சிறுமையும் எளிமையுமான என் மேல் நினைவாய் இருப்பவரே என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி என்னை தாங்குமே தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி என்னை தாங்குமே தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க தேவா உம் பெலன் தாருமே உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க தேவா உம் பெலன் தாருமே உயிருள்ளவரையும் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே உயிருள்ளவரையும் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே
ஈழ தேசத்திலிருந்து ஒரு உயிர் உருக்கும் பாடல்.... வாழ்வது ஒரு போராட்டமாய் இருக்கும் ஒரு பெலனற்ற ஜீவனின் கதறல்களும் வேண்டுதல்களும் பாடலாய் வந்திருக்கின்றன...சங்கீதக்காரனின் சஞ்சலங்கள் அன்று இசை வடிவம் பெற்றது..இன்று ஒரு சாமான்யனின் கண்ணீர்த்துளிகள் இசை வடிவம் பெற்றுள்ளது... பிரதர் ஜெபி ! எந்த காலத்திலும் இது போன்ற ஒரு ஆத்மாவிற்கு நெருக்கமான பாடல் வந்ததே இல்லை......நானோ ஒரு புழு என்று தன்னைத் தாழ்த்திய தாவீதின் நவீன உருவமாய் தங்களகை் காண்கிறேன்...... “கர்த்தாவே நான் நிலையற்றவன் ” என்கிற கோரஸ் விழிகளில் நீரை உண்டாக்குகிறது...குட்டியை பிரிந்த ஒரு பெண் மானின் சோகமாக , ஒரு தேசத்தை இழந்த இளவரசனின் அழுகையாக பாடல் வந்துள்ளது...இசை சிறப்பு.... வாழ்த்துக்கள்.
பாடின பிள்ளைகளையும் இசை அமைத்தவர்களையும் இசைத்தவர்களையும் இதற்கு உதவிய அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பார்.எங்கள் வீட்டு பிள்ளைகளையும் கடவுள் பயன்படுத்த வேண்டும்.
சிறுமையும் எளிமையும் ஆன என்மேல் நினைவாய் இருப்பவரே... என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன்.... உம்மை வாஞ்சிக்கிறேன்... கர்த்தாவே நான் நிலையற்றவன்... என் கால்களை ஸ்திரப்படுத்தும்- என் பெலனும் 1.தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி என்னை தாங்குமே....2 தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோளில் சுமந்திடுமே..2 கர்த்தாவே... 2. உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க தேவா உம் பெலன் தாருமே...2 உயிருள்ள வரையில் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே...2 கர்த்தாவே... love you Jeby anna❤️❤️❤️❤️❤️💕💕💕
🙏🙌✨இந்த அருமையான பாடலை இன்னும் எத்தனை முறை கேட்டாலும் போதாது. நாங்கள் இன்னும் பல முறை கேட்க விரும்புகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம் ✨🙌🙏
Finally 😍🔥 How beautiful song it is that draw us near to God. Finally it has released Yahoo😍... The very first moment when you showed me this song, I was like “ Paah he would have get the melody and idea of this song straight from Heaven”. It’s heavenly song. such Presence!! God!!! Since the day I listened till now it is ruling my heart. In my every personal prayers I frequently use it.. This will heal each an every person who are broken. Just as it healed me. Proud to be your Thambi 🇱🇰❤️ We love you 😍
17 நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார், தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர், என் தேவனே, தாமதியாதேயும். சங்கீதம் 40:17
சிறுமையும் எளிமையுமான என் மேல் நினைவாய் இருப்பவரே என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி என்னை தாங்குமே தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி என்னை தாங்குமே தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோளில் சுமந்திடுமே தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோ ளில் சுமந்திடுமே உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க தேவா உம் பெலன் தாருமே உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க தேவா உம் பெலன் தாருமே உயிருள்ளவரையும் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே உயிருள்ளவரையும் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே
I wish I could understand, but my spirit loves it. I notice it is a song praising God. I’m an Ethiopian Orthodox Christian, and I felt shivering when listening to this. Hallelujah, glorify the higher the almighty Jesus Christ! Amen 🙏🏽
English translation of lyrics Though I am poor and needy Lord you think of me You are my strength and you are my fortress I will seek you Lord You are my strength and you are my fortress I will desire you Lord Oh Lord,my life is fleeting Strengthen my feet oh God You are my strength and you are my fortress I will seek you Lord -2 Father,by your loving kindness Embrace me and hold me-2 When I become reluctant Carry me upon your shoulders -2 Revive my dry bones and Give me your strength oh Lord Give me a passion to live for you Till i have life -2
I am from Andhra Pradesh I don't know Tamil but this song is making me something ..............Wah what a composition ....my heart is going some where while I listening this song .......
