திமுக ஜெகத்ரட்சகன் MP பதவி காலி ? • ED எடுத்த அதிரடி நடவடிக்கை • DEVAPRIYA • PGURUSTAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 211

  • @amuthafsda7041
    @amuthafsda7041 16 дней назад +51

    இருபத்திரண்டு வக்கீல்களை கொண்ட குழு பொன்முடியை புனிதமாகக் விட்டது இவரும் அவ்வழியே

  • @thillaisundaramurthi
    @thillaisundaramurthi 16 дней назад +46

    எல்லாம் சரிதான்..
    ஆனா..ஒருபயலும் உள்ள போரமாதிரி தெறியலயே!
    இத்தனை வருஷங்களாயும்!

    • @rajidamu2501
      @rajidamu2501 15 дней назад

      எப்படி போவனுங்க இவன்களுக்கு துணை யாவும் இவன்ககிட்டேயே பங்கு வாங்கியும் தேசிய கட்சிகள் கூட்டணி அமைத்து வாழ்கின்றன.

  • @subramanianvaikuntam7232
    @subramanianvaikuntam7232 16 дней назад +60

    900 கோடி எல்லாம் ஒரு ஜுஜுபி. பிணவறையில் பணம் பதுக்கிய பண்பாளர்.

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 16 дней назад +4

      "பணம் என்றால் பிணமும் வாய்
      பிளக்கும் ". இது ஒரு சொலவடை. இதை பரிசோதிக்
      க விரும்பியிருக்கிறார்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 16 дней назад

      இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 16 дней назад +1

      May grant nasik machine 2 pay the penalty expenses etc. Shameful democracy

    • @chandrasekarans170
      @chandrasekarans170 15 дней назад +2

      முதல் நாள் கட்சியில் சேர்ந்தார்.மறுநாள் எம்.பி.தேர்தலில் நின்று மறுநாள் மத்திய அமைச்சரானார்.கின்னஸ் ரிகார்டு.

  • @muthalurajr2811
    @muthalurajr2811 15 дней назад +13

    எத்தன கடுமையான சட்டங்கள் இயற்றினாலும் அதிலுள்ள ஓட்டைகளையும் பண கட்டுகளை வைத்தும் விஞ்ஞான ரீதியாக சட்டங்களை தவிடு பொடியாக்கும் வல்லமை திராவிட மாடல் அரசுக்கே தனித்துவமானது

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 15 дней назад +10

    திராவிடத்தின் பிண அறை என்றால் பண அறை. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @shanmugasundaramrm6885
    @shanmugasundaramrm6885 16 дней назад +28

    அரசியல் ஆன்மீகம் கல்வி தொழில் ஊழல் அனத்திலும் முன்னிலை வகிப்பவர் இவர்

  • @sabarinathan154
    @sabarinathan154 16 дней назад +45

    இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் வரவேற்க்கத்தக்கது . தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக தீய சக்திகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் . திருடர்கள் முன்னேற்றக் கழக தீவிரவாதிகளை சிறையில் தள்ளப்படும் அந்த நாள் தான் தமிழர்களின் வாழ்வில் ஓர் திரு நாள் . அந்த பொன்னான நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழகம் .

    • @porchelviramr4404
      @porchelviramr4404 16 дней назад +2

      ஆம் ஐயா! தமிழர்களுக்குத் திருநாள் அந்நாளே! 🙏🙏🙏🙏🙏

    • @maruthasalamr1014
      @maruthasalamr1014 13 дней назад

      திராவிட திருடர்கள் தினமும் பணத்தை தான் தின்பார்களோ? பிணமும் பணம் பண்ணும் என்பதற்கு நாணயம் ஒரு சான்று

  • @anbuchezhian7217
    @anbuchezhian7217 16 дней назад +15

    அபராதமா யாருகிட்ட அதுவும் எங்ககிட்டேயா நிதிமன்றம் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை EDயையும் பார்ப்போம் KDயையும் பார்ப்போம்

  • @suseelan1100
    @suseelan1100 15 дней назад +4

    ஊழல் MLA ministers எல்லாரும் ஏன் சிறைசெல்ல வில்லை. அதற்கு காரணம் சொல்லுங்கள். எங்கே யார் தடுக்கிறார்கள் என்பதை யும் தெளிவு படுத்துங்கள்.

