முஸ்லீம்களுக்கு மதம் தான் முக்கியம் நாடு அல்ல | kishore k swamy | part - 2 | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1,3 тыс.

  • @apexarun190
    @apexarun190 2 года назад +157

    கிஷோர் சொன்னது 100% உண்மை ஹிந்துக்கள் பெரும்பான்மையா இருக்காங்க அதான் இந்தியா மதசார்பின்மை நாடா இருக்கு இங்க இருந்து பிரிஞ்ச ரெண்டு நாடும் மதசர்பின்மையா இருக்கா போய் பாருங்க அங்க யாரு பெரும்பான்மையா இருக்காங்க மக்களே. இந்து மதம் போதிப்பது அன்பு, சகோதரத்துவம்.

    • @mrindian8
      @mrindian8 2 года назад +7

      hindus must unite

  • @Visha054
    @Visha054 2 года назад +555

    I'm a ex-christian what ever he said is 100% crct... my churches from small age were teaching me idol worshippers are sinners nd devil's we should not visit there temple's,,where as my Hindu friends happily celebrated Christmas with me nd came to church prayed in it...this onside secularism prompted by abrhamic religions nd vote bank politics, will nd is destroying the social fabric of this country.

    • @kevinrichard8579
      @kevinrichard8579 2 года назад +7

      Ex christian means?

    • @Visha054
      @Visha054 2 года назад +65

      @@kevinrichard8579 Someone who was Christian or left Christianity.

    • @Madhu.R
      @Madhu.R 2 года назад +17

      And guess what Hinduism too has schools of philosophy that believe in Formless God. Room for forms and formless- unique!

    • @Visha054
      @Visha054 2 года назад +52

      @@Madhu.R I guess U don't understand the difference between "a System having many number of philosophies(schools of thought) within itself" nd a "religion having only one philosophy,saying it's only philosophy is true nd other everything is false or should not exist".

    • @Madhu.R
      @Madhu.R 2 года назад +1

      @@Visha054 Don't jump the gun. All I wrote about was Formless God and God with forms *not* 1 God and all else being false!

  • @VigneshSivaKumarArunachalam
    @VigneshSivaKumarArunachalam 2 года назад +183

    Kishore K Swamy 🇮🇳
    The right person to answer pseudo-seculars doubts.

  • @kanmanisev7encreations
    @kanmanisev7encreations 2 года назад +95

    கிஷோரின் பதில்கள் மிகவும் அருமையான 👍🙏🏻

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 года назад +665

    இந்த சேனலில் உள்ள தும்பிகளுக்கு அருமையான பாடம் எடுத்த கிஷோர் கே ஸ்வாமிக்கு பாராட்டுகள்.

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu 2 года назад

      அதே தும்பிகள்தான் மறைமுகமாக பிஜேபியை ஆதரிக்கிறார்கள் என்பதன் நுட்பத்தை புரிந்து கொள்ள வேண்டும்.மேலும் இப்படிபட்ட கேள்விகள் கேட்பதன் மூலம் கீஷோர் பதில் மூலம் உலகிற்கு தப்பான விஷயங்கள் புரியவைக்கபடுகிறது.புரியாத தம்பிகளில் பலர் புரிய வைக்கபடுவார்கள்.இந்த வேலையைத்தான் இந்த சேனல் செய்கிறது என்ற நுட்பத்தை உங்களை போன்றோர் உணர வேண்டும்.நான் நாம்தமிழர் கட்சிதான் நான் திராவிடததுக்கு எதிரி.

    • @selvaofficial2018
      @selvaofficial2018 2 года назад

      சரிடா சங்கி....

    • @kajananan7353
      @kajananan7353 2 года назад +1

      இந்த சேனலில் உள்ளவர்கள் தும்பிகள் என்ற நீங்கள் திமுக ஊம்பியா? மாட்டு மூத்திர சங்கியா?

    • @karthikv6203
      @karthikv6203 2 года назад +6

      ,🤣😅🤣🤣🌼ம்ப்டா

    • @karthike749
      @karthike749 2 года назад

      @@karthikv6203 நீ.சப்புடா கூதி

  • @Kumar-xu1gz
    @Kumar-xu1gz 2 года назад +148

    Kishore k swamy is crystal clear in his points we should not be against caste we should be against only discrimination !!!! As per Ambedkar Muslim cannot be loyal to country and I have realised that truth when I studied in school with Muslim friends !!!!! As a Hindu I will never hurt or discriminate my fellow Hindu om namashivaya!!!!!! My support to annamalai and bjp !!!! Jai hind !!!!!

  • @koolkans100
    @koolkans100 2 года назад +19

    Wow! Just wow. பேசு தமிழா பேசு நிகழ்ச்சியில் பேசி எல்லோரையும் வாயடைக்க வைத்துவிட்டீர்கள் 👏🏻👏🏻👏🏻. இப்படி எல்லோரையும் வெளிப்படையாக பேச வைக்க வேண்டும். Thanks to the team for bringing KKS. He's on 🔥

  • @swaminathans59
    @swaminathans59 2 года назад +109

    Swamy’s clarity is superb. Good Swamy.

  • @nowafarmer5398
    @nowafarmer5398 2 года назад +158

    Extremely Valid Points on secularism ... .KKS is one of the best we have , who can articulate on sensitive subjects with composure and make perfect sense.

    • @ramjosyula8965
      @ramjosyula8965 2 года назад +2

      That is why DMK tried to subdue him...

  • @CkCk-mb7fe
    @CkCk-mb7fe 2 года назад +23

    மிக சிறந்த விளக்கம் , இவர் சொல்வதை கேட்டாலே பல பிரச்சனைகள் தீரும் என்பது என் கருத்து

  • @periyasamy6346
    @periyasamy6346 10 месяцев назад +3

    நான் கிஷோர் k samy ரசிகன் இவர் ஆண்மையுள்ள நடுநிலை வாதி வாழ்த்துக்கள்🎉🎊

  • @MuthuKumar-mq9sv
    @MuthuKumar-mq9sv 2 года назад +69

    இந்துகள் நாங்கள் என்ன கேட்க நினைத்தே n மே அதனை தான் கிஷோர் நீங்கள் தெளிவாககேட்கின்றீர்கள நன்றி கிஷோர்

  • @gopalanmn1821
    @gopalanmn1821 2 года назад +438

    ஒரு முஸ்லீம் பேட்டியின்போது மதமா நாடா என கேளுங்களேன் கிஷோர் சொல்வது உண்மையா என தெரிந்துவிடும்

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 года назад

      அவர்கள் வெளிப்படையாக சொல்லி விடுவார்கள், இதையே பிராமணர்களிடம் கேட்டால் நாடு, தேசபக்தி என்று பசப்புவார்கள்.

