எளியமக்களின் சந்தோசமான வாழ்க்கை தற்சார்பு வாழ்க்கை குறைந்த தேவைகள் நிறைவான வாழ்க்கை. இவர்கள் சந்தோசங்கள் நிலைக்கட்டும். ஆனாலும் இவர்களும் சிலகாலங்களின் பின்னர் மகிழ்ச்சியை தொலைத்துவிடுவார்கள். நன்றி கஜன்
செம வீடியோ கஜன், ஒரு வழியாக உடல் சோர்வை போக்குவதற்கு வியட்நாம் கசிப்பு அடிச்சாச்சு.😂😂😂 வாழ்த்துக்கள் கஜன் வியட்நாம் வீடியோ முழுவதும் பார்த்தேன் அருமையாக இருந்தது 🎉🎉🎉🎉🎉
இந்த மூங்கில் காடுகள் தான் வியட்நாம் போராளிகளுக்கு அமெரிக்கர்களை போரில் வெல்ல மிகவும் உதவியது. மூங்கில்களை எல்லாம் அமெரிக்க இராணுவத்திற்கு எதிரான ஆயுதமாக மாற்றினார்கள். உண்மை வியட்னாம் மக்கள் மிகவும் பணிவன்புடன் பழகுவார்கள்.அவர்களுக்கு சிறு உதவி செய்தாலும் பதிலுதவி செய்வதற்கு துடிப்பார்கள் ❤
Beautiful trekking, the village is awesome. Your dinner is so rich and your guide and host family are nice and good people. Wish them a better and rich life.
அடேங்கப்பா ஒரு வழியா அந்த பழங்குடி மகளின் வீடு வந்து சேர்ந்தாயிற்று. ஐந்து மணி நேர பிரயாணம் காணொளியைப்பார்க்கிற எங்களுக்கு சலிப்பு தட்டவில்லை. ஏனென்றால் இயற்கையின் தோற்றம் எங்களை கிறங்கடித்து விட்டது. என்ன ஒரு அழகு. நெல் வயல்களும் மூங்கில் கூட்டங்களும் பச்சைப்பசேல் என்ற புல்வெளிகளும் சலசலக்கும் நீரோடைகளும் மனதை கொள்ளை கொண்டு விட்டது. இந்தியாவில் கேரள மாநிலத்தை கடவுளின் தேசம் என்பார்கள். ஆனால் வியட்நாமின் இந்த பகுதியை என்னவென்று சொல்வது. கடவுளின் சொர்க்கம் என்று சொல்லலாமா?. அவ்வளவு இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது. வியட்நாம் மக்களை உழைப்பிற்கு மட்டும் பேர் போனவர்கள் அல்ல அன்பான உபசரிப்புக்கும் பாத்திரவான்கள் என்பதை அந்த பழங்குடி இன பெண்மணி நிரூபித்து விட்டார். ஒரு பெண் முழுக் குடும்பத்தையும் பராமரிக்கிறார் என்பது மலைப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. காணொளியை இவ்வளவு சிறப்பாக காட்டிய தம்பி கஜனுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

Hii..கஜன்..தரமான..விடியா..ரொம்ப..அருமையான..வடியா..செம்ம..ஆனந்தம்..தூள்..தூள்..களக்கல்..வடியா..மிக்க..நன்றி...வாழ்க..தம்பி..வாழ்க 🌾🌴🌿💯💯💯👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..இனிய..இரவு..வணக்கம்..தூள்..🌲🌲🌺🌺🌺🌺
💞😍💞😍நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
கனடா போகபோய் வியட்னாமில் நிக்கின்ற நம் உறவுகளைப்பற்றி ஏதேனும்
செம வீடியோ கஜன், ஒரு வழியாக உடல் சோர்வை போக்குவதற்கு வியட்நாம் கசிப்பு அடிச்சாச்சு.😂😂😂 வாழ்த்துக்கள் கஜன் வியட்நாம் வீடியோ முழுவதும் பார்த்தேன் அருமையாக இருந்தது 🎉🎉🎉🎉🎉
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😍
சூப்பர் காணொளி🎉🎉🎉
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💞
இந்த மூங்கில் காடுகள் தான் வியட்நாம் போராளிகளுக்கு அமெரிக்கர்களை போரில் வெல்ல மிகவும் உதவியது. மூங்கில்களை எல்லாம் அமெரிக்க இராணுவத்திற்கு எதிரான ஆயுதமாக மாற்றினார்கள். உண்மை வியட்னாம் மக்கள் மிகவும் பணிவன்புடன் பழகுவார்கள்.அவர்களுக்கு சிறு உதவி செய்தாலும் பதிலுதவி செய்வதற்கு துடிப்பார்கள் ❤
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😍💞
அருமை🎉
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😍
தம்பி அருமையான வீடியோ.
