பீகார் பெற்றோருக்கு பிறந்த தமிழ் பொக்கிஷமே... என் உயர் உருக வைக்கும் பேச்சு அரசரே..... உங்கள் குடும்பம் வாழ்க... குலம் வாழ்க.... நீர் வாங்க.... தமிழகத்துக்கு இன்னொரு சவுக்கடி.... சபாஷ் திரு பாண்டே....❤❤❤
வாழ்த்துக்கள்💥 வணங்குகிறேன்🙏. உங்களைப் போன்ற நல்ல மனிதர்களின் சொற்பொழிவு எதிர்கால சந்ததிக்கு தேவை🙏. இந்த 48 நிமிடம் 53 செகண்ட் வீடியோவை இரண்டு முறை நிதானமாக கேட்டேன் சூப்பர் 🙏🙏
அறிவார்ந்த தமிழ் சமுகம் சிந்தியுங்க ஊழல் பெருச்சாளிகள் ஒழிய ஆன்மிக பூமியில் அனைவரும் ஒன்றிணைந்து அண்ணாமலை ஐயாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் 🙏🙏🙏
பாண்டி சிறப்பான உரை வாழ்த்துகள் ஐயா. நாங்கள் கடவுளின் நம்புகிறோம் அது குறை கூற எவனுக்கும் உரிமை இல்லை. அதை மறுத்துப் பேசுவதற்கு கருத்து கூறுவதற்கும் உரிமை இல்லை.
தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என்று எங்களுக்கு வழிகாட்டிய ❤பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா வழியில் வாழ்கிறோம்.. அதில் தெய்வீகத்தை பற்றி மேலும் அறிய ஆசைப்படுகிறேன்.... கோவில்பட்டி காரன்
Ramanujar reference photo is wrong (1.28 min)...u r referring to mathematician ramanujam and Rangaraj is referring to azhwar Ramanujar... Plz. Be mindful while editing, posting contents...
Dei neega sami kathaiya apporam sollu.. elkarum equal karathu othukonga.. people of tn know the difference between faith and hindutuva.. you can keep trying
கடவுள் உள்ள இடத்தில்தான் கடவுள் மறுப்பாளர் சிலை சாத்தான் வழிபடுபவர்கள் இடத்தில் வைக்க விடமாட்டார்கள் 😂( கடவுள் இல்லை சாத்தான் உண்டு இதுவே அவர்கள் கொள்கை)
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமையான பதிவு நமது ஆன்மீக பயணம் தொடர வேண்டும்.
பீகார் பெற்றோருக்கு பிறந்த தமிழ் பொக்கிஷமே... என் உயர் உருக வைக்கும் பேச்சு அரசரே..... உங்கள் குடும்பம் வாழ்க... குலம் வாழ்க.... நீர் வாங்க.... தமிழகத்துக்கு இன்னொரு சவுக்கடி.... சபாஷ் திரு பாண்டே....❤❤❤
ரங்கராஜ் இவ்வளவு அழகாக ஆன்மீகம் பற்றி பேசுவது மிகவும் சிறப்பு …
இதுபோன்ற பதிவுகளில் அதிக பார்வையாளர்களை பெற வேண்டும்..
வேற லெவல் விளக்கங்கள் 🎉🎉🎉🎉🎉
Please forward as much as possible 🙏
வாழ்த்துக்கள்💥 வணங்குகிறேன்🙏.
உங்களைப் போன்ற நல்ல மனிதர்களின் சொற்பொழிவு எதிர்கால சந்ததிக்கு தேவை🙏.
இந்த 48 நிமிடம் 53 செகண்ட் வீடியோவை இரண்டு முறை நிதானமாக கேட்டேன் சூப்பர் 🙏🙏
இதயப்பூர்வமான நன்றிகள் அண்ணா..❤❤
பாண்டே அருமையான பேச்சு.... 👏💪💯
அறிவார்ந்த தமிழ் சமுகம் சிந்தியுங்க ஊழல் பெருச்சாளிகள் ஒழிய ஆன்மிக பூமியில் அனைவரும் ஒன்றிணைந்து அண்ணாமலை ஐயாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் 🙏🙏🙏
ஆன்மீகத்திற்கும் அண்ணாமலைக்கு வாக்களிப்பதற்கும் என்னய்யா தொடர்பு?
@@Brahmarajaகாசுக்காக பதவிக்காகவும் கடவுள்களை நிந்திக்க மாட்டான் அண்ணாமலை. அதனால் அண்ணாமலைக்கு வாக்களியுங்கள் என்று அவர் சொல்கிறார்❤
@@Brahmaraja உங்களுக்கு புரியல.