    • @gopalanmn1821
      @gopalanmn1821 2 года назад +4

      @@balakumarparajasingham5971 நீங்கள் என்ன சொல்வீர்கள் ? திராவிடநாடு என்றா?

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 года назад

      @@gopalanmn1821
      திராவிடமோ , இந்தியமோ , எனக்குத்தான் தேசபக்தி இருக்கிறதென உதார் விடும் புரட்டர்கள் அயோக்கியர்கள்தான்.
      அதனால்தான் அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி என்று சொல்லப்படுகிறது.

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 2 года назад +28

      Of course Muslim will not answer that question !!!!!

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 года назад +2

      @@Kumar-xu1gz
      Then how did you come to that conclusion?

  • @manithan2198
    @manithan2198 2 года назад +455

    இதற்கு மேலும் விளங்க வில்லை என்றால் அவன் அடிமுட்டாலைவிட கேவலமான ஜந்தக்கல்தான் இருக்க முடியும் அருமையான பதிவு திரு கிஷோர் அவர்களே

    • @dandapanic8615
      @dandapanic8615 2 года назад

      போட பாடு இவன் அயோக்கிய பொறம்போக்கு

    • @Mr1AVM
      @Mr1AVM 2 года назад +3

      1. முஸ்லிம்களுக்கு மதம்தான் முக்கியம் என்றிருந்தால் நாடு பிரிவினையின் போது ஏன் 90% சதவிகித முஸ்லிம்கள் இந்தியாவிலேயே தங்கினர்?
      வெறும் 10% சதவிகித முஸ்லிம்கள் அதிலும் பஞ்சாப் பகுதியிலும், வங்க தேசத்திலும் வாழ்ந்த முஸ்லிம்கள் மட்டும் பாகிஸ்தானை ஏற்றுக் கொண்டனர்?
      2. கார்கில் போரில் இறுதி வெற்றியை இந்திய ராணுவத்திற்க்கு பெற்றுக் கொடுத்தது யார்?
      முஸ்லிம்கள் என்று இந்திய இராணுவ அதிகாரிகள் பெருமிதத்தோடு கூறியதை Mr. மதவெறியர்
      கிஷோர் K. சாமி பார்க்கவில்லை போலும்.
      3. America-விலும், Canada-விலும், England-லும், Europe Countries-களிலும் குடியுரிமை (citizenship) வாங்கி, இந்தியா வேண்டாம் என்று அந்தந்த நாடுகளிலேயே தங்கியுள்ளதில் 100-க்கு 99% பேர் சங்கி கிஷோர் K. சாமியின் வகையினர்தான்.
      அந்தந்த நாடுகளின் government records-ஐ எடுத்துப் பாருங்கோண்ணா.
      4. இந்திய நாட்டின் இராணுவ இரகசியங்களை பாகிஸ்தான் நாட்டிற்கு மதுவுக்கும், காசு பணத்திற்கும் விற்றதில் இதுவரை கைதாகியுள்ளவர்கள் மொத்தம் 47 பேர்.
      அதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.
      அனைவரும் போலி தேசப்பற்றாளர் கிஷோர் K. சாமி-யின் வகையறாவை சேர்ந்தவாள்.
      அவா - தான் அத்தனை பேரும்.
      தமிழ்நாட்டு மக்களே!
      இந்திய மக்களே!
      இப்போ சொல்லுங்கோ
      யாரு மதவெறி பிடிச்சவாள்?
      யார் உண்மையான தேசப்பற்று கொண்டவாள்?
      யார் நாட்டையும், நாட்டு மக்களையும் குட்டிச் சுவர் ஆக்கியவாள்?
      சித்த யோசிச்சுப் பாருங்கோ!
      நன்னா புரியும்.

    • @orionalgawaz5759
      @orionalgawaz5759 2 года назад +1

      @@Mr1AVM தாங்கள் உங்கள் மதத்தில் உள்ள அழுக்கை மூடிமறைக்க செயல்படுங்கள்.முட்டாள்கூட்டம் சில காலம் நம்பும் ஆனால் காலம் உண்மையான வரலாற்றை கையில் எடுத்து உங்களை ஓட ஓட துரத்தும் ..

    • @dpkbalaji
      @dpkbalaji 2 года назад +10

      You seem to have no issues alluding to a community ‘ava’ but you feel hurt when people stick label to your community? How js this fair !!
      Like how ‘ava’ are in western countries - your awam are in gulf, arabian countries.
      What is your point about kargil war ? Indian army gave victory in kargil war. Thats it - there were many heroes , hindus, muslims and Christians.
      There are many people who have been jailed for violating official secrets act - including muslims , habir-ur-rahman in pokhran is one of the top google search.
      We respect nationalist muslims like ayya dr. Apj abdul kalam but muslims/any-one who put religion before country will be schooled.

    • @shivan4627
      @shivan4627 2 года назад

      @@dpkbalaji exactly, you got the point :)

  • @rajeswarisomasundara
    @rajeswarisomasundara 2 года назад +27

    என் மனசுல உள்ள மொத்த கேள்விகளையும் கேட்டுவிட்டீர்கள் கிஷோர் தம்பி. மிக்க நன்றி

    • @ravikumarr6448
      @ravikumarr6448 Год назад

      பொது.தேர்தலில்.
      கள்ளகுறிச்சி.யில்
      ஆன்ணமலையை
      செந்தில்பாலாஜி...
      போட்டியில்.
      முஸ்லிம்.பள்ளபட்டி..
      முப்பதாயிரம்
      ஓட்டு..திமுக.
      27//ஆயிரம்.
      பி..ஜெ..பி..
      2//ஆயிரம்.இதை
      பார்த்தால்..உன்மை
      நீலை.தெரியும்..

