Комментарии •

  • @umarani8922
    @umarani8922 4 года назад +131

    ரொம்ப நல்லா இருந்ததுங்க கிருஷ்ணனுக்கு படைச்சாச்சி நாங்களும் சாப்டாச்சுங்க. குழந்தைங்க இன்னும் வேணும்னு கேட்கும்போது கிருஷ்ணணே கேட்ட மாதிரி சந்தோசமா இருந்ததுங்க. 😍😍

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai 4 года назад +5

      மிக்க நன்றி 😊❤️🙏🙏

    • @suguslife7875
      @suguslife7875 4 года назад

      Hi friends give you support to this channel frnds 🙏 freshah yosi channel ruclips.net/video/wuWzOrZiZgE/видео.html

    • @asokank4777
      @asokank4777 3 года назад +2

      கிருட்ணன் சாப்பிட்டானா?

    • @krishnankulathu2382
      @krishnankulathu2382 3 года назад

      Poi

    • @srinivasannice9390
      @srinivasannice9390 2 года назад +1

      Nice

  • @saravanakumarraman7354
    @saravanakumarraman7354 4 года назад +10

    இப்படி ஒரு பாயாசம் சாப்பிட்டதே இல்லைனு வீட்டிலையும் வெளியிலயும் சொல்லுறப்போ ஒரு கெத்தா தான் இருக்கு எனக்கு நன்றி அக்கா.ஆனால் பாயாசம் வாரம் ஒரு முறை வேண்டுமா😃 சூப்பர்ல

  • @kanakap1284
    @kanakap1284 4 года назад +4

    அவல் பாயசம் கிருஷ்ணஜெந்திக்கு செய்யப்போறேன். நீங்க செய்த பாயசம் ட்ரெண்டிங்லே வந்ததற்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏

    • @mummyscookery3046
      @mummyscookery3046 4 года назад

      intha video va miss panna parunga parunga
      Pls check it out
      and pudichuiruntha marakama subscribe pannunga.
      ruclips.net/video/xYz-x0cGPDA/видео.html

  • @Soupgodx
    @Soupgodx 2 года назад +1

    உங்கள் அனைத்து உணவு செய்முறைகளும் எளிமை அருமை சகோதரி

  • @shanthi3078
    @shanthi3078 4 года назад +2

    Romba nalla vandhunga kavitha..tnq

    • @shanthi3078
      @shanthi3078 4 года назад

      Innikku fulla unga recipe thaanga...unga voice la sollra madri jamm nu vandhunga..

  • @johnsonb8538
    @johnsonb8538 3 года назад +1

    Neega sangala super tha akka you tube la unga Chanel mattum tha enga amma papaga akka semma ya erukum thank you❤❤🌹🌹

  • @anidani3025
    @anidani3025 3 года назад +2

    இன்னைக்கு எங்க வீட்டில் செய்து பார்த்தேன் madam.... அருமையாக இருந்தது. Thank u mam

  • @sgunachitra4350
    @sgunachitra4350 4 года назад +8

    மேடம் ரொம்ப அருமையாக இருக்கு நான் செய்தே பார்த்துடேன் சுவை அபாரமக இருக்கு அவல் பாயசம் சுவை அருமை👍👍👌👌.

  • @dineshchef8157
    @dineshchef8157 4 года назад +4

    Super mam, thank you for using வெல்லம் சேர்த்து,,(jaggry) REALLY GOOD......

  • @fav2960
    @fav2960 4 года назад

    அம்மா உங்கள் குரல் சூப்பரா இருக்கிறது

  • @sajusree5843
    @sajusree5843 2 года назад

    Supera irunthunga ungaloda all Recipe's very good ga

  • @RSRaman-wi4cy
    @RSRaman-wi4cy 4 года назад +3

    Kadai is super

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 года назад

    கடாயே இவ்வளவு சூப்பரா இருக்கே.... இதுல செய்ற பாயசம் செம்ம சூப்பரா ஜம்முனுதான் இருக்கும்!

    • @mummyscookery3046
      @mummyscookery3046 4 года назад

      intha video va miss panna parunga parunga
      Pls check it out
      and pudichuiruntha marakama subscribe pannunga.
      ruclips.net/video/xYz-x0cGPDA/видео.html

  • @suryakumarssuryas8110
    @suryakumarssuryas8110 2 года назад +1

    Super ma en ponnuku 1 to 6 months achu ava yedhuvume sariya sapadamatta ma but indha sweet virumbi sapudra Tq so much Amma🥰🥰

  • @manjulasaravanan4572
    @manjulasaravanan4572 4 года назад +2

    Madam உங்கள் குரல் இனிமையாக உள்ளது. உங்கள் முகத்தை பார்க்க வேண்டும் போல் உள்ளது. காட்டுவீர்களா.

