உலகின் அதிசய ஓவிய ஆலயம் பார்க்கலாமா?/ கோடிமுனை புனித பர்த்தலோமையார் ஆலயம்/Kodimunai Wonder Church

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 129

  • @jaiabi-ep3us
    @jaiabi-ep3us Год назад +9

    அழகான அற்புதமான ஓவியம் கொண்ட ஆலயம் ரொம்ப அழகா உள்ளது வேலைப்பாடுகள் பார்ப்பதற்கு மிகவும் பத்ரபமாகவும் அழகாகவும் சிற்பங்கள் சூப்பர்

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Год назад +11

    உலகில் அதிசய ஓவியம் கொண்ட ஆலயம் பார்க்கவே ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கு பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலவே இருக்கு💖🙏🙏🙏

  • @AmmukuttiNaresh-tf6bx
    @AmmukuttiNaresh-tf6bx 6 месяцев назад +2

    Amen Jesus praise the God ❤❤❤

  • @Lscooks
    @Lscooks Год назад +7

    உலகின் அதிசய ஓவியங்களை கொண்ட ஆலயம்🎉
    குளச்சல் அருகே கோடி முனை சிற்றூரில், உலகின் அற்புத ஓவியங்களை கொண்ட பர்த்தலோமையார் ஆலயம் மிகவும் அழகாகவும், பிரார்த்தனை செய்யவும் அற்புதமாகவும் உள்ளது🎉இந்த ஆலயத்தின் பெருமைகளை அற்புதமாக எடுத்து கூறினீர்கள்... பார்க்க வேண்டும் என்ற ஆவல்.. சிறப்பான தொகுப்பை அழகு படுத்திய விதம் அருமை.. வழங்கிய கூடல் டிவிக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்🎉🎉🎊🎊💐

  • @abitha6029
    @abitha6029 Год назад +4

    உலகில் மிக சிறந்த அதிசய ஓவியங்கள கொண்ட ஆலயம் சூப்பர் அருமை

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal Год назад +4

    ரொம்ப ரொம்ப அழகான அருமையான ஓவியம்.

  • @jiyascelanantony6392
    @jiyascelanantony6392 Год назад +4

    Super super amen amen amen amen namaste 🙏

  • @Djshvlogchannel
    @Djshvlogchannel Год назад +2

    உலகில் அதிசய ஓவிய ஆலயம் வாவ் மிகவும் ரொம்பவே சூப்பராக இருந்தது

  • @Kavithasstyles
    @Kavithasstyles Год назад +2

    உலக அதிசயம் நிறைந்த அழகான ஆலயம் காண்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது

  • @kalpanaplaza1317
    @kalpanaplaza1317 Год назад +2

    மிக அழகான ஆலயம் மற்றும் தெளிவான விளக்கம்

  • @zaagzoogkitchensupportingid
    @zaagzoogkitchensupportingid Год назад +2

    Fantastic and beautiful. So Super 👌 Great sharing 🎉

  • @gomuslifestylesupportedid9289
    @gomuslifestylesupportedid9289 Год назад +2

    மிகவும் அருமையான பிரமாண்டமான பகிர்வு......

  • @Abhinav_Saravanan
    @Abhinav_Saravanan Год назад +1

    மிகவும் அழகிய ஓவியங்கள் ரசனையுள்ள அருமையான பதிவு

  • @vilathaisamayal
    @vilathaisamayal Год назад +1

    Beautiful Church romba azhakaka vadivamaithu irukiral kal wonderful sharing bro fully watched

  • @vikasnicookingvlogs3903
    @vikasnicookingvlogs3903 Год назад +2

    உலகின் மிகச்சிறந்த அதிசய ஓவிய ஆலயம் மிகவும் அருமையாக உள்ளது சூப்பர் 👌பதிவிற்கு மிக்க நன்றி 🙏💐

