தப்பை நியாயபடுத்தாதே “😡 - சாச்சனாவை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி Day 49 Bigg Boss S8 Abhinaya Review

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 317

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Месяц назад +338

    செந்தர்யா அழதா என்க்கு சிரிப்பு வருது சொன்ன சாச்சனா இன்னிக்கு அழதா போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது

  • @VIJAYVIJAY-jx3rx
    @VIJAYVIJAY-jx3rx Месяц назад +229

    சௌந்தர்யா அழுகும் போது சிரிப்பா இருந்துச்சு சொன்னுச்சு சாச்சனா..
    இன்னைக்கு தற்குறி சாச்சனா அழுகும் போது எனக்கு ரொம்ப சிரிப்பா இருந்துச்சு

    • @ArunSP-r1d
      @ArunSP-r1d Месяц назад +4

      Soundarya is fake... Sachana is real...

    • @HemaLatha-uq6gd
      @HemaLatha-uq6gd Месяц назад +7

      ​@@ArunSP-r1d😂😂😂😂😂😂

    • @VIJAYVIJAY-jx3rx
      @VIJAYVIJAY-jx3rx Месяц назад +4

      That is your opinion...Antha ponnukku yar soltrathayum yethukkura pakkavume illa

    • @kodiyathra5328
      @kodiyathra5328 Месяц назад +5

      Yes bro

    • @vv-fw2yq
      @vv-fw2yq Месяц назад +7

      ​@@ArunSP-r1ddai potta Arun 😂😅😂😅

  • @maryjaicy3966
    @maryjaicy3966 Месяц назад +59

    பிக் பாஸ் வரலாற்றிலேயே இதுதான் முதல் தடவையாக சாஞ்சனா அழுதபோது அவ்வளவு ஒரு சந்தோஷம்

  • @jayaletchimiteriasamy8290
    @jayaletchimiteriasamy8290 Месяц назад +89

    Saachana irritating 😡😡😡

  • @divyaalexander6222
    @divyaalexander6222 Месяц назад +114

    Soundarya very cool character, i like it❤

    • @rithinlifestylevlog25
      @rithinlifestylevlog25 Месяц назад

      Full vanmam avaluku ellar melaum. Kuruttu thanama support pandratha stop panunga

    • @mallikaa63
      @mallikaa63 Месяц назад +1

      PR THAANE NEE ⁉️⁉️⁉️👎

    • @shunmugasundari8385
      @shunmugasundari8385 Месяц назад +1

      Character mattum iruntha pothathu behaviour nalla irukanum

  • @suriya910
    @suriya910 Месяц назад +111

    Sachana அழும்போது எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்தது.

    • @ThilagaKaviya
      @ThilagaKaviya Месяц назад

      Yes

    • @MafaMasthan
      @MafaMasthan Месяц назад

      Yes enakkum than sirippa irundhuchi seiradhu sengi pottu ippa aluvudhu

    • @gopalkrishnan4169
      @gopalkrishnan4169 Месяц назад

      எனக்குஎரிச்சலாஇருந்தது

    • @ragavan9647
      @ragavan9647 Месяц назад

      Same 😂😂😂😂😂😂

  • @Noelinragel
    @Noelinragel Месяц назад +75

    Sound ❤❤❤🇱🇰🇱🇰🇱🇰

  • @tabithagoor6708
    @tabithagoor6708 Месяц назад +59

    Jeff needs to be warned too. He cannot mock sound’s voice in national television

    • @shunmugasundari8385
      @shunmugasundari8385 Месяц назад

      Apdiye soundariyavaium warn panna sollunga jeff kooda apdi lam behave pannavendamnu ok ah...fb la kevalama iruku pakka avnga rendu peru image atrocities...

