நமக்கும் நமது நாட்டுக்கும் useful ஆன வீடியோக்கள் பதிவிடும் மூன்று முக்கிய தமிழ் Youtubers

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 348

  • @behappy8958
    @behappy8958 Месяц назад +182

    உறுதி எடுப்போம் உறுதி எடுப்போம்.தேவையற்ற சேனல்களை பார்க்கமாட்டோம் என்று உறுதி எடுப்போம்...😊😊😊

    • @loganathan5359
      @loganathan5359 Месяц назад +1

      @@behappy8958 yes mothala intha family vlogs

    • @VS-tt9iw
      @VS-tt9iw Месяц назад +5

      but the subscribers adore the you tubers and they worship the you tubers like god or treat them like celebrities

    • @behappy8958
      @behappy8958 Месяц назад +1

      @@VS-tt9iw ஆமாம்.உண்மைதான்...அடிமையாக்கி விட்டார்கள்...

  • @erodedivya8256
    @erodedivya8256 Месяц назад +111

    Amma Kai pakkuvom rompa over poi solluvanga familyae poi tha eppo 4 channel thani thaniyae

  • @ramesrames117
    @ramesrames117 Месяц назад +183

    Home seasoned with love overrrrrrr acting.....money.,.

    • @ushajothi1615
      @ushajothi1615 Месяц назад +26

      Yes..yeppavum Amma Amma nu ammavai dan home ku varavalaipangha..mother in law vandhu parththadhe ellai..

    • @anusha7790
      @anusha7790 Месяц назад +25

      ​@@ushajothi1615she is paying 50k rent... just think about her income

    • @suganthisuganthimaheswaran3987
      @suganthisuganthimaheswaran3987 Месяц назад +35

      @@ramesrames117 over acting mattum illa,overa தற்பெருமை

    • @suganthisuganthimaheswaran3987
      @suganthisuganthimaheswaran3987 Месяц назад +16

      @@ushajothi1615unga maamiyar yen varrathu illainu ketta,athukku oru kadhai viduvnaga,

    • @chitra_luxica
      @chitra_luxica Месяц назад

      Watt😮😮😮​@@anusha7790

  • @malaganesan262
    @malaganesan262 Месяц назад +61

    யாராவது ஒருத்தவங்க கேட்க மாட்டாங்களா நினைச்சேன். சூப்பர்

  • @Rathi1187
    @Rathi1187 Месяц назад +72

    Home seasoned with love channel avunga veetu decoration ku costly flowers lam order pannitu decor pannranga. Inga namaku nimathiya veetla irukave time illa ithula ivunga indoor plants aprom outdoor plants nu vanthiruvanga. Avunga lifestyle oru practical aae illa full aa costly products dhan use panranga from her phone to any things she buys for her home.
    She is boasting her money which is not suitable for our normal families.

  • @lakshmibabu7614
    @lakshmibabu7614 Месяц назад +54

    Hema ayoo eva maga aadura aattam huppoa saikaathu

  • @Hemavathi2036
    @Hemavathi2036 Месяц назад +135

    அவங்க திருமணம்‌ஆல்பம் பியூபர்ட்டி ஆல்பம் பார்த்து நமக்கு என்ன ஆகப்போகுது .நம்ம ஆல்பம் பார்க்கவே நேரம் இல்லை

  • @visalakshir6933
    @visalakshir6933 Месяц назад +31

    ரொம்ப நாளா மனசுக்குள் இது ஓடிட்டு இருக்கு குடும்ப நிகழ்ச்சி களில் ஏதோ நாமும் சம்பந்தப்பட்ட து மாதிரி அலட்டல் நேயர்களும் அம்மா ஆத்தா அண்ணன் எனறு ரொம்ப ஓவர்

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl Месяц назад +147

    இவங்கள மேல தப்பில்லை.இவங்களை ஊக்குவித்து ,தட்டிக்கொடுத்து, like, comment பண்ற subscriber சொல்லனும்.😡🔥

    • @ushajothi1615
      @ushajothi1615 Месяц назад +11

      Correct evangha thangala pin pannachuli pichai yedupangha

    • @JaiRaj-s7e
      @JaiRaj-s7e Месяц назад

      ​@@ushajothi1615ss

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel Месяц назад

      En channalukum konjam support panunga sister.... Entha ulagathuku positive mattum kutupom sagothari❤

    • @Mevhp97
      @Mevhp97 Месяц назад +8

      ஆமா
      புடவை எங்க வாங்கினாங்க கிச்சன் டூர் போடுங்க குர்திஸ் கலெக்ஷன் போடுங்க வெசல்ஸ் எங்க வாங்கினேங்க னு ஓரே விசாரிக்கிறது அவங்க கிட்ஸ் பேரு சொல்லி அவங்க வீடியோ போடுங்க னு கெஞ்சறாங்க..