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 16 дней назад +23

    சவிதா கல்லூரியில் இருந்தது பிண அறை அல்ல பண அறை

    • @ramamoorthyr9850
      @ramamoorthyr9850 15 дней назад

      வக்கீல் இல்லை.நீதி.அரசர்களை.மிரட்டும்.குண்டர்.வழ்கரிஞ்சர்கள்.வக்கீல்வாங்கும்பணத்திர்க்கு.இன்கம்டாகஸ்கட்டுவார்கள்.அவாளுக்கு.ம்கரூஉப்புபணமா.

    • @ramamoorthyr9850
      @ramamoorthyr9850 15 дней назад

      பீ.ஜேபி.மேல்.மக்களுக்கு.அதிர்ப்திஏற்படுகிறது.தவரைமரைக்க.அரசியல்வாதிகளுக்குபிஜபி.மத்திய.அரசு.அடைக்கலம்கொடுப்பதுநியாமா.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 16 дней назад +22

    ஜெகத்ரட்சகன் யாருக்கு பினாமி? இந்தக் கேள்விக்கு பதில் தெரியணும்.

    • @PerumalSami-kr1qq
      @PerumalSami-kr1qq 15 дней назад

      First family

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 15 дней назад

      @@sakthivelsembu1862 சரியான கேள்வி. ஆனால் பதில் தெரியாத கேள்வி ,"பாலாஜி"என்று பெயர்
      வைத்ததால் "திருப்பதியான்"
      காப்பாற்றுகிறான் ,,அவரது
      சகோதர்ர் "வைணவ இலக்கியத்
      தில்" ஆழ்ந்த புலமை உடையவர்
      "ஜகத்" பெயரில் வந்திருக்கும்
      அனைத்துவைணவ நூல்களும்
      சகோதர்ரால் எழுதப் பட்டவை
      "நன்றி" யாக இவர் அவரைக. காத்து வவந்தார் "திநகர் திலக் தெரு"
      வில் உள்ள "பாரத் " அலுவலகத்தில்
      தங்கியிருந்தார் ,"ஜகத் ரக்ஷகனை"
      திருமலையான் கண்காணித்துக்
      கொண்டிருக்கிறான்

  • @paramamoorthy
    @paramamoorthy 15 дней назад +5

    பிண அறையை பண மூட்டை அறையாக்கிய திராவிட மாடல்

  • @geethaiasan8478
    @geethaiasan8478 16 дней назад +8

    மிக்க நன்றி ஐயா

  • @user-os3mm8cd9r
    @user-os3mm8cd9r 16 дней назад +5

    நாட்டு நடிப்பிற்கு தேவையான பதிவு, மக்களுக்கு தந்துள்ளார் திரு.தேவபிரியா ஐயா.

  • @pmuruganpmurugan8869
    @pmuruganpmurugan8869 15 дней назад +1

    அனைத்து சொத்துக்களையும் பரிமுதல் செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.அம்பானி அதானி சொத்துக்களையும் பரிமுதல் செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..?

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 15 дней назад +5

    இலங்கைக்கு ஜெகத்ரட்சகன்

  • @krishnamoorthy-dq7gm
    @krishnamoorthy-dq7gm 8 дней назад

    ,சட்டத்தில்பெரியஓட்டையில்புகுந்துவந்துவிடுவார்.வாழ்கதமிழகவாக்களர்கள்

  • @subaramanisekar9603
    @subaramanisekar9603 16 дней назад +15

    E d க்கு வருமானம் மற்றும் மத்கிய அமைச்சர்கள் நீதிபதிகள் ஆகியேருக்கும் வருமானம்

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 14 дней назад +1

    தமிழகத்தில் டெல்லியில் 20 லச்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியா அமலாக்கத்துறை மீது என்ன நடவடிக்கை

  • @Vvsn65
    @Vvsn65 15 дней назад +3

    மருத்துவ செலவு சுமார் 2:5 லட்சம் இல்லாம தள்ளி போட்டு திணருகிறேன் ஆத்தாடி இத்தன கோடியா?

  • @rameshv62
    @rameshv62 16 дней назад +73

    இந்த அபராதத்தை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் செல்வார். தலைமை நீதிபதி சந்திரசூடும் அபராதத்தை ரத்து செய்வார்.

