எந்த நிமிடத்தில் எங்கள் கையில் "பழைய ஓய்வூதியம்"?_தற்போது எங்கள் கையில் "திருவோடு"_எங்கள் வாழ்க்கையோ"தெருவோடு". எங்கள் பார்வையில் அறிவிப்பு என்பது "பழைய ஓய்வூதியம்" மட்டுமே.
எனது ஆய்வின் படி CPS திட்டத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள் ஓட்டலில் சர்வராகவும்,பெட்ரோல் பங்க்கில் எண்ணை போடுபவராகவும், அதிகாலையில் செய்தித்தாள் போடுபவராகவும், பரோட்டாக் கடை பணியாளராகவும், செக்யூரிட்டி காவலர்களாகவும் 60 வயதில் சொற்ப சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் .இவர்களின் "வயிறு" இவர்களின் சங்கம்.இவர்கள் விரைவில்"சாகும் வரை போராட்டம்" அறிவிக்க உள்ளார்கள்.பென்சன் என்பது பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதே சட்டம்.
ஸ்டாலின் அரசு விளம்பரத்துக்கு செயல்பாடு.அரசு நிர்வாகம் செய்ய யோக்கியதை இல்லை.போலி வாக்குறுதி.யாருக்கும் பயன்இல்லை .நீடிப்பது அரசு ஊழியர், பொது மக்கள் யாருக்கும் பலன் இல்லை.😂😂😂

பழைய பென்சன் எப்போது?
தேர்தல் அறிக்கை பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு சார்
பழைய பென்சன் எப்போது