I am from fiji and iam a fijian and my family loves tamil songs thou we cannot understand the meaning but i feel goosebums hearing this song❤❤🙏🙏 God bless you my brother.

Thank you for sharing such a beautiful gospel song. Its uplifting message and soulful melodies truly inspire and bring peace to the heart. It’s a powerful reminder of faith and hope! May Lord Jesus help you to compose more and more songs for the glory of his name. Praise be to God 🙏
Amen nice song 🥹🥹worship la indha song church paadirukanga but ipodhan pakran first time super song brother bless you 🎉🎉indha song youth meeting la enga church la paada poranga 😍
ஆவிக்குரிய ஆலய துதி ஆராதனைகளில் இப்பாடல் பாடப்படும் போது இரண்டு கைகளையும் தேவனுக்கு நேராக விரித்து துதித்துப் பாடும்போது பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவதை உணர்ந்துள்ளேன்.பாடலுக்காகவும் இசைக்காகவும் இதய நன்றிகள் அன்பு சகோதரா..
சிறுமையும் எளிமையுமான என்மேல் நினைவாயிருப்பவரே என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே என் கோட்டையும் நீரே உம்மை வாஞ்சிக்கிறேன் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் (2) என் பெலனும் நீரே என் கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே என் கோட்டையும் நீரே உம்மை வாஞ்சிக்கிறேன் 1. தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி என்னைதாங்குமே (2) தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோளில் சுமந்திடுமே (2) கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் என் பெலனும் நீரே என் கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே என் கோட்டையும் நீரே உம்மை வாஞ்சிக்கிறேன் 2. உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க தேவா உம் பெலன் தாருமே (2) உயிருள்ள வரையும் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே (2)
எவ்வளவு. பொறுமையா. இருக்கீங்க. இந்த பொறுமை. நீங்கள் படிக்கும் போது. ஏன் இல்லாமல் போய்விட்டது.உங்களால் காயப்படடவர்கள் அநேகர். அவர்களுக்காக. ஜெபியு ங்கள் ஐயா. 🙏❤️⛪
I don’t remember spending a day without this song since I heard it first. This has become my daily prayer. “Lord make my feet firm”. “நான் நிலையற்றவன் ஆண்டவரே. என் கால்களை ஸ்திரப்படுத்தும். A most needed confession of this generation. I thank God for the amazing anointing he has blessed you with dear Pastor. May you keep shining for him in the days to come.....
Dear Brother Jeby I felt goosebumps and the healing presence of God on hearing your hymn.Really humbled by this wonderful rendition to our Great Lord Jesus Keep on rocking, Bro!
Nice song🎵🎵.... day and night entha song kekra ... gods presence fl pandra brother...🎤🎤🎤🎤🎹🎺🎺🎸 voice, lyrics, music elamey supera eruku .... god bless you...😊😊😊😊
Thank you for giving such a heart melting song.Brings presence of God heavily. Listening almost every day, with tears rolles down. Makes myself humbled. You are the David of this generation. Keep rocking.May God enrich all your songs with His love, passion and grace.
Amen Amen Amen 🙏Yes Lord Yes Jesus🙏 En kaalgalai sthirappaduthum,Jesus you are my Strength,en elumbugal yuiradaya help pannungappa,In Jesus name I pray Amen🙏Backialeela
Hearing for first time.....such an amazing song love it....All credits goes to only our GOD✝️....KARTHAVAE nan nilaiyatravan yen kaalkalai sitharapaduthhum.... awesome lyrics ..Thank YOU JESUS 🙏for the song..and thanks to the team..🥰
Praise God beautiful song may Lord Jesus Christ bless you in coming future with 100 fold happiness in u and ur family has well if ur doing ministry too.
