கருணாநிதியை புகழ்ந்த ராஜ்நாத்சிங் | தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின் | நாணய அரசியல்

Поделиться
HTML-код

Комментарии • 673

  • @Manivannan-c9g
    @Manivannan-c9g 2 месяца назад +304

    சாட்டை சேனல்ல துறை பேசுனா தான் கேட்க சுவாரஸ்யமாக இருக்கு

    • @RajKumar-vv5bb
      @RajKumar-vv5bb 2 месяца назад +20

      உண்மை

    • @sankarvijaya140
      @sankarvijaya140 2 месяца назад +13

      ❤ ஆமாம் 👍

    • @ssubash-di2de
      @ssubash-di2de 2 месяца назад +12

      எப்படித்தான் இவ்வளவு மனப்பாடம் பண்ணி டெய்லி ஒரு வீடியோ எப்படி பண்ண முடியுது என்றே தெரியல பரவால்ல சூப்பர்னா.நீங்க பேசுறது எல்லாமே உண்மைன்னா, சில பொய்கள், அண்ணா நீங்க நல்லா இருக்கணும் நல்லா இருக்க வேண்டும் ஐ லவ் யூ❤

    • @AyyanarAyyanar-br2ch
      @AyyanarAyyanar-br2ch 2 месяца назад +7

      Unmai ​@@RajKumar-vv5bb

    • @TN_39_NTK
      @TN_39_NTK 2 месяца назад

      ❤❤

  • @jrkarthi
    @jrkarthi 2 месяца назад +80

    திருடனுக்கு சிலை வைப்பவனும் திருடனே...

  • @ravichandran675
    @ravichandran675 2 месяца назад +149

    ஐயா முத்துராமலிங்கதேவர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. ஆரியமும் திராவிடமும், வேறுவேறல்ல இரண்டும் ஒன்றுதான். வெளியில் எதிரியைப்போல் நடந்து கொள்வார்கள் ஆனால் திரை மறைவில் கைகுலுக்கி கட்டிப்பிடித்து ஒன்றாக சங்கமிப்பார்கள். அது நாம் நேரில் பார்க்கிறோம் இருந்தாலும் இதற்கும் வாடகை வாய்களின் முட்டுக்கள் அதிகமாக இருக்கும்.....!!!!

    • @nisathchity8575
      @nisathchity8575 2 месяца назад +1

      Apo seemanum athe tha panniruka...satai bjp dealing audio apditha...ne urrutu😂😂😂 Simon maariye

    • @sheelanarayanan696
      @sheelanarayanan696 2 месяца назад +5

      பக்காத்திருடனுக்கு நோபல் பரிசு

    • @Human-no9gj
      @Human-no9gj 2 месяца назад

      இந்தஉருட்டுக்கு முட்டு அவசியமில்லை.

    • @balum5449
      @balum5449 2 месяца назад

      Central government degraded it's image by praising unworthy politician who looted the tamilnadu.

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 2 месяца назад +69

    துரை ஒ பதிவு இல்லனா சாட்டை சோர்ந்து விடும் 🎉❤விடாதீங்க 🎉சகோ 🎉🎉❤❤

  • @ssankar7106
    @ssankar7106 2 месяца назад +13

    சிலை: அது உடைக்கப்படவேண்டிய​ பொருள்.
    நாணயம்: அது உருக்கப்படவேண்டிய​ பொருள்.

  • @MonishMonish-nq3ie
    @MonishMonish-nq3ie 2 месяца назад +23

    ஒரு மனைவி இல்ல.. ஊழல்.
    முதன்மை யாவர்..... இலங்கை.. தமிழர் படுகெலை துனைபேனவர்... எதனா ஒரு நல்ல பழக்கம் உண்டா

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan 2 месяца назад +4

    சிந்தித்து தெளிந்து ஒரு முடிவு எடுக்காத வரை நாம் வீதியிலே கிடக்க வேண்டியதுதான்
    அண்ணன் சீமான் 🙏🙏🙏...
    #தமிழால்_இணைவோம்..🙏
    #மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் #மாறிவிடும்...
    #மாறுவோம்_மாற்றுவோம்..🙏
    புரட்சி வெல்லட்டும் ✊✊✊...
    #நாம்_தமிழர்_கட்சி.
    🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 2 месяца назад +157

    மாண்புமிகு முன்னாள் ஜனாதிபதி. ஏவுகணை நாயகன்.அப்துல் கலாமுக்கு நாணயம் வெளியிட்டுள்ளார்களா!??😮😮😮😮😮

    • @Shriram-no9wl
      @Shriram-no9wl 2 месяца назад +26

      🙏. நமது ஐயா அப்துல் கலாம் அவர்கள் ஊழல் செய்து பணம் சம்பாதிக்கவில்லை R B I க்கு கொடுக்க 😮😂 ....✊🐅..