    • @ShanthishanShanthi-qb8vl
      @ShanthishanShanthi-qb8vl Месяц назад +1

      @@Mevhp97 yes correct

  • @bhuvanisadupangarai
    @bhuvanisadupangarai Месяц назад +94

    உங்களை மாதிரி ஆட்கள் நிறைய பேர் இதே மாதிரி சேனல்களை கிழித்து தொங்கவிடனும். யூடியூப் ஐ தொறந்தா இவர்கள் தொல்லை தாங்க முடியல.

  • @its_NiviAnbu
    @its_NiviAnbu Месяц назад +206

    Sowbaraniya Ramesh... lattos kitchen oda daughter plz bro... thaangamudila😑

    • @Rathi1187
      @Rathi1187 Месяц назад +39

      Finally neenga sonninga.....
      Evlo naal puthu veedu videos athula atha panrom itha panrom. Most aa ellame promotion la vanthirum avungaluku. Oru normal family ku veedu vangrathe periya dream ithula ivunga ellame puthusa dhan vanguvanglam. Not practical and not cool their videos nowadays.

    • @sulochanasamayal9417
      @sulochanasamayal9417 Месяц назад +24

      I feel irritated when i happens to see latoos kitchen daughtet channel

    • @VS-tt9iw
      @VS-tt9iw Месяц назад +8

      @@Rathi1187 new house esp nagas media like a palace and they buy cars and do business like masala and hair oil

    • @harisubbu6919
      @harisubbu6919 Месяц назад +18

      அவங்க எந்த மாதிரியான வீடியோ போட்டாலும் அத பார்த்து அவங்களுக்கு வருமானம் பெருக வைக்கதான் நாம இருக்கோமே.

    • @sasikalasathishkumar5885
      @sasikalasathishkumar5885 Месяц назад +12

      Latoos kitchen ammavae semma attitude 😮 apurum daughter eppidi iruppanga?

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Месяц назад +152

    ஹேமாஸ் கிச்சன் அலப்பறை தாங்க முடியாது.. எனக்கு பிடிக்கலை..மத்த யூடியூப் பத்தி எனக்கு தெரியல..

    • @SimisKitchenVlogs
      @SimisKitchenVlogs Месяц назад +3

      பிருந்தா கல்யாணம் ஆகி மாமியார் வீட்டில் கொண்டாடுறா மாமியார் கீரை செஞ்சி வச்சி ருந்தார் இன்னொன்று பயிர்வகை சரியாக ஞாபகம் இல்லை

    • @sulochanasamayal9417
      @sulochanasamayal9417 Месяц назад +1

      @@SimisKitchenVlogs I also dint like hemas channel only money minded
      Henpecked husband

    • @nagalakshmignanasekaran5568
      @nagalakshmignanasekaran5568 28 дней назад +1

      @@SimisKitchenVlogsகரெக்ட்

    • @nagalakshmignanasekaran5568
      @nagalakshmignanasekaran5568 28 дней назад

      எனக்கு இவள கண்டாலே பிடிக்காது. ஓவர் அலப்பறை

  • @raziawahab3048
    @raziawahab3048 Месяц назад +57

    ஆரம்பத்துல வசதியில்லாம இருந்தாங்க இப்ப ஒவ்வொருத்தரும் மூன்றுவீடுகளுக்குமேல் ஏகப்பட்ட வசதி😮 ஜாலியான வாழ்க்கை அங்க போய்லைக் கமண்ட்போட்டே பெரியாளாகிட்டாங்க😮அன்ஸப்க்ரைப்பண்றதே ஒரேவழி😅

    • @VaishNavi-oe1uu
      @VaishNavi-oe1uu Месяц назад +5

      Ippo youtubers yellam foreign trip poga aramichitanga..

    • @raziawahab3048
      @raziawahab3048 Месяц назад +2

      @@VaishNavi-oe1uu 🥺🥺

    • @mayooranthan1808
      @mayooranthan1808 Месяц назад +1

      If u can u also start videos like that and earrn money

  • @erodedivya8256
    @erodedivya8256 Месяц назад +143

    Overa erukku sir manasu kastam erundha RUclips parkalam vantha evunga pannara thollai thangam mudiyala

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 Месяц назад +7

      ithu ellam ordinary background ippo crorepathi agi irukanga..
      plz stop watching these posts

  • @Vijigilli
    @Vijigilli Месяц назад +163

    Please stop watching family Vlogs. So many talented contents are available. Encourage them. These channels just gives us unrealistic life expectations.

  • @nachiyar9219
    @nachiyar9219 Месяц назад +80

    Hema's kitchen a unsubscribe pannama innum irukangale

  • @msugan86
    @msugan86 Месяц назад +30

    Hamas kitchen la you tube start panniyae elathaum mudistanga.