  • @LSCookssupportid-o7d
    @LSCookssupportid-o7d Год назад +3

    அற்புத ஓவியங்களை கொண்ட ஆலயம் அருமை🎉

  • @AmmukuttiNaresh-tf6bx
    @AmmukuttiNaresh-tf6bx 6 месяцев назад +1

    Very nice alaykum beautiful pictures of work team members ❤❤❤

  • @hemasrichannel
    @hemasrichannel Год назад +2

    மிகவும் அருமையான அழகான ஆலயம்

  • @thomask4494
    @thomask4494 Год назад +3

    Very nice beautiful church 👨‍👩‍👧‍👦👌

  • @arunaikitchen
    @arunaikitchen Год назад +2

    பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.சிறப்பான ஓவியங்கள் கோவில் பற்றி உங்கள் விளக்கம் அருமை சகோ 👌👌🙏

  • @sathyavijay1032
    @sathyavijay1032 Год назад +1

    Very beautiful architect amazing sharing bro👌👌😍💐thanks for sharing such a beautiful share👌👌😍💐

  • @thanioruvannyasmin759
    @thanioruvannyasmin759 Год назад +2

    Arumayana pathivu

  • @rosalipeter7699
    @rosalipeter7699 7 месяцев назад

    இயேசுவுக்கு புகழ், இயேசுவுக்கு நன்றி, மரியே வாழ்க...

    • @rosalipeter7699
      @rosalipeter7699 7 месяцев назад

      இந்த அதிசய ஆலயத்தை பார்த்து ரசித்து ஆண்டவரை ஆராதித்து வணங்கிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த எங்கள் அருட்தந்தை அவர்களுக்கு எங்கள் பங்கின் சார்பாக வாழ்த்துகளும் நன்றியும்....மரியே வாழ்க!

    • @koodalTVrajesh
      @koodalTVrajesh  7 месяцев назад

      Thanks

  • @PrabaasKadhambam
    @PrabaasKadhambam Год назад +2

    Wonderful. Great sharing ❤💓💜💜🎉🎉🎉

  • @ThaniOruvanSupport2
    @ThaniOruvanSupport2 Год назад +2

    arumayana pathivu

  • @pranesh-yuvanesh
    @pranesh-yuvanesh Год назад +1

    மிகவும் அழகான drawings church superb

  • @PushbameriV
    @PushbameriV 7 месяцев назад +1

    Very, very beautiful ❤️❤️, church,alaga vadivamithirkragal, super, very, cute,kalainayam,miga,arumai praise the lord, Amen,m,n,k,,d

  • @sagairaj4052
    @sagairaj4052 Год назад +2

    அருமையாக உள்ளது

  • @anbarasuanitha
    @anbarasuanitha Год назад +4

    அருமையான ஆலயம் 🙏⛪🙏

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 Год назад +2

    மிகவும் அழகான பதிவு பகிர்வுக்கு நன்றிகள்😍😍😍😍😍

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 6 месяцев назад

    🙏🏽🙏🏽🙏🏽அழகான ஆலயம் நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @SKKOLAM
    @SKKOLAM Год назад +2

    Beautiful sharing very nice explanation bro

  • @VarNivFoods
    @VarNivFoods Год назад +2

    It's excellent sharing

  • @Arokiadass-so7rh
    @Arokiadass-so7rh 7 месяцев назад

    Thanks lot for the people of koodi munai villagers and devoties of foreign people.Amen.Praise the Lord.

  • @Anu.sSamaiyalArai
    @Anu.sSamaiyalArai Год назад +2

    Very beautiful sharing koodal bro. Excellent explanation.

  • @thiyaguraj9070
    @thiyaguraj9070 Год назад +1

    Super , Praise The Lord.