    • @SivakumarRenganathanr
      @SivakumarRenganathanr 2 месяца назад +1

      மனதில் (நல்லவர்கள்) கலகம் என கூறியதும் உண்டு

    • @SivakumarRenganathanr
      @SivakumarRenganathanr 2 месяца назад +1

      2000 நோட்டே காணாம போச்சு

    • @manisekaran2345
      @manisekaran2345 2 месяца назад +3

      😜அவரின் நூறாவது நினைவு நாளில் எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் நிச்சயம் நினைவு நாணயம் வெளி இடும் 😜.
      😜அது தான் மரபு😜.

    • @CeciliaCroos
      @CeciliaCroos 2 месяца назад +7

      அப்துல் கலாம் அவர்கள் அறிவியல் உலகில் எப்போதும் வாழ்பவர்!💪🏻😇🙏🏻

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 месяца назад +58

    நாணயம் மறு சொல் சில்லறை...சில்லறை பயல் இந்த கருநாக கருணாநிதி சண்டாளன் கருணாநிதி சதிகாரன் கருணாநிதி...

    • @AyyanarAyyanar-br2ch
      @AyyanarAyyanar-br2ch 2 месяца назад +3

      Unmai super 💯💯💯💯

    • @jayaseelan8387
      @jayaseelan8387 2 месяца назад

      அந்த பாட்ட வேற ஞாபகபடுத்திட்டிங்க நெஞ்சமெல்லாம் புண்ணாகிருச்சு தம்பி காமெடித்தான் ஞாபகம் வருது

  • @kannabiran3319
    @kannabiran3319 2 месяца назад +70

    என் தலைவனுக்கு100 ரூபாய்க்கு பதிலாக 420 ரூபாய் வெளியிட்டு பெருமைப்படுத்த வேண்டும் ❤❤❤

  • @parir3752
    @parir3752 2 месяца назад +108

    பாசிச பாஜக பாசிச திமுக இரண்டும் செல்லா காசுகள் 😃😃😃😃

  • @suradell
    @suradell 2 месяца назад +19

    காதலனும் கள்ள காதலியும் பொது வெளியில் சந்தித்த தருணம்

  • @TamizharAatchi
    @TamizharAatchi 2 месяца назад +21

    கள்ளக்காதல் காமுகன் கருநாநிதி சதிகாரன் கருநாநிதி ஈழ கொலைகாரன் கருநாநிதி, வாழ்வில் நாணயம் இல்லாதவனுக்கு செல்லா நாணயம் 😂

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 2 месяца назад +61

    செல்லா காசுக்கு செல்லாக்காசு அறிமுகம் அறிமுகம் ஒழிக டிஎம்கே

  • @ChozhaavarmanVarman
    @ChozhaavarmanVarman 2 месяца назад +5

    நானயம் இல்லா கரு னாநிதிக்கு நாணயாமா நாடு குட்டி சுவர் ஆகுது வாழ்த்துக்கள்

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 2 месяца назад +3

    அப்பாட நல்லவேளையடாசாமி எங்க மக்கள்கையில் புலங்கினா அந்த கேவலப்பட்ட காசை கையில தொடனுமேன்னு கலக்கத்தில் இருந்தேன்

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah 2 месяца назад +3

    இவர்கள் அனுப்பிய கடிதங்களில் இது மட்டும்தான் ஒன்றிய அரசின் கைகளில் கிடைத்ததா?

