Kallakurichi Issue updates | KMK |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Kallakurichi Issue updates | KMK | Karthick MaayaKumar | Big Topic | Episode 1230 |
    #kallakurichi #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 428

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 года назад +151

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @Ruby.......
      @Ruby....... 2 года назад +11

      Nijama soldran u really great bro.. neingalum nakeeran matum dhan srimathi news ah update pandringa

    • @sathyahashinisathya4269
      @sathyahashinisathya4269 2 года назад +5

      U r very good person 🌹👍

    • @santhosh-h
      @santhosh-h 2 года назад +6

      Hi

    • @rajisri3961
      @rajisri3961 2 года назад +4

      neethi vendum kantippa

    • @baskarp441
      @baskarp441 2 года назад +3

      Indha case ku apram unga mela semma respect bro... Unga video yellamay paaththutu iruken. Yen age 31. Yeppo yen death nu yenaku theriyadhu. But adhukulla srimathi ku justice kidacha naa nimmadhiya poven.

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +142

    ஒட்டு மொத்தமா இந்த ஸ்கூல்ல படிக்கிற எல்லோருமே டிசி வாங்கிட்டு வேற ஸ்கூல்ல போய் படிக்கிறதே நல்லது💯 இப்பவாச்சும் பெற்றோர்கள் நல்ல முடிவு எடுத்தாங்களே ரொம்ப சந்தோஷம்🙏

    • @குரங்குகூட்டம்
      @குரங்குகூட்டம் 2 года назад

      ஹாய் ஊஞ்சல் ஹவ் ஆர் யூ 🙋

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 2 года назад

      @@குரங்குகூட்டம் 🤣🤣🤣

    • @swathi8835
      @swathi8835 2 года назад +2

      அது தான்.சரியான முடிவு

    • @arumugamr4297
      @arumugamr4297 2 года назад

      கொலைக்காரபள்ளியில்யாரும்படிக்கமாட்டாங்க.எப்பகொலைபண்ணுவானுங்களோஅந்தபயம்

    • @shaikali8984
      @shaikali8984 2 года назад +1

      நல்ல முடிவு பெற்றோர் எடுத்தால் எந்த பள்ளியும் இந்த தவறை எப்போதும் செய்யாது தன் பிள்ளைகளை ஸ்கூல் உள்ளே அனுமதிக்காது முக்கியமாக புருஷனையும் மனைவியின் தம்பியையும் அனுமதிக்காது

  • @குரங்குகூட்டம்
    @குரங்குகூட்டம் 2 года назад +1105

    மாணவி ஸ்ரீமதிக்கு யாரெல்லாம் 💯 நீதி கிடைக்க வேண்டும் எண்ணுகிறீர்கள் 🙋

    • @rameshkrishna3382
      @rameshkrishna3382 2 года назад +48

      இப்படியெல்லாமா ஒரு கேள்வி கேப்பீங்க.... மொத்த தமிழ்நாடே நீதிக்குத்தான் போராடுகிறது... 😓😓😓😓😓😓😓😓😓

    • @nandhinib107
      @nandhinib107 2 года назад +18

      Idhu oru kelvi ya..

    • @jesmivayo9590
      @jesmivayo9590 2 года назад +16

      Stupit question

    • @gomsram6026
      @gomsram6026 2 года назад +4

      🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

    • @julieangel8135
      @julieangel8135 2 года назад +2

      Kandipa poraduvom

  • @saudiyaseenbaisplchannel9067
    @saudiyaseenbaisplchannel9067 2 года назад +44

    ,,, தீர்ப்பு வாரும் வரை உங்களை போன்ற நேர்மையான you tube channel .துனையாக இருக்கவேண்டும் சகோதர.🙏🙏🙏🙏🙏

