Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 56 | July 04, 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
    Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
    Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's RUclips channel.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 70

  • @Aswin778
    @Aswin778 3 дня назад +78

    யாரெல்லாம் இந்த சிதம்பரம் ஐயா கதாப்பாத்திரத்தில் நடிப்பவரின் அப்பா நடிப்பு பார்ப்போர் கண்களை குளமாக்கி விடுகிறது என்று சொல்கிறீர்கள்😢💔👍👌

    • @jalapulajung6953
      @jalapulajung6953 3 дня назад +3

      லைக் வாங்க இப்படி ஒரு ஊம்பு

    • @JeevisLens
      @JeevisLens 3 дня назад

      Dai paithiyam Ella videos laum idhe comment podra

    • @johnsonvincent548
      @johnsonvincent548 День назад

      Ella episodes layum comment podrigale romba theevra rasigan aa irpinga pola😀

  • @dhanabal8251
    @dhanabal8251 3 дня назад +49

    இந்த episode july 05 2002 வெள்ளிகிழமை ஒளிபரப்பப்பட்டது. அந்த நாள் நன்றாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. சரியாக 22 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாள் ஞாபகம் வந்தது. இப்பொழுது உள்ள உலகம் வேறு. 22 ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகம் வேறு. அதை உணர்வுபூர்வமாகவும் உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இது புரியும்.

  • @Aswin778
    @Aswin778 3 дня назад +84

    யாரெல்லாம் ரமேஷிடம் ராஜம் அடி வாங்கும் சீன் பார்க்க ஆவலாக உள்ளீர்கள்😅

    • @yugeshncr3499
      @yugeshncr3499 3 дня назад +7

      Athuku inum 1 year agum

    • @user-vh8uz5wh1m
      @user-vh8uz5wh1m 3 дня назад +3

      Fb ல கமெண்ட் பண்ற மாதிரி பன்னிட்டு

    • @r.kumarankumar512
      @r.kumarankumar512 3 дня назад

      Na na

    • @user-vh8uz5wh1m
      @user-vh8uz5wh1m 2 дня назад

      @@r.kumarankumar512 aswin Ethuku r
      Eduthalaum yarukellam yarellam fb mathiri 🤧🤧🤧

  • @Cinema_433
    @Cinema_433 3 дня назад +33

    சீக்கிரம் எல்லாம் எபிசோட் பதிவிறக்கம் செய்க, இப்படி ஒன்று ஒன்றாக பதிவு போட்டால் பல வருஷம் ஆகிவிடும், இந்த நாடகம் மக்கள் மனதை வென்றது, அப்பறம் இந்த சீரியல் பார்க்கும் ரசிகர்கள் ஆன எங்களுக்கும் வயசு ஆகிடும், அதனால் சீக்கிரம் எல்லாம் சீன் பதிவிடுங்கள்

    • @nsureshnsuresh2084
      @nsureshnsuresh2084 3 дня назад +4

      ஒரு நாளைக்கு 10 எபிசோடு பதிவிடவும்😊

    • @rajendran-jp8qd
      @rajendran-jp8qd День назад +2

      ஆமாம் பா.

  • @Sabasaba112
    @Sabasaba112 3 дня назад +12

    Bose அப்போ மட்டும் இல்ல இப்போவும் நடிக்கறவங்களுக்கு காலம் நேர்மையா இருப்பவர்கள் இல்ல ☹️

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 3 дня назад +21

    போஸ்க்கு வரும் சோதனை இனி வேறு எவருக்கும் வரக்கூடாது.

  • @Aswin778
    @Aswin778 3 дня назад +47

    யாருக்கெல்லாம் ராஜம் உடைய குணம் மற்றும் பேச்சு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை🙋‍♂️🤨💯

  • @mahathinatarajan2886
    @mahathinatarajan2886 3 дня назад +10

    Bose sonnadhu Correct 16:35 😂

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 3 дня назад +6

    மாணிக்கம் விட போஸ் பரவாயில்லை

  • @r.kumarankumar512
    @r.kumarankumar512 3 дня назад +5

    Antha hotel ah close pannum pothu athula vara officer tholukapiyan varuaru miss panama parunga

  • @MrUshkanna
    @MrUshkanna 3 дня назад +7

    Thanku sir besh besh

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf 3 дня назад +6

    Thoopdakattai Rajam....