  • @jothiramanr
    @jothiramanr 2 месяца назад +3

    ராஜ்நாத்சிங் கும் எல்.முருகனும் பேசியதை கேட்கும்போது மாப்பிள்ளையிவர்தான்.ஆனால் அவர்போட்டுயிருக்கிற சட்டை என்னுடையது.இந்த வசனம்தான் நினைவுக்கு வருகிறது.பொதுவாக நாணயங்கள் ரிவர்வங்கிதான் வெளியிடும் ஆனால் இந்த நாணயம் தமிழக அரசு வெழியிட்டுள்ளது.ஆக தமிழ்நாடு தனி நாடாகிவிட்டது.இனி நாங்கள் எல்லாம் தமிழ்நாட்டு குடிமக்கள்.வாழ்க எங்கள் தமிழ் தேசம்.🎉🎉🎉🎉🎉

  • @sureshkumard6330
    @sureshkumard6330 2 месяца назад +2

    ஒன்றிய அரசு இல்லை
    இந்திய பேரரசு
    .......தெறியாது
    கற்பூர வாசனை

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 2 месяца назад +25

    இந்த சண்டாளனின் முத்திரை பதித்த நாணயத்தை வாங்கி பாக்கட்டில் வைத்தால் வைப்பவன் விரைவிலேயே யாசகந்தான் செய்வான் 😂😂🇨🇵

  • @Elalangobankani75
    @Elalangobankani75 2 месяца назад +98

    செல்லதா இந்த நாணயத்திற்க்கு இந்த பித்தலாட்டாம் ஒன்றிய அரசுக்கு யார் பணம் கட்டினாலும் இப்படி செய்வார்கள்

    • @im1480
      @im1480 2 месяца назад +1

      No, BJP showing gratitude for karunanidhi ( their old alliance partner) 😤

    • @ManiKandan-qb1mn
      @ManiKandan-qb1mn 2 месяца назад +3

      அதிமுக மோசம் பாஜக மோசம் திமுக மோசம் நீங்க வந்து என்னடா கிழிக்க போறீங்க

    • @im1480
      @im1480 2 месяца назад +2

      @@ManiKandan-qb1mn NTK want to provide Free world class education for everyone (as 50% of graduates are unfit for job, that means even private education is poor), corruption free(for development), greenish(for future ) Tamil Nadu ❤️✨
      NTK 💯

    • @Shanmugam.M-n7t
      @Shanmugam.M-n7t 2 месяца назад

      ​@@ManiKandan-qb1mnKalla.saarayam...tasmac

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 2 месяца назад +36

    அருமை தம்பி துரை 👌🏿🤣👌🏿

  • @rajmohan9308
    @rajmohan9308 2 месяца назад +3

    கலைஞர் என்கிற பெயரை கேட்டாலே திருடன் தான் ஞாபகம் வருகிறான் 😂😂😂😂

  • @Gunashree-j9g
    @Gunashree-j9g 2 месяца назад +4

    தி.மு.க +பாஜாக கூட்டணி உறுதி 😂இஸ்லாமிய சொந்தங்கள் பாவம்❤

  • @balakrishnansrikanth
    @balakrishnansrikanth 2 месяца назад +6

    திராவிட மாடல் நாணயத்தில் “தமிழ் வெல்லும்” என்று போட்டதில் இருந்து தெரிகின்றது நாம் தமிழர் வெல்லப்போவது உறுதி

  • @mksubramanian2954
    @mksubramanian2954 2 месяца назад +6

    தமிழக அரசியல் வரலாற்றில்
    தொடர்ந்து மூன்று முறை முதல்வராக பதவி வகித்தவர்
    பொன்மனச்செம்மல்
    புரட்சித்தலைவர் அவர்கள்

  • @arunk8573
    @arunk8573 2 месяца назад +7

    கருமம் கள்ள த்தனம் செய்த கிராதகன் கருணாநிதி
    கருநாகம் கருணாநிதி
    சொல்லக் காசு கருணாநிதி

  • @செந்தமிழ்ச்செல்வன்தமிழ்ச்செல்வ

    இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...

    • @retnamv2672
      @retnamv2672 2 месяца назад

      அண்ணாமலை IPS உதய் படுற
      வனுக்கு கும்பிடு
      கொடுமை கொடுமை

  • @பதி-ய3ச
    @பதி-ய3ச 2 месяца назад +5

    ஆரியமும் திராவிடமும் ஒன்னு...
    அறியாதவன் வாயில் கோபாலபுரத்து மண்ணு...

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 месяца назад +32

    கொஞ்சங்கூட நாணயமில்லாதநாணயமாக்கும்!

