Комментарии •

  • @RAMESHRAMESH-do9oc
    @RAMESHRAMESH-do9oc 15 дней назад +106

    நான் எல்லாத்தையும் இழந்துட்டேன் என்கிட்ட ஒண்ணுமே இல்ல உயிர் மட்டும் தான் இருக்கிறது இந்த உலகத்துக்கு நான் தெரியாம நான் பிறந்து விட்டேன் இதுக்கு காரணம் எங்க அம்மாவும் எங்க அப்பாவும் தான் காரணம் மன்னிக்கணும் மன்னிக்கணும் இது கடவுள் செய்த குற்றம் தான்

    • @nithiyanantham783
      @nithiyanantham783 15 дней назад +7

      Same 😢😢😢😢😢

    • @MaheshMahesh-wc8ux
      @MaheshMahesh-wc8ux 15 дней назад +1

      அவர்கள் பாவம்
      எல்லாம் கடவுள்

    • @yamunaduraisamy
      @yamunaduraisamy 14 дней назад +2

      😂😂😂😂why blood...same blood....niraiya pattaachu

    • @saaimanju841
      @saaimanju841 14 дней назад +4

      Ssss pa uyier oda iukavae pudikalae 😢😢😢😢😢😢😢😢😢😢😢namma மட்டும் என்ன பாவம் pannunom 😢😢😢😢😢😢😢😢😢😢

    • @akshayamuthra2448
      @akshayamuthra2448 12 дней назад

      Ama. nanum dhan. uyiroda irukkuren.

  • @malathibjp8382
    @malathibjp8382 15 дней назад +50

    உயிர் மட்டும் தான் இருக்கு

  • @ilaiyarasanvaratharajan
    @ilaiyarasanvaratharajan 15 дней назад +51

    துரோகத்தால் வீழ்த்தப்பட்டேன் பார்த்து பார்த்து செய்தேன் பிறகும் என்னை ஏமாற்றி விட்டனர் இப்போது நான் கடன்காரன். நடப்பது நடக்கட்டும் பார்ப்போம் வாழ்க்கை எப்படி செல்கிறது என்று

  • @manivannanmani2686
    @manivannanmani2686 15 дней назад +54

    யாரும் விருட்சகம் ராசிக்கு பலன் சொல்ல வேண்டாம். நாங்க எல்லா கஸ்ட்டாமும் பட்டுட்டோம்

  • @m.mkumaryadavm.mkumaryadav5228
    @m.mkumaryadavm.mkumaryadav5228 15 дней назад +22

    உயிர் மட்டும் தான் இருக்கு😢😢😢

  • @REMOBOSE
    @REMOBOSE 13 дней назад +9

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறை இல்லை கந்தன் உண்டு கவலையில்லை .. அப்பன் முருகன் துணை இருக்கையில் நான் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் எல்லாம் என் அப்பன் திருச்செந்தூர் முருகன் பார்த்து கொள்வான். 🦚🦚🦚

  • @SathyasundarS-y5v
    @SathyasundarS-y5v 14 дней назад +20

    உயிர் மட்டும்தான் இருக்கு 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @Ommuruga2014
    @Ommuruga2014 14 дней назад +19

    கடன் கழுத்தை தெறிக்கிறது
    கடவுளே என்னை காப்பாற்றுங்கள்

    • @manian97
      @manian97 14 дней назад

      Same situation..seekiram ellam sariyaha vendum

    • @REMOBOSE
      @REMOBOSE 13 дней назад

      அப்பன்முருகன் இருக்கையில் ஏதுக்கு பயம் வேலும் மயிலும் துணை 🙏🦚

    • @Ommuruga2014
      @Ommuruga2014 13 дней назад

      @@REMOBOSE நன்றி நண்பரே

  • @kuttypayanvlog8408
    @kuttypayanvlog8408 15 дней назад +14

    எல்லாமே போச்சு ஏன்வாழறமுனு இருக்கு சுடுகாடு போறதுதான்பாக்கி

  • @ramassvastha1844
    @ramassvastha1844 15 дней назад +15

    இது வரை எந்த ஓரு ஜோஸியாரும் சொன்னது நடக்கவே இல்ல ஏன் உயிர் மட்டும் தான் இருக்கு. கல்யாணம் ஆகி 23 வருஷம் ஆகுது நான் நிம்மதி யாவே இல்ல

  • @NandhakumarNandhakumar.s
    @NandhakumarNandhakumar.s 11 дней назад +2

    துரோகத்தால் வீழ்ந்தேன் இனி இழக்க ஒன்றும் இல்லை என் உயிரை தவிர😂😂😂

  • @kelengoven3010
    @kelengoven3010 15 дней назад +13

    சாவுறநாள் தெரிந்தால் .வாழ்கின்றநாள் நரகம் .