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💞
Beautiful trekking, the village is awesome. Your dinner is so rich and your guide and host family are nice and good people. Wish them a better and rich life.
@ravigovind9587 Yes, my host family is good and honest people ❤️🤩
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை இந்த sapa வின் அழகை வர்ணிக்க ❤
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💞
அடேங்கப்பா ஒரு வழியா அந்த பழங்குடி மகளின் வீடு வந்து சேர்ந்தாயிற்று. ஐந்து மணி நேர பிரயாணம் காணொளியைப்பார்க்கிற எங்களுக்கு சலிப்பு தட்டவில்லை. ஏனென்றால் இயற்கையின் தோற்றம் எங்களை கிறங்கடித்து விட்டது. என்ன ஒரு அழகு. நெல் வயல்களும் மூங்கில் கூட்டங்களும் பச்சைப்பசேல் என்ற புல்வெளிகளும் சலசலக்கும் நீரோடைகளும் மனதை கொள்ளை கொண்டு விட்டது. இந்தியாவில் கேரள மாநிலத்தை கடவுளின் தேசம் என்பார்கள். ஆனால் வியட்நாமின் இந்த பகுதியை என்னவென்று சொல்வது. கடவுளின் சொர்க்கம் என்று சொல்லலாமா?. அவ்வளவு இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது. வியட்நாம் மக்களை உழைப்பிற்கு மட்டும் பேர் போனவர்கள் அல்ல அன்பான உபசரிப்புக்கும் பாத்திரவான்கள் என்பதை அந்த பழங்குடி இன பெண்மணி நிரூபித்து விட்டார். ஒரு பெண் முழுக் குடும்பத்தையும் பராமரிக்கிறார் என்பது மலைப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. காணொளியை இவ்வளவு சிறப்பாக காட்டிய தம்பி கஜனுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😍
Super kajan🎉🎉🎉🎉 from Rameswaram
Thankyou 💞
Video super nanba
மிக்க நன்றிங்க நண்பரே கஜன் 💞🙏🙏
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💞
Be safe journey 👌
Thankyou 😍
Super o super kajan from India Tamilnadu coimbatore
Thankyou 💞🤘
Aluppu thattale nanba..supera irukku..
Thankyou keep supporting 💞
Unga video pakkura mari irukku bro nice and calm from tootukudi tamilnadu ❤🎉
Thankyou 😍💞
Superrr
Thankyou 😍
You really hard work 😊
Thankyou keep supporting 💞
Very good
Thankyou 💞
Super kajan🎉🎉🎉🎉❤❤❤❤
Thankyou 😍
Kajan supper vidio da
Thankyou 🤘💞
Really feel good adventure vlog anna❤
Thank you so much 🙂😍
Liked !
Thanks😍
👌👌👌👌👌👌👌👌
😍💞
தம்பி
நீர் வீழ்ச்சி என்பதைவிட அருவியென சொல்லிப் பாருங்கள்
neer vilchi is water fall aruvi is little stream,please know the difference, thats srilankan tamil.
Cat Ba ponga bro sema place.. 2018 i was there....😊
sure thankyou 👍💞
எமது ஈழத்து ராசா ❤
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💞
Kajan your English talking is good ,so talk in English
Welcome bro
💞
kajan vietnam halal food kidaykuma?
❤
😍
❤🎉
😍💞
Which month was it?
last month
அடுத்த காணொளி எப்போது காத்து கிடக்கிறோம்
💞😍
Hello nanba
hello 👋💞
Which country lady ready to live indian without expectancy
Poosanikodi
Poosanitreenokodi