Комментарии •

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 4 года назад +90

    மகிழ்ச்சியாக இருக்கிறது.தமிழை உயர்த்தி பிடித்த உங்களை தமிழர்கள் எப்போதும் நினைவில் வைப்பார்கள்.

  • @sivasankarsubramani5379
    @sivasankarsubramani5379 4 года назад +68

    தன்னடக்கம், தன்னம்பிக்கை, தமிழார்வம் - நீர் வாழ்க வளமுடன்... !!!

  • @giridharan8606
    @giridharan8606 4 года назад +61

    சிறப்பாக செய்தீர்கள், நீங்கள் ஓரு முன்னோடி.
    உங்களால் தமிழுக்கு பெருமை.
    தமிழால் உங்களுக்கு பெருமை.
    சிறிய முயற்சி பெரிய மகிழ்ச்சி.
    வாழ்க வாழ்க வாழ்க.

  • @khumbafernando2557
    @khumbafernando2557 4 года назад +39

    Nice to see Vicky. 2011 History batch Loyola College Chennai, he was a very hardworking guy. Had a passion for flying since then... God bless you, Vicky

  • @ramnad6577
    @ramnad6577 4 года назад +22

    இது தான் நம்ம வாழ்க்கை தமிழ்நாட்டில் இருந்து தமிழ் பேசியதர்க்கு சந்தோஷபடுகிறோம்
    வாழ்த்துகள் அண்ணா

  • @mathuentertainment3387
    @mathuentertainment3387 4 года назад +33

    Piri vekenesh😍😘என் தமிழுக்கு பெருமை சேர்க்கும் நீங்கள் என் தமிழினமே😍❤️

  • @MENJENIFERJ
    @MENJENIFERJ 4 года назад +35

    Behindwood indha maari inspiring persons sa interview edunga! We ll praise your efforts! This is Good One!

  • @shakilamohanj5258
    @shakilamohanj5258 4 года назад +35

    ஆங்கில மோகம் இருக்கும் இந்த காலத்தில் நீங்கள் நம்முடைய தமிழ் மொழியில் அறிவிப்பு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    • @ranganathannathan8741
      @ranganathannathan8741 4 года назад +1

      தமிழ் வாழ்க
      ரங்கு தாத்தா

    • @sabari_eesan
      @sabari_eesan 4 года назад

      ஆங்கிலம் மோகம் மட்டும் இல்லாமல் சமஸ்கிருத மோகமும் இருக்கிறது சந்தோஷம் என்ற சொல் தமிழ் இல்லை மகிழ்ச்சி என்பது தான் சரி

    • @shakilamohanj5258
      @shakilamohanj5258 4 года назад +1

      @@sabari_eesan திருத்தி விட்டேன் சகோ...

  • @meeratj3025
    @meeratj3025 4 года назад +27

    How humble he is......
    The way he telling ama bro...

  • @ks2571959
    @ks2571959 4 года назад +38

    இவர் தாயும்,தந்தையும் இவரைநினைத்து பெருமைப்பட வேண்டும்.

  • @AKS-hy6xu
    @AKS-hy6xu Год назад +1

    நான் மற்றும் எனது குடும்பத்தாரும் ரெம்ப சந்தோசம்...👍👌🌹❤️💯

  • @massbhel
    @massbhel 4 года назад +12

    வான்வெளியிலும் நம் தாய்மொழி பரவட்டும்.. வாழ்த்துக்கள்

  • @rosewinston1103
    @rosewinston1103 4 года назад +31

    Thanks behind woods instead of making vanitha trending ,make trend like this hard workers.

    • @vopadevs9964
      @vopadevs9964 4 года назад

      Why vanitha problem is most important because it is important in the society to voice out for the that innocent lady Elizabeth and her children..

  • @praveenraja_r0389
    @praveenraja_r0389 4 года назад +4

    உங்கள் பெற்றோர். மிகவும்
    பாக்கியம் செய்தவர்கள் நீங்களும்
    நல்லபிள்ளை கடவுள் உங்களைஆசீர்வதிக்கட்டும்

  • @Shyampraveenful
    @Shyampraveenful 4 года назад +206

    He is my college mate. We both studied in the same College.