  • @dhanabalan.r1473
    @dhanabalan.r1473 2 месяца назад +1

    நண்பர் கிஷோர் சாமி அற்புதமான பேச்சு வாழ்க வளமுடன்🎉

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 2 года назад +134

    The school boy is asking ignorant & immatured questions. Anyway I tolerate him as "part of growing up process."
    Good work boy!
    I wish I had your guts at your age. 💪

  • @CkCk-mb7fe
    @CkCk-mb7fe 2 года назад +127

    கிஷோரின் விளக்கம் மிக அருமை , கிஷோர் அவர்களின் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முன்வருவீர்களா?

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 года назад

      இந்தி படித்தால் தேவநாகரி எழுத்து பழக்கமாகும்.
      தேவநாகரி எழுத்து பழக்கமானால் சமஸ்கிருதம் பழக்கமாகும்.
      சமஸ்கிருதம் பழக்கமானால் வர்ணாஸ்ரம் பழக்கமாகும்.
      வர்ணாஸ்ரம் பழக்கமானால் கோமியம் பழக்கமாகும்.
      கோமியம் பழக்கமானால் ..........டாஸ்மாக்கை ஒழித்து விடலாம்.
      தமிழ்க்குடி போய் கோமியக்குடி வரும்.
      திருக்குறளை ஸ்ரீகுறளாக மாற்றலாம்.
      திருமந்திரத்தை ஸ்ரீமந்திரமாக மாற்றலாம்.
      என்று தணியும் இந்தி தந்திர தாகம்

  • @srinivasavaradhank.e3753
    @srinivasavaradhank.e3753 2 года назад +212

    இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து பா.ஜ.க விற்கு வாக்களிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் திராவிட கட்சிகள் ஓழிந்துவிடும்.

    • @manojkumar-lw8mo
      @manojkumar-lw8mo 2 года назад +7

      super ...sir.....

    • @theman6096
      @theman6096 2 года назад +8

      Yes correct 💯 TRUTH'TRUTH

    • @thilakskarish8133
      @thilakskarish8133 2 года назад

      பாஜக விற்கு வாக்களித்தால் நாடு விற்பனைக்கு வந்துவிடும்!
      திராவிடத்தை வளரவிட்டால் திருட்டு தொடரும். இரண்டையும் ஒழித்தால்
      நாடு சிறப்பாய் செழிக்கும்

    • @manojkumar-lw8mo
      @manojkumar-lw8mo 2 года назад +5

      i support bjp ...

    • @sankarr2145
      @sankarr2145 2 года назад +5

      Yes yes

  • @lsvganesh3141
    @lsvganesh3141 2 года назад +76

    அரசியல்வாதிகள் கிஷோரின் கேள்விகளுக்கு நடுநிலை பதில்கள் தரவேண்டும். நாட்டை முதன்மைப்படுத்தி மதங்கள் இருத்தல் முக்கியம் அதுவே மதச்சார்பற்ற சூழலை உருவாக்கும்.

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 2 года назад +30

    கிஷோர் கே சாமி யின் விவாதம் அறிவியல் பூர்வமானது. மிக அருமை.

  • @envy1968
    @envy1968 2 года назад +58

    Kudos to Sri Kishore K Swamy for answering the questions in a detailed manner to make everyone understand his point of view clearly.

  • @mansuralbert4839
    @mansuralbert4839 2 года назад +98

    கிஷோர் k சாமி பேச்சு அருமை. வாழ்த்துக்கள் சார்

  • @RajaM-cb9cy
    @RajaM-cb9cy 2 года назад +34

    கிஷோர் அவர்களின் கருத்துக்கள் அருமை. ஆரோக்கியமான விவாதம். அவரின் கேள்விகள் நல்ல கருத்துக்களுடன் உள்ளது. பாராட்டுக்கள்!

  • @amelia8368
    @amelia8368 2 года назад +100

    நல்ல கேள்விகள்
    சிறந்த பதில்கள்
    எதிர்வாதம் செய்யாமல் சொல்ல வருவதை சொல்ல நேரம் அளித்து பொறுமை காத்ததற்கு நன்றி பேசு தமிழா

  • @JayasuryaaGR
    @JayasuryaaGR 9 месяцев назад +2

    மகிழன் அவர்கள் அனைத்தையும் ஆதாரங்களுடன் பேசுவார். இந்த நெறியாளர்களும் பேசுபவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் படித்து வைத்திருக்க வேண்டும்.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 года назад +97

    தம்பிமார்கள்.. விருந்தினர் களுடன்.. எதிர் வாதம் செய்து பல தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள் திரு. கிஷோர் கே ஸ்வாமி அவர்கள் கூறியது சரியே என்று தான் பொருள்!!! இன்னும் விரிவாக கேள்வி கேட்டு இருக்கலாம்... நன்றி ஜெய்ஹிந்த்

  • @rightchase5713
    @rightchase5713 2 года назад +58

    Wow mr.kks sir 🔥👌💐.. வன்னம் அற்ற நேர்பட பேச்சு.. கருவில் சிறு துறுவும் இல்லை🙄

  • @mahendravarman2
    @mahendravarman2 2 года назад +81

    i became a big fan of Kishore,hats off sir

    • @kowshiksankar7622
      @kowshiksankar7622 2 года назад

      Me too

    • @theman6096
      @theman6096 2 года назад

      Me too 👋👋👋👍👍👍💪💪💪

    • @mrindian8
      @mrindian8 2 года назад +1

      same here i too like him because he is brave to speak truth , no matter what others think!
      TRUTH ALONE TRIUMPS!

  • @vaniganapathi830
    @vaniganapathi830 2 года назад +51

    என் மனதில் இருந்த பலவற்றை உடைத்துவிட்டார் கிஷோர் கே சுவாமி

  • @RamSenthur
    @RamSenthur 2 года назад +50

    Hats off to kishore k samy for speaking the truth. Dr.Ambethkar said this 50 years ago after him only kishore k samy dares to touch this issue.

  • @SathishKumar-mn5de
    @SathishKumar-mn5de 2 года назад +61

    Sariyana bathilgal arumai kishore bro.

  • @19mani20
    @19mani20 2 года назад +53

    One of the best performance by Kishore, his answers are telling & cannot be rebutted, the silence of the interviewer is telling, they conceded their bigotry & ignorance by closing the interview quickly.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 года назад +1

      Very true. Those who sit and question does not have voracious reading. They read few misinterpreted versions and they have standard questions disbursed amongst them. All of them have one common agenda, that is raising questions against Central govt and in that especially against the PM in the name of freedom of speech in garb of social media journalism. They all have tubular vision with reference to secularism which is purely pseudo in nature.