    • @sankarankr7802
      @sankarankr7802 16 дней назад +8

      ஆஹா, உச்சநீதிமன்ற உயர்திரு தலைவர் பிரபலமாயிட்டு வராரு போல!!

    • @lakshmang399
      @lakshmang399 16 дней назад +5

      Yes true

    • @padmagirisanb9116
      @padmagirisanb9116 16 дней назад

      உச்ச நீதி மன்றம் நூறு கோடி செலுத்துங்கள் என்று கேசை முடித்து வைக்கும். எல்லாம் கடவுளுக்கு வெளிச்சம்.
      எனக்கு என்னவோ இந்த மாதிரி கேஸ் எல்லாம் மோடி அரசு கையாள்வதில் திருப்தி அளிக்கவில்லை. வோவ்வொரு வழக்கும் ஜவ்வா இளுக்குது.
      சட்டு புட்டு என்று வழக்கு செல்ல மறுக்கிறது. யார் என்ன தடை என்று விளங்க வில்லை.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 16 дней назад +5

      இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை

    • @srinivasankrishnamoorthy6220
      @srinivasankrishnamoorthy6220 16 дней назад +1

      That will not be possible'

  • @paramamoorthy
    @paramamoorthy 15 дней назад +3

    அந்த ஆள்ஒரு தலைமை குடும்ப ரட்சகன்.

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 16 дней назад +24

    இது வும் கடந்து போகும் எவ்வளவோ பார்த்து விட்டோம்

  • @paramamoorthy
    @paramamoorthy 15 дней назад +3

    உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்கிறான்.

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 15 дней назад +3

    ஆனால் யாரும் பதவியை விட்டு விலக மாட்டார்கள். BJP ஒரு தண்டம். , கடைசியில் தமிழ்நாடே அவர்கள் வசம் ஆகும். Bullshit.😡

  • @samuelrichard2669
    @samuelrichard2669 16 дней назад +6

    Supreme Court will save jagan killadi.These Lords will give fees in crores.Lot of pressure from other important politicians. All these will save Jagan.Refer.ponmudi
    Kavitha.kejriwal.sibu soren..List is endless.Gods of these people are powerful. They will shower blessings on these people.

  • @SelvamK-rz3ft
    @SelvamK-rz3ft 16 дней назад +8

    ஊடகங்களில் விவாதிக்க மட்டுமே நல்ல செய்திகள் மோடி அரசு ஒன்றும் செய்ய முடியாது

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 16 дней назад

      Commission 😅

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 15 дней назад +1

      கமிஷன் வாங்கியத்தை நீ பார்த்தியா? நாம கொண்டாடும் அம்பேத்கார் இயற்றிய சட்டம் அப்படி இருக்கு?😅

    • @ganesanswaminathan1221
      @ganesanswaminathan1221 14 дней назад

      We couldn't do anything means even after 15 years of Modiji government their people are there in important positions to escape them

  • @kganeshk7019
    @kganeshk7019 16 дней назад +13

    ஐய்யா குரு ஐய்யா தொலை காட்சி ஊடகங்கள் என்னத்தைய்யா கத்தி கதறி என்னய்யா நடக்க போகுது மீண்டும் திமுக நாடும் நமதே நாற்பதும் நமதே இருநூற்று முப்பத்துநான்கும் நமதே என்று அசக்கவும் முடியாது ஆட்டவும் முடியாது என்பது தானய்யா தமிழக திமுக இருமாப்பு கொண்டு ஆணவம் தலைக்கேறிய நிலமையில் அகம்பாவம் கொண்டு
    மீண்டும் மீண்டும் இந்த தமிழக மக்கள் என்னய்யா ஒன்னுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை விவஸ்தை இல்லாமல் இந்த தமிழக மக்கள் இந்த தமிழக திமுகவை மீண்டும் மீண்டும் பாராளுமன்ற உருப்பினர்களாக அனுப்பி வைத்து கொண்டு இருப்பது தானய்யா உண்மை

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 16 дней назад

      Theemkakku vottu potta...laamm...manna...ki poganum...

