கோயில் உள்ள இடம் வீராபுரம் கோவில்பதாகை அடுத்து 5கீமி செல்லவேண்டும்.ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் செல்லமுடியும். பேருந்து குறைவு. மறுமார்க்கமாக செங்குன்றத்தில் இருந்து ஆவடி செல்லும் பேருந்து வீராபுரம். செல்லமுடியும். ஆலயவழிபாடு தொடர்பாக பதிவில் மக்கள் செல்வதற்கான வழித்தடம் இன்றியமையாதது தரிசனம் காண்பது எளிதாக இருக்கும். நீர் பூந்தமல்லி ஆவடி பாதையில் 1 கிமீ கடந்தால் கோயில். என தகவல் தருகிறீர்.நீங்கள் தெரிவிக்கின்ற பாதையில் கோவர்த்தன கிரி செந்நீர் குப்பம் ஆவடி டி என் எச் பி ஆவடி சிக்னல். இதில் கோயில் பாதை இல்லை. ஆவடி பேருந்து நிலையம் . கோயிலபதாகை டி எஸ்பி குவார்ட்டர்ஸ் வீராபுரம் இதுதான் செல்லும் வழித்தடம் ஆக இருக்கவேண்டும். இல்லை யெனில் வேறு வீராபுரம் உள்ளதா.சநதேகமாக உள்ளது. தரிசிக்க செலபவர்கள் நலனுக்காக வழித்தடத்தின் விவரத்தினை அனைவரும் அறிய பதிவிடவும். நன்றி. வேல்முருகா மால்மருகா ஓம் நமசிவாய ஓம்.🙏
Shared route From (13.0814007,80.2293849) to Veerapuram Murugan Temple, Veerapuram, Morai, Tamil Nadu 600055 via NH16. 1 hr 4 min (30 km) For the best route in current traffic visit maps.app.goo.gl/NEAaY5PsQ9yzcfPn6
கோயில் உள்ள இடம் வீராபுரம் கோவில்பதாகை அடுத்து 5கீமி செல்லவேண்டும்.ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் செல்லமுடியும். பேருந்து குறைவு. மறுமார்க்கமாக செங்குன்றத்தில் இருந்து ஆவடி செல்லும் பேருந்து வீராபுரம். செல்லமுடியும். ஆலயவழிபாடு தொடர்பாக பதிவில் மக்கள் செல்வதற்கான வழித்தடம் இன்றியமையாதது தரிசனம் காண்பது எளிதாக இருக்கும். நீர் பூந்தமல்லி ஆவடி பாதையில் 1 கிமீ கடந்தால் கோயில். என தகவல் தருகிறீர்.நீங்கள் தெரிவிக்கின்ற பாதையில் கோவர்த்தன கிரி செந்நீர் குப்பம் ஆவடி டி என் எச் பி ஆவடி சிக்னல். இதில் கோயில் பாதை இல்லை. ஆவடி பேருந்து நிலையம் . கோயிலபதாகை டி எஸ்பி குவார்ட்டர்ஸ் வீராபுரம் இதுதான் செல்லும் வழித்தடம் ஆக இருக்கவேண்டும். இல்லை யெனில் வேறு வீராபுரம் உள்ளதா.சநதேகமாக உள்ளது. தரிசிக்க செலபவர்கள் நலனுக்காக வழித்தடத்தின் விவரத்தினை அனைவரும் அறிய பதிவிடவும். நன்றி. வேல்முருகா மால்மருகா ஓம் நமசிவாய ஓம்.🙏
Thanks for your information 👍
ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚
Beautiful koil nandri
ஓம் முருகா முருகா சரணம்
Rompa nari sir❤❤❤❤
Super thank you
எங்க ஊரு விராபுரம்
ஆவடியில் இருந்து கோயில் பதாகை வழியாக கன்னட பாளையம் தாண்டி வேல் டெக் ஜங்ஷன் வழியாக சென்றால் எளிதாக கோயிலை அடையலாம்.
Landmarks venum
Bro trekking video podunga bro
Coming Soon.❤️
Plz wait
@@NELLAINARAN thank you
Please solunga
Please solunga en kanavula vandha mari iruku
இங்கேஎன்னுடையஇல்லம்
இன்று(18.02.2024) மாலை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன்
Super
நன்றி
Murugar evlo height ah iruparunu solunga sir
5 அடி உயரம்
🎉
Moolavar evlo adiyila irukar solunga bro
Moolavar 48 steps mela irukaru
@@NELLAINARAN ila sir murugar oda height kekran sir pls soldringala
I think 6 to 7 feet irukum
If any doubt, what's app me
9659391261
@@NELLAINARANthank you anna
, 🙏🙏🙏
Iyyspan statue I yarum thirudi vida koodadhu ena evlo padhukaopa vaithullargsl.
From Avadi to Redhills bus which bus stop
!!!!!! 61K, B, D, & E. இறங்கும் இடம் - முருகன் கோயில் (Anna nagar stopping, veerapuram)....
@@krishnank5833 மிக்க நன்றி
Location share me
Shared route
From (13.0814007,80.2293849) to Veerapuram Murugan Temple, Veerapuram, Morai, Tamil Nadu 600055 via NH16.
1 hr 4 min (30 km)
For the best route in current traffic visit maps.app.goo.gl/NEAaY5PsQ9yzcfPn6
3:47 3:48 3:49 3:49 3:49 4:29 4:30 4:31 4:31 3:50 3:50