Комментарии •

  • @puthagathozhi
    @puthagathozhi 9 месяцев назад

    மிகவும் அருமை.. காய்கறியில் இத்தனை விதங்கள் இப்போதான் பார்க்கிறேன்.. மாடித் தோட்டம் மீது ஆர்வம் இன்னும் அதிகமாகி விட்டது... நன்றி சகோ.. மிகவும் பயனுள்ள பதிவு..

  • @thottamananth5534
    @thottamananth5534 10 месяцев назад +6

    மாடி தோட்டம் ஆரம்பித்தால் குடும்பத்தின் ஆரோக்கியம் மட்டும் அல்லாது நம் மனதிற்கு இடத்தில் முதல் இடம் நிச்சயமாக மாடி தோட்டம் தான் நண்பரே

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 10 месяцев назад +5

    Terrace gardening gives lot of fresh oxygen.

  • @parveenaman2302
    @parveenaman2302 10 месяцев назад +2

    சூப்பர் sir நானும் போட்டு இருக்கேன்
    உண்மையில் சந்தோஷமா இருக்கு
    மனதிற்கு பிடித்த து
    சாப்பிட லாம்

  • @MariappanG-vs3mz
    @MariappanG-vs3mz 10 месяцев назад +3

    அண்ணா எனக்கு விதைகள் வேணும் சென்னைக்கு வந்தா உங்க அட்ரஸ் சொல்வீங்களா நேர்ல வந்து வாங்கிக்கலாம முக்கியமா எனக்கு மஞ்சள் மா இஞ்சி வேணும் அண்ணா நாட்டு விதைகளை காப்போம் பசுமையை காப்போம் இந்த மாதிரி கேம்ப் போடுறாங்களே அது திருநெல்வேலியில் போடுவாங்களா அண்ணா

  • @umadevithiyagarajan4134
    @umadevithiyagarajan4134 10 месяцев назад

    Wow super 👌...kodi உருளை வேண்டும் கிடைகுமாங்க

  • @_nive_kamal_garden_
    @_nive_kamal_garden_ 10 месяцев назад

    , சூப்பர்

  • @logeshwaranmani8461
    @logeshwaranmani8461 10 месяцев назад

    Sir how is ur terrace garden after cyclone

  • @happy-nature
    @happy-nature 10 месяцев назад

    Super ana

  • @lathababu3107
    @lathababu3107 10 месяцев назад +3

    சார் வணக்கம். எங்கள் வீட்டில் மாடித்தோட்டம் அமைத்திருக்கிறேன்.காய்கறிகள் அறுவடை செய்யும் போது வரும் சந்தோஷம் தனி தான்.நீங்கள் கூறியது சரிதான்.

  • @harinimani1153
    @harinimani1153 10 месяцев назад +5

    அருமையான அறுவடை
    அழகான மாடித் தோட்டம்
    👌

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 10 месяцев назад +3

    Terrace gardening the best👍.

  • @happymomkids2190
    @happymomkids2190 10 месяцев назад +1

    Anna super explanation... thankyou so much for this video

  • @indhranijayaraman2381
    @indhranijayaraman2381 10 месяцев назад +4

    பந்தல் அமைத்து கிழங்கு வகை பயிர் செய்வது இப்போது தான் பார்க்கிறேன், அருமை அண்ணா 👍👍

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 8 месяцев назад

    ஜயா உங்களிடம் கண்டங் கத்திரிக்காய் இருந்தால் எனக்கு கொஞ்சம் மருத்துவத்திற்கு வேண்டும் கொடுக்க முடியுமா

  • @jayanthibalanchander1499
    @jayanthibalanchander1499 10 месяцев назад

    Water apple plant kavathu murai velakkavum

  • @user-bd6xs2ss3f
    @user-bd6xs2ss3f 10 месяцев назад +2

    அருமை யானபதிவு

  • @trentertainmentchannel1960
    @trentertainmentchannel1960 10 месяцев назад

    Useful information bro tq

  • @heartyrkjas
    @heartyrkjas 10 месяцев назад

    arumai anna true inspiration

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 10 месяцев назад

    I miss our country for so many reasons 😢 Gardening is one of them 😒 Beautiful terrace garden 👏👏👏👏

  • @parveenaman2302
    @parveenaman2302 10 месяцев назад +1

    உருளை கிழங்கு விதை இங்கு கிடைக்கும்

  • @lathar4753
    @lathar4753 10 месяцев назад +2

    அருமை அருமை வாழ்த்துக்கள்😊😊😊

  • @MaduraiMeenalSamayal
    @MaduraiMeenalSamayal 10 месяцев назад +1

    Nice bro 😊

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 10 месяцев назад

    Superb Harvest Thambi🤝🤝💐💐💐

  • @MohanS-l4w
    @MohanS-l4w 10 месяцев назад +1

    🎉excellent speech

  • @shrisanjai4795
    @shrisanjai4795 10 месяцев назад +1

    அருமையான பதிவு அண்ணா 🎉. விதைகள் கிடைக்குமா அண்ணா?

