Bhutan country details very useful sir. Myanmar. Country thagaval sollunga sir. Manipur Murray. Border Myanmar irukku ada pathina thagaval sollunga sir
பாஸ்போர்ட் தேவை. விசா தேவையில்லை. உங்கள் அடையாள அட்டை அவசியம். நம் பணமதிப்தை விட அவர்கள் பண மதிப்பு மிக குறைவு. நம்10 ரூபாய் அங்கே 16 ரூபாய்க்கு சமம்.
ஐயா. ஹரித்துவாரில் நான் மட்டும் தங்குவதற்கு குறைந்த வாடகைக்கு கிடைக்கும் இடங்கள் இருந்தால் சொல்லுங்கள்.. என் வயது 67. இரண்டு மாதம் தங்குகிற மாதிரி இருக்கும் ஐயா.
Super info sir, thanks
நன்றி ஐயா
மிக்க நன்றிங்க ஐயா ❤️💖💖
Bhutan country details very useful sir. Myanmar. Country thagaval sollunga sir. Manipur Murray. Border Myanmar irukku ada pathina thagaval sollunga sir
பாஸ்போட் எனக்கு மட்டும் உள்ளது மனைவி ,பிள்ளைகலுக்கு இல்லை please சொல்லுங்கள்
இந்தியாவை விட்டு வெளியே செல்ல அனைவருக்கும் பாஸ்போர்ட் அவசியம்
தயவுசெய்து மீண்டும் அந்த பாகிஸ்தான் மற்றும் மியான்மார் பர்மா செல்லும் தகவல்கள் பதிவுகளை பகிரவும் 🙏🙏🙏
விரைவில்
ஐயா வணக்கம். பூடான், நேபாள் போக விசா, பாஸ் போர்ட் அவசியம் இல்லை?
தகவல் தேவை. நன்றி.
பாஸ்போர்ட் தேவை. விசா தேவையில்லை. உங்கள் அடையாள அட்டை அவசியம். நம் பணமதிப்தை விட அவர்கள் பண மதிப்பு மிக குறைவு.
நம்10 ரூபாய் அங்கே 16 ரூபாய்க்கு சமம்.
@@indruoruthagaval360 நன்றி.
ஐயா.
ஹரித்துவாரில் நான் மட்டும் தங்குவதற்கு குறைந்த வாடகைக்கு கிடைக்கும்
இடங்கள் இருந்தால் சொல்லுங்கள்..
என் வயது 67. இரண்டு மாதம் தங்குகிற மாதிரி இருக்கும் ஐயா.
ruclips.net/video/EtxOg6hY4Jc/видео.html
ஐயப்பா கோயில்( ஷிவ்மூர்த்தி சிலை மை ஒட்டி உள்ள தெருவில் உள்ளது)
👌👌👌👌🤝