    • @kganeshk7019
      @kganeshk7019 16 дней назад

      @@venkatachalapathib6599
      ஐய வெங்கடாஜலபதி ஐய்யா மக்கள் திருந்தவவில்லையே ஐய்யா மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்ப்படவில்லையே ஐய்யா இந்த கொள்ளை காரர்கள் தானய்யா மீண்டும் மீண்டும் ஏற்கனவே தண்டங்களாக வெட்டியாக வீனாக ஐந்து ஆண்டுகள் பாராளுமன்ற உருப்பினர்களாக அனுப்பி எந்தவொரு பலனும் இல்லாமல் பாவமய்யா தமிழக மக்கள் மீண்டும் மீண்டும் இந்த கொள்ளை கூட்டம் கூட்டமாக நாற்ப்பது பேர் அங்கே சென்று இருப்பது கொடுமையிலும் கொடுமை அதனால் தானய்யா இந்த இந்திய வரலாற்றில் ஒரு பாராளுமன்ற உருப்பினராக இருக்கும் இந்த ஐயப்பா ஜெகத்ரட்க்ஷகன் ஐய்யா ஆயிரம் கோடான கோடிகளை அபராதமாக அமலாக்க துறை யால் விதிக்கப்பட்டது தானய்யா உண்மை இதுதான் இந்த தமிழக திமுக வின் சரித்திர சாதனை என்பது தான் உண்மை

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 16 дней назад +5

    பாஜக வேஸ்ட்

  • @user-oi2ec6tf4m
    @user-oi2ec6tf4m 15 дней назад

    இறைவனுக்கு.நன்றி
    கும்புடு.போட்டு.லட்சம்கோடி.சுருட்னவனுக்கும்.விரைவில்.இதேநிலை.

  • @sundaresansita4458
    @sundaresansita4458 15 дней назад +1

    என்ன தூக்கு தண்டனையா தர போறாங்க?

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 16 дней назад +3

    thanks

  • @ushak7242
    @ushak7242 15 дней назад +1

    பணம் பெற முடியாது 😅😮😢😂😊

  • @PalanichamyPeriannan
    @PalanichamyPeriannan 12 дней назад

    மத்திய அமைச்சர் பதவியை மிகத்திறமையாக பயன்படுத்திக்கொண்டவர் ஜெகத்ரட்சகன்.

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 15 дней назад +1

    ஒரு புண்டையும் நடக்காது நம் சட்ட புண்டை அப்படி இருக்கு

  • @subapasupathi4538
    @subapasupathi4538 16 дней назад +4

    இதற்கு எல்லா காரணம்
    தமிழக மக்கள் தான் 🎉
    இவர்களுக்கு மட்டுமே
    வாக்களிக்களித்த
    🎉 புண்ணியவான்கள்🎉😊

  • @gurumoorthys3710
    @gurumoorthys3710 13 дней назад +1

    இவர்களுக்கு நல்ல சாவு கிடையாது

  • @lakshminarayanansuper8182
    @lakshminarayanansuper8182 10 дней назад

    அருமை அய்யா இது பாமரமக்கலுக்கு தெரியாது

  • @padmaram74
    @padmaram74 16 дней назад +7

    ATM நல்லவாரத்தை.

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 15 дней назад +1

    எங்கேயிருந்து வராங்க இந்த மாதிரி சொல்லி கொடுத்து வளர்க்க ஆடிட்டர், வக்கீல் வகையிரா!!?😮

  • @arumugameb1178
    @arumugameb1178 14 дней назад

    பேசாமல்பாஜாகாவில்சேர்ந்தால்❤

  • @rdesikan4898
    @rdesikan4898 16 дней назад +3

    Even if he spends 0 .5% of his assets to engage eminent& prominent lawyers with political background & with their intelligent, he will come out unscathed with the rest of his assets in our country !

  • @udayakumarb3465
    @udayakumarb3465 12 дней назад

    ஆரம்பத்தில் சத்யா ஸ்டுடியோவில் எம்ஜிஆர் அவர்களுக்கு எடுபிடியாக இருந்தார்.

  • @balasubramaniankr4872
    @balasubramaniankr4872 15 дней назад +1

    THIS PROVES THAT ANY POLITICIANS CAN EARN MONEY BY CORRUPTION AND INVEST IN ANY BUSINESS AND EARN 5 TO 10 TIMES MORE THAN THE MONEY WHAT HE HAS LOOTED AND FACE THE LEGAL CASE'S AND PAY THE PENALTIES FROM THE MONEY LOOTED BY HIM . HE CAN KEEP THE MONEY EARNED FROM THE BUSINESS. THAT IS ENOUGH FOR THEIR BALANCE LIFE TIME. ONCE THEY PAID PENALTY THEY NEED NOT GO EVEN TO JAIL. FOR THAT SO MANY CRIMINAL LAWYERS ARE THER TO HELP THEM, BY CHARGING HUGE LEGAL FEES.
    .