  • @mass1980ful
    @mass1980ful 2 года назад +26

    அந்த 180 மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றி 💐💐💐💐

  • @Namthamizhar_Media
    @Namthamizhar_Media 2 года назад +87

    நக்கிரன் போன்ற செய்தி நிறுவனங்கள் இந்த வழக்கில் சிறப்பாக செயல்படுவதை தவிர்க்க இதை கொண்டுவந்து உள்ளன 😠

    • @shaikali8984
      @shaikali8984 2 года назад +7

      நக்கிரன் சிறப்பை எவனாலும் தடுக்க முடியாது கோபால்சார் வென்மையானவர்

  • @BhavaniBhavani-zr8xh
    @BhavaniBhavani-zr8xh 2 года назад +33

    சார் அந்த வக்கீல் சார் சொல்வது அனைத்தும். உண்மை தான் எங்களுக்கும் அந்த சந்தேகம் உள்ளது.. எனக்கு ஒரு ‌ doubt அந்த குழந்தைய தூக்கி செல்லும்போது . Morning 5.30 அப்படின்னா இப்ப இருக்க வேண்டிய climate க்கு 5.30 மணிக்கு விடிஞ்சமாதிரி தான் இருக்கும்.. ஆனா ஸ்ரீமதி பாப்பா தூக்கிட்டு வரத பாத்தா ரொம்ப இருட்டாக தெரியுது .அது எப்படி ஸ்ரீமதி பாப்பாவுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும். 🔥🔥

  • @terrence369
    @terrence369 2 года назад +140

    பத்திரிகையாளர்கள் விசாரணையை தொடர்ந்து மேர்ட்கொள்ளட்டும். அவர்கள் அறிந்ததை சேகரித்ததை சேமித்து வைக்கட்டும். இன்னும் சில நாட்களில் வெளிவரப்போகும் விசாரணையின் முடிவு பத்திரிக்கையாளர்களின் ஆதாரங்களுடன் ஒத்துபோகுத என்று பார்க்கலாம். அதுமட்டுமின்றி, விசாரணை முடிந்தபிறகு வெளியிடலாம்.

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 2 года назад +3

      💯👍

    • @telintajenifer6299
      @telintajenifer6299 2 года назад +2

      @Terrence
      Case yeh mudinjidum... adhukaprom veli ittal yarumey kanduka matanga. Ivunga collect panna information ellamey total waste aagidum.

    • @terrence369
      @terrence369 2 года назад +1

      @@telintajenifer6299 No. Unmaiyai velikonduvanthaal, case mudinthalum paravayillai.
      There are many stages in cases.

    • @vallinadesan1005
      @vallinadesan1005 2 года назад +2

      Yes.... Summa vida kudathu

    • @banupriyapriya217
      @banupriyapriya217 2 года назад

      ஆமாம் மிக சரியாக சொன்னிங்க

  • @Ganesh-xv5vv
    @Ganesh-xv5vv 2 года назад +32

    இந்த விடீயோஸ் லாம் யாரு ரிலீஸ் பண்றங்கனே இன்னும் கண்டுபுடிக்க தெரியல C.B.C.I.D க்கு..இதுல எங்கள புலன் விசாரணை பன்ன கூடாதுனு solla வந்துட்டாங்க

  • @to-kt9og
    @to-kt9og 2 года назад +30

    கள்ளக்குறிச்சி செல் போன் டவர் பதிவுகள் ஆராய்ந்து பார்த்தால் போதும் ஐய்யா உண்மை வெட்ட வெளிச்சம் ஆகும்

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 2 года назад +15

    இந்தியா மட்டுமல்ல முழு உலக தமிழரும் ஶ்ரீமதி பாப்பாவுக் கு நீதி கிடைக்க வேண்டும் என்றே பிரார்த்திக்கிறோம்.