    • @19mani20
      @19mani20 2 года назад +1

      @@natarajansuresh6148 Absolutely totally narrow focused or rather brainwashed by disruptive forces. Prisoners of convoluted mind.

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Год назад +1

    கிஷோர் அறிவார்ந்த உண்மை பதிவு
    வாழ்த்துக்கள்
    இந்து மக்கள் நித்திரையில் இருக்கிறார்கள் .

  • @kashydam
    @kashydam 2 года назад +25

    100% correct.. Also appreciate the audience.. who had patiently listened to the answers..

  • @cvs4131
    @cvs4131 2 года назад +24

    Romba arumaiya sollaraaru Sri. Kishore K Swamy ovvoru vishayamum. Simply superb 👌 👏 👍 It's highly inspiring very educative instructive informative......terrific eye opener and great source of inspiration again.

  • @Bhuvana2020
    @Bhuvana2020 2 года назад +47

    கிஷோர் ஸ்வாமி செய்ததற்குப் பெயர் தான் "பிரிச்சு மேயறது"

  • @maniram5976
    @maniram5976 2 года назад +51

    Kishore Always ultimate🇮🇳🙏

  • @rsuraguru
    @rsuraguru 2 года назад +170

    பத்திரிக்கை தர்மம் என்றால் என்னவென்றே தெரியாத நெறியாளர்கள்.கேள்வி பதில் நிகழ்ச்சிக்கும் விவாத நிகழ்ச்சிக்கும் வித்யாசமே தெரியாமல் பேசுகின்றனர்.போதுமான பயிற்சி பெற்றுவிட்டு நிகழ்ச்சி நடத்த வாருங்கள்

    • @Mr1AVM
      @Mr1AVM 2 года назад +6

      1. முஸ்லிம்களுக்கு மதம்தான் முக்கியம் என்றிருந்தால் நாடு பிரிவினையின் போது ஏன் 90% சதவிகித முஸ்லிம்கள் இந்தியாவிலேயே தங்கினர்?
      வெறும் 10% சதவிகித முஸ்லிம்கள் அதிலும் பஞ்சாப் பகுதியிலும், வங்க தேசத்திலும் வாழ்ந்த முஸ்லிம்கள் மட்டும் பாகிஸ்தானை ஏற்றுக் கொண்டனர்?
      2. கார்கில் போரில் இறுதி வெற்றியை இந்திய ராணுவத்திற்க்கு பெற்றுக் கொடுத்தது யார்?
      முஸ்லிம்கள் என்று இந்திய இராணுவ அதிகாரிகள் பெருமிதத்தோடு கூறியதை Mr. மதவெறியர்
      கிஷோர் K. சாமி பார்க்கவில்லை போலும்.
      3. America-விலும், Canada-விலும், England-லும், Europe Countries-களிலும் குடியுரிமை (citizenship) வாங்கி, இந்தியா வேண்டாம் என்று அந்தந்த நாடுகளிலேயே தங்கியுள்ளதில் 100-க்கு 99% பேர் சங்கி கிஷோர் K. சாமியின் வகையினர்தான்.
      அந்தந்த நாடுகளின் government records-ஐ எடுத்துப் பாருங்கோண்ணா.
      4. இந்திய நாட்டின் இராணுவ இரகசியங்களை பாகிஸ்தான் நாட்டிற்கு மதுவுக்கும், காசு பணத்திற்கும் விற்றதில் இதுவரை கைதாகியுள்ளவர்கள் மொத்தம் 47 பேர்.
      அதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.
      அனைவரும் போலி தேசப்பற்றாளர் கிஷோர் K. சாமி-யின் வகையறாவை சேர்ந்தவாள்.
      அவா - தான் அத்தனை பேரும்.
      தமிழ்நாட்டு மக்களே!
      இந்திய மக்களே!
      இப்போ சொல்லுங்கோ
      யாரு மதவெறி பிடிச்சவாள்?
      யார் உண்மையான தேசப்பற்று கொண்டவாள்?
      யார் நாட்டையும், நாட்டு மக்களையும் குட்டிச் சுவர் ஆக்கியவாள்?
      சித்த யோசிச்சுப் பாருங்கோ!
      நன்னா புரியும்.

    • @pdp_nag
      @pdp_nag 2 года назад +2

      Brother , they are young journalists. They may be freshers.
      Budding channels like this can't recruit a knowledgeable and talented journalist

    • @pdp_nag
      @pdp_nag 2 года назад +9

      @@Mr1AVM
      True brother.
      But when compared between Religion vs country , they may stand by the side of religion.
      முஸ்லிம் மதம் பல நாடுகளில் பறந்து இருக்கிறது
      ஹிந்து மதம் அப்படி அல்ல, இந்தியாவில் தான் பெரும்பான்மை அதனால் , ஹிந்து மக்களுக்கு சற்று கூட தேசபற்று இருக்கும்.

    • @Sarabheswaran7010
      @Sarabheswaran7010 2 года назад +5

      @@Mr1AVM I see how u didn't counter any one Kishore jis statements said in this video but just hrew counter statements.
      True, most Muslims stayed here, but couldn't it be due to not wanting to go through the tedious work of assimilating their assets and tedious transportation?
      Why don't you compare the stats of well educated Muslims and the no. Of Muslims who went abroad? It might be similar to the Hindus.
      No. of Muslims in army is way less than of Hindus, so the potential targets for foreign espionage will be mostly hindus. These so called Hindus might not even be practicing hinduism as they betrayed their nation. S u could see it in another perspective too.

    • @ayshafathima8124
      @ayshafathima8124 2 года назад +1

      @@Mr1AVM exactly said brother

  • @vik2nes
    @vik2nes 2 года назад +43

    Kishore is great. He is very knowledgeable and understands problems faced by Hindus.

  • @sankarganeshshanmugam1345
    @sankarganeshshanmugam1345 2 года назад +80

    Kirshore always rock... Whatever he is pointing out soon everyone will realize

  • @rakeshvarun4360
    @rakeshvarun4360 2 года назад +1

    நெறி யா ளருக்கும் சேர்த்து நெற்றியடி பதில் கிஷோர் சார்.