  • @conybio28
    @conybio28 4 года назад +15

    நிச்சயம் சுவையா இருக்கும்
    என்று நம்புகிறேன். வித்யாசமான குரல் அமைப்பு அம்மணிக்கு. நன்றி.

  • @keerthukrish1913
    @keerthukrish1913 4 года назад +11

    வெண்டைக்காய் சாம்பார் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது அம்மா very nice test

    • @bluestarkitchen5705
      @bluestarkitchen5705 4 года назад

      Krishna jayanthi special sweet recipes.
      Ghee mysore pak,ruclips.net/video/B1uv1dEXJGo/видео.html
      Mysore Laddu,ruclips.net/video/qgBgop40wSM/видео.html
      அவல் பொங்கல்,ruclips.net/video/mppiEKMbscw/видео.html

    • @akmallamka5328
      @akmallamka5328 4 года назад

      ruclips.net/video/EUAfk_dzJWk/видео.html 😭😭😭😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁

  • @jerryskitchen9312
    @jerryskitchen9312 4 года назад

    தெளிவான விளக்கம் நன்றி தோழி

    • @mummyscookery3046
      @mummyscookery3046 4 года назад

      Sivappu avul paysam vellam serthu seivathu eppadi ??
      Intha video va miss pannama parunga.
      Pls check it out
      and pudichuiruntha marakama subscribe pannunga.
      ruclips.net/video/xYz-x0cGPDA/видео.html

    • @MohammedHussain-gt3vl
      @MohammedHussain-gt3vl 4 года назад

      ruclips.net/video/hCWJk-n2ljM/видео.html

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu 4 года назад +1

    Voice👌👌👌👌. And dish 👌👌👌👌

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 года назад +3

    Brass kadai u r using is super. First time I see this product. By the way your explaining method is superb. Anyone can understand.

  • @porkodikiruba3896
    @porkodikiruba3896 4 года назад +1

    Naan try panen Nala vanthuchu .. thank u

  • @jebasheela4197
    @jebasheela4197 4 года назад +5

    I tried , it was very tasty ... Thank you

  • @lallyp1819
    @lallyp1819 4 года назад +2

    Neanga karuvapilla sollumbothu avlo azhaga irukku mam neanga panna mango pachadi chance illa sema mam nallaennai vittu thalikkumbothu super mam Tq

    • @middlepage6681
      @middlepage6681 4 года назад

      57 வருடதிற்கு பின் கிடைத்த பர்ஸ்😱🧐 | ruclips.net/video/KLUyD-1i7yU/видео.html | பர்ஸில் இறந்த மகனின் புகைபடம் நெகிழ்சியில் தந்தை😢😢..

  • @manikandandn1655
    @manikandandn1655 4 года назад +11

    சூப்பர் அருமையான பதிவு அருமையான இனிப்பு நீங்கள் செய்வதை போலவே நானும் ஒவ்வொரு ரெசிபி செய்துகொண்டிருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கிறதுஅதோடு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று நீங்கள் சொல்லும் ஜம்முனு ரெடி ஆயிடுச்சு என்று நீங்கள் சொல்லுவீர்கள் மிகவும் பிடிக்கும் அன்பான காலை வணக்கம்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai 4 года назад

      Thank you 😊

    • @bluestarkitchen5705
      @bluestarkitchen5705 4 года назад

      Krishna jayanthi special sweet recipes.
      Ghee mysore pak,ruclips.net/video/B1uv1dEXJGo/видео.html
      Mysore Laddu,ruclips.net/video/qgBgop40wSM/видео.html
      அவல் பொங்கல்,ruclips.net/video/mppiEKMbscw/видео.html

    • @mummyscookery3046
      @mummyscookery3046 4 года назад

      Indha video oru murai parunga.
      ruclips.net/video/xYz-x0cGPDA/видео.html

    • @poos2126
      @poos2126 4 года назад +1

      Soupperakka

    • @mummyscookery3046
      @mummyscookery3046 4 года назад

      @@poos2126 Sivappu avul payasam.
      Intha video va miss pannama parunga.
      Pls check it out
      and pudichuiruntha marakama subscribe pannunga.
      ruclips.net/video/xYz-x0cGPDA/видео.html

  • @neelamegan4604
    @neelamegan4604 4 года назад +1

    அருமையான பாயாசம்

    • @bhuvanajamuna3609
      @bhuvanajamuna3609 4 года назад

      Dear Friends Pls SUBSCRIBE and Support Padmavin Samayal Channel.....
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

  • @ranis9895
    @ranis9895 4 года назад +4

    Mam your voice is so catchy,that even who doesn't know cooking will start learning from your channel, from your clear explanation. Happy Janmashtami celebrations.