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 года назад +60

    திரு. காசி விஸ்வநாதன் பேசும் சரி.
    அவர் வெற்றியடைய தமிழின் வாழ்த்துகள்...
    RIP to Srimathi...💐🙏

  • @karthikkk6355
    @karthikkk6355 2 года назад +11

    180 மாணவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்கள் 💐💐💐 ஸ்ரீமதி பாப்பாவுக்கு நீதி மட்டும் தான் நாங்கள் கேட்கிறோம். 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 года назад +82

    சான்றிதழ்களோடு அவர்கள் கட்டிய பணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும். உடனடியாக சக்தி பள்ளிக்கு உள்ள வங்கி கணக்கில் எடுத்துக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் எல்லா மாணவர்களும் வேறு பள்ளிகளில் மனஉளைச்சல் இல்லாமல் படிப்பார்கள்.

  • @sekary6435
    @sekary6435 2 года назад +54

    பத்திரிக்கையாளர் சுதந்திரம் ஜனநாயகம் இந்திய இல்லாமல் போய்விட்டது என்பதை உலகறிந்த உண்மை.

  • @rameshkrishna3382
    @rameshkrishna3382 2 года назад +61

    அந்த தற்கொலை கடிதத்தையும் அந்த டிரைவர் தான் எழுதி இருக்க வேண்டும்... எப்படியென்றால் எறிந்த பஸ்ல இருந்து எப்படி கடிதம் வரும்.. அப்போ சந்தேகத்திற்கே வாய்ப்பில்லை 100% அந்த பஸ் டிரைவராகத்தான் இருக்க வேண்டும்..

  • @thilakavathim.g9994
    @thilakavathim.g9994 2 года назад +20

    பெற்றோர்கள் அந்த பள்ளியை புறக்கணிக்க வேண்டும்.

  • @arumugamr4297
    @arumugamr4297 2 года назад +3

    தம்பிநீங்கள்சொல்வதுசரியானது.உங்கள்பேச்சுதொடரட்டும்.குழந்தைக்குநீதிகிடைக்கும்.குற்றவாலிக்குதண்டனைகிடைக்கும்.தம்பிஉணக்குஎன்வாழ்த்துக்கள்

  • @varshitha6730
    @varshitha6730 2 года назад +36

    அவங்க அலங்க வேலைய ஒழுங்கா ஒழுக்கமா செய்யவில்லையெனில் கண்டிப்பாக மக்கள் மன்றத்தில் விவாதிக்க அனைவருக்கும் உரிமை கடமை இருக்கு. இதை அந்த ஆண்டவனே நினைத்தால் கூட தடுக்க முடியாது!!!!!!!!!
    கேள்வி கேட்க முடியாது!!!!!!!!!!

  • @kmlrttwingle3957
    @kmlrttwingle3957 2 года назад +28

    நிஜமாவே
    அந்த பெண் நம்ம வீட்டு குழந்தை ஆகிட்டா

  • @priyaanbu3767
    @priyaanbu3767 2 года назад +51

    Karthick sir u are really great
    Our total family are your very big fan sir

    • @MaayaM_Studios
      @MaayaM_Studios  2 года назад +4

      Thanks a lot for your unconditional affections.... Wonderful family

    • @dianaa4939
      @dianaa4939 2 года назад

      @@MaayaM_Studios karthik sir your videos and points are very good and neat explaination
      .. . Nowadays i am big fan. Karthik sir.

  • @gajendrangaje2534
    @gajendrangaje2534 2 года назад +9

    நான் நம்பும் இறைவன் இருக்கிறாரா? இல்லையா ?என்பது ஸ்ரீமதி வழக்கு விசாரணையில் முடிவில் தெரிந்து விடும் 😭😭
    இருக்கிறார் என நான் மனமார நம்புகிறேன் 🙏🙏

    • @vanithashan3626
      @vanithashan3626 2 года назад

      Same feeling i m also waiting ..let's see

  • @surendrangopal2604
    @surendrangopal2604 2 года назад +17

    மக்களே அதிகம் விசாரித்து பல உண்மைகள் கண்டறிந்துள்ளார்கள் அதன்படி விசாரனை நடத்த பயப்படுகிறதா அரசு தரப்பு?