  • @kevinarokiasamy1163
    @kevinarokiasamy1163 2 года назад +60

    RESPECT KISHORE BRO...NTK MALAYSIA...

    • @UserAYoutubeUser
      @UserAYoutubeUser 2 года назад

      புரிஞ்சிகிட்டதுக்கு thanks kevin 👏

  • @vijayaraghavankaveripak7151
    @vijayaraghavankaveripak7151 2 года назад +1

    சூப்பர் கிஷோர்ஜி. மிக அருமையான பதில்கள். திமுகவின் முதல் வெற்றியும் (ராஜாஜி)கடைசியாக இந்த தேர்தலில் வெற்றி(பிராசாந்த் கிஷோர்) பெற்றதும் யாரால் என்பது தெரியாமல் கேள்வி கேட்பது அவர்களுடைய அறியாமை தான்.

  • @mukesh030786
    @mukesh030786 2 года назад +92

    It’s time for Hindus to join hands and stop this non sense which is going around us . Awesome Kishore …. First time in this channel …. Guest was speaking with this much clarity….. ippadi oru dravidian party aalu kooda pesala….. 🤣🤣🤣

  • @vishwanathan4481
    @vishwanathan4481 2 года назад +17

    பேசு தமிழா பேசு வளரும் தம்பிகளுக்கு நிறைய தெளிவில்லாத சந்தேக கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் கொடுத்து அவர்கள் வளர்ச்சிக்காக உதவிய கிஷோர் கே சாமி உயர்ந்த மனிதன்தான்.

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 2 года назад +71

    Very well questioned and explained by Mr kishore

  • @satishputtaraju9370
    @satishputtaraju9370 2 года назад +54

    Amazing Kishore. You are the best!!!

  • @DC-qn9ob
    @DC-qn9ob 2 года назад +11

    என்னைப்போல் பலர் மனதில் நினைத்ததை நீங்களே கேட்டடீர். மிக்க மகிழ்ச்சி. *அண்ணல் அம்பேத்கர்* முஸ்லீம்களை பற்றிய கூற்று முற்றிலும் உண்மை. சந்தேகம் இருந்தால் ஒரு ஜமாத் மவுலானாவை நேர்காணல், செய்யலாம்.
    எனக்கு என் தாயை விட *என் தாய் நாடு தான் முக்கியம்*. இந்துக்களின் தாயகம் இந்தியா.
    *ஜெய் ஹிந்*

  • @MR_DRK_GAMER
    @MR_DRK_GAMER 2 года назад +27

    பிராமணர் விரோத மனோநிலையை உருவாக்க இந்து விரோத கும்பல் முயற்சி செய்கிறது. இந்து ஐக்கியம் தேவை.

  • @ravikrish8175
    @ravikrish8175 2 года назад +27

    இந்திய நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மை ஆக இருக்கும் வரைதான் இது மத சார்பற்ற நாடாக இருக்கும். Bcos, Hinduism is secular by nature..

  • @chandrasekardharmalingam4525
    @chandrasekardharmalingam4525 2 года назад +39

    Kishore Mass Answers!!!

  • @swaminathanjayaraman7104
    @swaminathanjayaraman7104 2 года назад +16

    KKS UR answer towards all the questions is fantastic.God bless u .Long live kks

  • @cramesh1621
    @cramesh1621 2 года назад +23

    100% உண்மை கிஷோர்!!!

  • @Sar_vesh
    @Sar_vesh 2 года назад +28

    MUSLIMS: ISLAM FIRST, ISLAM SECOND, ISLAM THIRD, NATION LAST.
    HINDUS: BIRIYANI FIRST, NATION NEXT.
    This is the main issue here. 🤣

  • @hemamaliniarulazhagan9332
    @hemamaliniarulazhagan9332 2 года назад +1

    அருமை..ஆணித்தரமான கருத்துக்கள்.இளம் தலைமுறையினர் குறிப்பாக பத்திரிகையாளர்கள் இந்த அரசியலைப் புரிந்துகொண்டு மனசாட்சியோடு நடுநிலையாக நடக்க வேண்டும்

  • @saravanansindian2473
    @saravanansindian2473 2 года назад +44

    Kishore is always good

  • @mangalamviswanathan4822
    @mangalamviswanathan4822 2 года назад +1

    சபாஷ் கிஷோர். Super explanationபிரமாதம்

  • @asaithambi3324
    @asaithambi3324 2 года назад +13

    தெளிவான விளக்கம் அண்ணன் கிஷோர் கே சுவாமி க்கு வாழ்த்துக்கள்

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 2 года назад +59

    சவுக்கு சங்கர் நுனி புல் மேயுற ஆளு.. அவன விடுங்க.

  • @omjaivt2175
    @omjaivt2175 2 года назад +84

    please எந்தக் கேள்விக்கும் பதில் இல்லையா? - தயவுசெய்து கிஷோரின் கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கவும். தமிழக மக்கள் சிந்திக்கத் தொடங்கினர் - பாஜக மற்றும் மோடிக்கு எதிரான கட்சிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் கவனமாக சிந்தியுங்கள் - பெரும்பான்மையான இந்துக்களை பாஜகவுக்கு ஒருங்கிணைப்பவர் நீங்கள்தான், மாறாக அல்ல.

    • @manojkumar-lw8mo
      @manojkumar-lw8mo 2 года назад +5

      super super .....m

    • @theman6096
      @theman6096 2 года назад +4

      Yes correct 💯 TRUTH'TRUTH

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 года назад

      இந்தி படித்தால் தேவநாகரி எழுத்து பழக்கமாகும்.
      தேவநாகரி எழுத்து பழக்கமானால் சமஸ்கிருதம் பழக்கமாகும்.
      சமஸ்கிருதம் பழக்கமானால் வர்ணாஸ்ரம் பழக்கமாகும்.
      வர்ணாஸ்ரம் பழக்கமானால் கோமியம் பழக்கமாகும்.
      கோமியம் பழக்கமானால் ..........டாஸ்மாக்கை ஒழித்து விடலாம்.
      தமிழ்க்குடி போய் கோமியக்குடி வரும்.
      திருக்குறளை ஸ்ரீகுறளாக மாற்றலாம்.
      திருமந்திரத்தை ஸ்ரீமந்திரமாக மாற்றலாம்.
      என்று தணியும் இந்தி தந்திர தாகம்

  • @sheikabdullah4293
    @sheikabdullah4293 2 года назад +1

    சபாஷ் கிஷோர்... ஆழமான தரவுகள் மற்றும் வாதம்.

