Azhagooril Poothavale Song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • РазвлеченияРазвлечения

Комментарии • 813

  • @rj8904
    @rj8904 6 месяцев назад +272

    நீ சிரிச்சிட்டே பாடுறது கொள்ளை அழகு ஜான்❤

  • @senthilkavi6618
    @senthilkavi6618 6 месяцев назад +443

    கணீரென்ற"வெண்கல குரல்"=ஜான் ஜெரோம். SPB க்கு பிறகு நீண்ட காலம் நிலைத்து ஒலித்துக் கொண்டே இருக்கும் குரல். இது போன்ற குரல் தேடித் தந்ததற்கு விஜய் டிவிக்கு நன்றிகள் பல.

    • @lakshmiraj1292
      @lakshmiraj1292 6 месяцев назад +7

      Wow super ❤

    • @sathysathy4847
      @sathysathy4847 6 месяцев назад +18

      ஆம்....ஜானின் இசை பயணம் தொடரட்டும்....❤❤❤❤❤

    • @hey346
      @hey346 5 месяцев назад +7

      so true spb sir kaprm mind alavula ivaroda singing kuda connct agudhu
      thelivana pronounciation

    • @rj8904
      @rj8904 5 месяцев назад +3

      Exactly❤

    • @user-uf4dx5nu6p
      @user-uf4dx5nu6p 5 месяцев назад +4

      Wow nice super singer super voice John Jerome

  • @healer_boy
    @healer_boy 6 месяцев назад +1312

    Yarukellam intha season naala weekend vantha happy feel aguthu❤❤😊

    • @sasikalashankar2453
      @sasikalashankar2453 6 месяцев назад +17

      Me also 😍😇

    • @vijayaranileela7094
      @vijayaranileela7094 6 месяцев назад +8

      God bless you John,😊❤

    • @anitha05
      @anitha05 6 месяцев назад +9

      Na promo Eppavarum nu Wait pannitu iruppen...Athulayum John promo ku romba wait pannuven🤗...Apprm Tv la Pakkum podhu Ayooo.....Avalo Happy Ahh irukkum☺....Intha Season My Fav Season
      ..❤

    • @khiruthickramachandran229
      @khiruthickramachandran229 6 месяцев назад +4

      Me aslo

    • @darkmodemc3172
      @darkmodemc3172 6 месяцев назад +2

      Me also❤❤

  • @Kamatchi.A
    @Kamatchi.A 6 месяцев назад +496

    தெளிவான உச்சரிப்பு 🎉🎉

  • @truth502
    @truth502 6 месяцев назад +289

    Age 60+ but voice apdye erukku
    Sujatha maaa 🥳❤️ you're altime fav 🔥

    • @BetsyBasker
      @BetsyBasker 6 месяцев назад +3

      60 + aa? No wonder it sounded like a old lady singer for me. 😂

    • @truth502
      @truth502 6 месяцев назад +27

      @@BetsyBasker you don't have any music taste that's it 😂. In this age the expressions & feel of the song and voice change ye aagala..That's the big wonder here

    • @TK-bd7qg
      @TK-bd7qg 5 месяцев назад

      @@BetsyBaskerput coal tar inside ur ear

  • @deepandev
    @deepandev 6 месяцев назад +554

    ஜான் வேற மாதிரி மிக சிறப்பு ❤

  • @AmyDora24
    @AmyDora24 6 месяцев назад +38

    என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நான் இருப்பேன்❤️ அந்த வரி ரொம்ப அழகா இருக்கு ஜான் ❤️

  • @simplemanz7892
    @simplemanz7892 6 месяцев назад +247

    சுஜாதா மா குரல் அப்படியே தித்திக்குது 😍❤️🔥

  • @venbatamizh3704
    @venbatamizh3704 6 месяцев назад +153

    இந்த பாடல் இதற்கு முன்னாடி நான் இப்படி ரசித்தது இல்லை.
    ஜான் ஜான் ஜான்
    என்ன இப்படி பாடறீங்களே❤

    • @muthuraja6979
      @muthuraja6979 6 месяцев назад +9

      Enakku Intha song suththama pudikkathu aana John and Sujatha mam voice la vera leval💕💕💕💕💕💕thirumba thirumba intha video paathutte irukken 💕💕💕💕💕

  • @yaathini9201
    @yaathini9201 4 месяца назад +132

    ஏழ்மையிலும் திறமையில் நம்பிக்கை வைத்து போட்டியிடும் ஜான் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @eazha
    @eazha 6 месяцев назад +88