  • @நான்தமிழன்-ம9ச
    @நான்தமிழன்-ம9ச 2 года назад +17

    வணக்கம் இப்ப அந்த போஸ்மான் ரிப்போர்ட்ட ஜிப்மர் கிட்ட கொடுத்திருக்காங்க பாண்டிச்சேரி ஜிப்மர் ஒரு நல்ல பெயர் இருக்கு அதை காப்பாத்து வாங்கன்னுநினைக்கிறேன் அந்த நம்பிக்கையோடு இருக்கும்

  • @உரிமைகுரல்-ச6ள
    @உரிமைகுரல்-ச6ள 2 года назад +45

    மடியில் கணம் 💸 இருந்தால் வழியில் பயம் இருக்கும்

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 года назад +4

    இறந்த அன்றைய தினத்தின் நிறுவனர், காவல் ஆய்வாளர், கண்காணிப்பாளர், கலெக்டர் Incoming & Outgoing கால்களை ஆராய்ந்தாளே முழு நீதி உடனடியாக கிடைத்துவிடும்...

  • @lawrancelavanya6515
    @lawrancelavanya6515 2 года назад +10

    புலன் விசாரனை செய்தால்தான் தகவல் கிடைக்கும், இல்லை என்றால் அவர்கள் கொடுக்கும் தகவலை கொடுக்கசொல்கிறார்கள்.

  • @gajendrangaje2534
    @gajendrangaje2534 2 года назад +7

    இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் இந்தப் பள்ளியில் நம் பிள்ளைகள் படிக்கட்டும் ஹாஸ்டலில் மட்டும் தங்க வேண்டாம் என்று தவறான முடிவை மட்டும் எடுக்க வேண்டாம் 😭😭

  • @நான்தமிழன்-ம9ச
    @நான்தமிழன்-ம9ச 2 года назад +11

    எங்க ஊரு கும்பகோணம் அங்கு நடந்த நிகழ்வு ஒரு ஸ்கூல்ல என்ன நடந்துச்சு எல்லாருக்கும் தெரியும் இதுவரைக்கும் அதுக்கே ஒரு விடை காணவில்லை ஸ்கூல் பஸ் ஓட்டையா இருந்து விழுந்த புள்ளைங்க இருக்கு நிறைய இருக்கு எதுக்குமே விடை கிடையாது இதுக்கு மட்டும் விடை கிடைத்துவிடுமா ஒரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டர் ஆய்வு செய்யறதுக்கு ஒரு மாதம் கோர்ட்டு அனுமதி கொடுத்து இருக்கு ஒரு மாதரம் என்ன செய்யப் போகிறார்கள்

  • @mercyvensam1124
    @mercyvensam1124 2 года назад

    சரியான கேள்விகள்

  • @kmlrttwingle3957
    @kmlrttwingle3957 2 года назад +25

    சூப்பர் காசி விஸ்வநாதர் சார்
    நல்ல வாதம் 🙏

    • @shaikali8984
      @shaikali8984 2 года назад +2

      இவர் தன் பிள்ளைக்கு நேர்ந்ததாக என்னி நேர்மையுடன் பணி செய்கிறார் வாழ்த்துக்கள்

  • @sakthipournima8211
    @sakthipournima8211 2 года назад +21

    Superb message Karthik sir go head hats to u sir continue don't stop then our advocate KASHI VISWANATHAN SALUTE for taking this case and searching the judgement to the family you are the real hero the tamil people support for u and pray for u sir Well done BIG SALUTE voice for sreemathi

  • @lakshmananlaksmanan5262
    @lakshmananlaksmanan5262 2 года назад +7

    அண்ணா நீங்க remba good 👌👌

  • @vasumalaipazhanivel5031
    @vasumalaipazhanivel5031 2 года назад +9

    அந்த டிரைவரும் மிக முக்கியமான குற்ற வாளிதான் அவனை கவனிக்கும் விதத்தில் கவனித்தால் பல உண்மைகள் வெளிவரும்