  • @DuraiyarasanV-s7v
    @DuraiyarasanV-s7v 4 года назад +12

    தங்க தமிழை வானளவு உயர்த்தியதற்கு மிக்க நன்றி த் திருமகனே

  • @aribousultan1519
    @aribousultan1519 4 года назад +11

    ஐரோப்பிய நாடுகளில் இருந்து சென்னை வரக்கூடிய விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்கிறார்கள்.ஆனால் சென்னைக்கு வரும் ஏர் இந்தியா விமானத்தில் இந்தியிலும்,ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்பு செய்கிறார்கள்.இன்றுவரை இதை நாம் கண்டுகொண்டதே இல்லை.

  • @santhaarockiam434
    @santhaarockiam434 4 года назад +3

    வாழ்த்துக்கள் தங்கமே, பெருமையா இருக்கு

  • @manickamp6454
    @manickamp6454 4 года назад +10

    தமிழுக்கு பெருமை, வாழ்த்துக்கள் விமானி. தாங்கள் தமிழ் சேவை தொடரட்டும்.

  • @visvaananth861
    @visvaananth861 4 года назад +7

    நன்றி தலைவா , பிரியா விக்னேஷ் தமிழின் பெருமையை உயர்த்தி விட்டீர்கள் , தமிழ் நாட்டிலே தமிழ் இல்லை என்றால் எப்படி , தமிழ் மொழிக்கு ஓரு சிறப்புண்டு அது தான் ரத்தத்தில் ஊறி ஊனாக இருப்பது ,

  • @ks2571959
    @ks2571959 4 года назад +9

    உங்களால் உலகத்தமிழர்களுக்கு பெருமை!

  • @vinothperumal3416
    @vinothperumal3416 4 года назад +28

    நம் தாய் மொழியை மறந்து, அந்த தமிழ் மொழியை தனி ஒருவரரை பேச வைத்து கை தட்டி ரசிப்பது வேதனை, நாமும் முடிந்த அளவு தமிழ் மொழியை பேச வேண்டும்

  • @samsatheesh1014
    @samsatheesh1014 4 года назад +1

    உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @happyhappy8370
    @happyhappy8370 4 года назад +18

    Bro.. Sema cool ah answer pandringa😍😍😍 90's kid ah😍😍😍😍

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 4 года назад +3

    தமிழ்நாட்டில் தமிழ் பேசுவது அரிதாகி வருகிறது. இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் வாழ்க. தங்களின் பணியும் தாய் மொழி மூலமாக சிறக்க வாழ்த்துகள்.

  • @northchennaiinfochannel2414
    @northchennaiinfochannel2414 2 года назад +1

    Pilot Thambi Vaazhga vaazhga
    It was amazing to hear and I was so excited to hear …Thanks a tonne
    You are so casual and close to our heart
    Your way of speech is spellbound

  • @shriramkannan05
    @shriramkannan05 4 года назад +87

    தமிழ்நாட்டில் தமிழ் பேசினா அதிசியம் என்று ஆகி விட்டது 😀

    • @nammachannel3365
      @nammachannel3365 4 года назад +6

      உண்மை நிலை

    • @gopi646
      @gopi646 4 года назад +14

      விமானத்தில் பேசுவது ௮திசயம் தான்

    • @shriramkannan05
      @shriramkannan05 4 года назад +3

      @@gopi646 நான் இதற்க்கு முன்பு தமிழிலும் தெலுங்கிலும் பேசி கேட்டு இருக்கிறேன் இருந்தாலும் மிகவும் அரிதே