  • @srn7521
    @srn7521 15 дней назад

    Such personalities who are well trained in amazing wealth as. political leaders should be awarded rewards considering their intelligents

  • @manivannanchokkalingam8251
    @manivannanchokkalingam8251 16 дней назад +2

    the central government must put him jail & nationalize all his assets, which have been built on looting public money

  • @sundaresanbaskaran5902
    @sundaresanbaskaran5902 16 дней назад +1

    Whether any time limit is fixed for payment of the fine imposed?What punitive action will be taken for failure to pay the fine?These issues should have been discussed in the programme at least in your channel.

  • @kaveripurushothaman7054
    @kaveripurushothaman7054 16 дней назад +1

    He is a economic offener so his weath to be attached since he himself prove innocence &hold the MP post also to set a side.SC should act...

  • @laxminarayanan1774
    @laxminarayanan1774 15 дней назад

    Sattathil
    Yirukkum
    Otaiýai
    Payanpaduthi
    Jagath.rakshakan
    Veliye.vandu.viduvaar
    Namma.naatu
    Sattam
    Sariyillai
    Yeĺla.yidathilum
    Panam
    Vileyaadum

  • @user-wh9oq9mn7t
    @user-wh9oq9mn7t 15 дней назад

    ஆட்டைய போடுறதுக்கும் அளவில்லா மொத்தத்தையும் சுருட்டி நீயும் உனது கும்பலும் வச்சிக்கிட்டா எங்க போய் நிப்பனு தெரியுமா?? ஆரம்பமாயிடிச்சி

  • @govindrajan9887
    @govindrajan9887 16 дней назад +1

    Singhvi is RS MP.
    He is friend of .....
    No case will be admitted.
    Vande Mataram.

  • @padmasinikuppuswamy5196
    @padmasinikuppuswamy5196 16 дней назад

    "vazhakku water tight"🤣😂👏👏👏👏

  • @geethanjalirajaram9288
    @geethanjalirajaram9288 16 дней назад +3

    கப்பில் சிப்பல் இப்போது சமாஜ்வாதி பார்ட்டி எம்பி. ஒரு சிறிய திருத்தம். மன்னிக்க கோருகிறேன்.

    • @g.k.mahadevan7537
      @g.k.mahadevan7537 16 дней назад

      அவருக்கு பதவி கொடுக்கவில்லை காங்கிரஸ் பின்னர் ஒரு adjustment மூலம் கட்சி தாவினார். நாற்காலி சுகம் இவங்களுக்கு தேவை

  • @Thangarasu-oc6yg
    @Thangarasu-oc6yg 15 дней назад +1

    What is use of talking mody is waste p😢erson

  • @ananthakrishnannarayanaswa5177
    @ananthakrishnannarayanaswa5177 15 дней назад

    When the MP is involved in illegal transactions not only with inland but also with overseas, his position to continue as an MP is in question. Better he should come forward to resign or govt initiate action

  • @kumarp6565
    @kumarp6565 16 дней назад +1

    If it is true all amount brought into government account in all politician in India. Somany comman people face without food to sleep

  • @swaminathanradha
    @swaminathanradha 16 дней назад +4

    சுப்ரீம் கோர்ட் சென்று வெற்றி உறுதி

  • @mbalakrishnanadar9990
    @mbalakrishnanadar9990 16 дней назад

    😊

  • @mantracorporate
    @mantracorporate 15 дней назад

    again dmk will win and form govt. Our tamilnadu people did not care all these things.They want only freebies

  • @kalas3326
    @kalas3326 15 дней назад

    250 கோடி

  • @user-qm6vb1em5p
    @user-qm6vb1em5p 16 дней назад +1

    NOTHING IS GOING TO HAPPEN JAGADRATSHSHAN WILL GO SCT FREE

  • @ravichandran8957
    @ravichandran8957 15 дней назад

    Politions, i a s and I p s and big shots are invested money in forign countries instead of investing money in India,and giving job to Indians to upgrade Indian economy. They should be booked under thesa througa vazhakku, and also they should be sent out from India. Locking of money is not at all useful to the country and public.