  • @entertiment4028
    @entertiment4028 2 года назад +6

    இதற்கு பேருதான் மிரட்டல் ..................., இந்த சம்பவத்துக்கு 4 நாள் போராடின மக்களுக்கு உதவ வந்த நல்ல உள்ளங்கள் வழுக்கி விழுந்த மாதிரி ...............
    அப்போ நீதி கிடைக்க வேண்டும் எனில் ........ என்ன செய்ய வேண்டும்........ சொல்லுங்க அய்யா.......

  • @kkarthiga1
    @kkarthiga1 2 года назад +8

    முதல்ல யாரு இந்த காட்சிகளை வெளி விடுறாங்க? ஏன் பிட்டு பிட்டா வெளி விடுறாங்க. எப்பிடி போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய வீடியோ வெளியாகுது. மாணவி விழும் வீடியோ மட்டும் ஏன் வெளி விட மேட்டேங்கிறாங்க.

  • @rajirangan3606
    @rajirangan3606 2 года назад +4

    எதுவுமே. விடக்கூடாது நீதி கிடைக்கனும்

  • @priyavenkate3095
    @priyavenkate3095 2 года назад +2

    ஆரம்பதல இருந்தே இந்த case நேர்மையா போற மாதிரி தெரியல.
    1. பள்ளி நிர்வாகத்தை ஆரம்பத்திலேய arrest பண்ணாம கலவரத்துக்கு அப்பறம் arrest பண்ணது.
    2. 2nd போஸ்ட் martem அப்ளை பண்ணது parents, ஆனா அவங்க வரதுக்கு முன்னாடி post martem முடிச்சது.
    3. Parents side டாக்டர் வச்சிக்க கூடாதுனு நீதி மன்றம் சொன்னது.
    இந்த மாதிரி பல விஷயங்கள் இந்த கேஸ்ல நேர்மையா நடக்கல.
    அப்பிடி இருக்கும் போது வெளியில இருக்கறவங்க புலன் விசாரணை செய்து cbcid கு சில விஷங்கல சொன்னா, cbcid நேர்மையா இருந்தா பிரச்னை இல்ல. அப்படி நேர்மை இல்லாத பட்சத்துல இந்த விஷயத்தை misuse பண்ணறதுக்குரிய சான்ஸ்ஸ் இருக்கு இல்லையா.
    For example, இந்த மூணாவது வீடியோல கண்டுபிடிச்ச ஆதரங்களா cbcid கிட்ட சொன்னா, அவங்க இந்த பிரச்சனை எல்லாம் next வீடியோல correct பண்ணறதுக்குரிய சான்ஸ்ஸ் இருக்கு இல்லையா. ( incase நேர்மையா illana).
    அவங்க side ல விசாரிக்கறத விசாரிக்கட்டும். மத்தவங்க அவங்க கண்டு பிடிக்கறத கண்டு பிடிக்கட்டும். இது cbcid கு added advantage தான். ஏன் புலன் விசாரணை பண்ண கூடாதுனு சொல்றங்கனு எனக்கு புரியல.

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 года назад +9

    அவங்கதான் காசு வாங்கிட்டாங்களே, காசு வாங்கினா கரேட்டா வேளை செய்யனும்ள?

  • @anithadevi3660
    @anithadevi3660 2 года назад +7

    அரசு பள்ளிகளில்.. தரமான.. கல்வி கிடைக்காது என்று ஏன் மக்கள் நினைக்கிறோம்,..

  • @sivamanisivamani2791
    @sivamanisivamani2791 2 года назад +1

    தம்பி,முதிர்ச்சியான பேச்சு, நன்றி.