  • @nethajiofficial4158
    @nethajiofficial4158 Месяц назад +142

    Sound fan ❤❤❤

    • @mallikaa63
      @mallikaa63 Месяц назад

      PR ⁉️⁉️⁉️

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Месяц назад +120

    சாச்சனா உலக மகா நடிகை. சௌந்தர்யாவை ரோஸ்ட் செய்த போது இந்த பெண் கொட்டிய வன்மம்... அப்பப்பா! முத்து அண்ணாவை கட்டிக் கொண்டு அழுதது... ஹா.. ஹா.... ஹா

    • @rithinlifestylevlog25
      @rithinlifestylevlog25 Месяц назад

      Athu bigboss kudutha task. But vanmatha kotta soundarya onnu panale athu than vanmam

  • @meenamanohari7493
    @meenamanohari7493 Месяц назад +67

    I love Soundarya❤❤

  • @LakshmiBabu-w9p
    @LakshmiBabu-w9p Месяц назад +32

    Only my fav sound ❤❤

  • @santhikumarakuru7228
    @santhikumarakuru7228 Месяц назад +107

    சாச்சனா அழுதது கேவலமா இருந்தது ...

  • @fruit_language
    @fruit_language Месяц назад +116

    Sachamma devi azhum pothu enakku mattum tha sirippu varuthaaa 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 illa ellarukkumey apadi tha irukka 😂

  • @MohamedYousuf-e6r
    @MohamedYousuf-e6r Месяц назад +31

    அபி உங்கள பாத்துப் பாத்து சிரிச்சி சிரிச்சி முடியல்ல😅😅😅😅
    நீங்கதான் பெரிய மாஸ்😊😊😊🎉🎉🎉

  • @Nilmi71_T
    @Nilmi71_T Месяц назад +6

    Sound most real character in the house.. Sound ❤

  • @MiraclesofVarahi
    @MiraclesofVarahi Месяц назад +14

    நடிகை திலகம் சாவித்திரியை மிஞ்சும் வகையில் சாச்சனா அழுகை நடிப்பு சாச்சனா விஜய்சேதுபதி அப்பா மகள் நடிப்பு

  • @ThenmozhiThenu-k5n
    @ThenmozhiThenu-k5n Месяц назад +56

    Sound title winner❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @S.Senthilvel1703
      @S.Senthilvel1703 Месяц назад

      இது சாச்சனாவோட டாடிக்குத் தெரியுமா!

  • @mohammedhimas3120
    @mohammedhimas3120 Месяц назад +50

    Sound❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Elavarasip-y5n
    @Elavarasip-y5n Месяц назад +6

    Sound my favourite

  • @muthuramans9519
    @muthuramans9519 Месяц назад +44

    Sound ❤❤❤❤

  • @XXX-w3z
    @XXX-w3z Месяц назад +33

    Honest and the best reviewer ❤

  • @MohamedYousuf-e6r
    @MohamedYousuf-e6r Месяц назад +22

    அபி நீங்கதான் செம...😊😊😊😊

  • @ManiKandan-g6x4n
    @ManiKandan-g6x4n Месяц назад +45

    விஷால் டேய் டேய் கேடி
    சூப்பர் அபி

  • @RajanAntony-k9q
    @RajanAntony-k9q Месяц назад +62

    Sound army ❤❤❤

  • @malathithiruarul7121
    @malathithiruarul7121 Месяц назад +25

    சூப்பர் சிஸ்டர் ரொம்ப நல்லா இருக்கு 👌👌👌

  • @KumarKumar-c6e
    @KumarKumar-c6e Месяц назад +13

    Sound army happy 💥💥💥🤣🤣

  • @bhuvaneswarikarthik1376
    @bhuvaneswarikarthik1376 Месяц назад +49

    Sound such a sport compared to all other drama queen how much everybody triggering her VJS is always biased with sound she handles him very cool

    • @surya-qt2bs
      @surya-qt2bs Месяц назад +2

      ❤❤

    • @mcdkiller
      @mcdkiller Месяц назад

      Anyone with a little working brain can figure out that Soundarya is a complete fake ass toxic spoiled brat. A typical rich and dumb daddies little girl.
      She just used Oviya's/Archana's narrative from the previous seasons where she acted like innocent, triggered others and now showing the real face.
      One thing she didn't realize is that she doesn't have the brain or talent of Archana to pull this fake drama successfully. Therefore, some people can see her through her fakeness.

    • @shunmugasundari8385
      @shunmugasundari8385 Месяц назад

      Tell ur sound to behave well when she is with jeff as its public show.

