ப்ரோ எனது ஒரு அன்பான வேண்டுகோள்... சேவல் காலையில் எங்கு எங்கோ இருக்கும் நபர்களை கஷ்டப்பட்டு தேடிச் சென்று வீடியோக்கள் பதிவு செய்து உள்ளீர்கள்... ஆனால் சில பிரச்சனையின் காரணமாக உங்கள் யூடியூப் சேனல் copyright வந்துவிட்டது... அதனைக் கண்டு நீங்கள் பயப்படாமல் மீண்டும் விடாமுயற்சியால் வெற்றிப் பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் பதிவு செய்த அனைத்து சேவல் கலை வாழ்க்கை வரலாறு ரொம்பவும் சுவாரசியமாக இருந்தது... எனக்காக மீண்டும் அந்த வீடியோக்கள் அனைத்தையும் பதிவு செய்யுமாறு விரும்புகிறேன் 🙏 நன்றி வாழ்க தமிழர் வீர மரபு....
Super anna மேலும் வளர vazthukkal அண்ணா ❤️
Super 👍
Waiting⏳ bro😇
ப்ரோ எனது ஒரு அன்பான வேண்டுகோள்...
சேவல் காலையில் எங்கு எங்கோ இருக்கும் நபர்களை கஷ்டப்பட்டு தேடிச் சென்று வீடியோக்கள் பதிவு செய்து உள்ளீர்கள்... ஆனால் சில பிரச்சனையின் காரணமாக உங்கள் யூடியூப் சேனல் copyright வந்துவிட்டது... அதனைக் கண்டு நீங்கள் பயப்படாமல் மீண்டும் விடாமுயற்சியால் வெற்றிப் பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் பதிவு செய்த அனைத்து சேவல் கலை வாழ்க்கை வரலாறு ரொம்பவும் சுவாரசியமாக இருந்தது... எனக்காக மீண்டும் அந்த வீடியோக்கள் அனைத்தையும் பதிவு செய்யுமாறு விரும்புகிறேன் 🙏 நன்றி வாழ்க தமிழர் வீர மரபு....