  • @shanmugapriyanathan2090
    @shanmugapriyanathan2090 2 года назад +2

    ரொம்ப நல்ல முடிவு 👌

  • @to-kt9og
    @to-kt9og 2 года назад +23

    சிபிசிஐடி விசாரணை பள்ளி க்கு சாதகம் ஆக வரும் பட்சத்தில் கட்டாயம் தனி நபர் புலன் விசாரணை வெளிவரும் ஐய்யா.

    • @pravinsmart
      @pravinsmart 2 года назад

      கொலை நடந்து கிட்டத்தட்ட 1 மாதம் ஆக போகிறது. இதுவரை ஸ்ரீமதியுடன் தங்கியிருந்த 1 விடுதி மாணவர்களைக்கூட யாரும் விசாரிக்க முடியவில்லை, ஏன்? கொலை குறித்தான துப்புக்கள் குடுக்க தொடர்பு எண்ணை ஒரு மாதமாக CBCID கொடுக்கவில்லை, ஏன்?
      கொலை நடந்த அந்த இரவு சிவா மற்றும் சக்தி என்ற இருவரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தியிருக்கிறார்கள் ஆனால் சாந்தியின் அந்த இரண்டு பிளேபாய் மகன்களை கர்நாடகாவிலும், கோவாவிலும் ஆர்எஸ்எஸ் பாதுகாப்பில் பதுக்கிவைத்துள்ளார்கள் ஏன்? அவர்களை ஏன் இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை. விசாரணைக்கு உட்படுத்தவில்லை?
      ஒருவேளை தெலுங்கு தீம்கா முதல்வர் சுடலையின் பேரன் இன்பநிதி இறந்திருந்தால் ஜிப்மர் ரிப்போர்ட் வர இவ்வளவு நாட்கள் எடுத்திருக்குமா? அந்த ரிப்போர்ட் வர ஏன் பாஜக ஆளும் பாண்டியில் இருக்கும் ஜிப்மர் மருத்துவமனை இவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறார்கள்? ஆர்எஸ்எஸ் செய்த இந்த படுகொலையை மூடிமறைக்க அல்லது அவர்களுக்கு சாதகமாக ரிப்போர்ட் தயாரிக்க தான் வேண்டுமென்றே இவ்வளவு தாமதம் ஆக்கப்படுகிறதா?

  • @shanmugavadivel7684
    @shanmugavadivel7684 2 года назад +3

    1)Only after kumbakonam fire accident , Government took action.
    2) Only after Tutucorin tent kottai fire accident , government had banned tent kottai made by coconut leaves.
    3) Now after kallakuruchi incident , steps will be taken by the government to curb repeations.
    This is an usual procedure by our government.

  • @kailas100
    @kailas100 2 года назад +1

    மேலும் இந்த வழக்கில் எதாவது துப்பு கிடைக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தலாமா?

  • @mamasanscorpion7733
    @mamasanscorpion7733 2 года назад +1

    Super sir 👍 lawyer is great please support for Srinithi family 👨‍👩‍👦 from Malaysia

  • @santhisanthi8611
    @santhisanthi8611 2 года назад +5

    Driver kitta students பேச கூடாது. இது தான் rule. இவர் ஏன் வயசு பிள்ளை கிட்ட பேசுறார்.

  • @nandhinib107
    @nandhinib107 2 года назад +7

    Nakheeran mari channel pulan visaaranai Pani unmai veliya kondu vara kudadhunu indha mari conditions potrukanga..

  • @venkatesanp5071
    @venkatesanp5071 2 года назад +2

    இந்த நல்ல விஷயம் கூட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் தான் நடக்கபோகுது. மற்ற மாவட்டங்களில் எப்போது?........