  • @marryfrank2968
    @marryfrank2968 Год назад +2

    AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 APPA 💞♥️💕🙏

  • @harshicreativekitchen4238
    @harshicreativekitchen4238 Год назад +1

    ரொம்ப அழகான ஆலயம் அருமையான காணொலி 🎉🎉🎉🎉🎉

  • @ggallrounderkolam3531
    @ggallrounderkolam3531 Год назад +2

    Nice super sharing bro beautiful church

  • @cookwithsr
    @cookwithsr Год назад +3

    மிகவும் அருமையான பதிவு பிரம்மாண்டம்

  • @azhagutamizh3465
    @azhagutamizh3465 Год назад +1

    Excellent sharing🎉beautiful temple🎉

  • @குழந்தைசாமி-த1ய

    மிகவும் அருமை
    கண்டிப்பாக ஒரு முறை பார்க்க ஆவலாக உள்ளது வருகிறேன்
    ஆமென்

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 Год назад +1

    arpoothamana alayam Ave maria alléluia

  • @Rஆதிரா
    @Rஆதிரா Год назад +2

    ரொம்ப சூப்பர் 👌👌👌

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs Год назад +3

    Beautiful church🌸🌸💐🌷🌷

  • @Arokiadass-so7rh
    @Arokiadass-so7rh 7 месяцев назад

    Thanks lot for the koodal tv for this broadcast,because we do not know about this church.

  • @kotamharinath6513
    @kotamharinath6513 Год назад +1

    Excellent share. Very very beautiful 🤩

  • @vasanchristivasanthi4881
    @vasanchristivasanthi4881 6 месяцев назад +1

    சிற்பம் என்று சொல்ல வேண்டாம்... சுரூபம் என்று சொன்னால் நல்ல இருக்கும்.... அருமையான பதிவு நன்றி 👏🏻

  • @georgeb8555
    @georgeb8555 7 месяцев назад

    A BIG THANKS TO ALL OF YOU. FIRST TIME, I HAVE COME TO KNOW ABOUT THIS CHURCH.
    EXCELLENT. WHY THERE WAS NO INFORMATION ABOUT THE LOVELY CHURCH.
    I CONGRATULATE ALL THE CHURCH PARISHIONERS..
    GOD BLESS ALL THE PARISHIONER S.
    .

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel Год назад +1

    Wow wow amazing video very beautiful church clear explanation nice thambi

  • @nirmalamalliga1453
    @nirmalamalliga1453 7 месяцев назад

    Nice. Fantastic sharing. Thank you so much.

  • @ggallrounderkolam3531
    @ggallrounderkolam3531 Год назад +1

    Excellent super koodal bro explain sema sema

  • @pslak6956
    @pslak6956 Год назад +1

    Gud eve bro..very well explanation 🎉Great sharing.. beautiful temple vlog🎉

  • @dubaidirectorybala
    @dubaidirectorybala Год назад +1

    Interesting and informative video.

  • @virunthagam
    @virunthagam Год назад +1

    Beautiful art... Wonderful sharing bro..

  • @ddkitchendhanvediya9911
    @ddkitchendhanvediya9911 Год назад +1

    Wow super super nice explain sema

  • @myworld5906
    @myworld5906 Год назад +1

    Very beautiful church 🤩😍👍🏻great vlog ❤liked ❤

  • @suzannsharon7175
    @suzannsharon7175 Год назад +1

    Very mesmerizing architecture St Bartholomew Pls pray for those Village parishioners And benefactors. God bless them ❤❤

  • @amuthini6427
    @amuthini6427 Год назад +1

    Beautiful art very nice to see bro..