    • @sabari_eesan
      @sabari_eesan 4 года назад

      தமிழர்கள் இப்போது பேசுவது தமிழா??
      தமிழர்கள் பேசும் பொழுதும் எழுதும் போது 30% வட மொழிச் சொற்கள் + 30% ஆங்கிலம் மற்றும் தங்கிலிசில் கலந்து எழுதுகிறீர்கள் பேசுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா??
      இதில் பேச்சு தமிழ் வேறு எழுத்து தமிழ் வேறு இப்படி தான் கலந்து பேசு வருகிறோம்.. எங்கே செந்தமிழ் இருக்கிறது ???
      மற்ற மொழிகள் பேசுவோரை பாருங்கள் தமிழர்களை போல அதிகம் ஆங்கிலம் கலந்து பேச மாட்டார்கள்..இது உண்மை என்று தெரியுமா??
      ஊடகங்கள் தொலைக்காட்சி புத்தகங்கள் விளம்பரம் கடை பெயர் பலகைகள் வழிப்பாட்டு மொழி,தமிழ் மாதங்கள் & தமிழர்களின் பெயர்கள் எல்லாவற்றிலும்
      தமிழ் இல்லை. பெரும்பாலும் வடமொழி சொற்கள் & ஆங்கிலம் தான் எங்கே தமிழ் இருக்கிறது??? இது உங்களுக்கு தெரியுமா??
      இன்றைய இளைஞர்களுக்கு தமிழ் எழுத படிக்க பேச தெரியுமா ??
      பள்ளியில் தமிழை பாடமாக படிக்கிறார்களா இல்லையா??
      அடுத்த தலைமுறைக்கு தமிழை சொல்லி கொடுப்பீர்களா ?? தமிழ் தாய்மொழியாக இருக்க போகிறதா இல்லை ஆங்கிலம் தாய்மொழியாக இருக்க போகிறதா??
      அரைகுறையாக ஆங்கிலம் கற்று கொண்டு பந்தா காட்டுவது தங்கிலிசில் எழுதுவது தமிழ் எழுத்துக்களில் எழுதுங்கள் தாய் மொழி தமிழ் தானே படித்து இருக்கிறீர்கள் அப்புறம் ஏன் தங்கிலிசு & ஆங்கிலம் கலந்து எழுதுகிறீர்கள் பேசுறீங்கிறீர்கள்.. எல்லாம் செயலிலும் தமிழ் வந்துவிட்டது அப்புறம் ஏன் பயன்படுத்துவதில்லை காரணம் சோம்பேறி மொழி பற்று இல்லை..இப்படியே போனால் தமிழ் அழிந்துவிடும் சமஸ்கிருதத்தை போல...எச்சரிக்கை
      இது வரை ஆண்ட திராவிடர்கள் தமிழை வளர்த்தார்களா?? இல்லை வடமொழி சொற்களை ஆங்கிலத்தை நீக்கி தூய தமிழ் சொற்களை பயன்படுத்தினார்களா??? பரப்பினார்களா?? தமிழ்நாட்டில் பள்ளியில் தமிழை கட்டாயம் ஆக்கினார்களா??? ஏன் செய்ய வில்லை..தமிழை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.

    • @sathyashiva04
      @sathyashiva04 4 года назад +1

      Correct..I'm really surprised. Dubai to cochin flight before landing they talk in Malayalam, for Bangalore kananda..so these many years they are only talking in English for flights within Tamil nadu??!!

  • @manibalan498
    @manibalan498 4 года назад +6

    வணக்கம்,u tube திறந்தால் பல மனக்கசப்பான சில நடிகைகளின் சர்ச்சைகளின் மத்தியில்,உங்கள் பதிவு மிகவும் ௮ருமை,சிறப்பாக உங்கள் இலக்கை நோக்கி பயணம் செய்யுங்கள்,வாழ்த்துக்கள் தம்பி ,நன்றி

  • @elumalaisathish5479
    @elumalaisathish5479 4 года назад +5

    ரொம்ப நன்றி அண்ணா தமிழை நேசிப்பவர்களை உலகத்தில் வாழ்கின்ற அத்தனை தமிழர்களும் நேசிப்பார்கள் தமிழருக்கு நன்றி தமிழுக்கு நன்றி

  • @vivekeee7715
    @vivekeee7715 4 года назад +14

    அருமை நண்பா....

  • @enveetusamayal394
    @enveetusamayal394 4 года назад +2

    விமானத்தில் தமிழ் annoucement மிகவும் சிறப்பு சகோதரா 👏👏👏

  • @suriacendana
    @suriacendana 4 года назад +1

    Oh, wow! I am in tears! My Tamil in air! Tamil padittaal sooru poodumaa endru keettavargal ippo enggee! Modern education can give you job and food, but Tamil and only Tamil can give you Aatma tirupti! Thank you Captain! No words to express my appreciation!

  • @alamelumangavaram2800
    @alamelumangavaram2800 4 года назад +6

    மிக நன்று சகோதரா வாழ்த்துக்கள்

  • @sakthysri4445
    @sakthysri4445 4 года назад +3

    👍❤️Hi🇨🇭நான் தமிழீழம்(இலங்கை)வானத்தில். தமிழில் பேசி பயணிகளை பரவசப்படுத்திய எங்கள் வீரதமிழன் பிரியாவிக்னேஷ்க்கும்,அவரின் பெற்றோருக்கும் இருகரம் கூப்பி வணங்குகிறேன்.நான்சுவிசிலிருந்து ,இந்தியா வந்து பின் கேரளா போகும்போது Indigoவில் பயணித்துள்ளேன்.ஒரு முறை விக்கினேஸ் குரல் ஒலிக்கவேண்டும். என்று கனவு கானுகிறேன். ஒரு நாள் பலிக்கும்.