Ooombu
Very happy to see pandey speech loved it and nailed it
Pandey sir, my humble pranams to you. You are the JEM of our sanaathan dharma. God bless🙏
அருமையான ஆன்மிகமான அவசியமான பேச்சு பாண்டே அவர்களே 🤝
அருமை அருமை அருமையாக உள்ளது
Great applause 👏 sir,necessary speech at necessary time
வேற லெவல் ஸ்பீச் பாண்டே ஜி🧡🧡🧡🔥🔥🔥
அதுவும் இஞ்சி தின்ன மங்கி மாதிரி மூஞ்சிய வச்சிருக்குற ஸ்விக்கி சவம் முன்னாடியே சம்பவம்😂😂😂
அற்புதமான உரை ஆழ்ந்த கருத்துக்கள் வாழ்க உங்கள் பணி அரசியலில் மற்றும் ஆன்மீகத்தில் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Divine speech ❤❤❤❤
ஒன்றே குலம் ஒருவனே தேவன்.... திருமூலர்....❤
Right om namashivaya
Behind Woods la இந்த மாதிரி நல்ல நல்ல upload m வருதா ? ஆச்சர்யமா இருக்கு
Excellent pandey.🎉🎉❤🎉❤🎉🎉🎉❤❤❤
நடைமுறை மாற்றத்தை தடைசெய்தால் தத்துவம்,கதை மாற்ற முடியாது swdfo
Par excellent speech
Super speech
❤ I love pandy spech
பாண்டி சிறப்பான உரை வாழ்த்துகள் ஐயா. நாங்கள் கடவுளின் நம்புகிறோம் அது குறை கூற எவனுக்கும் உரிமை இல்லை. அதை மறுத்துப் பேசுவதற்கு கருத்து கூறுவதற்கும் உரிமை இல்லை.
Most excellent and powerful speech Pandey Sir
Pandai you're great
Rangaraj. Pandey. Brilliant
Pandey அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉❤❤
Pandey Sir excellent speech on direct points exposing current situation for Hindus in TN.🙏
The Great speech ❤❤❤❤❤❤
தமிழ் தாய் அன்பானவள்❤
சிவனும் பெருமாளும் பிள்ளைகள்❤
Super fine
இன்றைய சமூகத்துக்கு அவசியம் தேவையான தெளிவான ஒரு பேச்சு 🎉🎉🎉❤❤❤
ஆன்மீக அரசியலை செய்து காட்டியவர் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யா அவர்கள்
Wonderful Pande. Superb 👌👌👌👌👌
தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என்று எங்களுக்கு வழிகாட்டிய ❤பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா வழியில் வாழ்கிறோம்.. அதில் தெய்வீகத்தை பற்றி மேலும் அறிய ஆசைப்படுகிறேன்....
கோவில்பட்டி காரன்
Sema Speech!!
A typical example of clarity of thought which is prominently missing in most of the present day Tamil politicians!
சூப்பர் சார். உங்களுடைய ஸ்பீச் எனக்கு ரொம்ப பிடிக்கும்
பெரியார் என்றாலே சீமான் 👍👍👍வாழ்த்துக்கள் ntk பெரியாரை பாடை கட்டாமல் விடமாட்டார்...
Well done pandey sir
❤❤❤❤அருமை❤❤❤❤
Great sir, great speech 👌
அருமையான உண்மையான பேச்சு ராயல் சல்யூட்ரங்கராஜ் பாண்டே சார்
இந்திய ஆன்மீகமே உலகின் வழிகாட்டி
வாழ்த்துக்கள் சார் 🙏🙏
👌👌👌
Super sir
I like this channel because of this content. ❤
பாண்டே பாண்டே தான் சூப்பர் சூப்பர் சார் சாக்ஷாத் கலைஞர் தான்
சீமானின் துவக்கம் இந்த பெரியார் பற்றி தமிழகமே பேசுகிறது 🔥🔥🔥
Excellent elegant speech
Om venkateshya namaste Amma appa Amma appa Amma appa Amma appa Amma appa Amma appa Amma appa Amma appa Amma appa Amma appa Amma 47777❤❤❤❤❤❤
KAATRU KANNUKKU THERIYATHU.UNARA MUDIYUM.GOD IS LIKE AIR.KAATHU ULLAVARAI YUIR.ELLATI MARANAM.😊
திருப்பரங்குன்றம் முருகன் மழையை ஆட்டைய போட பார்க்கிறார்கள்😢😢😢
Panday sir God bless you...
தவ்வை நம் தமிழ் கடவுள். தூய்மல போற்றும் தெய்வம். தூய்மை தான் நம் இறைவன் தெய்வம் கடவுள். .. அனைத்தும்.