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 2 года назад +3

    ஊடகங்கல் உள்ள படி உண்மை யை வெளியே கொண்டு வந்து விட்டல் இந்த குறிப்பிட்ட குற்ற வாலியை காப்பாற்ற முடியாது இது தான் காரணம்

  • @ramalingam5927
    @ramalingam5927 2 года назад +4

    சார் அரசன் அன்று கொள்வான் இறைவன் நின்று கொல்வான் போலீஸ் மாநில அரசு மத்திய அரசு யார் தவறு செய்தாலும் அதிலும் கடவுளுக்கு பய்ந்தவர்கள் இருப்பார்கள் பார்ப்போம் மக்களுக்கு பணிசெய்வோம் என்று வந்தவர்கள் மக்களுக்கு என்ன நீதி செய்கிறர்கல் என்று

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 2 года назад +2

    ஆளும் அதிகார வர்க்கம் தனி மனிதனின் கருத்து சுதந்திரத்தை
    எப்படி முடக்குகின்றது.ஆனால்
    உண்மை உறங்கிவிடுமா என்ன?????வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @theetshitheetshi6605
    @theetshitheetshi6605 2 года назад +3

    I love you Karthick sir.and I m big fan of you

    • @vadivuharidasvadivuharidas9402
      @vadivuharidasvadivuharidas9402 2 года назад

      பள்ளி குழந்தைகளுக்கு படிப்புக்கு எந்தவித பங்கமும் வரக்கூடாது அதை தயவு செய்து அவர்கள் கேட்கும் ஆவணத்தை பெற்றுக் கொடுத்தால் அவர்கள் படிக்க சௌகரியமாக இருக்கும்

  • @glalitha8591
    @glalitha8591 2 года назад

    Super unmaiyai sollurika super anna

  • @rajaswarythiagarajan1147
    @rajaswarythiagarajan1147 2 года назад +1

    Thanks alot for the very informative information Karthic Sir. Great

  • @elumalirockelumalai5210
    @elumalirockelumalai5210 2 года назад +2

    Super brother nalla pesuringa puriyara mathiri

  • @davassoumaran4164
    @davassoumaran4164 2 года назад +9

    Anna you are best commentaries RUclipsr
    Anna excellent , continuation 👏👏🙏
    Maran in France. I’m your support Anna 🇮🇳

  • @georgejose4334
    @georgejose4334 2 года назад +2

    இதுவரை நடந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது தமிழ்நாடு அரசு கையாண்ட விதம் கொஞ்சம் கூட சரியில்லை என்று தோன்றுகிறது.

  • @mirunalinimirunalini9367
    @mirunalinimirunalini9367 2 года назад

    Nice clear speech

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 года назад +1

    13:20 சரியானது

  • @sigappiv380
    @sigappiv380 2 года назад +8

    கண்கெட்டபிறகுதான் கூட்டம் போடுவாங்க

  • @subramanan4519
    @subramanan4519 2 года назад +14

    Strongly agree the van driver have to be arressted for spreading rumours and lies of first degree in media plaforms.

  • @atlas8751
    @atlas8751 2 года назад

    வாழ்த்துக்கள் தோழா

  • @aruldharun3380
    @aruldharun3380 2 года назад +5

    Karthick sir u r good person 👍

  • @panjaliprasanth8168
    @panjaliprasanth8168 2 года назад +2

    ஸ்ரீமதி வழக்கில் அடுத்தகட்ட cctv காட்சி வெளிவந்த நிலையில் CCTV பதிவு அனைத்தும் CBCID இடம் இருக்கும் நிலையில் CBCID இந்த வீடியோ பதிவை வெளியிட வில்லை என்றால் அப்பொழுது யார் இந்த edit செய்த CCTV விடியோ பதிவை வெளியிட்டது நான் இரண்டு நாட்களுக்கு முன்னால் வந்த அந்த CCTV காட்சியே பார்த்தேன் அதில் 5:23:41 மணிக்கு தொடங்கி 5:24:12 வரைதான் அந்த CCTV வீடியோ பதிவு அதாவது அந்த மாணவி மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக அந்தப் பள்ளியின் தாளாளர் சாந்தி விளக்கம் கொடுத்திருந்தார் அப்பொழுது அந்த CCTV camera வில் மேலே இருந்து கீழே விழுந்த அந்தக் காட்சியும் கூட அந்த CCTV camera வில் பதிவாகிருக்கும் தானே அது எப்படி திமிங்கிலம் பதிவாகவில்லை 🤔