  • @eshwarsankarasetty4203
    @eshwarsankarasetty4203 16 дней назад +6

    JR is still a MP.... This is THE biggest joke.... Our system is a comedy.

    • @sundaresanbaskaran5902
      @sundaresanbaskaran5902 16 дней назад +2

      No body seems tobe worried about such politicians and the damages caused to the nation and its people.

    • @lbalaji8137
      @lbalaji8137 16 дней назад

      YES, OUR JUDASIARY SYSTEM IS FAILED ONE.
      WE HAVE MANY EXAMPLES.
      THE JUDASIARY SYSTEM CANNOT PLUG A HAIR....

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 16 дней назад +1

      Tragedy gn by Arakkonam voters

  • @venugopalsrinivasan763
    @venugopalsrinivasan763 16 дней назад

    What an ordinary man can do?

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 15 дней назад +3

    சும்மா சும்மா மாமா.
    மக்கள்தான் பெப்பே மச்சான்

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 16 дней назад +3

    No action on MP post just because he is fined or even if arrested. We have a CM who is even arrested on a more heinous crime, but still continue to be CM of India's Capital city.

  • @thiagarajaniyer4368
    @thiagarajaniyer4368 16 дней назад +1

    ' ஜெகத்ரட்சகன்' என்ற பெயரில் ஏதாவது spelling mistake இருக்கிறதா?

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 14 дней назад

    75yerdelhi

  • @satrawadamuniswamyramadoss457
    @satrawadamuniswamyramadoss457 16 дней назад +1

    Shivaji Rao attended a book release on Mk recently and commented that Mk son is ruling efficiently, his son Nidhi is an efficient minister. He added that deemka is like elephant which can not be shaken and un beatable by any party. He also added that his full support is only to deemka. He also said Mk is popular all over the world and someone should come forward to produce a life movie. 2) such a Brutus is given undue respect by PM and FM expecting him to support BJP in TN. Shivaji Rao praised to please PM Modi once that PM is like a tiger who can fight against many opponents single handedly and got relieved from IT raid over his head. He praised PM and FM equating them to Ram- Lakshman and got the PALKE film award.3) During 2018, he started his party in a grand manner, went to Hyderabad to act in Sun pictures Movie Annathe . There he was brain washed by Mk family members and threatened his to close his party which will split deemka votes and give benefit to succeed in 2019 and 2021 elections to ADMK led NDA. He returned to Chennai and announced his decision to eind up his newly started party giving his body health reason. He also directed his fans and followers to either join or support deemka. Had he started his party contested in 2019and 2021. he could have pulled at least 10% of his fans and followers votes from deemka votes by which NDA could have won Full MP seats and deemka could have got washed out.4) without realising this PM ,FM and BJP invite him to all functions as if he seats getter for NDA. He was invited to 2024 sworn in party of PM, and TDP Naidu as CM of AP. Ambani son marriage function ete.Why this loyal treatment to an actor biased to MK family since 1996,never yielded to PM requests. For 2024 MP election also he openly told his fans and followers to vote for MK family party. BJP,NDA Be ware of Brutus Shivaji Rao.

  • @sundararajreddy877
    @sundararajreddy877 10 дней назад

    Anchor Kartik is aDMK person

  • @tsankar6766
    @tsankar6766 15 дней назад

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @KasanK-en7fp
    @KasanK-en7fp 15 дней назад

    Threemonth parlimentmutakkam kanymoly Raja VeLIYE BJP VEAST VEAST

  • @perumalppl0778
    @perumalppl0778 15 дней назад

    Sattam sari eelli😅panam koduthal😅sari aagivedum😢

  • @shanmugamgovindasamy612
    @shanmugamgovindasamy612 15 дней назад

    He was elected from Tamilnadu.
    But invested 26000 crores in srilanka oil refinery.
    Created job for 50,000 singala youths.
    Given Tirunelveli Halwa to people who voted him.
    What distilled idiots our people.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 16 дней назад

    Kanimoli and raja should be in prison

  • @govindrajan9887
    @govindrajan9887 16 дней назад +1

    BJP now is in need of more MPs to stay in power.
    21 are ready.
    Expired
    Department.
    Vande Mataram.
    Amit Shah is more shrewd than youtube channel.
    Mera Bharat mahan nahi.