    எவ்ளோ வருஷம் ஆனாலும் எங்க school டீச்சர் அழகும், சுஜா mam voice um மாறவே இல்லை ❤❤

  • @truth502
    @truth502 6 месяцев назад +181

    சுஜாதா மா & ஜான்
    The chemistry between these two voices vera level 🔥 please rendu perum sernthu oru song paadanum

  • @princyalex2895
    @princyalex2895 6 месяцев назад +353

    ✨வேட்டிகட்டிய தமிழா#John Anna🔥

  • @gopiantonyelizabeth578
    @gopiantonyelizabeth578 6 месяцев назад +62

    ஜான் தம்பி உங்கள் குரல் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது.உன் பெற்றோர் பேறு பெற்றவர்கள் ❤

  • @manjulagunasekaran4704
    @manjulagunasekaran4704 3 месяца назад +14

    என்ன குரல் ஜான் உங்களுக்கு எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக உள்ளது ஒவ்வொரு பாடலும் இருபது முறையாவது கேட்டு இருப்பேன் இறுதி போட்டியில் நீங்க தான் ❤❤❤வின்னர்🎉🎉🎉🎉

  • @SureshKumar-ui7vz
    @SureshKumar-ui7vz 6 месяцев назад +121

    இதை பார்க்க SPB இல்லாமல் போய் விட்டார்... இனிமையான டூயட் ❤❤❤

  • @devikannan9121
    @devikannan9121 6 месяцев назад +135

    எளிமையான தோற்றம், தென்றல் வருடுவது போல் குரல்,மிகவும் சிறப்பு ஜான்.

  • @karnakarna579
    @karnakarna579 6 месяцев назад +21

    அடடா அடடா வார்த்தைகளால வர்ணிக்க முடியலயே....... Beautiful voice❤️ ரெண்டு பேரும் fulla sog பாடிருக்கலாம்.....

  • @saicharan.m5477
    @saicharan.m5477 6 месяцев назад +116

    Both are voice amazing #john Jerome # #Sujatha mam #😇😇

  • @Sahayadas
    @Sahayadas 6 месяцев назад +39

    So kind of Sujatha mam...such a great singer, to express a desire to sing a song with John, a debutant. That's why she is great!

  • @vividv1
    @vividv1 6 месяцев назад +118

    Thambi John so happy to see your growth…Your voice has such a blend of soulfulness and innocence…You will reach heights thambi❤️❤️

  • @jamesmarshal9163
    @jamesmarshal9163 6 месяцев назад +65

    Nice Voice…Can’t believe that John is just 18 yrs old..Way to go..

  • @lakshmiraj1292
    @lakshmiraj1292 6 месяцев назад +34

    Memerizing voice pahh..chance ye ilaa avalo alagu intha combo❤....ini vara movie la john and sujatha mama duet iruntha vera lvl la irukum🔥😍🤍....ever and forever ❤john rasigai ❤

  • @akhilnavoli6599
    @akhilnavoli6599 6 месяцев назад +43

    Sujatha Amma Such an incredible voice...🎉🎉🎉..
    Same feel after decades.....❤❤❤❤❤

  • @srkarthickvarman1003
    @srkarthickvarman1003 4 месяца назад +15

    இந்த பாடலில் spb sir குரல் சாயல் தெரிகிறது 💐💐💐 வாழ்த்துக்கள். Spb sir னாலே ஸ்டைல் தான் . அதையும் சேர்த்து கொடு ஜெரோம். இன்னும் அழகாக இருக்கும்

  • @think1234z
    @think1234z 6 месяцев назад +42

    தேனிலும் இனிமை சுஜாதா mam voice ❤️❤️❤️😍

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt 6 месяцев назад +31

    பாடும் நிலா எஸ்பிபி அவர்களின் மறு பிரதியான ஜான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.👌👌👌👏👏👏💐💐💐💐

  • @asvinianu3532
    @asvinianu3532 6 месяцев назад +19

    So cute sujatha amma lovable voice❤❤

  • @gowrynadesan2082
    @gowrynadesan2082 6 месяцев назад +33

    Sujatha mam, how sweet voice❤❤❤❤

  • @PadhuPathu
    @PadhuPathu 6 месяцев назад +112

    Sujatha mam Voice apudiyae irukku❤

  • @JohnPeterMariadossJohnPe-pm1pb
    @JohnPeterMariadossJohnPe-pm1pb 6 месяцев назад +148

    ரியல் வாய்ஸ் சுஜாதா மாம் ஜான் ஜெரோம் வாழ்த்துக்கள் கோடி

    • @BetsyBasker
      @BetsyBasker 6 месяцев назад +1

      பாட்டி voice, it does happen as one ages...