  • @Sakthipriya-w6g
    @Sakthipriya-w6g Месяц назад +4

    I love sound❤❤❤

  • @VasippuThunukkukal
    @VasippuThunukkukal Месяц назад +28

    Sachana roasting.... super Abi...🎉

  • @Geetha2k
    @Geetha2k Месяц назад +12

    Jack❤❤❤❤

  • @SrividhyaK-fk1iu
    @SrividhyaK-fk1iu Месяц назад +3

    Sound ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mahaletchumyraju653
    @mahaletchumyraju653 Месяц назад +32

    Before coming for the Saturday Sunday show vjs sir pls consult with abinaya reviewer.her review is 💯 correct.

  • @kousalyanatarajan9818
    @kousalyanatarajan9818 Месяц назад +9

    Vjs கொஞ்சம் show பார்த்துவிட்டு host பண்ணலாம் bb housel நடந்தது எதுவும் அவருக்கு தெரியவில்லை

  • @parvarthiparu7804
    @parvarthiparu7804 Месяц назад +5

    Soundarya sister good ❤❤❤

  • @suryangksurya5524
    @suryangksurya5524 Месяц назад +5

    Sound fan's assemble ❤

  • @skd720
    @skd720 Месяц назад +15

    Enakalam sariyaana sirippu😂😂😂😂 sanchana cry pathu

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 Месяц назад +2

    Not even one vote should be there for Sachana!

  • @laxmi306
    @laxmi306 Месяц назад +17

    Sound said, I don't love anyone..she has a friend only she said.. she wants to play the game nothing else

  • @jackyjacky7821
    @jackyjacky7821 Месяц назад +37

    ஆரம்பத்திலேயே சரியான கேள்வி கேட்டிங்க லவ் கன்டன்ட் இத பார்த்தாலே எரிச்சலாகுது

  • @GOODVIBESFORYOU
    @GOODVIBESFORYOU Месяц назад +10

    Even I thought Julie is better.

  • @raksharatshana433
    @raksharatshana433 Месяц назад +5

    Sondharya ♥️ she is just being herself. Sometimes bold sometimes innocent sometimes like crackhead or crying getting sad and sometimes angry she didn’t make up anything for camera she is naturally real. And most importantly she made up her mind within few minutes even someone who hurt her♥️😘 sending love from srilanka. She easily forgive people the best quality which is most of people doesn’t have🍀🫂

  • @shaisankar1234
    @shaisankar1234 Месяц назад +9

    அர்ஜுன் sir ஹோஸ்ட் பன்னினா நல்லா இருக்கும்

  • @jananikalai511
    @jananikalai511 Месяц назад +13

    House swapping ன் போது தீபக்கிடம் girls team எந்த task கொடுத்தாலும் எந்த மறுப்பும் சொல்லாமல் செய்யவேண்டும் என்றுகூறினார்(பக்கா plan) target to girls team அதனால்தான் மஞ்சரி கொடுத்த task ஐ வேண்டுமென்று செய்தார்

    • @ArunSP-r1d
      @ArunSP-r1d Месяц назад +1

      Oh apdi varingla... Girls team ku arivillaya?

    • @VijiViji-hb7gk
      @VijiViji-hb7gk Месяц назад

      Girls team supporter

  • @srinivasanramadoss7794
    @srinivasanramadoss7794 Месяц назад +1

    Sachana: Dady Dady I want Cup.
    VSP: Don't worry Chellam.i give.you eat five star.