  • @valarmathi6172
    @valarmathi6172 Месяц назад +18

    நீங்க சொல்றது உண்மைதான் நானும் இப்படித்தான் யோசிப்பேன் இதனால் மக்களுக்கு என்ன சேவை செய்தார்கள் என்று தெரியவில்லை பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறாங்க போல மக்கள் முட்டாள்தனம் ஆன்லைன் டைம் பாஸ்

  • @manjulamanjula551
    @manjulamanjula551 Месяц назад +18

    Abi samayal podunga ava palla vachutu promotiona potu thalluva ava monchium mokarum peru rasathi nu vera solluva pappa va katta sonna katamatta sama thimirupuduchuva pallupombala😅

  • @layna4568
    @layna4568 Месяц назад +29

    Hemas kitchen very arrogant lady .. sweet business start pannapo diwali mudinji order panen sweet fresha potadhanu ketan.. normally sweet stall pona kooda ethu freshly prepared ketu vanguvom likewise i asked.. ava husband attended the call she called me back started to shout ..palasa yeppadi tharuvpm yemathuvoma nanga bla bla nu..idiot businessla eppadi pesunanu kooda therla..😡

    • @AnithaAnitha-dm8xt
      @AnithaAnitha-dm8xt Месяц назад +5

      U r 💯% percent correct romba adamant lady😮😮😮

  • @malaganesan262
    @malaganesan262 Месяц назад +21

    உங்க வீடியோ பாத்துட்டு மன கவலை எல்லாம் தீந்துச்சு போங்க

  • @loganathan5359
    @loganathan5359 Месяц назад +64

    Londan thamilachii pathi sollunga..... ( London paithiyakari)

    • @divyasundhar2409
      @divyasundhar2409 Месяц назад +8

      S over promotion

    • @ushajothi1615
      @ushajothi1615 Месяц назад +5

      😂😂ha..ha..

    • @tharmmaraja2808
      @tharmmaraja2808 Месяц назад +12

      Yes Iam also waiting pl London tamilachi she too much attitude bro periya english lady nanpu

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 Месяц назад +16

    உண்மை தான் டிவி சீரியலுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை

  • @Sushi-82
    @Sushi-82 Месяц назад +17

    Hema’s kitchen konjama va scence potuchu…. Only home centre vessel thaan cost only 5000 to 7000, ponnu marriage alaparaigal epically maapilaiku huge & kiss su thaan

    • @Hemavathi2036
      @Hemavathi2036 Месяц назад

      @@Sushi-82 ஒரு நிரந்தர வேலை இல்லாமல் இதை மட்டுமே வருமானமாக வைத்து சுக வாழ்வு வாழ்கிறார்கள் .எல்லாம் நாம் யூடியுப் பார்ப்பதால் வரும் வருமானம் .யாரும் பார்க்காதீங்க .unsubscribe பண்ணுங்க வேலைக்கு போய் சம்பாதிக்கட்டும்

    • @nagalakshmignanasekaran5568
      @nagalakshmignanasekaran5568 28 дней назад +1

      கரெக்டா சொன்னீங்க❤

  • @ezhilrajamanickam235
    @ezhilrajamanickam235 Месяц назад +82

    Bro neenga எப்படி சொன்னாலும் இந்த பணபைத்தியங்களுக்கு புரியாது தொடர்நது அவங்க இஷ்டத்துக்கு வீடீயோ போடுவாங்க திருந்தாத ஜென்மங்கள்

  • @tharmmaraja2808
    @tharmmaraja2808 Месяц назад +79

    Bro next sangeeta vinod N adukali kudubam pl bro

  • @jeeva8323
    @jeeva8323 Месяц назад +8

    ஆமா நீங்க உண்மையை சொல்லிடீங்க.இங்க comments பண்ற நிறைய பேர் அங்க போய் ஆஹா சூப்பர் ன்னு அவங்க channela comments போடுவாங்க.நம்ம என்னதான் உண்மையை சொன்னாலும் யாரும் கேக்க மாட்டாங்க bro

  • @SAAA993
    @SAAA993 Месяц назад +9

    spicy samayal epo patha nenga pad pathi ketinga face cream pathi ketinganu always promotion vedio dha ana yar dha kekuranganu teriyala pa epo paru husband mamiyar vittu side ah yedhavadhu kora sollite irukum

  • @KanmaniAnboda
    @KanmaniAnboda Месяц назад +6

    Subscribed Brother. வர வர யூடியூப்ல குக்கிங்க் சேன்னல்னு வச்சிக்கிட்டு, சீரியல் ரேஞ்சுக்கு ஓட்டிக்கிட்டு இருக்காங்க!

  • @maryguna3726
    @maryguna3726 Месяц назад +7

    வாழ்த்துக்கள்.இந்தமாதிரி நான்கு பேர் நினைச்சு பார்க்கனும்.இதுமாதிரி உள்ளதை பார்க்கக்கூடாது.

  • @sakthisree7835
    @sakthisree7835 Месяц назад +37

    I don't know why many you tubers are selling masalas ,and other products ?. Home makers can actually make all these masalas, mixes at home itself. That too we can make all the masala at home with good quality products, because we don't know whether the ingredients used by them are of good quality

    • @Mevhp97
      @Mevhp97 Месяц назад

      @@sakthisree7835 எல்லா பொருட்ளும் விலை அதிகம் ..கூரியர் கட்டணங்கள் உட்பட இவ்வளவு செலவழித்து இந்த பொருட்களை ஏன் வாங்கணும்??? இவர்கள் நல்ல பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று நமக்கு எப்படித் தெரியும்???
      இவங்க கிட்ட வாங்குவதால் அவர்களுக்கு நல்ல லாபம் ..
      ஆனா நமக்கு??
      அதற்கு பதிலா உங்க சொந்த ஊருல அல்லது நகரத்தில் அனைத்து பொருட்களையும் பெறலாம்..
      இப்போது கிராமத்தில் கூட எல்லாப் பொருள்களும் கிடைக்குது...
      கூரியர் கட்டணம் கிடையாது...
      நல்ல தரமான பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கலாம்...
      பெரும்பாலான யூடியூபர்கள் தங்கள் தங்கள் சப்ஸ்கிறிபேர்ஸ் வணிகத்திற்காக பயன்படுத்துகின்றனர்...
      அவர்களின் வீடியோக்களைப் பார்ப்பதன் மூலம் நம்ம மதிப்புமிக்க நேரத்தை ஏற்கனவே இழந்து வருகிறோம்...
      இதுல காசையும் வீணாக்குனமா???

    • @Mevhp97
      @Mevhp97 Месяц назад

      @@sakthisree7835 எல்லா பொருட்ளும் விலை அதிகம் ..கூரியர் கட்டணங்கள் உட்பட இவ்வளவு செலவழித்து இந்த பொருட்களை ஏன் வாங்கணும்??? இவர்கள் நல்ல பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று நமக்கு எப்படித் தெரியும்???
      இவங்க கிட்ட வாங்குவதால் அவர்களுக்கு நல்ல லாபம் ..
      ஆனா நமக்கு??
      அதற்கு பதிலா உங்க சொந்த ஊருல அல்லது நகரத்தில் அனைத்து பொருட்களையும் பெறலாம்..
      இப்போது கிராமத்தில் கூட எல்லாப் பொருள்களும் கிடைக்குது...
      கூரியர் கட்டணம் கிடையாது...
      நல்ல தரமான பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கலாம்...
      பெரும்பாலான யூடியூபர்கள் தங்கள் தங்கள் சப்ஸ்கிறிபேர்ஸ் வணிகத்திற்காக பயன்படுத்துகின்றனர்...
      அவர்களின் வீடியோக்களைப் பார்ப்பதன் மூலம் நம்ம மதிப்புமிக்க நேரத்தை ஏற்கனவே இழந்து வருகிறோம்...
      இதுல காசையும் வீணாக்குனமா???

    • @Mevhp97
      @Mevhp97 Месяц назад

      எல்லா பொருட்ளும் விலை அதிகம் ..கூரியர் கட்டணங்கள் உட்பட இவ்வளவு செலவழித்து இந்த பொருட்களை ஏன் வாங்கணும்??? இவர்கள் நல்ல பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று நமக்கு எப்படித் தெரியும்???
      இவங்க கிட்ட வாங்குவதால் அவர்களுக்கு நல்ல லாபம் ..
      ஆனா நமக்கு??
      அதற்கு பதிலா உங்க சொந்த ஊருல அல்லது நகரத்தில் அனைத்து பொருட்களையும் பெறலாம்..
      இப்போது கிராமத்தில் கூட எல்லாப் பொருள்களும் கிடைக்குது...
      கூரியர் கட்டணம் கிடையாது...
      நல்ல தரமான பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கலாம்...
      பெரும்பாலான யூடியூபர்கள் தங்கள் தங்கள் சப்ஸ்கிறிபேர்ஸ் வணிகத்திற்காக பயன்படுத்துகின்றனர்...
      அவர்களின் வீடியோக்களைப் பார்ப்பதன் மூலம் நம்ம மதிப்புமிக்க நேரத்தை ஏற்கனவே இழந்து வருகிறோம்...
      இதுல காசையும் வீணாக்குனமா???

    • @shivapriyaannamalai
      @shivapriyaannamalai Месяц назад +15

      How will they make when homemakers are busy whole day watching useless lifestyle channels?😂😂

    • @babubabe8294
      @babubabe8294 Месяц назад +5

      ​@@shivapriyaannamalai😂😂😂😂ரொம்ப கரெக்ட்மா....

  • @tharmmaraja2808
    @tharmmaraja2808 Месяц назад +33

    Correct tha bro they did not have any useful content. Ammakai pakuvam chanel over too much paid promotion speacily that lady don't know how to cook proper she repeated the same dish again and again from Malaysia

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 Месяц назад +13

    நான் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் உங்களுடைய வீடியோ ஒவ்வொண்ணும் நல்லா இருக்குது கண்டிப்பா உங்களுடைய இந்தப் பணி மேலும் மேலும் சிறக்க உங்களை வாழ்த்துகிறேன்❤😊🙌

  • @வெள்ளப்பூண்டு
    @வெள்ளப்பூண்டு Месяц назад +69

    கடுகு போட்டு கறிகுழம்பு தாளிச்சி போடுறது தான் அந்த அம்மாவோட கைபக்குவம். கடைசியா புளிய வேற கரைச்சு ஊத்தும் 🤦‍♀️. ஃ

  • @estherdhinakaran647
    @estherdhinakaran647 Месяц назад +7

    Home seasoned with love.. paathale eruchala iruku

  • @erodedivya8256
    @erodedivya8256 Месяц назад +53

    Promotion overa podaranga amma Kai pakkuvom

    • @SweetSpicyTasty
      @SweetSpicyTasty Месяц назад

      Kaas paakaranga ... money Kaaha endha product kuduthaalum promotion pannuvanga ... oru naal hair clinic poitu dandruff clear aaydchi solluvaanga and 2 days later same lady will post bcos of dandruff I am using herbal hair oil...makkal a vechi comedy pannaaranga

  • @behappy8958
    @behappy8958 Месяц назад +33

    நான் இந்த யூடியூப் சேனல். எதுவும் பார்ப்பதில்லை..

  • @suresure6176
    @suresure6176 Месяц назад +9

    Ithungala support pandra kuttam chee enna solrathu

  • @itsmejacky
    @itsmejacky Месяц назад +18

    RUclips only நடிச்சி பொய் சொல்லி yamathura வீடியோ தடை பன்னிட்டு... Natural நடக்குற விஷயங்கள் வீடியோ மட்டும் accept பண்ண மட்டும் தான்... RUclips தான் இப்படினு பார்த்த இன்ஸ்டா அதுக்கு மேல இருக்கு....😢😢😢

  • @Mevhp97
    @Mevhp97 Месяц назад +13

    Jeni samayal pl

  • @manjulamanjula551
    @manjulamanjula551 Месяц назад +58

    Home seasoned with love always amma appa puranam avunguuku mattum than amma appa irukara Madhuri pesum

    • @ramesrames117
      @ramesrames117 Месяц назад +13

      உண்மை😅

    • @ushajothi1615
      @ushajothi1615 Месяц назад +8

      Yes correct than Amma va dan than home ku varavalaippa.mother in law one day kuda vandhu parththadhe ella

    • @NirmalaDevi-io9zt
      @NirmalaDevi-io9zt Месяц назад +3

      ஆமா இவங்களுக்குதா அப்பா அம்மா நாம் எல்லாம் குப்பை தொட்டில் இருந்தா வந்தோம் தாங்க முடியல அலட்டல்

  • @FunnyKidzthree
    @FunnyKidzthree Месяц назад +24

    Broo
    Nilakutty channel poduga bro
    Kavi jegan review poduga bro
    Etuku ivakuluku award tharanga
    Bro
    Ivagala pakum podu en friend ava lifela nalla supporting ila.so daily RUclips parba.ipadi partu
    Sema depression poi pshyciatis
    Poi treatment level poita
    Guility feeling
    Nama life waste o
    Thoughts created
    We are createother life style
    Bro
    Neriya per partu depression poranga

  • @sudhavinillam-allaboutlife9599
    @sudhavinillam-allaboutlife9599 Месяц назад +15

    Last week ,home seasoned wit love ,posted her wedding video .. looks like she didn't find any content 😂

  • @vidhyabharathy2745
    @vidhyabharathy2745 Месяц назад +34

    Ivalunga tholla thanga mudila sir

  • @riyacutedairy2946
    @riyacutedairy2946 Месяц назад +77

    Hemas kitchen enna thaa jenmamo threyala

    • @Hemavathi2036
      @Hemavathi2036 Месяц назад +17

      அவளை சிறந்த அம்மா உலகத்தில் யாருக்கும் கிடைக்காத அம்மான்னு நம்ம தோழிகள் கமெண்ட் போடுவாங்க .அந்த பேரன் மண்டையை பாருங்க பின்னாடி ரேடியோ கொண்டை போல இருக்கு
      இப்படிதான் ஒரு பொம்பளை பேரன் மண்டையை உருட்டி தேய்ப்பாங்களா சிறந்த அம்மா இல்லை பணம் சம்பாதிக்கற அம்மா .

    • @sathyaab2323
      @sathyaab2323 Месяц назад +23

      Now avanga Anna family ya kalatti vitututanga

    • @estherdhinakaran647
      @estherdhinakaran647 Месяц назад

      ​​@@Hemavathi2036avala oda marumagan periya cini actor nu antha dash ku ninapu

    • @nagalakshmignanasekaran5568
      @nagalakshmignanasekaran5568 28 дней назад

      @@Hemavathi2036கரெக்ட்❤

  • @abiamma775
    @abiamma775 Месяц назад +6

    வீடியோ பார்க்காமல் இருந்தால் அவங்க எப்படி சம்பாரிக்கமுடியும் சொல்லுங்க

  • @Jp123joy
    @Jp123joy Месяц назад +7

    Anand jillu nu oru channel. Oru content um kidayathu. Oru use um kidayathu.
    Ana ethukku than 5m views 3m vies avanga shorts video ku varuthu nu enaku puriyala.

  • @msugan86
    @msugan86 Месяц назад +13

    Amma Kai pakuvam starting nala irunthuchu.ipo pasanga thani thaniya vidio potanga.

  • @jayanthivai8686
    @jayanthivai8686 Месяц назад +32

    Antha ammavukku nallakooda samaikka theriyathu perumattum amma kai pakkuvam

    • @revathilaksx7181
      @revathilaksx7181 Месяц назад +5

      correct ah sollitingaaa...IPO 2payyanum alukkoru channels

    • @selvaranihari5328
      @selvaranihari5328 Месяц назад

      ​@revathilaksx7சொத்து பிரிச்சு குடுக்குற மாதிரி channel வெச்சுகிட்டாங்க 181

  • @rajeshwaribaskaran3464
    @rajeshwaribaskaran3464 Месяц назад +5

    Papaku idtha pannen adtha pannen nu ponnu puranam than unga papa enna sapta engaluku enna

  • @nishaznishaz180
    @nishaznishaz180 Месяц назад +65

    Plzz drama queen karthikha😢😢😢😢

    • @rekhasri6727
      @rekhasri6727 Месяц назад +16

      Karthika channel over promotion & Dmart shopping😂

    • @nishaznishaz180
      @nishaznishaz180 Месяц назад

      @@rekhasri6727 she cheated her loyal Subscribers

    • @deepikakathirvel-w4g
      @deepikakathirvel-w4g Месяц назад +11

      Ama sami... Antha channel la unfollow panita.... Ava alapara thaanga mudila... Knja knja ma sethi vacha nu soluva.. Ana 20lak.. 25lak ku nagai edupa...😂namapala paithekaranga nu nenachuta pola

    • @VaishNavi-oe1uu
      @VaishNavi-oe1uu Месяц назад

      Adhum 100 pavun assault ah eduppa.. adhu sales pannuva

    • @prajithvasantha4860
      @prajithvasantha4860 Месяц назад

      ​@@deepikakathirvel-w4g😅😅😅 correct correct 😅😅😅

  • @Maheswari_15
    @Maheswari_15 Месяц назад +8

    Sowmya mothi intha channel review please bro… intha channel run pandra Sowmya husband mothi than Romba intelligent and avanga son Romba smart and intelligent apdi nu video poduvanga.

  • @marydeena2090
    @marydeena2090 Месяц назад +14

    Kanyakumari Market & Sooru thaan Mukkiyam nu 2 Useless channel irkku Anna... please antha channela review pannunga Anna🤝👍

  • @thamaraigandhi1331
    @thamaraigandhi1331 Месяц назад +14

    இது மாதிரி ஏமாத்துறவங்ளை பற்றி வீடியோ போடுங்க மக்கள் திருந்துவார்கள்

  • @sowmiyasowmi8636
    @sowmiyasowmi8636 Месяц назад +32

    Amma kai pakuvam antha amma vu deepanshu overa panuvanga seen ku

  • @monicarajan7182
    @monicarajan7182 Месяц назад +27

    Umas life style podunga

  • @divyasundhar2409
    @divyasundhar2409 Месяц назад +9

    Suresh kumaran p.k nunoru lusu irukan avana pathi podu bro

  • @aswanthprabhuaswanthprabhu9646
    @aswanthprabhuaswanthprabhu9646 Месяц назад +4

    நான் இது எல்லாம் பாக்கறது ella bro 💓.... நான் unga சேனல் ye eppo than பாக்குற

  • @BharaniPrasanth-pv8kb
    @BharaniPrasanth-pv8kb Месяц назад +40

    Elagayu nu oru channel iruku bro adha knjam paarunga very worst 11l subscribers vechurunganga but no use

    • @NandyArun
      @NandyArun Месяц назад +7

      Aiyoh ama andha aalu irritate panra madhiriye pesaran

    • @nalinim8244
      @nalinim8244 Месяц назад +2

      Aama Avan oru kudikaara kabodhi chai erichala irukum

    • @BharaniPrasanth-pv8kb
      @BharaniPrasanth-pv8kb Месяц назад

      Avan matumila wife also irritating summa epo paru operation panna odambu nu solli solli cn podra evloperu csection panitu baby family elathayum paakranga iva enamo oru babyku husband wife rendum veetlaye irukunga ithanaikum aanalum vela seiya mudila samaika mudila timeku nu nalla kadaila vangi vangi oily item sapdum fish fry sapta milk increase aagumam keta doctor elamey sapdalamnu solitulangalam neenga arivilama pesadhiganu subscribers a solra

    • @raziawahab3048
      @raziawahab3048 Месяц назад

      அம்மா கைப்பக்குவத்தில் அந்த பையனுங்க ஒருவேலைக்கும்போறதில்ல அந்தம்மாவை கோமாளிமாதிரி பண்ணி காசு சம்பாரிக்கராங்க அதையெல்லாம் பார்த்து டைம் வேஸ்ட் பண்ணாம அவங்கவங்க பிழைக்க வழியைப் பாருங்க

    • @deepikakathirvel-w4g
      @deepikakathirvel-w4g Месяц назад +1

      😂😂😂

  • @jyothijaisri
    @jyothijaisri Месяц назад +32

    Poli couples channel pathi sollunga

  • @Yukisancharam
    @Yukisancharam Месяц назад +2

    Home season with love marriage video Sema funny ….. and she used to tell very costly saree often in this video ….. over perumai

  • @KanmaniAnboda
    @KanmaniAnboda Месяц назад +2

    Vinitha's home cooking channel review pannunga bro....

  • @megil09
    @megil09 Месяц назад +6

    Anjana sudhan vlog pls ponna vachitu adura attam eppa

  • @sowmiyasowmi8636
    @sowmiyasowmi8636 Месяц назад +55

    Home seasoned channel ava pesurathu ketalae irritate agum

  • @mahalakshmi4582
    @mahalakshmi4582 Месяц назад +39

    Sowbarniya ramesh channel podunga romba over panranga

    • @qkxjszssx3081
      @qkxjszssx3081 Месяц назад

      This all only earning money but they all are telugus coming in Tamil Nadu to earn money fraud Tamil people are fool's

    • @DurgaDevi-e2l1k
      @DurgaDevi-e2l1k Месяц назад +2

      Adhuku periya azhagi nu nenapu kona monji... Avan adhuku mela ajith nu nenapu

  • @deepakkumarggajendran6175
    @deepakkumarggajendran6175 Месяц назад +13

    Excellent job.... Amma kai pakuvam... Overa drama deepanesh

  • @raghupriya4388
    @raghupriya4388 Месяц назад +3

    Bro Intha ram yoga pathi podunga bro RUclips Kasula Veedu kattıtu over bandha mudiyala Intha Veeda vache ottum parunga Ithungale fan page Vera open pannikuthunga

  • @VaishNavi-oe1uu
    @VaishNavi-oe1uu Месяц назад +3

    Ungal samayalkaran channel also family nalla actinh panranga

  • @ranivictor9455
    @ranivictor9455 Месяц назад +6

    Jesurathi teacher family Alaparai pothi pesunga Thanga mudiyala

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 Месяц назад +11

    Gopi amma, Ela Gayu channel

  • @Maheswari_15
    @Maheswari_15 Месяц назад +3

    Sowmya mothi review pannuga bro Intha channel first morning mirror nu than start panunaga avanga first video intro la solli irupanga makeup product soldren nu but ipo yaravathu subscriber make pathi video poduga ka nu keata nan perusa makeup la podurarthu illa nu solluvanga 😂😂

  • @sudhajoymary
    @sudhajoymary Месяц назад +2

    Sathya sandhya channel pathi podunga pls.. Online beggers pa.. Daily live la vandhu money kudunga job kudunga pillaikku school la seat vaangi kudunga nu sollite irupan..

  • @MARIYAPALTHASAR
    @MARIYAPALTHASAR Месяц назад +2

    Hema's diary podunga...rompa scene podura

  • @nalinim8244
    @nalinim8244 Месяц назад +13

    Indha brikiya, pragan, jesurathi eruma madu kudumbame channel vechuruku..avangala apdiye ennanu paarunga..maanangetta kudumbam

    • @sulochanasamayal9417
      @sulochanasamayal9417 Месяц назад +1

      @@nalinim8244 brikiya over acting I hate to see her face

    • @devisankar1682
      @devisankar1682 Месяц назад +1

      Brikiya ku dressing sense ila makeup sense m ila. Athu munjium vaium

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 Месяц назад +16

    They are only going from bad to worse, Honestly!.Drama Queens.

  • @yugasakthiniranjan
    @yugasakthiniranjan Месяц назад +10

    This home seasoning is over scene 😢 i hate that lady and the way speak

  • @MayilNattuSarkarai
    @MayilNattuSarkarai Месяц назад +24

    Kavi jakan RUclips channel podunga

    • @sowmiyasowmi8636
      @sowmiyasowmi8636 Месяц назад +13

      Avanga daughter pavam ethachi function vantha vesam potu kasta paduthuranga antha kavi seiyara marri veetu vela yarum seiyatha marri pesuva ava mattu tha veetu vela seira marri seen

  • @sundarn1347
    @sundarn1347 Месяц назад +1

    Harskshchellangal nu oru you tube parthen, indavayasula eppadi ella vishayamum pesaranga useful videos, avanga age ku pesarudu hats off. Idu madiri support pannalam

  • @Gowshi17
    @Gowshi17 Месяц назад +1

    Ramyoga channel review podunga

  • @minklynn1925
    @minklynn1925 Месяц назад +16

    Sir இப்படிப்பட்ட சேனலை நாம புறக்கணிக்க வேண்டும்

  • @preethakumar7865
    @preethakumar7865 Месяц назад +26

    Nilakutty channel.. pl

    • @sivaramjai6518
      @sivaramjai6518 Месяц назад

      அது எல்லாத்துக்கும் மேல பண பைத்தியம், புருஷன் govt வேலை இத்தனைக்கும்

    • @preethakumar7865
      @preethakumar7865 Месяц назад

      Happy that 24 PPL have liked to review this another waste channel.. but why dont you people comment on her videos... Only her loyal subscribers treat her like a celebrity

  • @rajanarthagisankaran1449
    @rajanarthagisankaran1449 Месяц назад +3

    One and only entertaining channel is *Parithabangal*worth watching

  • @suganthisuganthimaheswaran3987
    @suganthisuganthimaheswaran3987 Месяц назад +13

    Ore videos ah than ammavum ponnum poduranga

  • @saiom85
    @saiom85 Месяц назад +14

    Your content is good bro but you should appreciate the ones who are doing good for others
    For food it's madras samayal
    For food review taste with kiruthiga
    For crafts , craft Tamil
    For fitness , deepa kirankumar
    For English learning kaizen English
    You should encourage such informative channels as well

    • @jothis1051
      @jothis1051 Месяц назад +2

      Already he made it check his previous videos

    • @jasswetha765
      @jasswetha765 Месяц назад +2

      Yes i agree... Nalla channels review panna avangaluku help ah irukkum... Ivangala pathi podum pothu ivangalukku indirect ah promotion mathiri aaguthu

  • @honorineroman6670
    @honorineroman6670 Месяц назад +10

    100%corect ❤

  • @rathikasudhakar386
    @rathikasudhakar386 Месяц назад +16

    அம்மா கை பக்குவம் வெகுளி மாதிரி நடிக்கும் அந்த பொம்பளை

  • @RupaG-so7ps
    @RupaG-so7ps Месяц назад +31

    என் மனசுல உள்ள பாரேமா குறைஞ்சுது 😂😂

  • @lakshmibabu7614
    @lakshmibabu7614 Месяц назад +5

    Amma kai pakuvam sound speaker vendam mandai afi

  • @ashmithad8827
    @ashmithad8827 Месяц назад +13

    Amma samayal menakshi channalum appatithan mudiyala

  • @kavitharunkumarkavi2539
    @kavitharunkumarkavi2539 Месяц назад +1

    Bro,, nenga indha video pottu money sambadhikumbothu,,, mathavangalum money mindla dhne irupanga,,,, vena bro,,,, nenga vera madhiri video podunga ,,,, motivation,,, speech idhu madhiri podunga,bro,,,, mathavanga epdiyo poduranga😊❤

  • @yuganrangasamy
    @yuganrangasamy Месяц назад +2

    Uma lifestyle pls

  • @Pasumai_ullagum
    @Pasumai_ullagum Месяц назад +5

    Enna panradhu bro ellarum avaga ponnu kalyanam video poduraga, athanala evaga evagaloda kalyanam video poduraga, athulam before marriage money, ethu after marriage money.

  • @divyasundhar2409
    @divyasundhar2409 Месяц назад +9

    Elarum pakuradhala dha indha dogs la video poduthu makkal thirundhanum

  • @estherselvee1015
    @estherselvee1015 Месяц назад +22

    Aadukaali kudumbam podunga. Andha lady romba dhan aaduthu.

    • @jayakalyan1423
      @jayakalyan1423 Месяц назад

      now its very irritating ,mokka family muthe muthe nu kuttu

    • @estherdhinakaran647
      @estherdhinakaran647 Месяц назад

      Ssss...pls avala pathi podunga plssssss

  • @yuganrangasamy
    @yuganrangasamy Месяц назад

    Nanga sale panra dress la yarum vanguradhu illa but youtubers kitta rate adhigama irundha kooda avanga kitta dha vanguranga

  • @Hariharan-xo4xm
    @Hariharan-xo4xm Месяц назад +8

    London Thamizhalachi Review Pannunga Bro

    • @anjalib7054
      @anjalib7054 Месяц назад +4

      Recent டா train ல எலி னு போட்டு வீடியோ ..பாவம்.😂😂

  • @anithav1209
    @anithav1209 Месяц назад +12

    அய்யா ஒரே இடத்துல சுத்தமா மத்த (வேர சேனல்)இடங்களுக்கும் போ சாமி

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 Месяц назад +1

    What he said is absolutely correct.

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Месяц назад +11

    🎉🎉🎉 only money

  • @lakshmik.640
    @lakshmik.640 Месяц назад +1

    Frozen reel RUclips channel review podunga bro.