  • @sabarishselvan99
    @sabarishselvan99 4 года назад +7

    Everyone : நீங்க செஞ்ச பாயசம் மிகவும் அருமை , ருசி ஆஹா ஓஹோ
    Me : அட சட்டி ராம்போ சூப்பர் ஆ இருக்கே 😍😍😍😍

  • @jebajubel7171
    @jebajubel7171 Год назад

    Hi amma na 12.9.2023 payasam panuna samaiya irunchi romba nalla irunchi nice amma. God bless you ma💐💐

  • @sumathidurai5678
    @sumathidurai5678 3 года назад

    உங்க வாய்ஸ் சூப்பர் அக்கா

  • @sharmiraj1157
    @sharmiraj1157 4 года назад +10

    Very nice recipe..Should we cool the jaggery syrup before adding it to aval and milk mixture? Generally if we add hot jaggery syrup to milk it will get spoilt. Could you please clarify this doubt, ma'am.

  • @smartview3776
    @smartview3776 4 года назад +1

    இன்னைக்கு நான் செய்தேன்.
    சர்க்கரை பொங்கல் போல taste irunthuchi

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 4 года назад +32

    வணக்கம் மேடம் அவல் பாயசம் சூப்பர் வெங்கல கடாய் ரெம்ப அழகாக இருக்கிறது மேடம்.

    • @bluestarkitchen5705
      @bluestarkitchen5705 4 года назад

      Krishna jayanthi special sweet recipes.
      Ghee mysore pak,ruclips.net/video/B1uv1dEXJGo/видео.html
      Mysore Laddu,ruclips.net/video/qgBgop40wSM/видео.html
      அவல் பொங்கல்,ruclips.net/video/mppiEKMbscw/видео.html

    • @tamilwood7699
      @tamilwood7699 4 года назад

      *கொரோனா வியாபாரம் !*
      😥😥😥😥😟😟😟😟
      *ruclips.net/video/ygpsELm4lWo/видео.html*

    • @Lawrical
      @Lawrical 4 года назад

      Like n subscribe plss😍😍😍 to my krishna ruclips.net/video/QeBPSl-XmX0/видео.html

    • @malinip28
      @malinip28 4 года назад

      ruclips.net/video/_43GTizne0c/видео.html

    • @akmallamka5328
      @akmallamka5328 4 года назад

      ruclips.net/video/EUAfk_dzJWk/видео.html 😭😭😭😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁

  • @sangeetharavindran
    @sangeetharavindran 4 года назад +17

    உங்க வாய்ஸ் barathi பாஸ்கர் வாய்ஸ் போலவே இருக்கு. நைஸ் receipee

  • @vallis2682
    @vallis2682 2 года назад +1

    Nalla erunthathu akka vera level taste akka

  • @jeevithajeevitha7994
    @jeevithajeevitha7994 3 года назад +3

    Hi akka na first first unga vidio pathu therinjukitathuku aprotha na aval payasam seiya try panna pore

  • @varshamani2976
    @varshamani2976 4 года назад +2

    Super mam.kadai super.enga vangkineega.enna price please

  • @jahirjahir6892
    @jahirjahir6892 3 года назад

    உங்க சமையல் எல்லாமே சூப்பர் தான் அதுல 7 கப் பர்பி இன்னும் சூப்பர் வீட்டுல அடிக்கடி செஞ்சு சாப்பிடுரோம்

  • @rameshc1709
    @rameshc1709 2 года назад

    Superb mam... Today I will try.. Tq mam

  • @aliAli-cj5to
    @aliAli-cj5to 4 года назад

    Super try Panna romba romba super i am very happy

  • @monianimationkolam1037
    @monianimationkolam1037 4 года назад +2

    Today na try panne ... semmaiya vanthuchi 😋😋😋😋😋😋😋😋😋 super tast .. thank you so much mam....