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 2 месяца назад +232

    கருணாநிதி ஒரு செல்லாக்காசு

    • @tamilupdate8162
      @tamilupdate8162 2 месяца назад +3

      அதை சில்லறைகள் பேசக்கூடாது

    • @vincevaughan1894
      @vincevaughan1894 2 месяца назад

      DMK partye oru sellakasu😅😅

    • @adavadi6934
      @adavadi6934 2 месяца назад

      ​@@tamilupdate8162அப்போ பேசாதீங்க தம்பி..😊

    • @sahayaantojoyroshan_rmiyrs1994
      @sahayaantojoyroshan_rmiyrs1994 2 месяца назад +4

      ​@@tamilupdate8162 poda domaru

    • @AkashAkash-k2k
      @AkashAkash-k2k 2 месяца назад +3

      ​@@tamilupdate8162.kalaingar maganuku kovam varuthu paru😂😂 Amma ta poi kelu ka

  • @ACRRamu
    @ACRRamu 2 месяца назад +2

    நாணயமற்றவுனுக்குநானயமாவெட்ககேடு. கடலூர்

  • @LyfenjoyerL
    @LyfenjoyerL 2 месяца назад +1

    1:54 Kalaignar Thakkali, Kalaignar Vengayam, Kalaignar Urulaikizangu , Kalaignar Dosai, Kalaignar idli, Kalaignar Diaper, Kalaignar Shawarma, Kalaignar chicken rice, Kalaignar Chilly chicken, Kalaignar Biriyani, Kalaignar Beer, Kalaignar Whisky, Kalaignar Rum.......

  • @SriramankANNAIYAN
    @SriramankANNAIYAN 2 месяца назад +2

    என்னடா இதுபோன்ற மாண்புகளை கெடுத்தவர்களே இவர்கள்தானே

  • @karuppusamy6530
    @karuppusamy6530 2 месяца назад +16

    நூறு ரூபாயா இருந்தாலும் சில்லரை சில்லைரைதான்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 месяца назад +7

    தெரிஞ்சு போச்சு உண்மையில் திமுக தான் பாஜகவின் b team😂😂😂😂😂 சாட்டை அண்ணா💥💥💥😅😮

  • @thavasikani2240
    @thavasikani2240 2 месяца назад +40

    திமுக பாஜக கள்ள உறவு எத்தனை நாள் ஒழிந்து ஒழிந்து வைத்து கொள்வது 😂 உடனே கல்யாணத்த செஞ்சி வைங்கப்பா😂😂😂

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 месяца назад +8

    சாட்டை எடுத்து நாட்டை திருத்து 😢😢 💥💥💥🔥🔥🔥

  • @vijayakumar9488
    @vijayakumar9488 2 месяца назад +6

    ஆரியமும் திராவிடமும் ஒன்று சேர்ந்து கொண்டது இனி பிஜேபியின் மெயின் டீம் திமுக தான் இனி மக்கள் ஏமாற மாட்டார்கள் 🤦🤦

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 2 месяца назад +126

    தமிழ் நாடு என்ற பெயரை கருணாநிதி நாடு என்று மாற்றி விடலாம்.

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es 2 месяца назад +15

      கூடிய விரைவில் இந்த எலவும் நடக்கும்...

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 2 месяца назад +7

      ​@@senthilkumar-lq8esநாதக அதிகாரத்துக்கு வரும்வரை தான்!
      இது தமிழர் மண்!

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es 2 месяца назад +5

      @@chandrasekarmuthu7759 வந்தால் தமிழகம் பிழைக்கும்...

    • @nandagopalvp4628
      @nandagopalvp4628 2 месяца назад +2

      ' கருணாநிதி நாடு ' சூப்பர் நல்லா தான் இருக்கு இல்ல?

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es 2 месяца назад +3

      @@nandagopalvp4628 அதற்க்கு முன்னே நீ செத்துரு...

