தனுசு - 2025 குரு வக்கர நிவர்த்தி பலன் | நிதானமாகஇருக்க வேண்டிய நேரம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • வக்கரம் அடைந்திருந்த குரு பகவான் நிவர்த்தி அடைவதன் மூலமாக துலாம் ராசியில் ஏற்படும் மாற்றங்கள்..!
    #gurupeyarchi #dhanurasi #horoscope #rasipalan2025
    ஜோதிட உலகின் சூப்பர் ஸ்டார் இராம்ஜி பரமஹம்சர்.
    124&125
    3Rd cross street
    Porur garden phase 2
    Porur
    Maduravaoyil 600095
    Contact Number: 9790903167, 7305345131

Комментарии • 24

  • @danush_shorts
    @danush_shorts 5 дней назад +6

    தனுசு ராசி தனக்கு பிடித்தவர்களுக்காக சொந்த விருப்பு வெறுப்பு எல்லாத்தையும் விட்டு கொடுத்தோம் சுயமராயாதை தன்மானம் கூட 😢 நிம்மதி வேண்டும் இறைவா 🙏

  • @vijaymuruges1034
    @vijaymuruges1034 6 дней назад +8

    பேச்சை குறைத்தால் நலம்

  • @anjanadinesh4922
    @anjanadinesh4922 6 дней назад +2

    Thank you sir🙏🙏🙏

  • @padmapriyavaranasi8240
    @padmapriyavaranasi8240 6 дней назад +1

    Semma. Lagnathukkum porunduma?

  • @thambichain1689
    @thambichain1689 5 дней назад

    Super

  • @purushothamanmd4949
    @purushothamanmd4949 6 дней назад +5

    Please rasi palangal mattum sollunga podum

  • @Jey0097
    @Jey0097 6 дней назад +5

    யோவ் என்ன சொல்ல வந்தியோ அதை மட்டும் சொல்லிட்டு போயேன், ஏன் வளவளன்னு பேசிட்டு இருக்க

  • @SriPrabu-o4m
    @SriPrabu-o4m 5 дней назад

    Guruji guru ippo 6th place thana irukkukaru neenga 5th place nu sollureeanga

  • @PPRaja7292
    @PPRaja7292 6 дней назад +1

    ஐயா நீங்க சொல்றது உண்மை நான் வேலை செய்யும் இடத்தில் அப்படித்தான் பெயர் சொல்லி பேசுராங்க என் வயதுக்கு மரியாதை இல்லை.... எனக்கு 47 அவங்க வயது 24...

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 4 дня назад

    Thevai illathai pesamaley pls rasiku mattum palan sollunga 😂😂

  • @skkarthic-rc2sn
    @skkarthic-rc2sn 6 дней назад +5

    Palan solunga unwanted talking time wasted

  • @prasadjani5712
    @prasadjani5712 6 дней назад +2

    Guruji Comedy piece 😅😅😅

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 5 дней назад

    There is no need for so many examples to explain .you please keep in mind that you are talking about and to Dhanur rasi people .

  • @appavuk5489
    @appavuk5489 4 дня назад

    சிரிப்பே வரல டா டேய்..! உன்னையும் நம்பரங்க பாரு..

  • @NagaRaj-xs1ml
    @NagaRaj-xs1ml 5 дней назад

    குருஜி நீ தயவுசெய்து வீடியோ போடாத குறிஞ்சி நீ என்ன பேசுற

  • @ranjith999
    @ranjith999 6 дней назад

    Humor sense romba jasthi sir.. Neenga ippadiye pesunga 😂😂

  • @June-30-o6
    @June-30-o6 6 дней назад +2

    Please Stop telling stories...it's a waste of time

  • @sureshsureshjaffna4226
    @sureshsureshjaffna4226 5 дней назад

    உங்கட சொந்த விசயம் வேண்டாம்

  • @suganyasug2392
    @suganyasug2392 5 дней назад

    Unwanted taking

  • @suganyasug2392
    @suganyasug2392 5 дней назад

    Most irritating

  • @sakthivelr5461
    @sakthivelr5461 6 дней назад +4

    ஐயா ஒரு ஆன்மீக டவுட்'கடவுள் பிறந்தது வளர்ந்தது.போனது வந்ததுஎல்லாமே தமிழ்நாடு மற்றும் இலங்கை.இதை விட்டா கைலாய மலை.எந்த ஒரு கதையிலும் வேற மாநிலமும் வருவதில்லை வேறு நாடு வருவதில்லை அது எப்படி .இந்தக் கேள்விக்கு ஒருவீடியோ போடுங்கள்.நன்றி

    • @sakthivelr5461
      @sakthivelr5461 6 дней назад

      சாதகம்என்பது 100% உண்மை.

    • @shivarailways..7027
      @shivarailways..7027 6 дней назад

      இயற்கை தான் தெய்வம்...