  • @RajaGopal-ps2xx
    @RajaGopal-ps2xx 15 дней назад +13

    என் மனைவியால் தான்
    அனாதையாக வாழ்கிறேன் அனைத்தையும் இழந்து 6வருடங்கள் தனிமை வாழ்க்கை😂😂😂

  • @magendransamapath
    @magendransamapath 13 дней назад +2

    மாறும் காலம் மாறும்
    விருச்சிக ராசி விருச்சிக
    லக்னம் அருமையானது.
    மாறும் காலம் மாறும்
    நம்பிக்கை மட்டும் வைக்கவும். நல்லது நடக்கும் 🎉 கவலை வேண்டாம் 😊 மகிழ்ச்சி தரும் காலம் விரைவில் வரும்.

  • @PRAVEENattitudeDanceperformanc
    @PRAVEENattitudeDanceperformanc 12 дней назад +1

    உன்மையவே உங்களைத்தான் வணங்கவேண்டும் நன்றி

  • @saaimanju841
    @saaimanju841 14 дней назад +4

    அய்யா நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை தான் 😢😢😢😢😢😢வாழவே பிடிக்கலை அய்யா 😢😢😢😢😢😢😢

  • @vanajas234
    @vanajas234 14 дней назад +12

    Mental problem ah eruku sir..... viruchigam anusham

  • @ganesansellapan7742
    @ganesansellapan7742 10 дней назад +1

    ஆமாமா
    500ஏக்கர் இருக்கு ஏரியிலே
    சோத்துக்கு வழி இல்லை

  • @Sreelekha-raghul
    @Sreelekha-raghul 14 дней назад

    Kelkkave romba nalla irukkuthu ayya ennakkume prachana thasn ayya🙏🙏🙏

  • @Sreelekha-raghul
    @Sreelekha-raghul 14 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmidhanalakshmi4657
    @dhanalakshmidhanalakshmi4657 11 дней назад

    Muruga potri

  • @PrabaSasi-j4g
    @PrabaSasi-j4g 14 дней назад +3

    September la sonnathu nadakala. Iepa October veraiya. Neenga like eduka nangala kidaicham

  • @YoguTamil
    @YoguTamil 15 дней назад +2

    Neenga sonna date kulla ..exam gov vaipana..

  • @yazhinikanagayazhinikanaga3086
    @yazhinikanagayazhinikanaga3086 15 дней назад +3

    Irridate aakuthu viturunka... Ennala ellarukum nallathu nadakuthu aana enaku irukara ellathaiyum elanthuten

  • @IrethayAmary
    @IrethayAmary 7 дней назад

    😢😢😢😢😢😢😢😢

  • @manivannanmani2686
    @manivannanmani2686 15 дней назад +1

    உங்களுடைய பலன் எல்லாம் வேஸ்ட்...

  • @nishanishanthini8827
    @nishanishanthini8827 10 дней назад

    Uyir matum tha eruku

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e 16 дней назад +9

    என் மகள் விருச்சிகம் ராசி எங்களை விட்டு பிரிந்து இருக்கா ஒன்றுசேர வாய்ப்பு உள்ளதா ஐயா அனுசம் நட்சத்திரம்

    • @ilaiyarasanvaratharajan
      @ilaiyarasanvaratharajan 15 дней назад +2

      தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் அவள் பிரிந்து இருப்பது நன்மைக்கே. ஒன்றாக இருந்தால் உங்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் வரும்

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq 15 дней назад

      பிரிந்து இருந்தால் தான் அல்லது சேர்ந்து இருந்தால் தந்தையின் உயிருக்கு ஆபத்து இதுதான் விருச்சிக ராசியின் விதி