  • @rathimeenasenthil228
    @rathimeenasenthil228 Месяц назад +1

    அபி அக்கா நான் உங்ககிட்ட சொல்லிக்கிறது ஒரே விஷயம் தான் நீங்க நல்லா உண்மைய பேசுறீங்க எங்க மனசுல உள்ள பாரத்தையே நீங்க பேசுறீங்க எனக்கு என்ன ஆதங்கம்னா நீங்க இந்த சேனல்ல பேசுறீங்கள்ள அந்த சேனலில் இருந்து மக்கள் கமெண்ட் பண்றப்ப நானோ இல்ல வேற யாரையோ மக்கள் ஒருத்தவங்கள குரூப்ல அட்மின் பண்ணி சேர்த்துக்கோங்க சேர்த்துக்கிட்டு நாங்க பேசுவதையும் கேளுங்க எனக்கு அவ்ளோ ஆதமா இருக்கு எனக்கு பேசணும்னா எனக்கு ஒரு நாள் அது வந்து கான்ஃபரன்ஸ்லையோ இல்ல என்னை சேர்த்து கொஞ்சம் கொடுத்தாலே போதும் என்னோட ஆதங்கத்தை எல்லாம் அந்த சாச்சனாட்ட நான் கொட்டி தீர்த்து விடுவேன் விஜய் சேதுபதி சார் எனக்கு அவ்வளவு பிடிக்கும் இந்த பொண்ணால புடிக்காம போயிடும்னு எனக்கு அவ்வளவு பயமா இருக்கு

  • @Vpln-h94w
    @Vpln-h94w Месяц назад +10

    Every body is scared of sachana and vjs..

  • @Vip56567
    @Vip56567 Месяц назад +1

    Sachna imitate vera level abi 😂😂muthu anna vennum 😊😅😅😅😂😂😂

  • @Pokerface-123
    @Pokerface-123 Месяц назад +3

    Actually Manjari so sad she was totally confused

  • @divyaalexander6222
    @divyaalexander6222 Месяц назад +8

    Anshita now lot of changes. Playing with boys,first two weeks full drama

  • @divyaalexander6222
    @divyaalexander6222 Месяц назад +26

    Vishal patha irritating

  • @TiruNaukarasu
    @TiruNaukarasu Месяц назад

    உட்கார்ந்து பேச நல்லா தான் இருக்கும்..நீங்க எல்லாம் போன கிழிச்சிடுவீங்கல பிக் பாஸ் வீட்ல

  • @Anu-Anu902
    @Anu-Anu902 Месяц назад +5

    Sachana sema clever .. avala ellam girls um support panna vathanga Ava cry pannum podhu but Ava boys dhan support kuputta so boys they won’t nominate her na next week

  • @bavpops28097
    @bavpops28097 Месяц назад +2

    Abhi, I was thinking about you while I was watching Sachana crying. I was telling to myself tat Abhi ll be happy here

  • @gomathypitchamai1871
    @gomathypitchamai1871 Месяц назад +7

    There are lots of bad behaviour persons like saachana, she is an example for that. So, no worries, moving on is better.
    This bigg boss season tamil 8 is a herd comprised contestants worst persons Among them. muthu, sound dheepak manjari, and sivakumar good, no words about others. So crowded,
    Very disappointed.
    Any how Abi and Ani I enjoy your rost. ❤❤❤❤❤❤

  • @shailajashailu3346
    @shailajashailu3346 Месяц назад +2

    Abhi you spoke my heart today,I watch your review everyday.I really enjoy it and I feel you are not biased and you speak what is fair and right,so keep rocking

  • @shakthi3868
    @shakthi3868 Месяц назад +1

    Sachanan is the only contestant who behaves rude and adamant There is lots of negative contents with her. So BB cannot send her out. Let her spoil her name little more and come out. If vjs is supporting her he should have eliminated her. Now its clear that vjs is not supporting her and let her face lots of negativity..

  • @palavesakumarkutty3406
    @palavesakumarkutty3406 Месяц назад +3

    இப்ப. Promo. Sachana. Feaver பேசுகிறார் பீக்பாஸ். பார்க்கவே பிடிக்கவில்லை

  • @TamilSelviR-y2v
    @TamilSelviR-y2v Месяц назад +6

    Sachana aluthadhum vjs tension agitu show ha mudichitu poitar

  • @sangeethagoutham7002
    @sangeethagoutham7002 Месяц назад

    Super well said, en than kurum padam podama irukanga

  • @suriya910
    @suriya910 Месяц назад +12

    Sachana 10வயசு புள்ள மாதிரி தேம்பி தேம்பி அழுது இதை இதுக்கு மேல vjs எந்த கேள்விவும் கேக்க மாட்டார்.அவ்வளவு தான் முடிந்தது நம க்கு தான் பிபி ஏறுது.