  • @kalas3326
    @kalas3326 15 дней назад

    ஜகத ரட்சகன் 56 நிறுவனங்கள் உள்ளன இவர் எப்படி இரவெல்லாம் தூங்குவாரு எப்படி பார்ப்பாங்க முட்ட முட்டையா பணம் பணம் மூட்டிய கலந்து பார்த்தோமே எனக்கு இந்த பதில் போடுவதற்கே மழை வந்து

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 16 дней назад

    7232&62 JAIHIND

  • @theriselvam9141
    @theriselvam9141 16 дней назад

    சட்டம் நீதி?

  • @muralinj3162
    @muralinj3162 16 дней назад

    Repeating the same and no new information is covered in the video!

  • @user-vu4dm3ff6f
    @user-vu4dm3ff6f 16 дней назад +1

    What is the source of this income of 26000 crs ?

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 14 дней назад

    2YER26LA30ONEMNADAKATHEDMKWIN

  • @vaideeswarankuppuswamy4456
    @vaideeswarankuppuswamy4456 16 дней назад +1

    Is he Adaani of Tamilnadu

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 16 дней назад

    7041&154 JAIHIND

  • @balasubramanianr8321
    @balasubramanianr8321 16 дней назад +5

    சும்மா புருடா விடாதீங்க எவனும் காலியாக மாட்டான் ! தமிழ் நாட்டு பாப்பானுங்க அவனுக்கே தான் வோட் போடறாங்க!

  • @padmanabhanv5322
    @padmanabhanv5322 16 дней назад

    Jr news not yet come through.tam.chamnels.bjp never do against DMK.so unnecessdar news only .vazke vidiyel aChi

  • @prabakardurairaj9059
    @prabakardurairaj9059 16 дней назад

    Dai entha fine 900 crores how can he pay? Next 900 crores epdi vanthuchunu questions varaum. Reply epdi pannuvan?

  • @sree1914
    @sree1914 15 дней назад

    Bullshit, 908 Cr fine for accumulating 26000 Cr assets....?????

  • @balasubramanian2625
    @balasubramanian2625 15 дней назад

    Vadivel joke gnabagam varuhirathu podum podum list romba neelamaha pohiradu

  • @sundararajreddy877
    @sundararajreddy877 16 дней назад

    Karthik is a binami of binami

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 16 дней назад

    ENTHAWEEKNEWSNEXTWEEK?

  • @balasubramanian8137
    @balasubramanian8137 16 дней назад

    Nothing will happen .you are wasting your time and others time.
    Please don't mistake.

  • @perumalppl0778
    @perumalppl0778 15 дней назад

    BJP😢sari 😮eelli😮aariya😢prithu😮kondu😮kolli Aadikkiragal😮

  • @rajamanit1301
    @rajamanit1301 16 дней назад

    Film show. Film show.

  • @bartseshagiri3437
    @bartseshagiri3437 16 дней назад +2

    Nothing will happen. Sasikala was fined 450 cr and she was allowed to retain her palatial bunglow.
    He will simply pay 980 cr .

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 16 дней назад +2

      If I remember correctly, Sasikala was fined only RS.10.00 crores. Even that she could not pay and she sought support from others. The JJ's Bungalow do not belong to Sasikala. Other legal heirs (!) of JJ are claiming ownership thereof.

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 16 дней назад

    ONEMNADAKATHE

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 16 дней назад

    Immed oi atly send by Court Order, to Thikaar Jail--- Immediately, No delay, Pl❤

  • @sridharr3589
    @sridharr3589 16 дней назад +2

    ஜகத்ராக்ஷஸன்😂

  • @Jagadeeswaran-c5j
    @Jagadeeswaran-c5j 16 дней назад +1

    Dmk mp mla vinnana ulalvathikal

  • @krishnasunder3717
    @krishnasunder3717 16 дней назад

    Central govt should use this money to develop roads , closed s
    drainage i in rural areas ,street lowlights, very rural areas kids park, school fecelities for poor children

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 16 дней назад

      Partition

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 16 дней назад

      You are dreaming too much, unaware of our great judiciary. In few days, HC/SC will stay the order. The very HC order convicting TN Minister was stayed by SC and reinstated with the extraordinary involvement of CJI.