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi 3 дня назад +11

    Good chithambarom speak sir

  • @ajjuthara8083
    @ajjuthara8083 3 дня назад +8

    2:01 இப்ப உள்ள சீரியல் னா.. உடனே கையோட divarce பண்ணி கூட்டிட்டு வந்துடுவாங்க...😂😂

  • @alexalex3947
    @alexalex3947 3 дня назад +5

    super

  • @chandraleka1299
    @chandraleka1299 3 дня назад +2

    Chithambaram appa romba pavam.

  • @durgadevisatish1545
    @durgadevisatish1545 3 дня назад +8

    Yarukkellam intha @Aswin yethukedutthalum comment section vanthu yarukellam yarukkellamnu pesurathu pudikkala.

    • @devidevi-tn4wb
      @devidevi-tn4wb 3 дня назад +1

      Pesala . Pichai edukuran.... Yarum like pichai podatinge...😂

  • @Kowsi-xy1sx
    @Kowsi-xy1sx 3 дня назад +5

    First viewer first comment first like 😮😊

  • @suriyakala7852
    @suriyakala7852 3 дня назад

    Mettioli enga V2 ku favorite ❤️

  • @suriyakala7852
    @suriyakala7852 3 дня назад

    2 episode aa podunga

  • @sarigamano695
    @sarigamano695 3 дня назад +3

    Rajo bavam😢

  • @vaithesmuthu6477
    @vaithesmuthu6477 3 дня назад

    57 podunga

  • @girijavinoth835
    @girijavinoth835 3 дня назад

    Pls admin daily rendu moonu epdsode podungaa.. Eppo mudiyum pls.. Help me 🙏🏻

  • @gayathriramgayathriram8813
    @gayathriramgayathriram8813 3 дня назад +1

    கரய்ட்ட சொன்னார் போஸ் பணம் தான் வாழ்க்கை

  • @balamuralis2041
    @balamuralis2041 3 дня назад +1

    nowadays serial actor learn acting skill from this serail.

  • @ravi1805
    @ravi1805 3 дня назад +5

    Otha Rajam enna nakkal. Di unaku

  • @r.kumarankumar512
    @r.kumarankumar512 3 дня назад +3

    Chidambaram sir death ku munnadi ipd dhan pillaiyar ta pesuvaru

  • @ImranFareeth880
    @ImranFareeth880 3 дня назад +4

    First comment edhukethaalum saro tha karanama chi enna pompala iva

  • @VijiVims
    @VijiVims 3 дня назад +3

    First comment 😂😂😂

  • @azeenakabrie4362
    @azeenakabrie4362 3 дня назад +2

    Indha chidambaram Ayya maanikatha apove kooptu kandichirundha avanuku avan amma vukum knjm vaai koranjirukum
    Avana yen apde vittutaaru 😢

  • @Fiya-fs1qf
    @Fiya-fs1qf 3 дня назад +5

    Selvam

  • @ArunKumar-db7rx
    @ArunKumar-db7rx 3 дня назад +8

    1:40 எதிர்த்து பேசுனா என்ன புடூங்கிடுவாளா?

    • @Aswin778
      @Aswin778 3 дня назад +3

      Manikam adipane

  • @083sunil6
    @083sunil6 3 дня назад +4

    Vitakan tv team நிறைய சீன்ஸ் கட் பண்ணி இருக்கிற மாதிரி தெரியுது தயவுசெய்து ஃபுல்லா அப்லோட் பண்ணுங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

    • @sakthibabu8290
      @sakthibabu8290 3 дня назад

      Entha scene cut panraanga fulla thana podraanga 🤔🤔

    • @083sunil6
      @083sunil6 2 дня назад

      தலைவரே 47 episode கடைசியில போஸும் மாணிக்கமும் சண்டை போடுற சீன் வரும் அதை காணவே காணோம் கட் பண்ணிட்டாங்க

  • @Cinema_433
    @Cinema_433 3 дня назад +8

    சீக்கிரம் எல்லாம் எபிசோட் பதிவிறக்கம் செய்க, இப்படி ஒன்று ஒன்றாக பதிவு போட்டால் பல வருஷம் ஆகிவிடும், இந்த நாடகம் மக்கள் மனதை வென்றது, அப்பறம் இந்த சீரியல் பார்க்கும் ரசிகர்கள் ஆன எங்களுக்கும் வயசு ஆகிடும், அதனால் சீக்கிரம் எல்லாம் சீன் பதிவிடுங்கள்