  • @SriRam-ky5dm
    @SriRam-ky5dm Месяц назад +1

    Jack super player

  • @sangeetha1197
    @sangeetha1197 Месяц назад +1

    VJS போனது கோபத்தில் இல்லை.மகள் அழுததைத் தாங்க முடியாமல் தான் ஓடினார்.

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 Месяц назад

    This time no Kurrum Padam Policy!

  • @MohamedYousuf-e6r
    @MohamedYousuf-e6r Месяц назад +3

    அபி Bigg boss 5,6,7 பாக்கிறன் 8 பாக்க மனசே வரல்ல என்னதான் நடக்கிது பாக்கவே பிடிக்கல்ல

  • @panneer2008
    @panneer2008 Месяц назад +3

    Muthu title winner

  • @SaiSurya-qz6eq
    @SaiSurya-qz6eq Месяц назад +5

    Ugalukuga abi mam romba neram waiting

  • @ConfusedBurrito-pk7de
    @ConfusedBurrito-pk7de Месяц назад +1

    Sachana, அழகு ம் போது சிரிப்ப நிரத்த முடியல என்னால 😅😅

    • @S.Senthilvel1703
      @S.Senthilvel1703 Месяц назад

      நீங்க சிரிக்கறத டாடி பார்த்தா என்னாகறது

  • @evangelinevu5
    @evangelinevu5 Месяц назад +1

    Abhi super ur on point always waiting for your video

  • @nageshmaniam
    @nageshmaniam Месяц назад +1

    Abi roast is more like abi frustrations 😂😂😂 so cute! I rewinded many times 😂😂 same feeling abi same feeling

  • @Jayashree-j4r
    @Jayashree-j4r Месяц назад +2

    I miss Kamal sir 😢

  • @TamilPaiyan-q8b
    @TamilPaiyan-q8b Месяц назад

    இந்த season neegha bigg boss poi irundha semma akka 😎
    Unga face paakama enakku Day start agudhu illa pa😍. Neega bigg boss poi irundha 24/7 la irundhu ieuppe. Bigg boss miss panniruchi ungala miss you ais😞

  • @palpandiece3759
    @palpandiece3759 Месяц назад +1

    100% yen manasula irukratha sollittiga madam...nantri 🙏

  • @Rajam_rajam
    @Rajam_rajam Месяц назад +3

    ஹாய் அபி❤

  • @sudheerps2104
    @sudheerps2104 Месяц назад +3

    BB season 3 le SARAVANAN Red card kudethe mari, VJ Vishal ke kysadanum for sound issue

  • @sheeratimmy1515
    @sheeratimmy1515 Месяц назад +5

    You are right

  • @TV-wb7ux
    @TV-wb7ux Месяц назад +1

    #go back sethupathi
    Come back senapathi

  • @suji1415
    @suji1415 Месяц назад +4

    Abi nenga pandra roast vera level

  • @rathimeenasenthil228
    @rathimeenasenthil228 Месяц назад +1

    ரோஸ்ட் பண்ணி ரோஸ்ட் பண்ணி போர் அடிச்சு போச்சுன்னு சொல்றீங்கள அக்கா அந்த பொண்ணு பேர கேட்டே எனக்கு போர் அடிச்சு போச்சு சாச்சனா என்ற பேரு அய்யய்யோ.. இந்த ரோஸ்ட் பண்ண தோசை கூட ரோஸ்ட் பண்ணிக்கிட்டே இருந்தா காஞ்சு போயிடும். அது மாதிரி அது காஞ்சி போய்டுச்சு முதலில் சாச்சனாவ வெளியில் அனுப்புங்கள். இந்த வலைதளத்தில் எல்லாம் போடுறாங்க அது மட்டும் போகல போகல அது ஒரு கண்டன்டு கொடுக்கல அது ஆர்வக்கோளாறுல அறிவு இல்லாம பண்ணிக்கிட்டு இருக்கு அது சொல்லுது சௌந்தர்யாவை. கொஞ்சம் கூட மரியாதையே கொடுக்க தெரியல சாச்சனாகு அதுக்கு எதுவுமே தெரியல சாப்பிடுவதை தவிர.. அதுக்கு பதிலா அந்த பொண்ணோட அக்கா சாதணாவ பிக் பாஸ்கு அனுப்பி இருக்கலாம்.