  • @edwinjoe7716
    @edwinjoe7716 2 года назад +43

    Muslim are loyal to there religiones belief not to India or nation
    B. R. Ambedkar

    • @ravimishra8242
      @ravimishra8242 2 года назад +6

      One and only hindhi nation is secular why .no muslim majority nation is secular .

  • @crtcrt1086
    @crtcrt1086 2 года назад +4

    கிஷோர் எப்போதும் மிகச் சரியான மனித நிலையில் உள்ளது உள்ளபடிப் பேசும் ஆற்றல் உடையவர்! வாழ்த்துகள்

  • @pdp_nag
    @pdp_nag 2 года назад +39

    I had a very close friend in my college days, in சிதம்பரம் அண்ணாமலை university. She was a Christian by birth . We just spend lots of time together in restaurants, movies and outings . She brings food for me and i gift her so many things.
    There were multiple times that she shared me the sweets given as part of Christmas. But once I went to Tirumala and brought her the laddu .
    She firmly refused to eat it.
    I tried to convince her saying that she consider it as just a pure ghee high quality sweet and have it. She said that her churches strictly probhited eating anything from Hindu temples. 😆😆😆

    • @meenavenkatesan5406
      @meenavenkatesan5406 2 года назад +6

      Even I also experienced the same thing with my friend and my mom also experienced with her friends in 70s also

    • @nithyat4504
      @nithyat4504 2 года назад +5

      Every year my neighbour do this.

  • @rameshr8031
    @rameshr8031 6 месяцев назад

    Super Kishore Ji. Hindu makkal ellorudaya sarbaga pesi irukeenga. Engalukku ipadi varalama pesa theriyadhu. Thanks a lot. Periya miga periya namaskarams

  • @nikilsaisanthosh7033
    @nikilsaisanthosh7033 2 года назад +23

    Excellent conversation of recent times...got clarity for multiple things

  • @arivinoli8058
    @arivinoli8058 4 месяца назад +1

    பிரமணர்கள் பாவம் சார் கிஸோர் வாழ்க வளமுடன்்

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu 2 года назад +204

    தம்பி கருணாநிதியை விட அடுத்தவர்களை ஜாதியை சொல்லி கேவலமான பேசிய யாராவது ஒருத்தனை காட்டுங்க சொல்லுங்க பார்ப்போம் .........ஆனா நீங்க ஒரு திமுகக்காரனை இந்த கேள்வியை கேட்க மாட்டிங்க

    • @suryaer7905
      @suryaer7905 2 года назад

      திமுக காரணுங்க யாரும் கூப்பிட்டாலும் வரமாட்டாங்க ...

    • @RameshBabu-ut9fj
      @RameshBabu-ut9fj 2 года назад +11

      Yes pesu Tamils DMK partha pesatha tamila

  • @vimalkumarpaulraj9494
    @vimalkumarpaulraj9494 2 года назад +1

    இவர் சொல்வது உண்மை தான்.. முஸ்லிம்களுக்கு நட்டைவிட அவர்களுக்கு மதமே பிரதானமானது....

  • @umasenthil2563
    @umasenthil2563 2 года назад +34

    kishore sir, i appreciate your patience

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 2 года назад +8

    Hi man k.k.swamy you are a man of full knowledge & very sincere & honest.he is pinpointing mistakes where ever it is happening.

  • @gilma50
    @gilma50 2 года назад +7

    Kishore K Swamy 🔥 சரியான கருத்துக்கள் about மதவாதம்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Год назад +1

    ♥️ வாழ்த்துக்கள் திரு
    ♥️ கிஷோர் ஜி

  • @GajaGajendran17
    @GajaGajendran17 2 года назад +8

    அண்ணன் கிஷோர் அவர்களுக்கு நன்றி ❤️

  • @yogah2305
    @yogah2305 2 года назад +1

    வள, வள பேசி என்ன சொல்ல வருகிறார்கள் என்று பலரது புரியாமல் பேச்சு இருக்கும் இந்த நிலையில் கிஷோரின் பேச்சு எல்லோருக்கும் புரியும் படியயாக விவாதித்கிறான் கிஷோர் சாமி.

  • @SSRKFJ
    @SSRKFJ 2 года назад +25

    Excellent and sensible points... The ppl who ask questions to him dosent even have proper answer...

  • @kurjayah
    @kurjayah 2 года назад

    Harekrishna! கிஷோர் கே சாமியின் பதில்கள் அருமையோ அருமை... நெத்தியடி.... வாழ்க கிஷோர்...இது போன்ற கருத்துக்கள் தொடர வாழ்த்துகள்... Harekrishna!

  • @bimasu
    @bimasu 2 года назад +18

    சாதியையும் பார்பானையும் பேசும் இடத்திலெல்லாம் இது பேசப்பட வேண்டும்-
    இட ஒதுக்கீட்டின் தொடர் பயனாளிகளில் எவ்வளவு பேர் தங்கள் பிரிவில் உள்ள தங்களுக்கு கீழுள்ளவர்கள் முன்னேறட்டும் என்று, விரும்பி விட்டுத்தர, பொதுப்பிரிவில் போட்டியிட முன்வருவார்கள்?

  • @bharathimanivannan683
    @bharathimanivannan683 2 года назад +7

    ஆழமான கேள்விகள், அழுத்தமான பதில்கள்.
    அருமை.

  • @ShivonYoTu
    @ShivonYoTu 2 года назад +25

    You rock Kishore anna!! Finally these pseudoseculars from pesu thamizha pesu got a heavy dose of common sense... Thank you for making them think and reflect...

  • @manis-ct4uo
    @manis-ct4uo 2 года назад +24

    Kishoreji is a intellectual.