My Instagram 👉🏼 instagram.com/jeby_israel
My Facebook 👉🏼 m.facebook.com/jebyisrael
Nice song
Jeby Israel - East Lanka Evangelical Mission ninga pastara🤔🤔🤔🤔🤔
Jeby Israel - East Lanka Evangelical Mission unga age enna😆🤔🤔🤔
Praise god for his presence
Beautiful song brother.. God bless you..
Yaru lam intha song Ku addicted like pannuga.....🤗🤗🤗
Priya Beni not addicted on that song I am addicted on my Jesus
Ohhhhh
@@misterjock825 ☺🙏🙏🙏👍👍👍👍
Addicted to love of Jesus
Myself
நான் ஆறு மாத மா நடக்காம இருந்தேன். இப்போ ஆப்ரேஷன் பண்ணி நடக்கிறேன் .கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
சிறுமையும் எளிமையுமான என் மேல்
நினைவாய் இருப்பவரே
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே
ஆயிரம் தடவை கேட்டாலும் தெவிட்டாத பாடல் 🌹
.......w..x.s..s,e,,zz,
.alla1qzcdrc xrc .l)-
No doubt
Fact
Yes💯💯
Indha uliyangulukkaga jebithukollungal ivargal uliyangulukku udavi seigiraargal
Wonderful song dear brother. Felt the presence of the Lord through this song. Do more for christ. 😇😇😇😇
Davidsam Joyson Thank you so much anna... Blessings! ♥️😇
😀😀😀😀😀😀😀😃😃😃😃😃
😀😀😁😁😀😀😁😁😀😀😁😁😀
Spr
ruclips.net/video/Oo2_3tZotDI/видео.html
Nice one Jeby. God bless you. Do more for Christ.
Johnsam Joyson Thank you so much Pastor... Thank you for being an inspiration for our generation... ♥️♥️♥️
Amen 🙏
Spr
Nice song
ruclips.net/video/Oo2_3tZotDI/видео.html
ஈழ தேசத்திலிருந்து ஒரு உயிர் உருக்கும் பாடல்.... வாழ்வது ஒரு போராட்டமாய் இருக்கும் ஒரு பெலனற்ற ஜீவனின் கதறல்களும் வேண்டுதல்களும் பாடலாய் வந்திருக்கின்றன...சங்கீதக்காரனின் சஞ்சலங்கள் அன்று இசை வடிவம் பெற்றது..இன்று ஒரு சாமான்யனின் கண்ணீர்த்துளிகள் இசை வடிவம் பெற்றுள்ளது...
பிரதர் ஜெபி ! எந்த காலத்திலும் இது போன்ற ஒரு ஆத்மாவிற்கு நெருக்கமான பாடல் வந்ததே இல்லை......நானோ ஒரு புழு என்று தன்னைத் தாழ்த்திய தாவீதின் நவீன உருவமாய் தங்களகை் காண்கிறேன்...... “கர்த்தாவே நான் நிலையற்றவன் ” என்கிற கோரஸ் விழிகளில் நீரை உண்டாக்குகிறது...குட்டியை பிரிந்த ஒரு பெண் மானின் சோகமாக , ஒரு தேசத்தை இழந்த இளவரசனின் அழுகையாக பாடல் வந்துள்ளது...இசை சிறப்பு.... வாழ்த்துக்கள்.
John Raj மிக்க நன்றி அண்ணன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ♥️😇
@@JebyIsrael தொடர்ந்து இதையொத்த சிறப்பான பாடல்களைக் கர்த்தர் நல்குவாராக.
Wow what a explanation God bless u
Well said brother
God is there brother one day you people will raise in the name of Jesus.