  • @appukathu5124
    @appukathu5124 4 года назад +4

    வணக்கம் Pilot. உலகில் வாழும் எல்லா தமிழர்களுக்கும் மகிழ்ச்சி.

  • @ThamilNesan
    @ThamilNesan 4 года назад +2

    Wow super bro தமிழ் வாழ்க தேன் அமுத தமிழ் ஒசை உலகமெல்லாம் பரவுவதை செய்தல் வேண்டும் Br please keep doing it இதய பூர்வமான வாழ்த்துக்கள்,, from Canada வாழ் ஈழதமிழர்

  • @muthurengan
    @muthurengan 4 года назад +1

    உங்களுடைய இந்த முயற்சி மத்திய அரசின் கவனத்திற்கு வந்து தமிழில் அறிவிப்பை சட்டமாக வேண்டும்..நன்றி சகோ

  • @m.mohametalinoor2697
    @m.mohametalinoor2697 4 года назад +6

    தமிழன் என்று பெருமைகொள்வோம்.நாம்தமிழர்

  • @jsharmiladevi4803
    @jsharmiladevi4803 4 года назад +2

    மிகவும் அருமை சார்

  • @komallam
    @komallam 4 года назад +1

    சிறப்பு. அருமை...தேன் தமிழ்.

  • @anniegeorge4835
    @anniegeorge4835 4 года назад +1

    Proud to see this young man u can shine in any field provided u have the dedication his announcement was awesome

  • @lylathilagaarulalamri9350
    @lylathilagaarulalamri9350 4 года назад +9

    👍👍நான் ஸ்ரீலங்கா சவூதியில் சூப்பர்

  • @dilip1984....
    @dilip1984.... 4 года назад

    He is very humble person..... God bless you so much brother...... God is with you brother.......

  • @kashifasadiyakashifasadiya8655
    @kashifasadiyakashifasadiya8655 4 года назад +1

    Soo proud to say that He is from my Schoolings and Soo Happy to be a part of my School👏👏 Batch: 2006❣

  • @kathiravankuppan4143
    @kathiravankuppan4143 4 года назад +20

    Tamil announcement should be followed in all the flights whether local or international whatever it is to and fro Tamilnadu. Tamil must live until the world dies naturally

    • @vc343422
      @vc343422 4 года назад

      Dubai to Trichy Air India express flight announcements in Hindi, English and some times in Malayalam but surprising and No Tamil.

    • @ThamilNesan
      @ThamilNesan 4 года назад

      உங்களைப்போல் யாவரும உணர்வுகொண்டால் செந்தமிழ் தமிழ்நாடு பூராவும் பரவும் தமிழ் ஒசை ஒலிக்கும் கனடா வாழ் ஈழ தமிழர்

  • @SSAdeventures
    @SSAdeventures 3 года назад

    தமிழில் பேசிய விமானிக்கு நன்றி 🙏. இப்போது பேசும் போதுகூட சுத்த தமிழில் பேசெலமே? அன்பான வேண்டுகோள் ஆஸ்திரேலியாவில் இருந்து ✈

  • @rajasekarthivianathan402
    @rajasekarthivianathan402 4 года назад +13

    நான் உங்களுடன் பறக்க வேண்டும், கூடிய விரைவில் இது நடக்கும்.

  • @udayakumar143
    @udayakumar143 4 года назад +1

    Congratulations Captain. PriyaVignesh!!

  • @fashirahparvin7434
    @fashirahparvin7434 4 года назад +68

    Waiting for all the ladies comments on wanting to marry him.

  • @arularasan3959
    @arularasan3959 4 года назад +2

    தமிழ் வாழ்க தமிழர் வாழ்க..

  • @manikandan-fp4ls
    @manikandan-fp4ls 11 месяцев назад

    தங்களின் பணி சிறக்க தமிழனின் வாழ்த்துக்கள்

  • @annammalj9814
    @annammalj9814 4 года назад

    Indha video parkumbodhu romba neghizhvaghavum romba sandhoshamaghavum irukku bro❤🧡❤🧡💛💚👌👌👌👌👍👍🙏

  • @christudossp6787
    @christudossp6787 4 года назад +2

    Tamil is Great language So really We proud. God bless you.