  • @sangeethagoutham7002
    @sangeethagoutham7002 Месяц назад

    Last week anandhi just lied down, that time vjs shouted but didn't do anything to Sachana

  • @tdancemovement
    @tdancemovement Месяц назад +1

    I was waiting for this video ! Damn Abhi you rocks 🎉

  • @s.saibabaravisai2833
    @s.saibabaravisai2833 Месяц назад +1

    Sachana saniyanode kudumbam rombe perimai kolvange..anjadisssssssss

  • @Shajiyusuf14
    @Shajiyusuf14 Месяц назад +8

    Mokka season 8 host is not fire

  • @suriya910
    @suriya910 Месяц назад +4

    Vjs சரியா பேசி தீர்வு கொடுக்க மாட்டேன்கிறார். பாதியில் விட்டுட்டு போறாரு.

  • @luckywind7775
    @luckywind7775 Месяц назад +2

    Keep not vote for sachana let's see if no vote for next week also what they will do

  • @vsaravanan5515
    @vsaravanan5515 Месяц назад +1

    Sudden roast of sathya yesterday was to make him baliyadu for next week elimination so daddy doesn’t have to save sachana again.
    It is to make sure people vote out sathya rather than sachana next week!!

  • @siruthaisivam9952
    @siruthaisivam9952 Месяц назад +7

    Muthu❤️‍🔥💯

  • @Sarada-u7g
    @Sarada-u7g Месяц назад

    Vary Good ❤❤❤❤❤❤❤❤

  • @SugunaBalaji-j3p
    @SugunaBalaji-j3p Месяц назад +1

    Please came back andavar plssss Kamal sir vanga😢😢😢😢😢

  • @priyakothandan6505
    @priyakothandan6505 Месяц назад +2

    Abi akka pls,,calm down ❤

  • @DineshvaranYogi
    @DineshvaranYogi Месяц назад +4

    Kadupagudhu love content onnu kevalama pandranga intha bigbossla adhum Vishal ..tharshika chaii pakave kandraviya iruku

  • @TamilSelviR-y2v
    @TamilSelviR-y2v Месяц назад

    12.55 correct ha sonninga. Sound ha potu kodukurar. Kelvi kealunu naasuka potu kodukurar sound ha...

  • @ShanmugaPriya-x8i
    @ShanmugaPriya-x8i Месяц назад +2

    Kamal sri vennum

  • @savithrigeetharaju1166
    @savithrigeetharaju1166 Месяц назад +6

    Vishal & Darshika is doing drama just not to get nominated.Abi ma eppa thaan Night cooking team kurumbadam poda mattangala?

  • @Hbshdnskkzknzmsjzbz
    @Hbshdnskkzknzmsjzbz Месяц назад +1

    அன்ஷித்தா இப்போ நல்லா இருக்காக

    • @S.Senthilvel1703
      @S.Senthilvel1703 Месяц назад

      டாடிகிட்ட அடுத்த வாரம் இருக்கு கச்சேரி.....

  • @JesusChrist_17
    @JesusChrist_17 Месяц назад

    Adutha Season Neenga ulla ponga ennatha kamikka poringanu nanga pakkurom😂😂

  • @TV-wb7ux
    @TV-wb7ux Месяц назад +1

    சாச்சனாவுக்கு சப்போர்ட் செய்தால் அவர் செய்யும் படம் முதல் கொண்டு எதிரொலிக்கும்

  • @jahabarnachiya9980
    @jahabarnachiya9980 Месяц назад +2

    Nethu sirichi sirchi veyur valichathu

  • @ishaarafathimath9456
    @ishaarafathimath9456 Месяц назад +2

    Well said ❤

  • @drabbhinaya5078
    @drabbhinaya5078 Месяц назад

    I guess the kurumpadam editor in this season is not paid or is missing!