எத்தனை முறை கேட்டாலும் கேட்க தோன்றும் பாடல். கடவுளுக்கு நன்றி 🙏
ஏசப்பா என்மகன் உங்களை வாஞ்சிக்கும்படி இதயம் ஏங்குகிறதுப்பா ஸ்தோத்திரம்ப்பா ஆமென்.❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
நடக்க இயலாத என் மகனுக்கு ஏற்ற பாடல் தந்த பரிசுத்த தேவனுக்கு ஷ்தோத்திரம். Super & thanks to bro. Jebey
Thank you so much...God bless you...❤️😇 Bro. Suresh உங்கள் மகனின் பெயரை இங்கு பதிவு செய்யுங்கள், அவருக்காக நாங்கள் ஜெபிக்கின்றோம்...
கர்த்தாவாக உண்மை வான்சிக்கிறேன்
God will do Miracles brother........Trust in God forever..........
Praise the lord
Suresh bro.God will heal your son soon.i pray in mighty jesus name.Dont worry
“ கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரபடுத்தும்... “
God. is great
சிறுமையும் எளிமையுமான என் மேல் நினைவாய் இருப்பவரே.
என் பெலனும் நீரே, கோட்டையும் நீரே,
உம்மையே தேடுகிறேன்.
என் பெலனும் நீரே, கோட்டையும் நீரே,
உம்மையே வாஞ்சிக்கிறேன்.
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும் -2
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மையேத் தேடுகிறேன்.
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மையே வாஞ்சிக்கிறேன்.
1) தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி என்னைத் தாங்குமே -2
தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோளில் சுமந்திடுமே.
(கர்த்தாவே.. )
2) உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க தேவா உம் பெலன் தாருமே.
உயிருள்ளவரையும் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே
(கர்த்தாவே..)
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 💗💗
பாடின பிள்ளைகளையும் இசை அமைத்தவர்களையும் இசைத்தவர்களையும் இதற்கு உதவிய அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பார்.எங்கள் வீட்டு பிள்ளைகளையும் கடவுள் பயன்படுத்த வேண்டும்.
Thanks Suresh! God bless you!❤
சிறுமையும் எளிமையும் ஆன என்மேல்
நினைவாய் இருப்பவரே...
என் பெலனும் நீரே
கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்....
உம்மை வாஞ்சிக்கிறேன்...
கர்த்தாவே நான் நிலையற்றவன்...
என் கால்களை ஸ்திரப்படுத்தும்- என் பெலனும்
1.தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே....2
தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோளில் சுமந்திடுமே..2 கர்த்தாவே...
2. உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே...2
உயிருள்ள வரையில் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே...2 கர்த்தாவே...
love you Jeby anna❤️❤️❤️❤️❤️💕💕💕
IMMANUEL GLADSON Thank you so much 😊 God Bless You!!
Thanks for lyrics 👌🏽👍🏽
Thanks for the lyrics.. god bless u
Thank you for lyrics
Thanks brother
உயிருள்ள வரையில் உமக்காக
வாழும் உணர்வினை உருவாக்குமே😔😔😔😞😞😞
கர்த்தாவே நான் நிலையற்றவன்..............
என் கால்களை ஸ்திரப்படுத்தும்...............
Heart Touched line....
It Makes me Goosebumps....
It Makes me cry
Very true
Ethani murai kettalum samathanathal vullam niraigirathu. En elder son marriage samayathil enaku ella vithathil ennaku thunayaga iruntha padal ithvum, enall ondrum kudathu vumal ellam kudum endra padal than. Praise God
🙏🙌✨இந்த அருமையான பாடலை இன்னும் எத்தனை முறை கேட்டாலும் போதாது. நாங்கள் இன்னும் பல முறை கேட்க விரும்புகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம் ✨🙌🙏
Finally 😍🔥
How beautiful song it is that draw us near to God. Finally it has released Yahoo😍... The very first moment when you showed me this song, I was like “ Paah he would have get the melody and idea of this song straight from Heaven”. It’s heavenly song. such Presence!! God!!! Since the day I listened till now it is ruling my heart. In my every personal prayers I frequently use it.. This will heal each an every person who are broken. Just as it healed me.
