பலாப்பழத்தை தேடி யானைகள் சுத்தும் காட்டில் தைரியமாக மாடு மேயித்து வாழும் பெரியவர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Kullankarai tribal village Episode 1
    • நடுக்காட்டில் கணவரை இழ...
    Kullankarai tribal village Episode 2
    • நடுக்காட்டில் கணவர் இல...
    kandipatti tribal village
    • எல்லா மிருகங்களும் சாய...
    பகலிலேயே யானைகள் அதிகமாக நடமாடும் ஒரு மலைகிராமத்தை பற்றித்தான் இந்த வீடியோ பதிவில் பதிவேற்றம் செய்துள்ளேன். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் மக்கள் வாழும் கரிகையூர் என்ற மலைகிராமம் அமைந்துள்ளது. இந்த கரிகையூர் கிராமத்தை சுற்றி எட்டு சிறிய மலைகிராமங்கள் அமைந்துள்ளன. அதில் 40 பழங்குடியினர் குடும்பங்கள் வாழும் பங்களாபடிகை என்ற மலைகிராமத்தை பற்றித்தான் இந்த பதிவில் பதிவேற்றம் செய்துள்ளேன்.
    I have uploaded this video about a mountain village where elephants roam a lot during the day.
    At a distance of 25 kilometers from Kotagiri in the Nilgiris district, Karikaiyur is a hill village inhabited by more than a hundred tribal people.
    Eight small hill villages are located around this village of Karikaiyur.
    I have uploaded in this post about the mountain village called Bangalapadigai where 40 tribal families live.
    #ootyunknownroute #ootytribalvillage #ootybikeride #kotagiriunknownroute #westernghats #bangalapadigai #sakkapadigai #karikaiyur #karikkaiyur #kandipatti #kandippatti #kullankarai #mettukkal #nattakkal #vagappanai #tribalvillage #ooty #kotagiri #mettukkaltribalvillage #vagappanaitribalvillage #nattakkaltribalvillage
    #tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##tribalsvillagelife #nattakkaltribes ##nattakkalhillvillage ##nattakkalforestroad ##nattakkalforestroute ##nattakkalforestwalking ##trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals # nattakkal village #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribalvillage

Комментарии • 26

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Месяц назад +5

    தோழரே உங்கள் வீடியோ எல்லாம் அருமை நீங்கள் கவனமாக செல்லுங்கள் ❤❤

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Месяц назад

      மிக்க நன்றிங்க தோழரே 🙏🙏🙏

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Месяц назад +2

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian Месяц назад +1

    Super video bro.take care ❤❤❤.

  • @VijayTH-ym7pv
    @VijayTH-ym7pv Месяц назад

    ❤❤❤supar

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 Месяц назад +2

    ஜெய், மிக அருமையான பதிவு. ஆனால் எச்சரிக்கையாகப் போய்வரவும், முடிந்தவரை தனியாகச்செல்வதைத் தவிர்க்கவும். சிறப்பான பதிவு, நன்றி, வாழ்த்துக்கள்🙏🙏

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Месяц назад

      உங்கள் அறிவுரைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிங்க 🙏🙏🙏

    • @sivasubramaniamthangavelu3980
      @sivasubramaniamthangavelu3980 Месяц назад

      @@karamadaijaistrip5849 🙏🙏

  • @user-ym8jo7jt3r
    @user-ym8jo7jt3r Месяц назад +7

    🙋‍♂️🙏💐💐💐நண்பரே வீடியோ ஆரம்பத்தில் அல்லது இறுதியில் உங்கள் முகத்தைக் காட்டி பேசி போடுங்கள், சிரமப்பட்டு வீடியோ எடுக்குற உங்களை நாங்கள் பார்க்கலாம் ❤❤

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Месяц назад +1

      உங்கள் அறிவுரைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிங்க நண்பரே 🙏🙏🙏

    • @clementsebastian9800
      @clementsebastian9800 Месяц назад +2

      உங்கள் முகத்தை காட்டுங்கள்

    • @user-ym8jo7jt3r
      @user-ym8jo7jt3r Месяц назад +1

      @@clementsebastian9800 🙋‍♂️🙏🥰

    • @user-ym8jo7jt3r
      @user-ym8jo7jt3r Месяц назад +1

      @@karamadaijaistrip5849 🙋‍♂️❤💐

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Месяц назад

      🙏🙏🙏

  • @reginamaichel3091
    @reginamaichel3091 Месяц назад +1

    Supar video tambi unga payanam nala vetha erukatum

  • @lathakp9516
    @lathakp9516 Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂❤❤❤❤❤

  • @user-cw4mh7fq5e
    @user-cw4mh7fq5e Месяц назад +1

    Anna unga mugaththa kaaddunga plssss

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Месяц назад

      அடுத்து வரும் பதிவுகளில் கண்டிப்பாக முகத்தை காட்டுகிறேன்...
      மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Месяц назад +1

    Your camera handling is very worst ..show full views. Rectify🎉