Vairamuthu LIVE| கவிஞர் வைரமுத்துவிற்கு விருது வழங்கும் விழா - அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Vairamuthu LIVE கவிஞர் வைரமுத்துவிற்கு விருது வழங்கும் விழா - அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 10

  • @kabilanv7904
    @kabilanv7904 Месяц назад

    ❤அருமையான உரை செய்தீர்! ஒலி-ஓசை இரண்டனுக்கும் வேறுபாடு கேட்டேன்!
    மதுரையில் பிறந்த மனிதர் நீங்கள்! உங்களுக்கு அந்த மதுரை இன்று,'முத்தமிழ்ப் பெருங் கவிஞர் 'விருதளித்து சிறப்பித்து இருப்பது நற்பெருமையே..! 🎉

  • @thenikings5821
    @thenikings5821 Месяц назад

    ❤ முத்தமிழ் பெருங்கவிஞர் வைரமுத்து வாழ்க வாழ்க💐

  • @mohanapriya7555
    @mohanapriya7555 Месяц назад

    After kalinjar he is the leading of Tamil poet 🙏🙏🙏🙏

  • @RajKumar-bh5cs
    @RajKumar-bh5cs Месяц назад +1

    தன் வினை தன்னை சுடும் என்பது எவ்வளவு உண்மை. கண்ணதாசனுடைய கவியரசு பட்டத்தை வைரமுத்து போட்டுக்கொண்டதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, கலைஞர் கருணாநிதி அவருக்கு கவிப்பேரரசு என்ற பட்டத்தை தந்தார். அதாவது கண்ணதாசன் வெறும் கவியரசு தான். நீ கவிப்பேரரசு என்று கண்ணதாசனை தாழ்த்துவதாக நினைத்து தந்தார்.
    இன்று முத்தமிழ் அறிஞர் என்ற கலைஞரின் பட்டத்தை, இவர் அதாவது வைரமுத்து, கலைஞருக்கும் மேல் என்பது போல முத்தமிழ் பேரறிஞர் என்று தருகிறார்கள்.
    விதி வலியது

  • @dgopikumar2115
    @dgopikumar2115 Месяц назад

    Super anna. Neenga vairam dhan❤

  • @prabuthangam6123
    @prabuthangam6123 Месяц назад

    முத்தமிழ்ப் பெருங்கவிஞர் வைரமுத்து வாழ்க...

  • @logabalan4414
    @logabalan4414 27 дней назад

    களிப்படைய வேண்டாம் வைரமுத்துவே! உங்களின் பேச்சில் கர்வம் இருக்கிறது கவிஞரே! காலமும் உங்களை கவனித்துக் கொண்டே வருகிறது. கலைஞருக்கு மேல் எவனும் இல்லை என்பதே உண்மை.

  • @palanithevar
    @palanithevar Месяц назад

    முத்தமிழ்ப் பெருங்கவிஞர் பட்டம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    கவிப்பேரரசு இரா வைரமுத்து அவர்களுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படவிருந்தது​, அதில் சிறிய மாற்றத்துடன் பொன்விழாக் காணும் மதுரைத் தமிழ் இசைச் சங்கம் முத்தமிழ்ப் பெருங்கவிஞர்​ என பட்டயமும் பொற்கிழியும் வழுக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.
    திரு வைரமுத்து அவர்களுக்கு​ முத்தமிழ்ப் பெருங்கவிஞர்​ (​முத்தமிழ்ப் பேரறிஞர்) பட்​டம் வழங்கப்பட்டது. எனது உள்ளார்ந்த மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.
    பழனிச்சாமி, ஒ
    பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா

  • @sridharrao9963
    @sridharrao9963 Месяц назад

    konjam thelivaa sollunga..mutham tharum - perum arignaraa?

  • @PadmakumarsomasekharanPillai
    @PadmakumarsomasekharanPillai Месяц назад

    Thoo....