Proud to be your Thambi 🇱🇰❤️
We love you 😍
Exactly nehem. I'm so happy for u all ❤️❤️❤️
Nehemiah Roger amen! Thank you for supporting and encouraging me always da chella thambi ♥️ love you... 😇
Ofcourse....nehem anna
It true anna
Yes!
Praise the Lord... அருமையான பாடல்... கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் உயிருள்ளவரையில் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்கமே.. Amen
17 நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார், தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர், என் தேவனே, தாமதியாதேயும்.
சங்கீதம் 40:17
Super bro
சிறுமையும் எளிமையுமான என் மேல்
நினைவாய் இருப்பவரே
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோளில் சுமந்திடுமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோ ளில் சுமந்திடுமே
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே
நாம் வாழ்வில் சமாதானத்தை தரும் தேவனுடைய உயிருள்ள வார்த்தைகள் .... இயேசுவே உமக்கு நன்றி
I wish I could understand, but my spirit loves it. I notice it is a song praising God. I’m an Ethiopian Orthodox Christian, and I felt shivering when listening to this. Hallelujah, glorify the higher the almighty Jesus Christ! Amen 🙏🏽
Hallelujah! Glad to hear from you... ❤
English translation of lyrics
Though I am poor and needy
Lord you think of me
You are my strength and you are my fortress
I will seek you Lord
You are my strength and you are my fortress
I will desire you Lord
Oh Lord,my life is fleeting
Strengthen my feet oh God
You are my strength and you are my fortress
I will seek you Lord -2
Father,by your loving kindness
Embrace me and hold me-2
When I become reluctant
Carry me upon your shoulders -2
Revive my dry bones and
Give me your strength oh Lord
Give me a passion to live for you
Till i have life -2
, ❤️😊
I am from Andhra Pradesh I don't know Tamil but this song is making me something ..............Wah what a composition ....my heart is going some where while I listening this song .......
Wow Thank you so much... ❤️ God bless you! 😇
Wow 😲
I am from fiji and iam a fijian and my family loves tamil songs thou we cannot understand the meaning but i feel goosebums hearing this song❤❤🙏🙏 God bless you my brother.
English translation of lyrics
Though I am poor and needy
Lord you think of me
You are my strength and you are my fortress
I will seek you Lord
You are my strength and you are my fortress
I will desire you Lord
Oh Lord,my life is fleeting
Strengthen my feet oh God
You are my strength and you are my fortress
I will seek you Lord -2
Father,by your loving kindness
Embrace me and hold me-2
When I become reluctant
Carry me upon your shoulders -2
Revive my dry bones and
Give me your strength oh Lord
Give me a passion to live for you
Till i have life -2
Melody song....naan nilai attavan en kaalkalai uruthi paduthum... Ennai thotta vaarthai.. Naan onnum illai...
Jesus bless my daughter
பாடல் மிக ஆறுதல் தருகிறது
Very Touching song Malaysia
Thanks! God bless you!❤
God bless you. My son
கர்த்தாவே நான் நிலையற்றவன், என் கால்களை ஸ்திரப்படுத்தும்..
Thank you for sharing such a beautiful gospel song. Its uplifting message and soulful melodies truly inspire and bring peace to the heart. It’s a powerful reminder of faith and hope! May Lord Jesus help you to compose more and more songs for the glory of his name. Praise be to God 🙏
Amen nice song 🥹🥹worship la indha song church paadirukanga but ipodhan pakran first time super song brother bless you 🎉🎉indha song youth meeting la enga church la paada poranga 😍
Nandri yesuvae,en kaalkali sthirapaduthuum iyya,en ennam neerae iyya🙋🙌🙋🙌🙋🙌🙋🙋🙋🙌🙋🙌
மிக அருமை யாக பூரண அ ர்ப்பணிப்போடு படி இருக்கிக்கிறார்கள். கர்த்தர் தாமே ஒவ்வொருத்தரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென் Amen
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்கள் மனவிருப்பத்தை நிறைவேற்றுவார்.
Yesappa heal my son vijai' s leg pain, touch him Lord with your holy spirit Lord, Hallelujah, Amen 🙏🏾🙏🏾 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.
