சிதம்பரம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு என்ன செய்யப் போகிறது பச்சைமனிதன் தற்சார்பு வாழ்வியல் மையம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2024
  • பச்சைமனிதன் தற்சார்பு வாழ்வியல் மையம் தொண்டு நிறுவனம் முதற்கட்டமாக சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊர்களிலும் தற்சார்பு வாழ்வியல் கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அடிப்படை தேவைகளுக்கு தற்போது நிதி திரட்டுகிறது. பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை பொருளாகவோ, நிதியாகவோ நன்கொடையாக வழங்கி எங்களது சேவைக்கு ஆதரவு அளிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
    நன்கொடை வழங்குபவர்களின் பெயர் விபரம் வரலாற்று ஆவணங்களுக்காக பதிவு செய்யப்படுகிறது. ஆதலால் நன்கொடை வழங்குபவர்கள் நன்கொடை சான்று மற்றும் பெயர் ஊர் விபரங்களை 948898831 இந்த whats app எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
    தொண்டு நிறுவனத்தின் வங்கிக்கணக்கு விபரம்
    CITY UNION BANK
    A/C NO : 510909010133058
    IFSCode: CIUB0000041
    UPI ID : EzE0076779@CUB
    All UPI Payments accepted here
    நேரிடையாக நமது தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை வழங்கிட தொடர்பு கொள்ள வேண்டிய whats app எண் - 9488988331 (only message) சில நேரங்களில் உங்கள் அழைப்பை ஏற்க்க இயலாத சூழ்நிலை இருப்பதால் அனைவரின் மன வருத்தத்தை தவிர்க்கவே whats app எண் கொடுக்கப்பட்டுள்ளது நன்றி பச்சைமனிதன் தற்சார்பு வாழ்வியல் மையம் தொண்டு நிறுவனம்@pachaimanithantv

Комментарии •