உலகின் முதல் தானியங்கி சமையல் இயந்திரம் | The world's first automatic cooking machine | VendharTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 29

  • @SuperBalaji85
    @SuperBalaji85 4 года назад +8

    இங்கு கீழே பலரும், இந்த machine ஆல் பலருக்கு வேலை வாய்ப்பு போய்விடும் என comment செய்துள்ளார்கள்.
    ஆனால் சற்று மாற்றி யோசித்தால் உங்களுக்கே புரியும். Neccesity is the mother of invention. வேலை ஆட்கள் அநாவசிய விடுமுறைகள் எடுப்பது (அதிலும் குறிப்பாக அதிக order கள் இருக்கும் நேரங்களில்), எப்போதும் ஒரே தரத்துடனும் உழைப்பு தருவதில்லை, வருடா வருடம் தொழில் வளர்கிறதோ இல்லையோ தங்கள் சம்பளத்தை முதலாளி வளர்த்தி கொண்டே போக வேண்டும் என நினைத்து கொண்டு பிரச்சினை செய்வது, etc...இப்படியெல்லாம் இல்லாமல் இருந்தால், இப்படி ஒரு machine தேவை என்ற மனமே பலருக்குள் வந்திருக்காது. ஆனால் மேலே சொன்ன அனைத்து பிரச்சினைகளும் உள்ளது அதனாலேயே இந்த machine யாரோ ஒருவர் மனதில் உருவாகி விற்பனைக்கும் வந்திருக்கிறது.
    இப்போது என்னையே உதாரணமாக எடுத்து கொண்டால், சரியாக இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகளில் இது வரை சேமித்த பணத்தை வைத்து சொந்த ஊருக்கு சென்று ஒரு Trust தொடங்கலாம் என எண்ணியுள்ளேன் (பிறரிடம் பணம் வாங்கி அல்ல, முழுக்க முழக்க என் சேமிப்பு பணத்தை வைத்தே தொடங்கி அதிலேயே நடத்தவும் உள்ளேன். அடுத்தவர் பணம் ஒற்றை பைசா கூட அதில் இருக்காது). Trust இன் வேலை இது தான் - தினமும் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு எத்தனை bed உள்ளதோ, அத்தனை patient களின் caretaker ஆக கூட அவருடைய உறவினர் ஒருவர் இருப்பார் அல்லவா? அந்த அத்தனை caretaker களுக்கும் Breakfast அல்லது Lunch தினமும் இலவசமாக supply செய்ய திட்டமிட்டுள்ளேன். (Patient களை இதில் சேர்க்கவில்லை. ஏனெனில் ஒவ்வொரு patient ககும் ஒவ்வொரு விதமான பத்திய உணவு இருக்கும். அது அத்தனையும் தினமும் மாறும். Common ஆக இருக்கும் Breakfast/Lunch மெனு அவர்களுக்கு suit ஆகாது). இது அவர்கள் ஏற்கனவே வாழ்கையில் சந்தித்து கொண்டிருக்கும் பாரத்தை சற்று குறைக்கும். Caretaker நன்றாக இருந்தால் தான் patient ஐ நன்றாக கவனித்து கொள்ள முடியும்.
    இது போன்ற சிந்தனை உள்ள எனக்கு இந்த machine ஒரு வரப்பிரசாதம். ஆட்கள் கூலி இல்லை (கொடுக்க நான் தயாராக இருந்தாலும், தினமும் வேலைக்கு வருவார்களா? அல்லது திடீர் என்று விடுமுறை எடுத்து என்னை நம்பி உள்ளவர்களை உணவுக்கு ஏங்க விட்டு விடுவார்களா? Raw materials காணாமல் போகாமல் இருக்குமா (குறிப்பாக முந்திரி, திராட்சை போன்றவை விலை உயர்ந்த மூல பொருட்கள்)? ஒவ்வொரு வருடமும் அநியாய அளவிற்கு சம்பளம் உயர்த்த கோறாமல் இருப்பார்களா? இது ஒரு Trust நடத்தும் சேவை என உணர்ந்து (இதில் லாபம் சுத்தமாக இல்லை) காலம் முழுக்க என்னுடன் தோல் கொடுக்க எத்தனை ஊழியர்கள் எனக்கு அமைவார்கள்?).
    என் போன்றவர்களுக்கும் என் மூலம் பயன் அடைய போகின்றவர்களுக்கும் இந்த கண்டுபிடிப்பு மகத்தானது. இந்த machine க்கான demand இருந்து கொண்டே தான் இருக்கும்.

    • @sureshbabu_r7623
      @sureshbabu_r7623 3 года назад +2

      அய்யா நான் IT துறையில் 8 வருடங்களாக உண்மையாக வேலை பார்த்தேன். இப்பொழுது சேர்ந்த ஒரு வட மாநில மேல் அதிகாரி என் நேர்மை பிடிக்காமல் வேலை சரியாக பார்க்க வில்லை என்று சொல்லி வெளியே அனுப்பி விட்டார். 7 வயது பெண் பிள்ளையுடன் குடும்பத்துடன் தெருவில் நிற்கின்றேன். வேலை கொடுத்து உதவ முடியுமா.நேர்மையுடன் இருப்பேன்

  • @jayanthisankar4473
    @jayanthisankar4473 3 года назад +2

    Avoid negative comments all this is excellent invention freedom from kitchen 🙏

  • @saravanansaravanan-mt6he
    @saravanansaravanan-mt6he 4 года назад +2

    Congratulations team

  • @kumarandurai3229
    @kumarandurai3229 4 года назад +3

    I want this machine.
    Price?

  • @venkateshram82
    @venkateshram82 3 года назад

    very good future life of robotics .Sir how much for this type of machine.

  • @saravananj-zm4if
    @saravananj-zm4if 7 месяцев назад

    விலை என்ன?

  • @m416powerbang5
    @m416powerbang5 4 года назад +1

    Super

  • @priyae8449
    @priyae8449 2 года назад

    how much

  • @usenusen1978
    @usenusen1978 2 года назад

    Super anna

  • @gayathrir7771
    @gayathrir7771 4 года назад

    Super nice guys

  • @cityseaftycctv350
    @cityseaftycctv350 4 года назад +3

    உங்களை போல் உள்ள நபர்களால் தான்.... நிறைய பேருக்கு வேலை இல்லை.... என்ன இருந்தாலும் நம் கைகையில் செய்யும் உணவு போல் இருக்காது...

    • @taylordurdon4873
      @taylordurdon4873 Год назад

      வேலைக்கு வந்தாதான வேலை இழக்க

  • @k.ramamoorthyk.ramamoorthy7506
    @k.ramamoorthyk.ramamoorthy7506 4 года назад +3

    போன் நம்பர் அனுப்பிச்சு விடுங்க

  • @duraidurai9306
    @duraidurai9306 4 года назад

    Machine price +size+rate

  • @usenusen1978
    @usenusen1978 2 года назад

    5 peruku samaka mudiium ma

  • @parameshwari1239
    @parameshwari1239 3 года назад

    Ithalam vendam ponga 😂😂😂😂

  • @joe-gy6et
    @joe-gy6et 4 года назад

    ஒரு மனிதனின் கண்டுபிடிப்பு பல மனிதர்களை தண்டிக்ககூடாது