks a lot to Rotary's and doners.
ரெண்டு பத்தாயிரம் யார் குடுப்பா அது பணக்கார முதி இல்லம்.