  • @revathyp9708
    @revathyp9708 2 года назад

    Mam unga samaiyal ellamey super I will try this sweet recipe mam

  • @s.u.b.a.t.h.r.a
    @s.u.b.a.t.h.r.a 3 года назад +1

    Aval payasam ungal recipe padi seidhu paarthaen, Amma. Suvaiyaga irundhadhu. மிக்க நன்றி🙏
    பாலுடன் வெல்ல கரைசல் சேர்க்கும் போது திரிந்து போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? வெல்ல கரைசல் ஆற வைத்த பிறகே சேர்க்கிறேன். சில முறை திரிந்து விடுகிறது.

    • @srishtitalkies7994
      @srishtitalkies7994 3 года назад

      Same qusestion..... பால் திரியாம இருக்க என்ன செய்யணும்

  • @annephilip8922
    @annephilip8922 4 года назад +5

    I like your kitchen, the traditional vessels. Very classy. And the quick payasam. Impressive!

  • @kannar2418
    @kannar2418 4 года назад +1

    Sema super madam .arumai

  • @jayalakshmirangarajan1845
    @jayalakshmirangarajan1845 4 года назад

    Super description madam
    As I preferjaggaeryilovethis

  • @tomandjerry1812
    @tomandjerry1812 4 года назад +4

    Hii mam good mng Nanum aval payasam seithirukiren Superaa irrukum. Vinayagar kadavul pedithathu intha payasam

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 4 года назад +2

    Thanks for simple explanation 👍👏

  • @swarnalathavenkatesan9380
    @swarnalathavenkatesan9380 Месяц назад

    Tku mam very simple sonninga

  • @srimathi8972
    @srimathi8972 Год назад

    Am gng to try this for my husband's birthday tmrw

  • @kalpanas6647
    @kalpanas6647 4 года назад +6

    Ur putting nice recepies sis. Parupodi ur recepie is superb. Jaggery extract milk oda serumpodu milk thirinjidadha sis

    • @nithyakrishnamurthy9928
      @nithyakrishnamurthy9928 4 года назад +1

      Milk stove la irukum podhu jaggery nattu sakkara pana vellam sekka kudadhu.... milk kettu poidum

    • @mummyscookery3046
      @mummyscookery3046 4 года назад

      In my video I used jaggery, but the milk thirinji pogala.
      Pls check it out
      and pudichuiruntha marakama subscribe pannunga.
      ruclips.net/video/xYz-x0cGPDA/видео.html

    • @kalpanas6647
      @kalpanas6647 4 года назад

      @@mummyscookery3046 ok mam

  • @anuradhasriram7040
    @anuradhasriram7040 Год назад

    Mam superb.All ur dishes are excellent

  • @akalvizhi3140
    @akalvizhi3140 4 года назад +5

    Super mam... Ugga voice clearya irugu mam.... Ur explanation very nice mam.....

    • @middlepage6681
      @middlepage6681 4 года назад

      57 வருடதிற்கு பின் கிடைத்த பர்ஸ்😱🧐 | ruclips.net/video/KLUyD-1i7yU/видео.html | பர்ஸில் இறந்த மகனின் புகைபடம் நெகிழ்சியில் தந்தை😢😢..

  • @shobasridhar2423
    @shobasridhar2423 Год назад

    மேம் உங்கள் பருப்பு உருண்டை குழம்பு செய்தேன் ஆஹா அருமை வீட்டில் அனைவரும் பாராட்டினர் நன்றி மேம்

  • @suryadevi7572
    @suryadevi7572 4 года назад +1

    நன்றி அக்கா...

    • @Lawrical
      @Lawrical 4 года назад

      Like n subscribe plss😍😍😍 to my krishna ruclips.net/video/QeBPSl-XmX0/видео.html

  • @ajaysunny6182
    @ajaysunny6182 4 года назад +1

    Super madam I will try tomorrow

  • @chitrak.n.5744
    @chitrak.n.5744 3 года назад +2

    I will try tomorrow madam😊👍

  • @manoharipadmanapanm8406
    @manoharipadmanapanm8406 4 года назад +8

    Hi mam ...so swt your recipes and your voice.....from one year I am watching your recipes regularly ....my daughter also now inspired to watch your recipes .Happy krishna jayanthi mam😍😘