    • @user-yw6sp5lq3e
      @user-yw6sp5lq3e 15 дней назад

      பிரச்சனை இருந்தாலும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் அப்போது தான் மனம் நிம்மதி இருக்கும்

    • @MSSahana-c4b
      @MSSahana-c4b 15 дней назад +4

      தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைக்காது... அது அவர்கள் மேல் தவறில்லை... அவர்களின் தலைவிதி

    • @ilaiyarasanvaratharajan
      @ilaiyarasanvaratharajan 11 дней назад

      @@user-yw6sp5lq3e விருச்சிகம் ராசிக்கு தந்தை எதிரி . விலகி இருப்பது நல்லது என்னதான் முயற்சித்தாலும் விலகியே செல்லும்

  • @godshivablessedvedkarthike3691
    @godshivablessedvedkarthike3691 15 дней назад

    Happy to hear but scared bcoz it’s never happened all this in our life 😅😅😅😅

  • @S.Deivanayagi
    @S.Deivanayagi 15 дней назад +3

    ஒரே ஒரு ராசி தான் இருக்குதா?

  • @NISHANTHI.BBALAMURUGAN
    @NISHANTHI.BBALAMURUGAN 8 дней назад

    Neega solrathu nalla iruku anal yen oyirodu irukiren endra mana nilamai than iruku

  • @SenthilKumar-z6d
    @SenthilKumar-z6d 14 дней назад +2

    அப்போ இது வரை வந்தது துயரம் இல்லையா

  • @ilayking2782
    @ilayking2782 15 дней назад +2

    Yen sir neenga vera comedy pandringa kedaicha velai ah poidichi. Naanga pakkurathu Nala ungaluku tha kasu varum you tube la irunthu😅

  • @VenkaibroVenkaibro
    @VenkaibroVenkaibro 14 дней назад

    Viewer's ku video poduvaanga

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 15 дней назад +1

    ஒன்னும் மாறாது நீ இறங்கி அடிக்கிற வரைக்கும்

  • @VenkaibroVenkaibro
    @VenkaibroVenkaibro 14 дней назад

    Astorolagy ellam poi Namma ulaikanum bro

  • @sudha9088
    @sudha9088 11 дней назад

    Enda erukom nu eruku

  • @mohanathiyagu5436
    @mohanathiyagu5436 15 дней назад

    Headline partha payama iruku

  • @yuvashris5802
    @yuvashris5802 15 дней назад

    Epo marriage agum

  • @VenkaibroVenkaibro
    @VenkaibroVenkaibro 14 дней назад

    Josiya kaarangala nambaathinga yaarum Naanum viruchigam than 2024 nalla irukumnu sonnanga pichai than

  • @Tharan-td8jw
    @Tharan-td8jw 12 дней назад

    Ninga pesurathukum unga title kum enna Sambantham??? Rombe viruchaga rasikaravanga....pala muyarchi epdupathu illa... you must keep on try 999 times ...you guys,how many times failed ?? 5? 10 ?? Then dont say you suffer...

  • @dinesh.g
    @dinesh.g 14 дней назад

    😅😅😂 Nambathinga ithellam

  • @mithula2011
    @mithula2011 15 дней назад +1

    Intha mari head line podathinga Panama iruku

  • @arunm7635
    @arunm7635 12 дней назад

    Ada ponga iyya pichai yeadukala avalodan

  • @kamaraj6865
    @kamaraj6865 9 дней назад

    Yellaam pochi

  • @Devisiva-cc3ku
    @Devisiva-cc3ku 14 дней назад

    Title intha mathiri podathinga d llll

  • @iv-gk6ej
    @iv-gk6ej 15 дней назад +1

    No use

  • @SanthoshK-b5r
    @SanthoshK-b5r 14 дней назад

    0

  • @KumaresanKumaresanb
    @KumaresanKumaresanb 6 дней назад

    பணம் சம்பாதிக்க வேற வழியில்லையா உனக்கு

  • @SaranyaR-vp8ll
    @SaranyaR-vp8ll 14 дней назад

    😢😢😢😢🤬🤬🤬🤬🤬🤬

  • @valarmathys8671
    @valarmathys8671 14 дней назад

    No use