  • @mamag1645
    @mamag1645 6 месяцев назад +105

    Sujatha ma'am and John must do a duet together. Such good chemistry in their voices.

  • @sankarms1392
    @sankarms1392 6 месяцев назад +122

    🥰🥳John fan's like podunga 🤗😘😘😘❤️❤️❤️❤️❤️

  • @govindranganathan7419
    @govindranganathan7419 5 месяцев назад +12

    John your voice is mesmerizing. Singing with Sujatha madam famous song melliname melliname is very nice. It is a great opportunity to sing with Sujatha madam .
    You have utilised that chance very well. Keep it up

  • @murugank4839
    @murugank4839 6 месяцев назад +25

    His Voice something Magical, Got addicted to his voice. He should feature in Movies....

  • @NaveenKumar-fo9ce
    @NaveenKumar-fo9ce 6 месяцев назад +16

    Sujatha mam thank you❤❤❤❤❤semma voice

  • @kS-dy3nl
    @kS-dy3nl 6 месяцев назад +130

    John vera level 👌

  • @user-vf6go3no3u
    @user-vf6go3no3u 6 месяцев назад +19

    Wow john❤❤சுஜாதா mam🎉🎉🎉🎉🎉

  • @veloovijay9281
    @veloovijay9281 6 месяцев назад +23

    60 vayasu analum Athey thithippu kuralil marave illa Sujatha mdm one of the sweetest voice south indian films Legend honey voice❤

  • @shantrahasan9135
    @shantrahasan9135 6 месяцев назад +10

    ❤❤wowwww.... What a voice to Suja mam at this age... Her voice is so so so fresh today💞💞💞.. I love suju mam...

  • @Jayam_music
    @Jayam_music 4 месяца назад +8

    Great composing & John ,suja mam combo lively performance 🎉🎉🎉🎉🎉

  • @kevivjack2408
    @kevivjack2408 6 месяцев назад +21

    John in finals, possibly winner❤
    Sincere talented guy

  • @DDtamizan98
    @DDtamizan98 6 месяцев назад +7

    சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி என்ன ஒரு அழகிய உச்சரிப்பு நீங்கள் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @kowsalyachandran5987
    @kowsalyachandran5987 6 месяцев назад +19

    இன்னும் 50 வருசத்திற்கு ஜான்தான் பாடலரசன் சிறந்த பாடல்களை வருங்கால இளைஞர்கள் ஜானின் குரல் இசையை கேட்கப்போகின்றார்கள். வாழ்க ஜான்

  • @chinnadurai70
    @chinnadurai70 6 месяцев назад +6

    இத்தனை நாளாக எங்கய்யா இருந்த ஜான்...🎉🎉🎉 சிறப்பு...மிகச் சிறப்பு...🎉🎉🎉❤❤

  • @geethakennedy3985
    @geethakennedy3985 3 месяца назад +28

    குறிலாக ஜான் இருக்க,
    நெடிலாக குரல் வளம் இருக்க,
    பாடல் தேனாய் மாறியதே.

  • @meeranbasha6524
    @meeranbasha6524 6 месяцев назад +34

    Wow beautiful voice and excellent singing I remember SPB Sir you done a fantastic job

  • @truth502
    @truth502 6 месяцев назад +41

    What a clarity in her voice
    Legend for a reason sujatha ma 😻🔥🔥🔥

  • @umaanbu3174
    @umaanbu3174 6 месяцев назад +15

    ஜான் கண்ணா வாழ்த்துகள்.நீ வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @cjcharles7983
    @cjcharles7983 6 месяцев назад +51

    Beautiful singing John Jerome

  • @vjshancollections6980
    @vjshancollections6980 4 месяца назад +4

    முன்பு பாட்டை கேட்ட மாதிரி இல்லை. இப்போ அடிக்கடி கேட்கிறேன்.காரணம் ஜோ ஜி.சிறப்பு❤❤❤கண்டிப்பாக இருவரும் final வரனும்❤❤❤