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai 4 года назад

      Thank you 😊🤝❤️

    • @malinip28
      @malinip28 4 года назад

      ruclips.net/video/_43GTizne0c/видео.html

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 года назад

    ரொம்ப நல்லா இருக்கு

  • @nathaniyer3138
    @nathaniyer3138 Год назад

    We will try ur cooking thank you

  • @yvonnetheresa68
    @yvonnetheresa68 3 года назад

    Wow soooooo easy I shall try it thanks dear.💞💞💞💞💞💞💕💕💕💕💕💕💕💕💕😊😊😊😊

  • @sakthivetria2368
    @sakthivetria2368 4 года назад

    Dear mam I'll watch first time u r video ...but u r voice is very sweet 😘

  • @shyamalaraman537
    @shyamalaraman537 4 года назад +1

    எனக்கு உங்கள் ‌சமையலை விட
    ரொம்ப பிடித்தது உங்கள் voice ஏதாவதொரு ‌காந்த சக்தி உள்ளது உங்கள் குரலில்.

  • @stalinjemu17
    @stalinjemu17 2 года назад

    Today tried it come well my kids like it 🙏

  • @priyaraman9976
    @priyaraman9976 4 года назад +1

    Ungal vengala kadai looks v v nice n beautiful.Aval payasam in that looks sssooo yummmmy

  • @Sachin-tu1hv
    @Sachin-tu1hv 4 года назад +3

    Wow super mam 😋😋😋

  • @sumathiawasexa2196
    @sumathiawasexa2196 4 года назад +1

    Aunty ur recipes are amazing

    • @Lawrical
      @Lawrical 4 года назад

      Like n subscribe plss😍😍😍 to my krishna ruclips.net/video/QeBPSl-XmX0/видео.html

  • @seemaseema3654
    @seemaseema3654 3 года назад +1

    Aval payasam👌👌mam

  • @kanagamani4892
    @kanagamani4892 4 года назад

    அம்மா சூப்பர்.....

  • @naazneensworld
    @naazneensworld 3 года назад

    Super.....

  • @sangeethavaithilingam5594
    @sangeethavaithilingam5594 4 года назад +1

    I like your voice.. it's very bold voice.. and recipe came out well.. thanks

  • @fathimadavidlove4724
    @fathimadavidlove4724 2 года назад +1

    Unga voice romba energetic ah iruku

  • @umamaheswarik7950
    @umamaheswarik7950 Год назад

    அருமை அருமை அருமை

  • @muruganarjunan2085
    @muruganarjunan2085 3 года назад

    சமயல் சூப்பர்

  • @divyalakshmi1172
    @divyalakshmi1172 4 года назад +1

    Kavitha Mam. Thank u. I tried ur cooking. My mother in law started to like my dishes because of u. Specially mor kolambu.thanks a lot mam

  • @fathimanavas1562
    @fathimanavas1562 4 года назад

    Kadai super

  • @nandinikrishna123
    @nandinikrishna123 4 года назад +5

    Kavitha mam this is really awesome recipe and in trending. 👌👍👏👏💐💐💐

    • @mummyscookery3046
      @mummyscookery3046 4 года назад

      indha video oru murai parunga.
      ruclips.net/video/xYz-x0cGPDA/видео.html

  • @snekadurga8547
    @snekadurga8547 4 года назад +2

    Nice mam. Advance wish u happy Krishna jayanthi mam

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai 4 года назад

      Thank you😊, Happy Krishna jayanthi 🙏

    • @bluestarkitchen5705
      @bluestarkitchen5705 4 года назад

      Krishna jayanthi special sweet recipes.
      Ghee mysore pak,ruclips.net/video/B1uv1dEXJGo/видео.html
      Mysore Laddu,ruclips.net/video/qgBgop40wSM/видео.html
      அவல் பொங்கல்,ruclips.net/video/mppiEKMbscw/видео.html

    • @cvadbillionaire5065
      @cvadbillionaire5065 4 года назад

      Super

  • @suseerani2421
    @suseerani2421 4 года назад +4

    நிச்சயம் செய்து பார்க்கிறேன் மேடம்

    • @bluestarkitchen5705
      @bluestarkitchen5705 4 года назад

      Krishna jayanthi special sweet recipes.
      Ghee mysore pak,ruclips.net/video/B1uv1dEXJGo/видео.html
      Mysore Laddu,ruclips.net/video/qgBgop40wSM/видео.html
      அவல் பொங்கல்,ruclips.net/video/mppiEKMbscw/видео.html

    • @mummyscookery3046
      @mummyscookery3046 4 года назад

      indha video oru murai parunga.
      ruclips.net/video/xYz-x0cGPDA/видео.html

    • @middlepage6681
      @middlepage6681 4 года назад

      57 வருடதிற்கு பின் கிடைத்த பர்ஸ்😱🧐 | ruclips.net/video/KLUyD-1i7yU/видео.html | பர்ஸில் இறந்த மகனின் புகைபடம் நெகிழ்சியில் தந்தை😢😢..