November 25 advanced level exam erukkirathu athil mulumaiyaka pass panna vendum Jesus help pannuga appa 🥺♥️✝️
ஆவிக்குரிய ஆலய துதி
ஆராதனைகளில் இப்பாடல் பாடப்படும் போது இரண்டு கைகளையும் தேவனுக்கு நேராக விரித்து துதித்துப் பாடும்போது பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவதை உணர்ந்துள்ளேன்.பாடலுக்காகவும் இசைக்காகவும் இதய நன்றிகள் அன்பு சகோதரா..
Amen
04:59 மனதை கவர்ந்த வரிகள்❤️
உயிருள்ள வரையுள் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே....
Please god make me the above words 😢😢😍😍
Amen ..
Amen wowwowowoow Amen
Share the gospel to others.jesus loves you.
Jesus bless you
. Nice song Iam from uk.
Hearing this song since this song was released.. Never missed a single day. Praise be to god
Still this song new and fresh after 4 years and will be forever 😍 Praise to God 😊 Thanks anna for giving this beautiful song 🙏 God bless you 😍
Amen..........Thank you Jesus Forever........Amen.........
Karthave nan nilaiatravan
En kalgalai shirapaduthum
Ularnda en elumbugalai gunapaduthum appa🙏
KARTHAVAE naan nilaiyatravan... Recently addicted... My watsapp status today... 😉
சிறுமையும் எளிமையுமான என்மேல் நினைவாயிருப்பவரே
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே என் கோட்டையும் நீரே உம்மை வாஞ்சிக்கிறேன்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும் (2)
என் பெலனும் நீரே என் கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே என் கோட்டையும் நீரே உம்மை வாஞ்சிக்கிறேன்
1. தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி என்னைதாங்குமே (2)
தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோளில் சுமந்திடுமே (2)
கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் என் பெலனும் நீரே என் கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே என் கோட்டையும் நீரே உம்மை வாஞ்சிக்கிறேன்
2. உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க தேவா உம் பெலன் தாருமே (2)
உயிருள்ள வரையும் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே (2)
Thanks Anna for this Best song so comfortable to our heart.
The song is slow poison 😊listening almost more than 10 times continuously
God bless you my brother
Love from Myanmar 🇲🇲 ( Burma)
This is a good medicine for broken heart
@@Anonymous-ec8op good reply
எவ்வளவு. பொறுமையா. இருக்கீங்க. இந்த பொறுமை. நீங்கள் படிக்கும் போது. ஏன் இல்லாமல் போய்விட்டது.உங்களால் காயப்படடவர்கள் அநேகர். அவர்களுக்காக. ஜெபியு ங்கள் ஐயா. 🙏❤️⛪
Nadakamudiatha enaku belanai tharum appa
I don’t remember spending a day without this song since I heard it first. This has become my daily prayer. “Lord make my feet firm”. “நான் நிலையற்றவன் ஆண்டவரே. என் கால்களை ஸ்திரப்படுத்தும். A most needed confession of this generation. I thank God for the amazing anointing he has blessed you with dear Pastor. May you keep shining for him in the days to come.....
Jabez John Anand Thank you so much dear brother 😊 God bless you!
ruclips.net/video/zgHe1UfLX9A/видео.html
Me too... daily listen and sing this song.Love to listen prior to go for sleep in the night.
Very difficult song and meaningful words, this song touch my soul, god bless you,Amen .
Bro.Jeby,
God Bless You..! Keep going through the Jesus christ..! ஆவியானவர் உங்களை வழிநடத்துவாராக!
தேவனின் பிரசன்னத்தை உணர்துகின்ற பாடல்..!👌👌👌
Veryverynizesong
Yes Yes Yes an kalhali sterapadutum
it's my favourite song . praise the lord
V nice song God Bless all of you❤🌹✝️❤🌹✝️❤🌹✝️❤🌹
Amen amen wonderful song .song was a blessing when I was in the hospital for covid19 treatment. I am recovering now . God bless you brother.
