சூப்பர் அண்ணா அந்த பிள்ளையின் திறமையை வெளியே கொண்டு வந்ததுக்கு இந்து பிள்ளையாக இருந்து கூட மூஸ்லீம் பாடலை பாடுவது உண்மையில் திறமைதான் ❤ வாழ்த்துக்கள் பாப்பா and அண்ணா
பாடிய சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் திறமையானவர்களை கண்டுபிடித்து இம்மாதிரியான பதிவுகளை பதிவு செய்த சகோதரருக்கு உண்மையில் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
மாரியப்பன் அண்ணன் அவர்கள் பொதுசேவை செய்யக்கூடியவர் அந்த வகையில் எனக்கு நல்ல பழக்கம் அவரது மகளின் பாடலை கேட்டு மிகவும் சந்தோசம் வாழ்த்துகள். மாஷா அல்லாஹ்
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி.இந்த குழந்தையின் குடும்பத்தினர்கள் அனைவர்களும் எனக்கு நன்கு பரிஜியப்பட்டவர்கள் இதற்கு முன்பு இவர்கள் வீட்டிற்கும் அருகில் தான் நான் குடியிருந்தேன்.சந்தை அருகில்.அப்போது குழந்தை இப்போது பெரிய பிள்ளையாகவும் பெரிய பாடகியாகயும் உருவெடுத்து உள்ளால் மாஷா அல்லாஹ் மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஏழ்மை குடும்பம் இந்த குழந்தையை கொண்டு இந்த குடும்பம் மேன்மை அடைய இறைவன் உதவி செய்யவேண்டும்.அரபி பாடலை தாய் சமூகப் பெண் இவ்வளவு தெளிவாகவும். துல்லியமாகவும். இனிமையாகவும் பாடியதற்கு இந்த மண் வாசனையும் ஒரு காரணம்.இந்த குடும்பத்திற்கு நல்லுள்ளம் கொண்ட சகோதர.சகோதரிகள் பொருளுதவி செய்து இறைவனின் திரு பொருத்தத்தை பெறவும்.அவர்களுக்கும் எனது மணமார்த நன்றியும்.பிரார்த்தனைகளும்
எனது. உறவு வின் முறை. தங்கையும்..... எனது நண்பர். புரட்சி சங்கர் அவர்களின். மருமகளும் ஆகிய.... சித்ராவுக்கு... எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..... சித்ராவின். இந்த அற்புத நிகழ்வை. பிரபலப்படுத்திய.... காயல் விஷன்.. அப்பு. ரபிக் அவர்களுக்கும். நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...... காயல்.பா.அ. வேல் ஆச்சாரி..... நகர காங்கிரஸ் கமிட்டி. பொருளாளர்... தமிழ்நாடு எம் கே டி பேரவை. தூத்துக்குடி மாவட்ட துணைச்செயலாளர்.. காயல்பட்டினம்
மிகவும் அருமை...அய்யா சாமிக்கண்ணு ஆசாரியார் அன்றைய கால கட்டத்தில் மிகவும் பிரசித்தம், அய்யா அவர்கள் வாரிசை அறிமுகம் செய்து வைத்து சிறந்த பணி செய்து உள்ள நண்பரும் எனது பள்ளி தோழர்ஆன rafeeq அவர்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது...
வாழ்த்துக்கள்! இன்னும் தெளிவாக முறையாக பாட பயிற்சி பெற காயல் பட்டனத்தில் பல இடங்களிலும் அமைந்திருக்கின்ற, "பெண்கள் அரபி, தமிழ் பாடல் தைக்கா"வின் உதவியை நாடினால் பலன் கிட்டும்!👍🏻 🤲🏻🙏🏻😊❤️🇮🇳.
சூப்பர் அண்ணா அந்த பிள்ளையின் திறமையை வெளியே கொண்டு வந்ததுக்கு இந்து பிள்ளையாக இருந்து கூட மூஸ்லீம் பாடலை பாடுவது உண்மையில் திறமைதான் ❤ வாழ்த்துக்கள் பாப்பா and அண்ணா
இன்ஷா அல்லாஹ் ஹிதாயத் கிடைக்க நாம் எல்லோரும் துஆ செய்வோம்
Aameen
இறைவன் மிக பெரியவன் வாழ்த்துக்கள்
மாஷா அல்லாஹ் அருமையாக பாடிய சகோதரிக்கு நன்றி
வாழ்த்துகள் தங்கையே...💐 திறமையை வெளிக்கொண்டு வந்த சேனலுக்கும் நன்றிகள்...🙏
பாடிய சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
திறமையானவர்களை கண்டுபிடித்து இம்மாதிரியான பதிவுகளை பதிவு செய்த சகோதரருக்கு உண்மையில் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
மிக அருமை.மாஷா அல்லாஹ்❤
தயவு செய்து இந்த பிள்ளையின் திறமையை வெளிக்கொண்டு வாருங்கள் அல்லாஹ் இவர் குடும்பத்திற்க்கு ஹிதாயத் அருள வேண்டும்
Ameen
அல்லாஹ்வின் அருள் உங்களுக்கு உண்டாகட்டும்.❤வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉
Masha allah ! May Allah bless you sister! From srilanka
மாரியப்பன் அண்ணன் அவர்கள் பொதுசேவை செய்யக்கூடியவர் அந்த வகையில் எனக்கு நல்ல பழக்கம் அவரது மகளின் பாடலை கேட்டு மிகவும் சந்தோசம் வாழ்த்துகள். மாஷா அல்லாஹ்
இவர் மேலும் மேலும் நல்ல முறையில் உயர வேண்டும் யா ரஹ்மானே.
