மிகப்பெரிய திறமை முக்கியமான க்ஷேத்ரத்தில் நம்முடைய கலாச்சாரம், ஆன்மீகமத்தின்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ள நமது பிரதமர் முன் அரங்கேறியுள்ளது. சிகரம் தொட உள்ள Sid Sriram அவர்களுக்கு வாழ்த்துக்கன்.
சர்வ கார்யேஷூ ஸர்வதா என்று முடித்து........ ரங்.....க என்று ஆரம்பிக்கும் இடம்..., wow!!!!!! ... அற்புதம் ...to the power of infinity. Class ....top .class rendition. You made all Tamizh people hold their heads high,! And, our Prime Guest of honour.... He was seen enjoying the flow with a Talam. That means a lot to common folks lke us. Sid.... please continue prforming Carnatic classical...here are a whole lot of people waiting to hear you. Movies.... O K. , if they can offer you a kind of retreat, ...and bring you back again to mainstram classical. This is a sincere prayer from many of us.
நீறில்லா(திருநீறு) நெற்றி பாழ் என்பர்.வைணவ குறியீடு திருமண் இல்லா நெற்றியும் பாழ் தான்.சிறிதளவு குங்குமம் இட்டிருக்ககலாம்.கர்நாடக இசை கலைவாணியின் அம்சம்.இந்த இசையை எல்லோரும் பாடமுடியாது.
Heard MS Amma's version of the sane song which was a masterpiece timeless classic... Looks like Sid tried singing in the same scale as MS... Awesome job 🎉💐🙏👏👍🎊🎉
Nothing to beat MS Amma singing this piece and the next versions that I absolutely love of this piece are sung by MS amna's great grand daughters Smt. S Aishwarya and S soundarya and Smt. Kruthi bhat vittal.
Sid, you are really blessed with a great divine voice. You should have anointed Lord Shiva with honey in your previous janma. Let Lord Shiva Shakthi bless you with any more accolades and credentials with a long, healthy, happy, peaceful and prosperous life.
😊what is special in ranga...by the legendary singer MS amma... none could sing the swing like sanchaaram🎉🎉the divinity amazing 😍 soulful 💓 beauty 🎉🎉 youngsters trying their best 🎉 thankyou so much for nice 👍 sharing pranaams
Please all believers of sanathana dharma on forehead you are supposed to apply sandal paste, viboodhi, kumkum, thirumun according to your custom. Why do you feel shy?
சித் உனக்கு இந்த ஞானத்தை தந்தது ஈசனும் மகாவிஷ்ணு வும் தான் ஆனால் நெற்றியில் சந்தனமோ திருநீறோ இல்லை பாழ் நெற்றி😢😢...அழிக்கும் அழிக்கும் அந்நிய ஸ்டைல் தேவையா 😢😢
Instead of picking on whether he hasn't got anything on his forhead, please enjoy the music. It is great to see Modiji, who may have never listened to any any carnatic music, seems to be wrapped up in the melody.
ஆமாம். கவனித்தேன். ஏனென்று தெரியவில்லை; பல இடங்களில் சித் ஸ்ரீராமின் முத்திரைகளைக் காணவில்லை. ஒருவேளை தென்னிந்தியரல்லாத ரசிகர்கள் முகச் சலனமில்லாமல் இருப்பது காரணமோ என்னவோ! எம் எஸ் அவர்களைன் "ரங்க புர விஹாரா - - - " மாதிரி வேறு ஒருவர் வழங்க முடியாது என்பது உண்மை. ஆனாலும் தற்காலத்தில் சிறுமி சூர்ய காயத்ரி அவர்கள் வழங்கிய "ரங்க புர விஹாரா - - " நன்றாக உள்ளது. கேட்டிருப்பீர்கள் தானே? எங்களுக்குச் சூர்ய காயத்ரியின் "அக்ஷர சுத்த சாரீரம்" மிகவும் பிடிக்கும்! " ஸ்ரீ ரங்க மங்கள நி(த்)திம் - - - - கருணா நிவாஸம் - - - ஸ்ரீ வேங்க(ட்)டாத்"ரி" - - - - - -" மிகுந்த அர்ப்பணிப்புடன் அநுபவித்துப் பாடியுள்ளார். ஸ்ட்ரம் ஸ்பிரிச்சுவல்ஸின் துல்லியமான ஒளிப் பதிவில் பாருங்கள். ruclips.net/video/CABcibpobDE/видео.html
மிகப்பெரிய திறமை முக்கியமான க்ஷேத்ரத்தில் நம்முடைய கலாச்சாரம், ஆன்மீகமத்தின்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ள நமது பிரதமர் முன் அரங்கேறியுள்ளது. சிகரம் தொட உள்ள Sid Sriram அவர்களுக்கு
வாழ்த்துக்கன்.