  • @SanjayumNaanumVlogs
    @SanjayumNaanumVlogs Год назад +1

    Nice sharing

  • @Selvi1-v6i
    @Selvi1-v6i Год назад +1

    மிகவும் அருமையான பதிவு👍

  • @SanthiyagapparA
    @SanthiyagapparA Год назад

    Thanku🤝

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Год назад +1

    Very beautiful Church ⛪️ we planning to visit soon 🔜

    • @koodalTVrajesh
      @koodalTVrajesh  Год назад +1

      Yes superb kandippa viskit panna vendiya church

  • @thani07
    @thani07 Год назад +1

    Nice sharing bro

  • @cookwithchitrasamayal9772
    @cookwithchitrasamayal9772 Год назад +1

    Very beautiful sharing 😍
    Very nice temple 👌👌

  • @ammukutty-vm2hn
    @ammukutty-vm2hn Год назад +1

    Beautiful church 🎉🎉

  • @pavanivlogs2504
    @pavanivlogs2504 Год назад +1

    43 lk very nice

  • @sathyaslifestylechannel
    @sathyaslifestylechannel Год назад +1

    Happy Sunday and Nice

  • @georgeb8555
    @georgeb8555 7 месяцев назад

    A beautiful church.

  • @JuliDon-u8r
    @JuliDon-u8r 3 месяца назад

    Amen

  • @tamilponnunga
    @tamilponnunga Год назад +1

    Romba super Anna...

  • @swamysa5696
    @swamysa5696 Год назад +1

    சூப்பரா இருக்கு brother 🙏

  • @sajeevkumar9173
    @sajeevkumar9173 7 месяцев назад

    Wonder full presentation annaaaaa

  • @Nellai-72
    @Nellai-72 Год назад +2

    Super❤🎉🎉

  • @sudhagchannel
    @sudhagchannel Год назад +1

    Super😍

  • @hemuslifestyles
    @hemuslifestyles Год назад +1

    Super 🎉🎉🎉

  • @LadoosKitchenAndVlogs
    @LadoosKitchenAndVlogs Год назад +1

    Azhagana padivu lk

  • @kannabala8634
    @kannabala8634 Год назад +1

    Coverage is good. Sports Bala

  • @Neelakkadal
    @Neelakkadal Год назад +2

    Bro இது எங்க ஊர்
    போன sunday திருவிழா நடந்தது.
    நாங்களும் போயிருந்தோம்

  • @mdHasinacooking_vlogs3374
    @mdHasinacooking_vlogs3374 Год назад +1

    Nice video 🎉

  • @chithoorssamayal1821
    @chithoorssamayal1821 Год назад

    Thank you for the wonderful video, I loved it.❤

  • @craftqueenradha6020
    @craftqueenradha6020 Год назад +1

    🎉🎉🎉

  • @craftqueenradha6020
    @craftqueenradha6020 Год назад +1

    Start

  • @balasubramanianbhavani3308
    @balasubramanianbhavani3308 Год назад

    Very nice coverage. Sports Bala

  • @kaminissamayal
    @kaminissamayal Год назад +1

    Ulagil miga sirantha ooviyam ulla aalayam sutri kattiathil maghilchi

  • @ARKTvDigitalGunamsJones
    @ARKTvDigitalGunamsJones Год назад

    47 சாலோமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
    அப்போஸ்தலர் 7:47
    48 ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
    அப்போஸ்தலர் 7:48

  • @ArokkiyasamySackkriyas
    @ArokkiyasamySackkriyas Год назад +1

    பார்க்கவேண்டும்ஆவல்கூடல்டிவிக்குநனறி

  • @johnsonw2306
    @johnsonw2306 11 месяцев назад

    பழைய ஆலயத்தில் பல கான்கிரீட் தூண்கள் இருந்தது. அதுவும் பிரமாண்டமான அளவில் தான் இருந்தது

  • @selvarajbabu1099
    @selvarajbabu1099 3 месяца назад

    அழகிய அற்புதமான ஆலயம். ஆனால் தமிழ் வாசிப்பு மிக மோசம்.

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss Месяц назад

    கேமராவை அசைத்துக்கொண்டேஉள்ளீர்.

  • @thanitechchannel
    @thanitechchannel Год назад +1

    Arumayana pathivu

  • @yastajtaj43
    @yastajtaj43 Год назад +1

    Nice sharing bro

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 5 месяцев назад

    Fantastic sharing 👏🌹👍