  • @sudhavallivalli8602
    @sudhavallivalli8602 4 года назад +1

    Mam brass kadai apdiye direct ah use pannalaamaa? Bef cooking edhaavadhu procedures irukka mam? Pl reply.

  • @suganyavijay3505
    @suganyavijay3505 4 года назад

    Mam your cooking always super 👌 👌👌 👌

  • @rj4837
    @rj4837 3 года назад

    arumai mam

  • @sathyan9114
    @sathyan9114 4 года назад +5

    I tried this today for gokulashtami... Taste super ra irundhuchu...😋 jaggery gives the excellent colour to the paayasam... Thank you ma for this wonderful recipe...🤩

  • @Hari-uk3hq
    @Hari-uk3hq 4 года назад +2

    Thank you madam i was thinking about cook poha tomorrow and i get notification from you... thank you so much

    • @bluestarkitchen5705
      @bluestarkitchen5705 4 года назад

      Krishna jayanthi Special sweet recipes,
      Ghee mysore pak,ruclips.net/video/B1uv1dEXJGo/видео.html
      Mysore Laddu,ruclips.net/video/qgBgop40wSM/видео.html
      அவல் பொங்கல்,ruclips.net/video/mppiEKMbscw/видео.html

  • @hhhking1513
    @hhhking1513 4 года назад +3

    ❤️❤️❤️👌👌👌👌👍

  • @msrajeswari
    @msrajeswari 4 года назад

    Cool. #kolampaati has good Kolam collection with step by step tutorial

  • @AClara-mu1iv
    @AClara-mu1iv 3 года назад

    Super akka

  • @SriSri-oe9xh
    @SriSri-oe9xh 3 года назад

    Akka.super.so.muck.

  • @bhavaniyazhini9573
    @bhavaniyazhini9573 Год назад

    Mem vellam sertha paal thirinji poiduthu enna panrathu white sugar eduthukalama

  • @balabala5787
    @balabala5787 4 года назад

    சூப்பர் அம்மா

  • @selvane9819
    @selvane9819 3 года назад +1

    It should be tasty. We will try 👍 Thanks

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 года назад

    Super Amma. 👍👍👍

  • @getsyrosalind5030
    @getsyrosalind5030 4 года назад

    I'll try mam. and I like ur speech

  • @ranjithaparthasarathy3579
    @ranjithaparthasarathy3579 2 года назад

    Should we not wash aval to remove dirt , before frying.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai 2 года назад

      Don’t wash. But have to clean. Thank you 😊 🙏

  • @paranthamanpandurangan522
    @paranthamanpandurangan522 4 года назад +1

    Super akka happy krishna jayanthi

  • @sakthijai8568
    @sakthijai8568 4 года назад

    Super akka I will try tomorrow akka

  • @priyankavivek7178
    @priyankavivek7178 4 года назад +1

    One expected video sis tq

    • @bluestarkitchen5705
      @bluestarkitchen5705 4 года назад

      Krishna jayanthi Special sweet recipes,
      Ghee mysore pak,ruclips.net/video/B1uv1dEXJGo/видео.html
      Mysore Laddu,ruclips.net/video/qgBgop40wSM/видео.html
      அவல் பொங்கல்,ruclips.net/video/mppiEKMbscw/видео.html

    • @bluestarkitchen5705
      @bluestarkitchen5705 4 года назад

      Krishna jayanthi Special sweet recipes,
      Ghee mysore pak,ruclips.net/video/B1uv1dEXJGo/видео.html
      Mysore Laddu,ruclips.net/video/qgBgop40wSM/видео.html
      அவல் பொங்கல்,ruclips.net/video/mppiEKMbscw/видео.html

  • @chitramurali1286
    @chitramurali1286 Год назад

    Arumai ma❤

  • @sgunachitra4350
    @sgunachitra4350 4 года назад +1

    Super mam i will try this and ur explanation was too gud

  • @lakshmilakshmikanthan4918
    @lakshmilakshmikanthan4918 10 месяцев назад

    Thanks mam

  • @meenakshipriya5138
    @meenakshipriya5138 4 года назад

    Akka ...unga samayal elame vera level ka......