நல்ல சாரீரம்.
எம்எஸ் அவர்கள் பாடி கேட்டது போலல்லாவா இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
Our PM enjoying this music is great and how he is encouraging our culture 🎉🎉
வாழ்த்துக்கள் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
காசியில் காற்றில் கலந்த கணீரென்ற குரல். விசுவநாதர், விசாலாட்சி அருள் நிச்சயம் கிடைக்கும்.
சர்வ கார்யேஷூ ஸர்வதா என்று முடித்து........ ரங்.....க என்று ஆரம்பிக்கும் இடம்..., wow!!!!!! ... அற்புதம் ...to the power of infinity. Class ....top .class rendition. You made all Tamizh people hold their heads high,! And, our Prime Guest of honour.... He was seen enjoying the flow with a Talam. That means a lot to common folks lke us. Sid.... please continue prforming Carnatic classical...here are a whole lot of people waiting to hear you. Movies.... O K. , if they can offer you a kind of retreat, ...and bring you back again to mainstram classical. This is a sincere prayer from many of us.
We feel very proud & glad in seeing you Sid, performing in Kasi in the presence of PM Modi....Shabas! GOD Bless, S.P.B. Mahadevans... Malaysia.
9 25 morning ❤
❤hindutjadasangeethathynumjathypakriyodapokryarahmannumhinduvanada
@@ushanarayanan952811:42 😅😅
Jai sri Ram Exealant ❤
Happy to see u Sid performing before our dear PM Modij
Super Sid Sriram
God bless you
சூப்பர் எனக்கு பிடித்த பாட்டு
Good. I like it. Longlive Sriram..
நீண்ட ஆயுளும் நீடித்த புகழும் இறைவன் அருள்வான்🙏
What a Divine Rendition! Stay Blessed for years to come young man.
Our PM.is enjoying the music great
Excellent performance
such a treat to the eyes
Heartening that Sid finally got a place and an audience that he sincerely deserves. Let his humility take him to greater heights.
Great simply superb and very clear pronunciation long live sid sriram
Super super
அருமை அருமை
Jai sri ram. Great rendition
Kudos to SID SRIRAM BAGAVATHAR
SNetri thilagam s a must not to show off ones religion but to add divine presence
அருமை👌👏👏🙌🙌
God gifted voice
நீறில்லா(திருநீறு) நெற்றி பாழ் என்பர்.வைணவ குறியீடு திருமண் இல்லா நெற்றியும் பாழ் தான்.சிறிதளவு குங்குமம் இட்டிருக்ககலாம்.கர்நாடக இசை கலைவாணியின் அம்சம்.இந்த இசையை எல்லோரும் பாடமுடியாது.
நெற்றியில் திருநீறும், திருமண்ணும் இட்டுக் கொண்டு, சுகி. சிவம் போல, இந்து சனாதனத்திற்கு எதிராக நடமாடுபவர்களை உங்களால் என்ன செய்ய முடிந்தது ?
ஆம் நானும் உங்கள் கருத்தை முழுமையாக ஏற்க்கிறேன்
மிகவும் நல்லகுரல்வளம்
Super song and the singer voice is so divinely
ஶ்ரீ ரங்கா... ஶ்ரீ ரங்கா... ஶ்ரீ ரங்கா...
Excellent. God bless you
Excellent singing sir
Heard MS Amma's version of the sane song which was a masterpiece timeless classic...
Looks like Sid tried singing in the same scale as MS... Awesome job 🎉💐🙏👏👍🎊🎉
பத்து நிமிடம் வைகுண்டத்தில் இருந்தேன். பாரத தேஷத்தின் பெருமை
Lucky boy keep it up
T L. Magarajan. ❤️
🙏ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா 🙏
Eexcellent sid.keep it up.