Mashallha❤❤❤❤❤❤
Chitra, mashaAllah very nice.❤❤❤
அருமையான குரல் மேலும் வளர வாழ்த்துகிறோம் அடுத்த கட்டத்திற்கு சென்றடைய இந்த video முக்கிய காரணமாக இருக்கும்.
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி.இந்த குழந்தையின் குடும்பத்தினர்கள் அனைவர்களும் எனக்கு நன்கு பரிஜியப்பட்டவர்கள் இதற்கு முன்பு இவர்கள் வீட்டிற்கும் அருகில் தான் நான் குடியிருந்தேன்.சந்தை அருகில்.அப்போது குழந்தை இப்போது பெரிய பிள்ளையாகவும் பெரிய பாடகியாகயும் உருவெடுத்து உள்ளால் மாஷா அல்லாஹ் மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஏழ்மை குடும்பம் இந்த குழந்தையை கொண்டு இந்த குடும்பம் மேன்மை அடைய இறைவன் உதவி செய்யவேண்டும்.அரபி பாடலை தாய் சமூகப் பெண் இவ்வளவு தெளிவாகவும். துல்லியமாகவும். இனிமையாகவும் பாடியதற்கு இந்த மண் வாசனையும் ஒரு காரணம்.இந்த குடும்பத்திற்கு நல்லுள்ளம் கொண்ட சகோதர.சகோதரிகள் பொருளுதவி செய்து இறைவனின் திரு பொருத்தத்தை பெறவும்.அவர்களுக்கும் எனது மணமார்த நன்றியும்.பிரார்த்தனைகளும்
நல் வரவு மகள் உங்களுடைய வாழ்வும், நீண்ட ஆயுளும் செழிக்க வல்லோனை பிராத்திக்கிறேன் 🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள்....... வாழ்க வளமுடன் நலமுடன்..திரு புரட்சி சங்கர் அவர்களுக்கு நன்றி.. திருப்பூர் மாவட்ட MKT பேரவை 🎉🎉
எனது. உறவு வின் முறை. தங்கையும்..... எனது நண்பர். புரட்சி சங்கர் அவர்களின். மருமகளும் ஆகிய.... சித்ராவுக்கு... எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..... சித்ராவின். இந்த அற்புத நிகழ்வை. பிரபலப்படுத்திய.... காயல் விஷன்.. அப்பு. ரபிக் அவர்களுக்கும். நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...... காயல்.பா.அ. வேல் ஆச்சாரி..... நகர காங்கிரஸ் கமிட்டி. பொருளாளர்... தமிழ்நாடு எம் கே டி பேரவை. தூத்துக்குடி மாவட்ட துணைச்செயலாளர்.. காயல்பட்டினம்
God bless
மிகவும் அருமை...அய்யா சாமிக்கண்ணு ஆசாரியார் அன்றைய கால கட்டத்தில் மிகவும் பிரசித்தம், அய்யா அவர்கள் வாரிசை அறிமுகம் செய்து வைத்து சிறந்த பணி செய்து உள்ள நண்பரும் எனது பள்ளி தோழர்ஆன rafeeq அவர்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது...
Ungal voice inimayya irukki nengal periya aala varuveergal arabi padal nalla irukki ❤❤❤❤
Congratulations 🎉
Very nice voice
Allah bless her,,,
குரல்வளம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ... காயல் விஷன் சேனல் பதிவருக்கு வாழ்த்துக்கள் 🎉❤ நேரில் சென்று காணொளியாக பதிவிட்டதற்கு 😊🥳
Mashallah sister
Masha Allah iraivan arul kidaikattum
Masha allah ❤❤❤super Sister
Congrats my frnd....🎉...may Allah bless you ❤
Super 👌 👍 Super UCHARIPPU
ARUMAI. ARUMAI. ARUMAI ARUMAI. ARUMAI. ARUMAI
Super kural ma Allah thunai irruppan jajak Allah khair
Waalthukkal ! Paaraattukkal !! From: sri lanka.
பின்னணி குரல்
அருமையாக இருந்தது
சினிமாவில் முயற்சிக்கவும்
பிற்காலத்தில்
சகோதரி சிறந்த
பின்னணி பாடகர் 🎤
வருவார்
வெரி நைஸ்.. வாழ்த்துக்கள்
அல்லாஹ் இந்த குழந்தையை நல்ல முறையில் உருவாக்குவானாக யா ரஹ்மானே
♥️☝️🤲🏻♥️♥️♥️mashallah arumayana voice mashallah
Masha allaha very nice
Masha Allah. Very nice chitra you are great
அருமை அருமை அருமை❤❤❤❤
காயல்பட்டணத்திற்கே உரிய சிறப்புடன் பாடுது நான் காயலின் பிறப்பு என்பதை காட்டுகிறது
மேன் மேலும் வளர வாழ்த்துகிறேன்.
மிக அருமை....
வாழ்த்துக்கள்.
💐
மாஷாஅல்லாஹ் அருமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்கநலமுடன் வாழ்கபல்லாண்டு
Subhanallahhhhh 🎉🎉🎉🎉🎉🎉
Masha allah ❤❤❤❤❤ keep rocking
Soo nice soo good ❤❤❤ masha Allah keep it up from "Sri Lanka"
Congratulation and best wishes to daughter CHITHRA,definitely you will get good opportunity in future as singer.
Super voice, Thank you🌹🌹🌹🌹
Masha Allah.congratulation for your sweet voice of singing this song.we love 💕💕💕 it so much.
Masha Allah ❤ ❤ ❤
So Glad to known. Alhamdulillah. ❤❤❤. My Good friend and class mate S.P. Mari Muthu Kudiyarasu 2nd daughter. Keep Rocking.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்......
Masah Allah ❤
Masha Allah.
Yes thanks
MashaAllah kural arumai arumai
What a voice ❤
வாழ்த்துக்கள்சகோதரிஇந்தசகோதரியின்திறமையைவெளிக்கொண்டு வந்தகாக்காஉங்களுக்குநன்றி
AR R sir மீண்டும், சாகுல் ஹமீது மறைவுக்கு பிறகு, இந்த பாப்பாவை தேர்வு செய்து, பாடகி ஆக்கி , காயல்பட்டினம் மக்களுக்கு தர வேண்டும்,
வாழ்த்துக்கள்
**AMAZING BY AMAZING!!
Masha Allah Excellent 👌👍👍
வாழ்த்துக்கள்! இன்னும் தெளிவாக முறையாக பாட பயிற்சி பெற காயல் பட்டனத்தில் பல இடங்களிலும் அமைந்திருக்கின்ற, "பெண்கள் அரபி, தமிழ் பாடல் தைக்கா"வின் உதவியை நாடினால் பலன் கிட்டும்!👍🏻
🤲🏻🙏🏻😊❤️🇮🇳.
வாழ்த்துக்கள்.சகோதரியே.
மறைந்த சாமிக்கண்ணு ஆச்சாரி சாஹிப் அப்பா தைக்கா கந்தூரியில் பதம் எடுத்து பாடுவார்.தாத்தாவுக்கு தப்பாத பேத்தியாக வாழ்த்துக்கள்
அருமை வாழ்த்துக்கள் சகோதரி
சூப்பர் அருமை
மனமார்ந்த வாழ்த்துகள்.
Super chithu... 🎉🎉🥳🤗🤗👩👦
Allah ivangaluku hidayathai kudupanaga
குரல் வளம் இனிமை
Superb fantastic ❤😊
Super singing ma All the best for your future 💯💯💥💥👏👏
Allah bless u and ur family. ❤❤❤ aaameeen❤
Well done
மாஷா அல்லாஹ்
Super
Allahuhakbar 👍
Fantastic Voice Sister ❤
Niceeeee........vazthukkal❤❤ ma
Masa Allah supper voice
Allah bless you dear ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ma sha Allah.. Allah Hidhayath tharuwan
Masha Allah. Hidayath going to reach her very soon....Ameen
CHITRA - ASSAMU ALAIKUM !!!!! NAZEER AMEER PUTTALAM SRI LANKA
வாழ்த்துக்கள் சகோதரி
aarumayyana kural wazthukal 👍
😍 Masha Allah super sister 👏😊
அரபிஎழுத்துக்கள் இன்னும் சரிசெய்துபாடினால் சிறப்பு ஆகும் முயற்சி கான வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Mashallah
Beautiful voice 😊😊😊😊😊
Vaalthukal
Nice sister mashaallah ❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️so nice to see Mashaa allah
Masha Allah...so pleasant to hear the song sung by Chitra.
Mashaa allah❤❤❤
Super2👌👌
Masha Allah ❤❤❤❤
Super voice sis ❤😊
Voice super fr all family members
Welldone dear Chithra all the very best.
Nice