  • @maharevathy6567
    @maharevathy6567 2 месяца назад +2

    Anna.super 🎉

  • @Satheesh-Tamil
    @Satheesh-Tamil 2 месяца назад +6

    நாணயம் (நேர்மை நீதி நியாயம்) என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாத கொடும்பவிகளுக்கு நாணயம் வெளிவிடுவது மிகவும் மோசமான செயல் 😡

  • @jayasurianbeml8574
    @jayasurianbeml8574 2 месяца назад +1

    எல்லா தலேவனுக்கும்பெயர்உன்டு அனேள் கலைஞர் க்கு மட்டும் தான் இந்தா மறியதி

  • @MurugesanValli-l2e
    @MurugesanValli-l2e 2 месяца назад +13

    கண்டிப்பாக கூட்டணி உறுதி ஏன்னா காங்கிரஸ் வெளியே வெளியேறுவதும் உறுதி திருமாலும் வெளியேறுவதும் உறுதி

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 2 месяца назад

      Anney congurasskaranuku kuda maanam irruku veliya povanga aanal Villupuram chidhambaram katchi veliya enna da adichalum poga mataney abdy com pottu ottikolvargal ippa kuruma sanathanam engu poichi

  • @kuttyprakash950
    @kuttyprakash950 2 месяца назад +11

    இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அண்ணன் தரமான சம்பவம் செய்தார் செல்லாத காசு என்று😂😂

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 2 месяца назад +17

    செல்லாத காசு க்கு என்னா பந்தா 😢😢

  • @mailamangai9080
    @mailamangai9080 2 месяца назад +8

    இப்போது எதிர் கட்சிகள் திமுக கட்சி காரர்கள் சங்கி ஆகிவிட்டார்கள் என்று விமர்சிப்பதில் தப்பே இல்லை.

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 2 месяца назад +2

    கழகம் தான் ராஜ்நாத் சிங் க்கு பேச வேண்டியதை எழுதி கொடுத்து இருக்கும்..!

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    சாட்டை துரைமுருகனை சாதரணமாக கடந்து போக முடியாது ஒரு நாள் சிறையில் இருக்வே முடியாது என்ற நிலை அனைவரும் இருக்கும் ஆனால் மக்களுக்காகவும் இந்த மண்ணுக்காவுமா சிறையில் ஒரு வருடம் சாட்டை துரைமுருகன் அவர்கள் சிறையில் இருந்தார் 🙏வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த அரியவகை பெட்டகம் 🙏🙏🙏🙏

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 2 месяца назад +7

      மிகவும்உண்மை.
      அனைத்து முன்னணி பொறுப்பாளர்களும் போற்றுதலுக்குரிய வர்களே!. சாட்டை சகோ போன்றே தன்னடக்கமிக்கவர்கள்.வாழ்த்துகள் உறவுகளே.
      வெல்கிறோம் தமிழர்.

  • @dhinadhina5916
    @dhinadhina5916 2 месяца назад +7

    அருமை சிறப்பு வாழ்த்துக்கள் சாட்டை...

  • @arumugamm6040
    @arumugamm6040 2 месяца назад +2

    பிச்சைகாரனுக்கு Security பிச்சக்காரனேவா ?என்ற வசனத்தை போல திருடனுக்கு Security திருடனேவா என்றுதான் கேட்கத்தோன்றுகிறது. நாம் தமிழர்.

  • @Thiruppathiganesan
    @Thiruppathiganesan 2 месяца назад +3

    ஆக வைதேகி காத்திருந்தாள் படத்துல கவுண்டமணி செந்தில் நகைச்சுவை மாதிரி அந்த (அல்வா மல்லிபூ காமெடி மாதிரி)ஒருத்தரையொருத்தர் கொஞ்சி கொலாவி ஒரே சந்தோஷமா இருந்திருக்காங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @thangaraj169
    @thangaraj169 2 месяца назад +21

    காசை எடுத்துக் கொடுத்தவன் வாங்கினவன் கையில் குஷ்டம் தான் புடிக்கும்

  • @Satheesh-Tamil
    @Satheesh-Tamil 2 месяца назад +25

    அடுத்த வருடம் இன்பநிதி க்கு கூட நாணயம் வரும். யாரும் கவலை பட வேண்டாம். எல்லாமே அரசியல் தான் 🤭

  • @pounvelvel7097
    @pounvelvel7097 2 месяца назад +3

    இந்த நூறு ரூபாய் நாணயம் புழக்கத்தில் வரும் என்று நான் நினைத்திருந்தேன் அண்ணா நிறைய பேர் நான் நினைத்தது போல் தான் நினைத்திருப்பார்கள் இது புழக்கத்தில் வராது என்று இப்பொழுது தான் எனக்கு தெரியும் மிக்க நன்றி அண்ணா தெளிவுபடுத்தியதற்கு ஆரியமும் திராவிடமும் கைகுலுக்கி சங்கமிப்பார்கள் என்று முத்துராமலிங்க தேவர் அன்றே சொன்னார் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது

  • @Shriram-no9wl
    @Shriram-no9wl 2 месяца назад +23

    🙏. நாநயம் இல்லாதவருக்கு🤪நாணயமா.😝..,✊🐅..