  • @LoyolaDerose
    @LoyolaDerose 3 месяца назад +10

    So lucky t9 singing with Sujatha mam, Congrats

  • @Srivijayy
    @Srivijayy 6 месяцев назад +17

    Romantic voice of South suja mam love you so much 😊😊❤❤❤

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 6 месяцев назад +3

    Excellent John ..i kept hearing this for more than 10times continuously
    Excellent voice by sujatha madam also

  • @riyazkhan6325
    @riyazkhan6325 6 месяцев назад +20

    Wow 😳 Indha song 2003 la release aanathu after 20 years Sujitha mohan mam voice apdiye iruku 😮😮

  • @lalithasamuel415
    @lalithasamuel415 6 месяцев назад +19

    Sujatha ma'am awesome ❤

  • @gracechandra8800
    @gracechandra8800 6 месяцев назад +47

    John jerom such a Heart touching Voice.♥️

  • @rajalingamramasamy6927
    @rajalingamramasamy6927 6 месяцев назад +37

    Wow, John, you are a soul singer, man ❤❤❤❤❤

  • @ashakabeeb8708
    @ashakabeeb8708 6 месяцев назад +23

    யோவ்வ் bro என்ன voice யா....🎉🎉🎉🎉🎉

  • @Sasiga-ej8ej
    @Sasiga-ej8ej 6 месяцев назад +11

    John voice semma❤

  • @faazfaaza2359
    @faazfaaza2359 6 месяцев назад +13

    What a voice Sujatha madam ❤ and john sema

  • @KRR-yc2uu
    @KRR-yc2uu 6 месяцев назад +9

    💐💐💐வாழ்த்துக்கள் ஜான் ஜெரோம் கண்ணா 👌👌👌
    I am Waiting
    finally Pgm
    🎉🎉🎉
    TTW 💯💯💯 SPR
    Thank you

  • @Dee-js2em
    @Dee-js2em 6 месяцев назад +34

    Wow john bro... Very nice to hear .🎉🎉🎉🎉

  • @k-dramaaddictz1725
    @k-dramaaddictz1725 6 месяцев назад +23

    John jerome and sujatha mam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @solly7775
    @solly7775 6 месяцев назад +7

    What a voice john, gods gifted voice. 😊😊😊😊😊😊😊 Super music team.

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 6 месяцев назад +24

    Sujatha ❤ma

  • @rohitragav
    @rohitragav 6 месяцев назад +15

    My top fav singer in this season.....hope he wins the title❤

  • @shaanspeakout8297
    @shaanspeakout8297 6 месяцев назад +7

    No words! Outstanding performance 👏
    Much love from Srilanka 🇱🇰

  • @ziiz1477
    @ziiz1477 4 месяца назад +2

    May God bless you John Jerome... You are a such a wonderful soul. You are an inspiration to many. Please keep going on with your melody songs. Especially, Ilayaraja & SPB combination. Although! I live in a different planet, you always take me to my motherland through your singing..... Love you... from other side of the world

  • @meen7043
    @meen7043 6 месяцев назад +2

    I fall in love with both of your voice❤❤❤❤❤❤
    Super Song, super golden voice. Sujatha mam, ever green voice. John, bright future ya.🎉❤❤❤❤❤

  • @keerthiradha8319
    @keerthiradha8319 3 месяца назад +7

    So cute voice john love u man 😍❤

  • @BlackShadow-zq9jb
    @BlackShadow-zq9jb 5 месяцев назад +1

    Ayyoooo!!! John voice a appadi adhula andha sirippu!!! ❤❤ azhagaga nee sirikka 😘 ❤ so so handsome!

  • @aryansbethlahem4772
    @aryansbethlahem4772 6 месяцев назад +4

    Any malayalees here? Im a malayalee and I love tamil songs very much. I watched the show from the first episode.Every one is amazing. My favourite contestant is Vignesh. This song by John with Sujatha mam is outstanding. Really enjoy the show. അടിപൊളി ❤

  • @PONNUS.244
    @PONNUS.244 6 месяцев назад +19

    Marana waiting 🥰John 😊love you da 🥰

  • @fathimaimi4501
    @fathimaimi4501 6 месяцев назад +6

    Woow my favourite singer sujatha maam❤😊❤❤❤

  • @shanthijegatheeswaran7211
    @shanthijegatheeswaran7211 6 месяцев назад +6

    Today John romba romba super ah padita pa
    Romba happy pa❤❤ ore asathalthan po