Enodaiya pain relief meditation this song ... Tanks Jesus ❤
Beautiful... Beautiful... Beautiful... Song peace 🕊️
Dear Brother Jeby
I felt goosebumps and the healing presence of God on hearing your hymn.Really humbled by this wonderful rendition to our Great Lord Jesus
Keep on rocking, Bro!
Nice song🎵🎵.... day and night entha song kekra ... gods presence fl pandra brother...🎤🎤🎤🎤🎹🎺🎺🎸 voice, lyrics, music elamey supera eruku .... god bless you...😊😊😊😊
Thank you for giving such a heart melting song.Brings presence of God heavily. Listening almost every day, with tears rolles down. Makes myself humbled. You are the David of this generation. Keep rocking.May God enrich all your songs with His love, passion and grace.
Kartava nan Nilyatavl Annium stirapadutum ♥️♥️♥️
Amen Amen Amen 🙏Yes Lord Yes Jesus🙏 En kaalgalai sthirappaduthum,Jesus you are my Strength,en elumbugal yuiradaya help pannungappa,In Jesus name I pray Amen🙏Backialeela
Very nice song..heart melting lyrics..Glory to Jesus
May the Mighty God use you and your ministry for the glory of His kingdom. God bless you and your family and friends.
Very touching to heart can feel the presence of the Lord. Tqvm Pastor Jeby.
Multi talent anna
God may make you to come more blessed
Glory to God
Praise the Lord
Amen❤hallelujah🎉thank❤you 🎉Jesus ❤ super song🎉 I like song❤ God bless you🎉🙌🙌🙌✝️✝️✝️🤝🤝🤝❤️🙏🥰
Superb Song brother. really meaningful lyrics. god bls you.
Joy Christians Thank you so much brother if you can share this video on your wall with your subscribers...
Sure bro..!
Done bro
ruclips.net/video/dsPMYT3QrJA/видео.html
Hearing for first time.....such an amazing song love it....All credits goes to only our GOD✝️....KARTHAVAE nan nilaiyatravan yen kaalkalai sitharapaduthhum.... awesome lyrics ..Thank YOU JESUS 🙏for the song..and thanks to the team..🥰
I love my song thank you bro 🌹🌹🌹
இயேசு தந்தையும் தாயும் ஆவார்
Super song தேவனுக்கு மகிமை நன்றி இயேசு ப்பா
What a lyrics ya.... sooooooo beautiful.... அப்பா என் பெலனும் நீரே.. என் கோட்டையும் நீரே.. உம்மையே தேடுகிறேன். .. கர்த்தாவே நான் நிலையற்றவன்...
Thank you so much... ❤️ God bless you! 😇
Super song brother😍💯கரத்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்த்திரப்படுத்தும்😓😓😓😓😓
Praise God beautiful song may Lord Jesus Christ bless you in coming future with 100 fold happiness in u and ur family has well if ur doing ministry too.
This song motivates me during my neet preparation times jesus speaks through this song i got mbbs seat im currently doing my prefinal yr praise god
Every time with tears, I sing, and give thanks to my Almighty God.
Lovely song 💒🚶
Amazing 👏Glory to God 🙏🙌
🥰💞 Nice beautiful songs
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்...
அற்புதமான பாடல் வரிகள் 🙏
இந்தப் பாடலை எத்தனை தடவை கேட்டேன் என்று என்னால் என்ன முடியாது அவ்வளவு இனிமையான பாடல் நன்றி படைத்தவருக்கு
Aamen intha time song rompa aruthala erukku i love Jesus
Soulful 💯 heard more than 100 times
My most fav song on my playlists ♥️
Very nice song and music
This song is very nice 👌
God bless you😀
Jeby, Beautiful production, beautiful song and very anointed. God bless all your works bro. Take care 😊
Jasmin Faith Thank you so much Jasmine ♥️😇
Amen
ruclips.net/video/Oo2_3tZotDI/видео.html
ruclips.net/video/dsPMYT3QrJA/видео.html
Uyirulla varaiyul umakaaga vaazhum unarvinai uruvaakaume........ lovely lyrics....blessed singing
Sheeba Pillai Thank you so much!
Feeling the presence of God and his everlasting love.Nice Bro.
என் பெலனும் நீரே என் கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன்