ஆண்டவர் நம்மை எப்போது உயர்த்துவார் || அருட்தந்தை. ஸ்டீபன் தச்சில் அவர்கள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு சிறப்பு நற்செய்தி செபவழிபாடு சோகத்தூர் கார்மேல் தியான இல்லத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
    ஆண்டவர் நம்மை எப்போது உயர்த்துவார் || அருட்தந்தை. ஸ்டீபன் தச்சில் அவர்கள்.
    our website link: www.carmelashra...
    / @carmelashramsogathuro...
    / @carmelashramsogathuro...

Комментарии • 241

  • @deogratias9442
    @deogratias9442 Год назад +88

    சாமி இன்னைக்கு என்னோட வாழ்க்கையில நல்லா இருக்குறதுல உங்களோட மறையுரையும் அறிவுரையும் என்னுடைய வாழ்க்கையை இயேசு ஆண்டவர் பக்கமா திருப்பி இருக்கு... சமையலறையில் இருக்கும் போதும் துணி துவைக்கும் போதும் வீட்டு வேலை செய்யும்போதெல்லாம் உங்களோட மறையுறைய டவுன்லோட் பண்ணி வச்சு கேட்டுட்டு இருப்பேன் சாமி திரும்பத் திரும்ப கேட்பேன். நான் மனசு உடைஞ்சு இருக்கும் போதெல்லாம் உங்க மறையுறை என்ன நல்ல பாதைக்கு கூட்டிட்டு போய் இருக்கு. ஆண்டவர் உங்களை இன்னும் அதிகமாக எடுத்து பயன்படுத்தனும். நன்றி சாமி.

  • @violetmeryliyon6736
    @violetmeryliyon6736 Год назад +9

    பாதர் உங்கள்கல் செபத்தின்னுடாக என் கணவர் மீண்டும் என்னுடன் சேர்ந்து ஒரு சந்தோஷம் நிறைந்த குடும்பம்மாக வாழ கடவுள்ளின் ஆசிர்வாதம் நிரைவாக கிடைக்க வேண்டி மண்டாடுகின்ரேன்

  • @NicholasVergin
    @NicholasVergin Месяц назад

    Thank you Father🙏🙏

  • @vasanthadavid7951
    @vasanthadavid7951 28 дней назад

    கொரோனா காலத்தில் இருந்து நான் தந்தை அவர்களின் மறையுரை கேட்கத் தொடங்கினேன் என் மகளுக்கு வயது 30நடக்கிறது இன்னும் வரன் அமையவில்லை.என்மகளுக்கு ஏற்ற வரன் அமைய வேண்டும் என்று ஜெபிக்க கேட்டுக் கொள்கிறேன் ❤😢

  • @gasparthomas4526
    @gasparthomas4526 Год назад +17

    என் அன்பு இயேசுவுக்கு நன்றி நன்றி நன்றி 🙏
    Fr. உங்களுடைய பிறசங்கத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகத்துவம்,மாட்ச்சிமை வள்ளமை, மாற்றம், விடுதலை அனைத்தும் பெற்று வாழ எங்களுக்கு நற்செய்தி வழியாக உங்களுடை பிரசங்கம் மிகவும் அருமை நன்றி🙏

  • @arulsamy483
    @arulsamy483 Год назад +8

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க வாழ்க மரியே

  • @xavier-dl4pg
    @xavier-dl4pg Год назад +11

    அன்பின் இறைவா என்னுடைய கணவர் ஞாயிறு திருப்பலி இல்லாமல் இருக்கிறார் அவருக்கு மனம் மாற்றத்தை கொடுத்து ஞாயிறு திருப்பலி தவறாமல் பங்குகொள்ள இறைவா உம்மை மன்றாடுகிறேன் தந்தையே என் கணவருக்காக உங்களுடைய ஜெபத்தில் வேண்டிக் கொள்ளுங்கள் இறைவனுக்கு நன்றி ஆமென் அல்லேலூயா

  • @girija520
    @girija520 Год назад +3

    Amen

  • @preethipriyanka6517
    @preethipriyanka6517 Год назад +7

    Father ungala enku romba pidikum, praise the lord

  • @tonyedits4490
    @tonyedits4490 Год назад +3

    Fr. Your speech is very peaceful of mind thank u fr

  • @arockiamarys6112
    @arockiamarys6112 6 месяцев назад

    Thank you Jesus appa ❤

  • @user-br3pm4dg8c
    @user-br3pm4dg8c Год назад +6

    சோகத்தூர் என் சொர்க்கம்.இறைவா உமக்கு கோடான கோடி நன்றிகள்.எங்கள் அருட்தந்தை யோபு, மோயிசன் போல நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் இயேசுவே.

  • @Dr.C.AlosiousGonsago-fu4er
    @Dr.C.AlosiousGonsago-fu4er 3 месяца назад

    ஆமென் ❤️

  • @josephrajan2131
    @josephrajan2131 Год назад +2

    My lord my God I belong to you Jesus thy kingdom come thy will be done glory be to God and to the son and to the holy spirit amen lord bless me and family amen.

  • @mariafrancisselvaraj8727
    @mariafrancisselvaraj8727 Год назад +4

    Praise the Lord. Thanks for your wonderful, meaningful, blessing message.

  • @sjosephvictor4955
    @sjosephvictor4955 Год назад +2

    Halleluya nanri Yesuve Ave mariye vaalga ✝️ yesu Mari susaiye ummai naangal nesukkinrom uttarikira sthala aanmaakkalai meetarulum avarkalukku Nithya illaiparryaih thantharulum amen ✝️🛐⛪🕊️ nanri Yesuve

  • @Brave3538
    @Brave3538 Год назад +4

    Lion 🦁 iS Back for Roar ... Welcome Stephen Fr King of Speech

  • @benjaminsam2742
    @benjaminsam2742 Месяц назад

    Amen 🙏

  • @lillysahayasundari99
    @lillysahayasundari99 Год назад +2

    சாலமன் சாம்சன் ராஜ் இருவருக்கும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..... சாலமன் சாம்சன் ராஜ் இருவருக்கும் நல்ல உடல் நலன் தரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...

  • @abisha149
    @abisha149 Год назад +3

    ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @stellajoseph3368
    @stellajoseph3368 Год назад +13

    Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father 😇

  • @augustinejency1589
    @augustinejency1589 Год назад +2

    Praise the lord

  • @amalakiriesan5948
    @amalakiriesan5948 Год назад +2

    Thank you father

  • @stellamarys778
    @stellamarys778 Год назад +1

    Praise the LORD GOD IS GREAT THAK U Amen Allaluya❤❤❤❤

  • @youtubecreators167
    @youtubecreators167 Год назад +1

    Thank you Father and God bless you

  • @virginsophia4716
    @virginsophia4716 7 месяцев назад

    🙏ஆமென்

  • @jeyakumar9828
    @jeyakumar9828 Год назад +3

    ஆமேன்ஆமேன்ஆமேன்

  • @lillysahayasundari99
    @lillysahayasundari99 Год назад +1

    Thank you so much Lord ... கரோல் ஞானசேகருக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டுகிறேன்....

  • @shyla6665
    @shyla6665 Год назад +1

    Nandri andavarea neer thantha anaithu nanmaigalukaga nandri appa.thankyou father intha maraiuraikaga.Amen🙇🙇🙇

  • @lukasj6337
    @lukasj6337 Год назад +5

    🙏🙏🙏🙏🙏

  • @ansannadar8961
    @ansannadar8961 Год назад +4

    Thank you Jesus🙏 praise the Lord hallauya amen🙏🙏🙏

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 Год назад +3

    அம்மா மரியே என் உள்ளத்து விருப்பங்களை நிறைவேற்ற பரிந்துரை பண்ணுங்க ஆமென் நன்றி

  • @lourdusamy3755
    @lourdusamy3755 Год назад +3

    🙏 ஆமென் 🙏 இயேசுவுக்கு புகழ் 🙏 மரியே வாழ்க 🙏

  • @stephaniafernando2
    @stephaniafernando2 Год назад +2

    Jesus I trust in you

  • @arula6287
    @arula6287 Год назад +2

    Praise the Lord.

  • @martinlucas6067
    @martinlucas6067 Год назад +1

    Av respect 6 father my lord Jesus grent me for your health so i I am happy your plushing my family well my sister sIeam nethemed marey my bolld seqert your white 🤍 service 🙏 good thanks by c, Martin lukas 🇮🇳

  • @marypushpa6670
    @marypushpa6670 Год назад +1

    என் மகனின் மனமாற்றம் வேண்டும் எனக் காக ஜெபம் பண்ண வேண்டும்

  • @arokiaalai7353
    @arokiaalai7353 Год назад +2

    Father health ah pathukonga konjanal unga video parkama irunthathu..kashtama irunthuthu..

  • @parimalamary9321
    @parimalamary9321 Год назад +2

    ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றி பாதர்

  • @smothimamichael8427
    @smothimamichael8427 Год назад +2

    ஆமென் 🙏நன்றி பாதர் 🙏

  • @francisxavier4351
    @francisxavier4351 Год назад +3

    Thank you jesus

  • @arulnesanjehin9145
    @arulnesanjehin9145 Год назад +1

    THANK YOU FR. YOU BLESS FOR ME

  • @virginsiro7729
    @virginsiro7729 Год назад +1

    Superb fr.thank you fr.

  • @antonyantony5763
    @antonyantony5763 11 месяцев назад

    Amen thanks bathar

  • @johnsunder9849
    @johnsunder9849 Год назад +2

    இயேசுவுக்கே புகழ்

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Год назад +1

    என் ஆண்டவர் என்மீதுமனமிறஙங்கம்வாழ்க்கையில்நிம்மதியில்லைஐய்யாஆமென்

  • @girija520
    @girija520 Год назад +2

    Mariya valga

  • @girija520
    @girija520 Год назад +4

    Praise the lord amen

  • @celastinafrancis2221
    @celastinafrancis2221 Год назад +6

    Praise the Lord. AVE MARIA

  • @princyvinoth5796
    @princyvinoth5796 Год назад +14

    Father ungaloda prayer kekumbothu manasula evlo kastam irundhalum .... Edhu nadandhalum kadavul irukaru nu manasula amathi kidaikuthu fr...🙏🙏🙏🙏 Praise the lord father 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranganadanselvanayagan4839
    @ranganadanselvanayagan4839 Год назад +1

    amen amen amen Jesus thank you so mach father god pless you father i love you father 🙏🙏🙏💚💚💚💐💐💐

  • @bsabennyalsportsacademy
    @bsabennyalsportsacademy Год назад +1

    கிறிஸ்துவுக்கு புகழ்

  • @banuraja3981
    @banuraja3981 Год назад +3

    Praise the lord father

  • @raphealmary4299
    @raphealmary4299 Год назад +5

    Praise the Lord. Thankyou Father for encouraging us through your spiritual speech and prayers. 🙏🌹

  • @edwadjosaphejosaph3337
    @edwadjosaphejosaph3337 Год назад +3

    ❤❤❤❤ amen

  • @benjaminselvanayagam2173
    @benjaminselvanayagam2173 Год назад +3

    இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க.

  • @joseantony675
    @joseantony675 Год назад +2

    Praise God 🙏

  • @masillamani4849
    @masillamani4849 Год назад +3

    Thank you very much FR for your spiritual talk.

  • @patrikjones4945
    @patrikjones4945 Год назад +3

    மரியே வாழ்க.நன்றிஃபதர்🙏🙏🙏

  • @chandramary1729
    @chandramary1729 Год назад +2

    ஆவே மரியா🙏

  • @theepapiratheepan4537
    @theepapiratheepan4537 Год назад +1

    Kristina mahadevan praiselord morning thankyou ammen

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 Год назад +3

    ஆமென் 🙏🙏

  • @user-el4op7oh6x
    @user-el4op7oh6x Год назад +1

    மரியே வாழ்க ஆமென்

  • @sheelajohn6949
    @sheelajohn6949 Год назад +2

    Thank you Father for your wonderful massage 🙏

  • @susainathanlucas
    @susainathanlucas Год назад +1

    அல்லேலூயா ஆமென் ஆவே மரியா❤

  • @leemrose7709
    @leemrose7709 Год назад +2

    Praise the lord 🙏🙏 father 🙏🙏
    Amen Jesus
    Ave Mariya alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏
    Please forgive me father 🙏🙏 father and mother 🙏🙏
    Happy new year father and mother and father 🙏🙏🙏
    God bless you all father 🙏🙏🙏
    Very important message father and mother and father 🙏🙏🙏

  • @elizabethswamy2875
    @elizabethswamy2875 4 месяца назад

    Praise the lord Jesus Christ Amen 🙏🏻 🙏🙏🙏❤❤❤❤❤💐💐💐💐💐💐
    Marcy my family Jesus 🙏
    Thank you Father 🙏🏻

  • @edwinjose4805
    @edwinjose4805 Год назад +8

    அம்மா மரியே என்னை ஒரு புதிய மனிதனாக மாற்ற
    வேண்டுகிறேன்
    இயேசுவே நன்றி

  • @jeevathomasthomas2542
    @jeevathomasthomas2542 11 месяцев назад +1

    👌👌👌🙏🙏🙏

  • @savino7able
    @savino7able Год назад +1

    May our god bless my brother Gerold Rajesh suffering in Kidney failure and under weekly thrice dialysis.

  • @JOANSCOASTALDELICACIES
    @JOANSCOASTALDELICACIES Год назад +6

    Praise be to God 🙏 thank you father for your beautiful homily 🙏

  • @graceramesh9290
    @graceramesh9290 Год назад +4

    Praise To Jesus christ 🙏
    Beautiful explanation from 1st Peter 5:6.May Almighty God bless you abundantly with Holy spirit 🙏

  • @paulsagayaraj1325
    @paulsagayaraj1325 Год назад +2

    நன்றி ஆண்டவரே

  • @Sironmani-hk6yw
    @Sironmani-hk6yw Год назад +2

    Unmai unmai father 🙏

  • @wordofgod4161
    @wordofgod4161 8 месяцев назад +1

    Great message. Amen

  • @leelajaganathan520
    @leelajaganathan520 Год назад +3

    Praise the LORD. Thank you Jesus. Ave Maria

  • @punithav6683
    @punithav6683 Год назад +5

    Praise the lord, AMEN ALLELUIA

  • @kalpanaa7772
    @kalpanaa7772 Год назад +1

    Ii am s.kalpana Reb.father as myeyes is going blind pray that my son is also critical somre problem in. Brain also dr7nkard pleasy ask God's mercy to be saved

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +3

    Amen... Glory to God...

  • @gramathuvithai8393
    @gramathuvithai8393 Год назад +4

    Thank you Father.. 🙏🙏🙏

  • @user-hy3jf8no1u
    @user-hy3jf8no1u Год назад

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 9thday vendeekoloum nantry

  • @gnanavincent1323
    @gnanavincent1323 2 месяца назад

    Praise the lord thank you Jesus , thank you for Stephan father

  • @thanisthanis1539
    @thanisthanis1539 Год назад +10

    PRAISE THA LORD FATHER ,please pray for my Family

  • @samjosewa8722
    @samjosewa8722 Год назад +2

    Thankyou Jesus for your power ful prayer.pleace pray for my daughter family

  • @jameschristopher3599
    @jameschristopher3599 5 месяцев назад

    Thank you Jesus fill us in holy spirit guardian angel protect us save us guide us from all harm and danger

  • @mariajosephfelsisoosaimari8906
    @mariajosephfelsisoosaimari8906 4 месяца назад

    அருள் தந்தை நீண்ட ஆயுள் நல்ல சுகத்தோடும் வாழ வேண்டும்

  • @stalin744
    @stalin744 2 месяца назад

    † கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏 அல்லேலூயா🙏

  • @childofcarmel1143
    @childofcarmel1143 Год назад +2

    S achaa it's very true

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 5 месяцев назад

    Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @infantajohn5750
    @infantajohn5750 Год назад +2

    Thank you so much father. Please prayer for my family. Specially prayer for my son. Because he is facing stramer

  • @anbarasuanitha
    @anbarasuanitha Год назад +2

    🙏

  • @johnantony9916
    @johnantony9916 8 месяцев назад

    Praise the Lord father thank you for your prayers.

  • @kulandaiarockiamary258
    @kulandaiarockiamary258 Год назад +3

    Thank you so much father. Praise the Lord. Ave Maria.

  • @margaretmary3673
    @margaretmary3673 Год назад +1

    என்கணவர்உடல்நலம்பெறஜெபியுங்கள்

  • @raksen9002
    @raksen9002 Год назад +3

    Praise the lord amen thanks for your spiritual prayers

  • @ariannaanton8230
    @ariannaanton8230 Год назад +12

    Praise the lord. Thank you father for the wonderful message 🙏.

    • @carmelashramsogathuroffici454
      @carmelashramsogathuroffici454  Год назад +2

      Praise the lord

    • @victoriajackline4257
      @victoriajackline4257 Год назад

      Amen praise the Lord

    • @margaretmary3673
      @margaretmary3673 Год назад +1

      நன்மைவாங்குவதால்கெட்டவார்த்தைகள்பேசமுடியாதுஅதனால்கிறிஸ்தவர்கள்அவமானம்படுத்தபடுகிறோம்fatharகண்னிர்விடுவதுதான்வேதனை

  • @lourdumarys5001
    @lourdumarys5001 Год назад +2

    Praise the Lord father your sermon was an eye opener to wait on the lord to accept His will without murmuring, pray with faith and thanksgiving, pray that I should get rid of my fear complex I feel I have no one, I know God will be there on time to look after me. Thank you Jesus. .Thank you Jesus.bless me with your grace.Increase my faith from nowonwards. You know what's good and when to give me what I need.. 🙏

  • @Reginaw51
    @Reginaw51 6 месяцев назад

    Excellent message 🙏Thank you father 🙏

  • @savino7able
    @savino7able Год назад +1

    May God Bless and recover my brother pass over this difficult time by holding Gods Hand

  • @nancyj2922
    @nancyj2922 Год назад +1

    Bless Nancy Jayaseelan
    Amen