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 года назад +29

    ரொம்ப அருமையா சொன்னீங்க கிஷோர் ஜி

  • @showbharnika2619
    @showbharnika2619 Год назад +1

    வேற லெவல் சுவாமி.பிரமணனான எழக்காரம்.சினிமாவில் கேவலமான காமிக்கிறது

  • @umashiva7348
    @umashiva7348 2 года назад +3

    ஆரம்பமே அமர்க்களம் 👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻 semma Kishore 💪💪💪

  • @thiruneermalai3845
    @thiruneermalai3845 2 года назад +8

    கிஷோர் தில்லுபா உனக்கு! 👏👏👏

  • @therajamatas_royalart
    @therajamatas_royalart 2 года назад +62

    7:10 Anchor is calling it “selfishness” to not vote for a party that openly discriminates against the community? I mean, the party has harassed, continues to talk ill about Brahmins and has allies that openly call for genocide of the community. Calling it “selfishness” is derogatory.

    • @umasenthil2563
      @umasenthil2563 2 года назад

      That boy is immature and stupid enough to ask silly questions, next he might say you are supporting india and not Pakistan becoz of selfishness ,,thambi loyalty starts from home.

    • @bimasu
      @bimasu 2 года назад +2

      Not just derogatory but outright atrocious.

    • @Jackiesalman52
      @Jackiesalman52 2 года назад +1

      @@bimasu s, y shd i sacrifice my self for others? That too who hate us tooth and nail

    • @sowmyakarthikeyan8654
      @sowmyakarthikeyan8654 2 года назад

      For him, we need to wait for genocide of brahmins by dmk then also if he will talk or not, we don't know.

  • @balabala2519
    @balabala2519 2 года назад +17

    Krishore extraordinarily speech

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 2 года назад +88

    The interview shows poor knowledge of the anchors.
    Dr Ambedkar clearly said that for a Musalman faith is superior
    to nation. If he has to choose between faith and nation he will choose only Faith. He even said the practices followed in Islam are worse than practices in Hinduism.

    • @muruganmalli3435
      @muruganmalli3435 2 года назад +8

      That nobody from the team have any clue. And even if they have read Ambedkar, they would be bold enough to acknowledge that fact.
      More over, my view is that, PTP team have very little knowledge about many things like politics and social system etc outside the boundary of TN
      I was surprised that they were ignorant about Kashmir history when they were interview KKS on "Kashmir files"
      One should know that, the great Vijaynagar Empire fell to the Sultanates in the war because the last Vijayanagar king Rayaraya trusted the Muslim lieutenants in his army who in the final moments defected and turned against their own army because of the religion factor.
      Im sure these PTP team are aware of that
      I think Ambedkar would have had that in his mind before making that comment

    • @chandransaunthery5749
      @chandransaunthery5749 2 года назад

      @@muruganmalli3435 "One should know that, the great Vijaynagar Empire fell to the Sultanates in the war because the last Vijayanagar king Rayaraya trusted the Muslim lieutenants in his army who in the final moments defected and turned against their own army because of the religion factor." Thanks for sharing, I had no idea about this.

    • @muruganmalli3435
      @muruganmalli3435 2 года назад

      @@chandransaunthery5749 Yes please read through history or better if you get a chance visit Hampi and discuss with locals. They will give the authentic version.

  • @saffrondominic4585
    @saffrondominic4585 2 года назад +15

    Why 96.5% of the population blaming 3.5% (Brahmins) for the social discrimination? Kishore Swamy is 100% right in saying everyone needs an identity. A success of a person is rooted from their family culture. No success happens in isolation; fact!

    • @ravimishra8242
      @ravimishra8242 2 года назад +3

      This is the point where so called backward caste belonging people should carefully use their commonsense and understand this is just politics .

  • @sivasundarambasha6982
    @sivasundarambasha6982 2 года назад +52

    Kishore k swamy is right

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 2 года назад +19

    Thala ennama pesuraya....great...salute to you...

  • @truthvshype1351
    @truthvshype1351 2 года назад +46

    super kishore...பொளந்துட்டீங்க ...

  • @balajeeganeshr1644
    @balajeeganeshr1644 2 года назад +26

    Verithanam .. 30 mins of goosebumps !!!

  • @krithikaarvind
    @krithikaarvind 2 года назад +96

    This group is becoming more and more idiotic and narrow-minded. Rajavel nagarajan u have to guide them properly. As representatives of youth they should avoid being strongly opinionated and seek truth. Of late they r just being unruly and indecent.

    • @seiyonsigi
      @seiyonsigi 2 года назад +16

      Especially, that Saravanan ... He thinks that anyone not from Naam Tamilar is enemy to him, trying to diminish the guest.

    • @DR_68
      @DR_68 2 года назад +11

      These PTP team youth are paid dmk, they talk favoring christian, muslims and against hindus, bramin, BJP. No difference of Dk parties.
      One thing they call some sensible people whos debate help to united Hindus towards BJP

    • @gopi1601
      @gopi1601 2 года назад +1

      @@DR_68 அவர்கள் கேட்கட்டும். அப்பொழுதுதான் சரியான பதில் கிடைக்கும். கிஷோர் தரும் அழுத்தமான பதிலில் இங்கு நடக்கும் அரசியல் அசிங்கங்களும் வெளிபடட்டும். சிறுபான்மை ஆதரவு என்ற பெயரில் இந்த அரசியல் கட்சிகள் நடத்தும் நாடகங்கள் சகிக்க முடியாதவை. சீமான் போன்ற தமிழ் தேசிய போர்வைக்குள் புகுந்து கொண்டு நாங்கள் இந்துக்களே அல்ல என்று ஓலமிடுபவர்களின் முக திரையையும் கிழிக்க வேண்டும்.

    • @Dharmicaction
      @Dharmicaction 2 года назад +3

      krithika arvind "narrow minded" It depends on the guest. If there was a muslim guest, they would ask different questions.

    • @DR_68
      @DR_68 2 года назад +3

      @@Dharmicaction i have been watching regularly, they don't dare to ask sensitive question to muslim representative. But they promptly question all stupid question against hinduism, hindu god, brahmins, BJP. They have hatered in their mind. Particularly magizhan and few. At times inspite of reply given they repeat filthy questions. Just take Agniveer, is not this proposal comes from Army after internal review and discussion. But these people question as if BJP doing this and has no knowledge. These silly guys don't posses any knowledge and the important needs of Agniveer but talk all nonsense as if govt knows nothing, Army Chief knows nothing. So in many cases. Purpose of debate should be to enlighten the public on any issue but they try to pacify one community. Whats wrong if RSS people enter Agniveer. Fo they want PFI which is anti national, anti hindu to enter. What they know about RSS. All stupidity.