  • @indusivanesan6413
    @indusivanesan6413 3 года назад

    Hello விக்னேஷ் நாங்கள் எவ்வளவோ flyght போயிருக்கிறம் எனக்கு ஆசை இந்த அறிவிப்பை தமிழ்ழ கேக்க முடியாதா?
    எண்டு ஏக்கமாய் இருக்கும் அது உங்க மூலமாய் கேட்டது மிகவும் சந்தோசம் நன்றி swiss il இருக்கும் ஈழத்து தமிழ்ச்சி
    👏👏👏👏🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @vijayalingamnadanasigamany2234
    @vijayalingamnadanasigamany2234 4 года назад

    வாழ்க தமிழ் நன்றி தம்பி

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 3 года назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க 👍🙏🙏🙏🇸🇦🇱🇰

  • @thanamthanam8880
    @thanamthanam8880 4 года назад

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க சகோதரா

  • @k.kingadevikasinathan2277
    @k.kingadevikasinathan2277 4 года назад +6

    Hai..thamby.. akka from Malaysia. Wow announcing in Tamil. First time hearing voice in tamil in plane. Awesome bro . Akka bless u and take care. Keep moving ok va..

  • @moorthyvellaisamy893
    @moorthyvellaisamy893 4 года назад

    Very very congratulations priya vignesh valthukal

  • @srinivasanvenu5887
    @srinivasanvenu5887 4 года назад +1

    hai very happy to see and to hear tamil pessum pilot. When I went to airport 1-st time with my 2nd sister & uncle to sendoff our relative to France - really I wondered a lot at my 20+ age (now I am 49+). He took only one ticket and made us all to enter into the airport somehow with that one-ticket itself for sightseeing and after seeing all I came to a conclusion - really that's a different world with different language and lifestyle. But now-a-days it is changed a lot. valthukkal pilot sir. bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

  • @sairam-tp6qy
    @sairam-tp6qy 4 года назад +1

    சிறப்பு சகோதர..... வாழ்க வளமுடன்

  • @rajunith5012
    @rajunith5012 4 года назад

    Vazthukal nanba please continue your commends in tamil you have a bright feature

  • @kakm7347
    @kakm7347 Год назад

    Vera Level Sir. ❤

  • @selvamselvamaruna2510
    @selvamselvamaruna2510 4 года назад +1

    உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன் என் உடன்பிப்பு

  • @Gayathridevi27
    @Gayathridevi27 4 года назад +1

    How sweet...!😍 so sweet of you..❤all the best..👐👏👏👏👏

  • @publichealth5424
    @publichealth5424 Год назад

    Wonderful Pilot

  • @sudhakarvbeinghuman3441
    @sudhakarvbeinghuman3441 4 года назад

    Really hat's off brother 👍✌️🤝💪💪🥰💕💞👌🙌🥰🙏

  • @chandramohanswaminathan7834
    @chandramohanswaminathan7834 4 года назад

    மகிழ்ச்சி நன்றி

  • @pravinkishoremurari5375
    @pravinkishoremurari5375 4 года назад +6

    Antha panivu tha.... "Great person"😍 Tamil 😘

  • @NithinNithin-gl7ye
    @NithinNithin-gl7ye 4 года назад +2

    வாழ்த்துக்கள் என் சகோதரரே

  • @pricooks3377
    @pricooks3377 4 года назад +5

    He is very soft and down to earth

    • @vopadevs9964
      @vopadevs9964 4 года назад

      Don't judge the book by its cover.

  • @nammachannel3365
    @nammachannel3365 4 года назад +1

    தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் பேசுவதும் கேட்பதும் ஆச்சர்யமாகவும் அதிசயமாக போய் விட்டது............ தமிழ் என் அடையாளம் என்று காட்டிய தம்பிக்கு வாழ்த்துக்கள்... தொடரட்டும் தங்கள் பயணம்...,

  • @ashokkumarmurugesan2806
    @ashokkumarmurugesan2806 3 года назад

    வாழ்த்துகள்

  • @Gayathridevi27
    @Gayathridevi27 4 года назад +2

    Nama ooru paiyanrathu crct ah theriyuthu..😍 casual ah pesuraru...semma..👏👏❤

  • @தமிழன்பூட்டோதமிழன்

    தமிழன்டா நாங்க...