God will suitably rewarded to
you
Ilikesidsong
It's difficult to sing in high pitch and also maintain rhythm. Simply superb rendition by this youngman. Lord Ranga's blessings
Utter pious rendition. Regards and blessings
Superb...... Beautiful....सुंदर.....!!!
Nothing to beat MS Amma singing this piece and the next versions that I absolutely love of this piece are sung by MS amna's great grand daughters Smt. S Aishwarya and S soundarya and Smt. Kruthi bhat vittal.
Good songing by SidSriram.
தியாகராஜ பாகவதர் பயோபிக்
Wonderful Voices.
Super
முழுவதும் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த போதும் தெய்வீக ஞானத்தோடு வளர்த்த பெற்றோர் பெருமைக்குரியவராவார்கள்.
Pachai Mamalai Pol Meni
Pavalvai Kamala Chenkan
Pachai Mamalai Pol Meni
Pavalvai Kamala Chenkan
Achuta Amarare
Ayar Tham Kozhute Ennum
Echsuvai Thavir Yan Poi
Indiralogam Alum
Achsuvai Perinum Vendean
Arangama Nagarulanea
Arangama Nagarulanea
Arangama Nagarulanea
Rangaaa Rangaaa
Rangapura Vihara
Sri Rangapura Vihara
Jaya Kodanda Raamaavataara Raghuvira Sri
Rangapura Vihara Jaya Kodanda Raamaavataara Raghuvira Sri
Rangapura Vihara
verse
Angaja Janaka Deva
Angaja Janaka Deva
Brndavana Saarange
Angaja Janaka Deva Brndavana Saarangendra Varada Ramanta
Ranga Shyamalaanga Vihanga Turanga Sadayapanga sanga
Shyamalaanga Vihanga Turanga Sadayapanga satsanga
Rangaaa
Rangaa
Rangapura Vihara Jaya Kodanda Raamaavataara Raghuvira Sri
Rangapura Vihara
Best wishes
Amazing
Lucky performance ❤❤
Super super 👏👍👌👌
God gift voice sid SRiRam
Youngsters would be inspired to learn Karanatic music. Modiji enjoying ❤
Super 🙏Rama SitaRama🙏👏🏼
நிச்சயம் ஸ்ரீராமுக்கு மத்திய அரசின் உயரிய விருது கிடைக்கும் என என் மனம் சொல்கிறது இன்றய இளைஞர்கள் அனைத்திலும் சாதனைசெய்கிறார்கள்
நிச்சயம்! 🎉
Jai shree Ram Ram
Thinking of the great voice od MS amma
Sid, you are really blessed with a great divine voice. You should have anointed Lord Shiva with honey in your previous janma. Let Lord Shiva Shakthi bless you with any more accolades and credentials with a long, healthy, happy, peaceful and prosperous life.
😊what is special in ranga...by the legendary singer MS amma... none could sing the swing like sanchaaram🎉🎉the divinity amazing 😍 soulful 💓 beauty 🎉🎉 youngsters trying their best 🎉 thankyou so much for nice 👍 sharing pranaams
Is he a hindu? Why blank forehead?
எம்மானை எனக்கென்றுமினியானை பனிகாத்தவம்மானை யான் கண்டது அணிநீர் தென்னரங்கத்தே...
Please all believers of sanathana dharma on forehead you are supposed to apply sandal paste, viboodhi, kumkum, thirumun according to your custom. Why do you feel shy?
Excellent
Good to hear this song👍
அருமை
பாழ் நெற்றியுடன் பாடுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது...
Nothing to beat.D.K.PattammaL singing.this piece.
I was thinking and about to share here
It was MS Amma.😊
Super o Supe 🙌🙌Long live.
👌👌🙏🙏
Super Super
God bless you sidhu
Very nice 👍👌🙌💚💙💛🌷
❤
Excellent 👌👌
ஸ்ரீ அன்னபூர்ணாம்பிகா சமேத பரமேஸ்வரர் கங்கா மாதாவுடன் குமார கணேசருடன் சகோதரிசோழியா கௌரியுடன்,பிந்து மாதவரும், தண்டபாணி பைரவர் அருளுவார்கள்.