  • @majaykumar8656
    @majaykumar8656 2 года назад +22

    இந்து மதமே சம்மதம்
    இந்தியா இந்து நாடாக அறிவிப்பதே அனைத்திற்கும் தீர்வு
    ஜெய் ஹிந்த்
    பாரத் மாதா கீ ஜெய்
    வந்தே மாதரம்

    • @Mr1AVM
      @Mr1AVM 2 года назад

      1. முஸ்லிம்களுக்கு மதம்தான் முக்கியம் என்றிருந்தால் நாடு பிரிவினையின் போது ஏன் 90% சதவிகித முஸ்லிம்கள் இந்தியாவிலேயே தங்கினர்?
      வெறும் 10% சதவிகித முஸ்லிம்கள் அதிலும் பஞ்சாப் பகுதியிலும், வங்க தேசத்திலும் வாழ்ந்த முஸ்லிம்கள் மட்டும் பாகிஸ்தானை ஏற்றுக் கொண்டனர்?
      2. கார்கில் போரில் இறுதி வெற்றியை இந்திய ராணுவத்திற்க்கு பெற்றுக் கொடுத்தது யார்?
      முஸ்லிம்கள் என்று இந்திய இராணுவ அதிகாரிகள் பெருமிதத்தோடு கூறியதை Mr. மதவெறியர்
      கிஷோர் K. சாமி பார்க்கவில்லை போலும்.
      3. America-விலும், Canada-விலும், England-லும், Europe Countries-களிலும் குடியுரிமை (citizenship) வாங்கி, இந்தியா வேண்டாம் என்று அந்தந்த நாடுகளிலேயே தங்கியுள்ளதில் 100-க்கு 99% பேர் சங்கி கிஷோர் K. சாமியின் வகையினர்தான்.
      அந்தந்த நாடுகளின் government records-ஐ எடுத்துப் பாருங்கோண்ணா.
      4. இந்திய நாட்டின் இராணுவ இரகசியங்களை பாகிஸ்தான் நாட்டிற்கு மதுவுக்கும், காசு பணத்திற்கும் விற்றதில் இதுவரை கைதாகியுள்ளவர்கள் மொத்தம் 47 பேர்.
      அதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.
      அனைவரும் போலி தேசப்பற்றாளர் கிஷோர் K. சாமி-யின் வகையறாவை சேர்ந்தவாள்.
      அவா - தான் அத்தனை பேரும்.
      தமிழ்நாட்டு மக்களே!
      இந்திய மக்களே!
      இப்போ சொல்லுங்கோ
      யாரு மதவெறி பிடிச்சவாள்?
      யார் உண்மையான தேசப்பற்று கொண்டவாள்?
      யார் நாட்டையும், நாட்டு மக்களையும் குட்டிச் சுவர் ஆக்கியவாள்?
      சித்த யோசிச்சுப் பாருங்கோ!
      நன்னா புரியும்.

    • @ShashiKumar-ev8ig
      @ShashiKumar-ev8ig 2 года назад

      @@Mr1AVM ... இதை நாங்கள் நம்பினால், கஷ்மீர் பண்டித் நிலமை எங்களுக்கு வரும்.

    • @Mr1AVM
      @Mr1AVM 2 года назад

      @@ShashiKumar-ev8ig வரலாற்றை நம்ப வேண்டாம்.
      நெற்றியிலிருந்து, தோளிலிருந்து, தொடையிலிருந்தும் பிறந்தவர்கள் அவர்கள் என்றும்,
      நீ காலிலிருந்தோ அல்லது பஞ்சமன் பிறந்தவன் என்றோ நம்பிக் கொள்.
      உன் விருப்பம் - உன் உரிமை.
      உன்னை யாரும் கட்டாயப்படுத்தப் போவதில்லை.

    • @ShashiKumar-ev8ig
      @ShashiKumar-ev8ig 2 года назад

      @@Mr1AVM .... சரி சரி, நீங்கள் என்றும் மெக்கா ஹிமம் அகமுடியது, நீங்கள் சுத்திற முஸ்லிம் அரேபியா முஸ்லிம் மட்டுமே மெக்கா இமாம் அகமுடியும்🤣🤣🤣🤣🤣🤣

  • @Dharmaraj-uj4eo
    @Dharmaraj-uj4eo 2 года назад +6

    கிஷோர் k சுவாமி சொல்வது 💯 உண்மை.

  • @thinkeroftheworst.9303
    @thinkeroftheworst.9303 2 года назад +16

    Well done 👏
    Kishor swamy.

  • @yavarumkelirsonthangal
    @yavarumkelirsonthangal 2 года назад +46

    சாதி என்பது ஒற்றுமையாக, குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் கட்டமைப்பு
    சாதி என்பது கடமைகளும் உரிமைகளும் பின்னிப்பினைந்த பந்தக்கூட்டம்
    சாதி = பெரியகுடும்பம்
    அவரவர் சாதி, அவரவர் குடும்பம்.
    தாழ்ச்சி உயர்ச்சி $சொல்லலே$ பாவம்

  • @sangeethan5271
    @sangeethan5271 2 года назад +37

    Kishore sir Semma speech, apdiye savuku sankar avaragailium kupittu kishore sir vs savukku sankar interview vainga 🙏

    • @pavan4707
      @pavan4707 2 года назад +8

      Savukku varamatan, avanukku makku pasanga dhan layakku. Yedho oru ola viduva makku anchors oho aaha appadiya nu mandaya aatuvanga without thinking logically as per the Uppi protocol.
      Never ever you can see him having a debate with guys who have independent brain 🙏🏾

    • @Runread
      @Runread 2 года назад +2

      Savukku will run away.

    • @krishnak4627
      @krishnak4627 2 года назад +7

      Savuku வரவே மாட்டான். Kishore அளவுக்கு knowledge கிடையாது. அவனுக்கு Leo, Vishan, Madesh மாதிரி மக்கு ஜால்ரா பசங்க தான் லாயக்கு.

    • @theman6096
      @theman6096 2 года назад +1

      @@krishnak4627 Savaku Dubakur party. Just flim .

    • @pushi5941
      @pushi5941 2 года назад

      😀😀😀