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik 2 месяца назад +2

    ஒருவரை ஓருவர் பார்த்து கொண்டும் பேசி கொண்டும் சாட்டை 😂🔥 பார்த்து சிரிக்கம இருக்க முடியூமா

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியின் தளபதி மட்டும் அல்ல நாம் தமிழர் கட்சியின் உயிர் நாடி.🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 месяца назад +3

    பாஜக டா மோடி டா திமுக ❤❤❤❤❤

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 2 месяца назад +1

    கடைசியாக திமுகவினர் கூறுவது போல துரைமுருகனும் ஒன்றிய அரசு என்று அடிக்கடி குறிப்பிட வேண்டிய நிலை.

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 2 месяца назад +27

    திமுக விரைவில் மத்திய மந்திரி சபையை அலங்கரிக்கும்

  • @MariMuthu-i2h
    @MariMuthu-i2h 2 месяца назад +1

    Semmozhi katha talaivarikku ithuthan mariyathai super🎉❤❤

  • @gopalalagan9086
    @gopalalagan9086 2 месяца назад +3

    ஒருவேளை திருமணம் கடந்த உறவா இருக்குமோ???😂😂

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 2 месяца назад +15

    Hi
    Saattaikku vaazhthukkal.
    💯👌✌️🦾💪💟👍🙏🤟

  • @karthikeyanthangam9260
    @karthikeyanthangam9260 2 месяца назад

    சமீபத்திய நாம் தமிழர் நிகழ்வுகளில் உங்களை, காளியம்மாள் ,ஹுமாயூன், இடுண்பவணம் கார்த்திக் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மிஸ்ஸிங்.yen அண்ணா

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 месяца назад +8

    இதோடு சரி திமுக நாடகம்😂😂😂...

  • @prajan8197
    @prajan8197 2 месяца назад +6

    அது எப்படி திம்மிங்கலம் ஆரியர்கள் வேறு திராவிடர்கள் வேறு. என்று நம்புகிறார்கள் மக்கள்

  • @srinivasaelectricalservice7703
    @srinivasaelectricalservice7703 2 месяца назад +1

    Jai annamamal ji

  • @sasikumarkumar6059
    @sasikumarkumar6059 2 месяца назад +6

    சரியான பதிவு

  • @Ansari.rowther555Jabbar
    @Ansari.rowther555Jabbar 2 месяца назад +1

    KALAINGAR ERANTHU 6 VARUDANGAL AAGINAZHUM ENNUM KALAINGAR PAYTRI PAYSI SORU THINNUM KUTTAM NIRAYA ERUKANUNGA....KALAINGAR MASS..❤❤❤

  • @sudhakar01234567890
    @sudhakar01234567890 2 месяца назад +5

    ஆக தற்போது தமிழக முதல்வர் அவர்கள் ஆளுக்கு ஒரு நாணயம் வீதம் அனைத்து உடன்பிறப்புகளுக்கும் கலைஞர் உருவப்படம் பொறித்த நாணயத்தை வழங்குவார்

  • @-AkkaraiYogaHealingCenter
    @-AkkaraiYogaHealingCenter 2 месяца назад +11

    சாட்டை அவர்கள் எத்தனையோ வீடியோ போட்டாலும் கலைஞரைப் பற்றி பேசும் வீடியோ மட்டும் மிகவும் அருமையாக இருக்கிறது

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 месяца назад +17

    சிறப்படா தம்பி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @GokulanSelvaraj
    @GokulanSelvaraj 2 месяца назад +1

    அமலாக துறையிடமிருந்து திமுக அமைச்சர்களை காப்பாற்ற வேண்டும்

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 2 месяца назад +6

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪👌

    • @muralikarthik1575
      @muralikarthik1575 2 месяца назад

      ப்ரோ இது எதுனா கருத்து இருக்கா அவன் எதை பேசுறான் உளறுகிறான் அதுக்கு நாம் தமிழர் கட்சி என்னடா சொல்றீங்க😂😂😂😂

  • @manitamilan6421
    @manitamilan6421 2 месяца назад +2

    அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @sskindustries8813
    @sskindustries8813 2 месяца назад +1

    திமுகவின் ஊழல் வழக்கு கிடப்பில் போட பட்டு காணாமல் போகப் போகிறது.