  • @shazsparkles2698
    @shazsparkles2698 6 месяцев назад +10

    0:32 0:52 This part is just 1:13
    🥰
    1:27 1:37🥲🥲🥲1:49 I wish it continued
    Glimpse of SBP and yesudhas 😍 in his voice is amazing.
    On repeat mode

  • @gayathris1009
    @gayathris1009 6 месяцев назад +4

    அப்பா என்ன குரல் இரண்டு பேருக்கும் ❤❤

  • @JohnPaul-xe9wl
    @JohnPaul-xe9wl 6 месяцев назад +8

    Future play pack singer ❤❤❤John ku valthukal ❤❤❤❤ most waiting for Tamil cenima ❤

  • @rishani_rvp_fan5775
    @rishani_rvp_fan5775 6 месяцев назад +31

    Sujatha mam+ john anna = super combo ❤❤❤

  • @TruthHurts488
    @TruthHurts488 6 месяцев назад +7

    John awesome man,what a melting voice 🫡👏🏻👏🏻👏🏻

  • @funnyfunkeyvideosbyammu9539
    @funnyfunkeyvideosbyammu9539 6 месяцев назад +21

    Sujathas voice has changed and its like Asha Bosleys voice now

  • @InbaGeetha-zp2rg
    @InbaGeetha-zp2rg 5 месяцев назад +2

    Both are ராக்கிங்
    Mind blowing 👌👌👌

  • @RameshKumar-vp5lc
    @RameshKumar-vp5lc 5 месяцев назад +1

    Last line Sujata paadumbodhu pinnaadi MAAKAAPAA, dance step was amazing.❤

  • @sudhapardhiphan5845
    @sudhapardhiphan5845 6 месяцев назад +1

    John ungala maathiriye unga kuralum rombha menmaya azhaga iruku. SSS 10 highlight neenga thaan.👍

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 6 месяцев назад +9

    My favorite singer john🎉🎉🎉😊😊😊 from Kuwait

  • @prasanthprasanth5460
    @prasanthprasanth5460 6 месяцев назад +3

    Appaum ipavum sujatha amma voice wow .........Altimate 🥰♥️♥️♥️♥️

  • @pradeeppkp147
    @pradeeppkp147 5 месяцев назад +1

    God's gifted voice john, super singing👌🎶

  • @innisaiyaselvaraj
    @innisaiyaselvaraj 6 месяцев назад +51

    John Jerome 🎉

  • @user-tn6bf8hb6p
    @user-tn6bf8hb6p 6 месяцев назад +2

    இதே போன்ற பாடல்களை தேர்தெடுத்து பாடு ஜான் நான் உன் அம்மா சொல்லுறேன் 100 times practice பண்ணனும் God bless u ma

  • @deepikaraja4907
    @deepikaraja4907 6 месяцев назад +25

    Paaaaaaaaa♥️♥️♥️♥️enna voice daaaa🫶🏻🫶🏻🫶🏻🫶🏻

  • @valentinsavariya2020
    @valentinsavariya2020 6 месяцев назад +4

    john jerome you nailed it my brother superb

  • @chitra5499
    @chitra5499 Месяц назад

    மனசுக்கு மிகவும் லேசாக feel ஆகுது தங்கமே உங்க இருவரின் குரல் ❤❤❤❤❤❤❤

  • @vasanthapriyat4685
    @vasanthapriyat4685 3 месяца назад +6

    Sujuma & Johnny vera level ❤❤❤

  • @user-fe7vh8tx2c
    @user-fe7vh8tx2c 6 месяцев назад +4

    Feels awesome to see you sing with Sujatha mam. Keep going John Jerom

  • @user-bn3uy7qr3o
    @user-bn3uy7qr3o 2 месяца назад +2

    I whach daily this song voice Good. God bless you john thank you Vijay tv

  • @kanimozhikani3457
    @kanimozhikani3457 2 месяца назад +2

    என்னையே மறந்துட்டேன்....... ஜான் உன் குரலில் love you uuuuu daaaa🎉congrats ❤

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 6 месяцев назад +5

    Suju mam..love you so much...

  • @itzmeminecraftplayer
    @itzmeminecraftplayer 6 месяцев назад +4

    Aitha voice ❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰

  • @ryajpeg
    @ryajpeg 6 месяцев назад +2

    one of my all time favorite songs of spb sir. i never thought i’d enjoy anyone singing this song as much i enjoy the original song. but john is something else! he really is exceptional ❤️