பாடலால் ஈர்க்கும் சித்தர் ஸ்ரீ ராம் நீடூழி வாழ்க.
Nice.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Excellent rendition. God bless with msny more laurals
Om Sri Jai Seetharam
சித் உனக்கு இந்த ஞானத்தை தந்தது ஈசனும் மகாவிஷ்ணு வும் தான் ஆனால் நெற்றியில் சந்தனமோ திருநீறோ இல்லை பாழ் நெற்றி😢😢...அழிக்கும் அழிக்கும் அந்நிய ஸ்டைல் தேவையா 😢😢
அவர் இறை நம்பிக்கை உடயவரே.
One should follow our culture. That's always good. Extremely beautiful singing of course.
தங்களை போல உள்ள கலைஞர்கள் தான் நம் cultureஐ பரப்ப வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து
T.M .Krishna வைப்போல் இவன் ஒரு அதிக ப்ரசங்கி.
@@balakrishnans2605: இறை நம்பிக்கைக்கு அடிப்படை நீயில்லாத நெற்றிபாழ் என்பதை பின்பற்றாத இறை நம்பிக்கையால் என்ன பயன்?
Krishnanugraham 🙏🙏🙏
Nice
excellent sid sorry? but where! is theru Neeru and Thiru Mann ❤❤❤
Ranga Ranga 🙏🙏
DEAR BROTHER UR PERFORMANCE IS REALLY GOOD BY BALASUBRAMANIAM
Super ji🎉🎉🎉🎉🎉
Nice voice
Excellent voice
Suuuuuper
தியாகராஜர் பயோபிக் இல் சித் நடித்தால் அபாரமான வெற்றி கிடைக்கும்
Ram Ram Ram.
Instead of picking on whether he hasn't got anything on his forhead, please enjoy the music. It is great to see Modiji, who may have never listened to any any carnatic music, seems to be wrapped up in the melody.
🙏
Please change your hair dress and wear somthing on your forehead.OmNamasivaya.
Ilikesif
Ranga Puravihara , Kothanda Rama in front of Kasi Viswanathan 😂😂❤❤
🙏🙏🎉🎉🎉🎉🎉🙏🙏🙏
Pasum Netri varuthathi Alllikerathu
❤❤❤❤
Voice is good. But needs to refine a bit more. On occasions, very noisy.
மிக நல்ல பாடல். ஆனால் சித் ஸ்ரீராம் சரியாக பாடவில்லை...
ஆமாம். கவனித்தேன். ஏனென்று தெரியவில்லை; பல இடங்களில் சித் ஸ்ரீராமின் முத்திரைகளைக் காணவில்லை. ஒருவேளை தென்னிந்தியரல்லாத ரசிகர்கள் முகச் சலனமில்லாமல் இருப்பது காரணமோ என்னவோ!
எம் எஸ் அவர்களைன் "ரங்க புர விஹாரா - - - " மாதிரி வேறு ஒருவர் வழங்க முடியாது என்பது உண்மை. ஆனாலும் தற்காலத்தில் சிறுமி சூர்ய காயத்ரி அவர்கள் வழங்கிய "ரங்க புர விஹாரா - - " நன்றாக உள்ளது.
கேட்டிருப்பீர்கள் தானே?
எங்களுக்குச் சூர்ய காயத்ரியின் "அக்ஷர சுத்த சாரீரம்" மிகவும் பிடிக்கும்!
" ஸ்ரீ ரங்க மங்கள நி(த்)திம் - - - - கருணா நிவாஸம் - - - ஸ்ரீ வேங்க(ட்)டாத்"ரி" - - - - - -" மிகுந்த அர்ப்பணிப்புடன் அநுபவித்துப் பாடியுள்ளார்.
ஸ்ட்ரம் ஸ்பிரிச்சுவல்ஸின் துல்லியமான ஒளிப் பதிவில் பாருங்கள்.
ruclips.net/video/CABcibpobDE/видео.html
Neerila netri pazh,Nei illa undi( unavu)pazh,oon illa udambu pazh,uiyer illa udal pazh