அருமை சார் நீங்க பேசுனீங்களா
இல்ல அமைதியா புரிய வச்சிகளா தெரியல
ஆனா எதோ ஒன்னு முக்கியமான ஒன்னு தொலைஞ்சி போனத தேடுறோம், கிடைக்கும்
Periyar avudhu soriyaar avadhu .. namakku eppovume perumal murugan shivan pillaiyar thaan
1:26 Endha Ramanujar ku endha Ramanujam photo va podran paaru😂
Correctu
😂😂
நல்லவேளை l, "அந்நியன்" ரூல்ஸ் ராமானுஜம் போட்டோவை காட்டல. 😂
😂😂😂😂 ஸ்விகி சவம்.... வந்துருக்காரு
Mr. Pandey must start an unbiased TV channel soon...
U think Chanakya is not neutral !!
நம்பிக்கை உள்ளவர்கள் மேல முயற்சி செய்யுங்க.இல்லாதவர்கள் தேட மயற்சி பண்ணுங்க.இல்ல ஒதுங்கி போங்க.இந்து மதம் எல்லோருக்கும் அந்த உரிமையை கொடுத்திருகிறது.
Arumayana Pechu. Behind woods editing nenacha sirippu varudhu. 1:25 la periyar 100 varsham munnani sonnadha Ramanujar 1000 years munnadi senjatha solar edathula Srimath Ramanujar picture ku badhila Kanidha Medhai Ramanujara Katringale ayyaaaaa
,👍👍👍🙏🙏
❤
என் பையன் பெயர் :
திரு சோழன்
கதிர் சோழன்
🎉🎉
பெருமாளுக்கு பெயரே ராமசாமி. பெருமாள் ராமசாமியிடம் சொல்லசொன்னததைதானே சொன்னார்
NAASTHIKAM MEANS NAHI THAT MEANS AMMAVASAI.AASTHIKAM MEANS FULL MOON.ERUKKU.CHOICE YOURS.😊😊😊😊😊😊
🙏
please please don't call PERIYAR Call E V RA or E V RAMASAMI NAI YAKKAR
அண்ணாமலை அண்ணா 🎉🎉
இன்று முதல் தாங்கள் ரங்கராஜ் பாண்டி என்று தமிழ் கூறும் நல்லுலகால் அழைக்கப்படுவீர்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அறிலாரர்ந்த பேச்சு பாராட்டுக்கள் பாண்டே
Naan intha show la irukken
அருமை 🌹🌹ஆனா எங்கன்னு சொல்லுங்க பார்க்கிறேன் 🌹🌹
Athukuv ena ipo
SUGI SIVAM UNDERSTAND.................
Ramanujar reference photo is wrong (1.28 min)...u r referring to mathematician ramanujam and Rangaraj is referring to azhwar Ramanujar... Plz. Be mindful while editing, posting contents...
நீங்கள் புத்தரை விஷ்ணு அவதாரம் என்று கூறுவது போல
ஆவணி அவிட்டம்.... பூணூல் போடும் நாள் வன்னியர்களுக்கு
Behindwoods திருந்திடீங்களா?
Naathiga sangamam eppa nadathuvinga....
Ithana pesaringale pandey ellarum samam thane koila vitutu vaanga
Ipa ellarumtha Kovil poranga ... Ungala yarum vidalaya
Who is stoping you ???
Dei neega sami kathaiya apporam sollu.. elkarum equal karathu othukonga.. people of tn know the difference between faith and hindutuva.. you can keep trying
1st like and comment
ruclips.net/video/kmFoSf3ALDA/видео.htmlsi=i7H987zI0Qekfp1G
10 peyar buddhisaaligal.. arivaaligal..!! Aanaal 10 latcham peyar muttalgal..arivumattravargal..!!
மத்த 9 தாடிக்காரன் பேரன்கள் என்ன பண்ணுறாங்க?
Super ❤
இது போன்ற நிகழ்ச்சிகள் அதிகம் வேண்டும் இல்லை என்றால் இந்து இனம் அழிந்து விடும்
சுகி அங்கிள் சும்மா நெளியிறார்..
கடவுள் உள்ள இடத்தில்தான் கடவுள் மறுப்பாளர் சிலை சாத்தான் வழிபடுபவர்கள் இடத்தில் வைக்க விடமாட்டார்கள் 😂( கடவுள் இல்லை சாத்தான் உண்டு இதுவே அவர்கள் கொள்கை)
நாமக்கல் சேலம் ஈரோடு பெரம்பலூர் கோவை தர்மபுரி கிருஷ்ணகிரி ஓசூர் திருவண்ணாமலை, மதுரை, la evanum kasi po mattan
டேய் மெண்டல்
Hv you taken a census amongst all the people of these areas ???
Nee yaru atha solla . Nanga povom . Nee Po vatican, mecca 🤣
🙏🙏🙏