  • @SivarajS674
    @SivarajS674 10 месяцев назад

    Sundakkai pakathu veetla iruku theriyama parichikalam bro😂😂😂😂😂

  • @rabiahibrahim7236
    @rabiahibrahim7236 10 месяцев назад

    Will u suppy seeds bro
    Vvery nice terrace garden
    Can u give tips for the beginner s

  • @renuka7275
    @renuka7275 10 месяцев назад +1

    Super arun

  • @amuthap5057
    @amuthap5057 10 месяцев назад

    Super super sir ❤

  • @vinothinimari8534
    @vinothinimari8534 10 месяцев назад +1

    அண்ணா என் தோட்டத்தில் கொடி காய்களில் முதலில் dot ah brown spot வருது next காய் அழுகி pona மாதிரி வருது. இந்த pirichanai எப்படி சரி செய்வது அண்ணா.

  • @selvakumari0805
    @selvakumari0805 10 месяцев назад +2

    நீங்க எத்தனை சதுர அடில மாடித்தோட்டம் வச்சு இருக்கீங்க brother

    • @kasthuria9042
      @kasthuria9042 10 месяцев назад +1

      Evlo sqft ah irunthalum thottam vaikkanunu interesting venum oru thadava pannittu enna ithunu nenaikka kudathu

    • @arunsterracegarden
      @arunsterracegarden 10 месяцев назад

      Oru 900sqft erukum

  • @arokiaymaryraju7345
    @arokiaymaryraju7345 10 месяцев назад

    I am 65 years old but I want teres garden please but my son's ignore so I want help cheap and best please help me and arrange neetly

  • @thavamselvi6672
    @thavamselvi6672 10 месяцев назад

    விதைகள் கிடைக்கும் ஆ நண்பா .
    நீங்கள் பேசுவது கேட்கும் போது விதை பகிர்வில் உழுது உன் சுந்தர் பேசுவது போல உள்ளது.
    என்னால் விதை பகிர்வில் கலந்து கொள்ள முடியவில்லை.
    காணொளிகளை பார்ப்பேன்
    நாட்டு விதை கிடைப்பது அரிதாக உள்ளது.

  • @sangeethasree9839
    @sangeethasree9839 10 месяцев назад

    Sir veluru mullu katthiri seeds yenge vanganimge sollumga

  • @DevakiBabu-h1u
    @DevakiBabu-h1u 10 месяцев назад +2

    சிறகுஅவரைவேண்டும்

  • @trentertainmentchannel1960
    @trentertainmentchannel1960 10 месяцев назад

    Nice bro

  • @priyaselvakumar3060
    @priyaselvakumar3060 10 месяцев назад

    Arumai sago... i started my terrace gardening by seeing u only

  • @varsha.r7514
    @varsha.r7514 10 месяцев назад

    Kathirikai plant la po vaikudhu but vilundhurudhu kai vaikala anna enna pannalam..rose cuttings venum bro.

  • @umashanmugam9178
    @umashanmugam9178 10 месяцев назад

    Plants paramarikka evlo selavagum monthly

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 10 месяцев назад +1

    Market vegetables are not fresh, it is 2 days old

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 10 месяцев назад +1

    Stop ordering ordering from swiggy zomato. Home cooking food the best👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு

  • @seethuable
    @seethuable 10 месяцев назад

    Anna yen pudalai lplant la pudalagaila sathai pathru remba illa yena pana

  • @Davidm-yx8cs
    @Davidm-yx8cs 10 месяцев назад

    Anna enaku vallarai keerai vithai venum

  • @lakshmirajan5875
    @lakshmirajan5875 10 месяцев назад +1

    Sundakkai vithai kidaikuma

  • @manimegalai6148
    @manimegalai6148 10 месяцев назад

    Suuuper pa thambii awesome maadithoottom....enna alaguuu alaghooo alaguppa....valthukkal pa fresh kaai karihql enna manam ....enna tastes....solla vaarthaihale illapppa....marudhani chedila podipodiya karuppu poochi vandhirukku....& pacchai milagai chedila ilai churukkam....separutthila maavuppuchiii enna medicin ....tips sollunga thambiiiii 🎉❤🎉❤🎉❤valga valamudan pallandu dear thambii....God bless 🙌 🙏🏻 pa🌹🌷💐🪴🎊🙌🙏🏻

  • @sajathbegum3542
    @sajathbegum3542 10 месяцев назад

    சார் கொடி உருழை கிழங்கு விதை எங்கு கிடைக்கும்

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 10 месяцев назад +1

    Super👍😂 bro fresh fruits🍍🍎🍓🍇 and vegetables the best👍stop⛔🙅 ordering from swiggy zomato. Home cooking food the best👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு

  • @srivastharas4626
    @srivastharas4626 10 месяцев назад +2

    எனக்கும் விதைகள் கிடைக்குமா

  • @TheVelsenthil
    @TheVelsenthil 10 месяцев назад

    Snake issues?

  • @selvakumari0805
    @selvakumari0805 10 месяцев назад +1

    சிறகு அவரை விதை கிடைக்குமா

  • @maryfelina3704
    @maryfelina3704 10 месяцев назад +1

    🙏👌👌👌👌💐

  • @umakamaraj1743
    @umakamaraj1743 10 месяцев назад +1

    Anna enaku but rose cuttings vendum

  • @SureshKumar-yo6ny
    @SureshKumar-yo6ny 10 месяцев назад +1

    விதைகள் கிடைக்குமா அண்ணா

  • @Terracegardenistnishariyas
    @Terracegardenistnishariyas 10 месяцев назад +1

    Anna ennaku air potato venum anna

  • @chandramouleswarank1112
    @chandramouleswarank1112 10 месяцев назад +1

    Semma😆🍆🍑🍍🥬