  • @Prabhak21
    @Prabhak21 2 месяца назад +5

    சில்லறை நம்ம கையில் கிடைக்கமால் இருந்தால் மகிழ்ச்சி..😢

  • @shajit7595
    @shajit7595 2 месяца назад +3

    ❤❤🎉சூப்பர்🎉🎊 தலைவ

  • @kurmakurma-xv8rh
    @kurmakurma-xv8rh 2 месяца назад +3

    அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர்

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 2 месяца назад +2

    Vaalthugl Vaalthugl Vaalthugl THURA

  • @saikumarkhan
    @saikumarkhan 2 месяца назад +6

    👍👍🎙️🎙️

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 месяца назад +5

    நம்மை குறித்து தீம்க அடிமைகள் பரப்பியது அவதூறு.
    இப்போது ஒன்றிய அரசும்
    மாநில அரசும் உறவாடும் முறை சாமி சத்தியமாகவே வரப்போகும் தேர்தல் கூட்டணி தான்!

  • @lingalinga148
    @lingalinga148 2 месяца назад +1

    நாணயமற்றவனுக்கு "" தத்தி டைமிங்கில் உருப்படியான பேச்சு நா நயம் மிக்கவனுக்கு நாணயம் . ஆகா , ஆகா ."".

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 2 месяца назад +13

    ரகசியப்பேச்சு வெளிப்படுத்து விட்டது டீலிங் ok

  • @KalaiselviMurugaraj
    @KalaiselviMurugaraj 2 месяца назад +1

    Super excited speech

  • @gopinathkumar3016
    @gopinathkumar3016 2 месяца назад +1

    Annamalai 1no faadu

  • @ravir7764
    @ravir7764 2 месяца назад +2

    சிறப்பு தம்பி

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 месяца назад +13

    சாட்டையின் தரமான வீச்சு👍👌

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 2 месяца назад

    Congratulation brother your speech Good 👍👏

  • @paramasivammarimuthu8392
    @paramasivammarimuthu8392 2 месяца назад +1

    என் மண் என் மக்கள் பயணத்தில் திமுக, கருணாநிதி, ஸ்டாலின் போன்றோரை அண்ணாமலை பேசியதை ஸ்டாலின் மறந்து விட்டாரா ? அண்ணாமலையே மறந்து விட்டாரா ? இது சந்தர்ப்பவாத அரசியல் . எடப்பாடியார் பேசியது அனைத்தும் உண்மை

  • @mylvaganammahalingam6067
    @mylvaganammahalingam6067 2 месяца назад +1

    நாணயமற்ற சில்லறைக்கு நாணயம்..😂😂

  • @im1480
    @im1480 2 месяца назад +3

    DMK & BJP, இரண்டும் கள்ள கூட்டணி செல்லா காசுகள் 😂

  • @sankarnarayanan8574
    @sankarnarayanan8574 2 месяца назад

    Proud of Both these parties support each other . Gunmudi escape

  • @MuthuganeshGanesh-z2q
    @MuthuganeshGanesh-z2q 2 месяца назад +2

    அண்ணா முதல்ல இது முக்கியம் இல்ல சிவராமன் தான் முக்கியம் அவன் செய்த செயல் சிரியா அண்ணா அவன் நாம் தமிழர் கட்சி யா

  • @fazilrs4139
    @fazilrs4139 2 месяца назад +3

    Anna talk about krishnagiri fake NCC camp issue

  • @BaluBalu-fb7ff
    @BaluBalu-fb7ff 2 месяца назад +1

    Super NTK anna

  • @SelvakumarJagan
    @SelvakumarJagan 2 месяца назад +3

    Super bro

  • @polytricks9655
    @polytricks9655 2 месяца назад +1

    அப்துல்கலாமுக்கு யார் தாண் நாணயத்தை வெளியிடுவார்கள் ???