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc 4 года назад

    Excellent tamilan.God bless you brother.

  • @cspparames9446
    @cspparames9446 3 года назад

    REAL HEROES

  • @pilotprasanna
    @pilotprasanna 4 года назад +1

    Hi PriyaVignesh Pilot . Hatsoff Great Great Great Great No Word to express your first voice and steps .... Super Super Super .........

  • @sumsungsumsung6650
    @sumsungsumsung6650 4 года назад

    Wondrafull tamil pilot sir, godbless with you endrlesss.....

  • @antosibin4027
    @antosibin4027 4 года назад +1

    வாழ்த்துக்கள் தோழரே..

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 4 года назад

    Vazhthukkal thambi

  • @blackhand1293
    @blackhand1293 2 года назад

    இன்னும் நிறைய இடங்களில் தமிழை கொண்டு வர வேண்டியிருக்கிறது🙏வழக்காடு மன்றம் இன்னும் பல

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 4 года назад +1

    சிறப்பாக செய்தீர்கள், நீங்கள் ஓரு முன்னோடி.
    உங்களால் தமிழுக்கு பெருமை. வாழ்க வளமுடன்.
    god bless you

  • @subbiahmanikandan9698
    @subbiahmanikandan9698 4 года назад

    Great bro. Keep rocking 😜

  • @indhugnanavelu3598
    @indhugnanavelu3598 4 года назад +1

    Priya viknesh 👋 good job .. keep do it... All the best

  • @enokraja5615
    @enokraja5615 4 года назад +1

    We make it...

  • @chidambaramanthiyurmunusam2970
    @chidambaramanthiyurmunusam2970 4 года назад

    Great and best wishes.i am working in Abudhabi. Always travelling from Trichy to Abudhabi..sometimes in Air india Express or by Srilanken airways. In air india Express, all the announcements are in hindi or English. But in srilanken Airways, announcements are in Tamil and English. I am very much sad about this. Our own flights, no tamil announcements. After watching ur videos, I am very happy, sure will fly in indigo

  • @RaviKumar-sv5yn
    @RaviKumar-sv5yn 3 года назад

    Super Super Super

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 4 года назад

    நீங்கள் சுத்த தமிழில் உச்சரிப்பு பிழையில்லாமல் பேசுவது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் தமிழை பேசுவதே பெரிய அதிசயமாக போய்விட்டது. எமது பெருமை ஆங்கிலத்தில் பேசுவது என்ற மாயையை உங்கள் போன்ற படித்த இளைஞர்கள் மாற்ற வேண்டும். சுத்த தமிழில் பேசி பாருங்கள் உங்களுக்குள் தமிழன் என்ற பெருமை வரும்.

  • @prekutty304
    @prekutty304 4 года назад

    Super Bro, congrats

  • @jayanthilingam5556
    @jayanthilingam5556 4 года назад +1

    Wow talking in Tamil I am so proud of you Thambi no words to say abt u video

  • @binuganabell6397
    @binuganabell6397 4 года назад

    Brother namma tamilai uyar vanil olithamaiku unga maanila makkalin oruvarahiya naan thalai vanaguhiraen

  • @kosalaraju7359
    @kosalaraju7359 4 года назад

    Wow. Superb👍🙏நன்றாக உள்ளது. மிக்க நன்றி.

  • @muthurajmba1
    @muthurajmba1 4 года назад +1

    Nice..I believe this is not the first time...earlier a pilot used tamil in Singapore airlines..

  • @tamilamazingthings4637
    @tamilamazingthings4637 4 года назад

    Very smart Anna 😍😍

  • @karthikkn8246
    @karthikkn8246 4 года назад

    Ultimate 🔥 🔥

  • @senthilshivaji4364
    @senthilshivaji4364 4 года назад +1

    Vaazthukal nanba 💐

  • @mariasarojat9749
    @mariasarojat9749 4 года назад +1

    தமிழ்நாட்டில் தமிழில் பேசியதை பார்த்து ஆச்சரியப்படும் விநோதம்

  • @ramachandrandiraviyam9819
    @ramachandrandiraviyam9819 4 года назад

    Priya vignesh you have done a good job by announcing in our sweet tamil language you adorn your mother's crown well done continue the same

  • @kuwaitkuwa27
    @kuwaitkuwa27 4 года назад

    Super pro thanks