  • @queenseema3847
    @queenseema3847 2 года назад

    7.44 th to .....few Seconds....ur words only the correct words sir

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 2 года назад +10

    This incident should be a turning point..justice for srimathi

  • @sambathkumar2288
    @sambathkumar2288 2 года назад

    உண்மை

  • @arokiamarys5883
    @arokiamarys5883 2 года назад +1

    Thank u karthik sir only u media people can help the poor parents and get justice for sri mathi

  • @rabyarabya5369
    @rabyarabya5369 2 года назад

    💯👌👌👌👌correct

  • @ponrajsolomon835
    @ponrajsolomon835 2 года назад

    உண்மை வெளிவரவேண்டும்

  • @kittukrishna920
    @kittukrishna920 2 года назад +3

    கண்டிப்பாக நிதி கிடைக்கும் என்று. நம்புகிறேன் 😞😞

  • @rajeshk2890
    @rajeshk2890 2 года назад +1

    I like your way of directly entering to video.. keep up good work.

  • @surendrangopal2604
    @surendrangopal2604 2 года назад +2

    மக்களுக்கு ஓர் அண்பான வேண்டுகோள் CBCID கொடுத்துள்ள தொலைபேசி எண்ண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகம் அணைத்தையும் சமர்பிக்கவும் என்பதே எனது வேண்டுகோள் நானும் எனது சந்தேகங்களை சமர்பிக்கின்றேன் அப்போதாவது இந்த அரசு விரைவில் நடவடிக்கை எடுக்குமா என்று பார்க்கலாம்

  • @prathiraghu8872
    @prathiraghu8872 2 года назад

    I excepting your vedio just now I got it..

  • @நான்தமிழன்-ம9ச
    @நான்தமிழன்-ம9ச 2 года назад +4

    இன்னும் கொஞ்ச நாள்ல உலக நாடுகளே வரும் உங்களுக்கு இந்த கேஸ்காக சப்போர்ட் பண்றதுக்கு இந்த ஸ்கூலுக்கு

  • @mangai7917
    @mangai7917 2 года назад

    நீதி கிடைக்கனும் அண்ணா....

  • @gayatriram5402
    @gayatriram5402 2 года назад

    Nice explanation sir

  • @sribaladji3422
    @sribaladji3422 2 года назад

    U r looking gud without makeup karthi sir

  • @rajeeshts985
    @rajeeshts985 2 года назад +2

    Super bro

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 2 года назад

    Good

  • @Ipl2024livenandhu
    @Ipl2024livenandhu 2 года назад +1

    I before. Told u.that Anna. One day u will grow up. It's true now. U are the #3 position. In RUclips .

  • @suchitrasuchi1220
    @suchitrasuchi1220 2 года назад

    Karthik sir super

  • @mansoor2233
    @mansoor2233 2 года назад

    Super

  • @villagevkb8686
    @villagevkb8686 2 года назад +2

    Hi karthik your all videos nice me watch you starting videos to end videos your x channel to now new channel all is good

  • @jayaseelan1910
    @jayaseelan1910 2 года назад +2

    கிடைக்கிர ஆதாரத்தை எங்ககிட்ட குடுத்துருங்க அத நாங்க அழிச்சுட்டு பணம் வாங்கிக்கிறோம்

  • @Sushi.28
    @Sushi.28 2 года назад

    Welcome 💐bro....

  • @thulasiramanmuthuvel2310
    @thulasiramanmuthuvel2310 2 года назад

    Avarudaya doubts yellame correct than bro

  • @jessiedinakaran285
    @jessiedinakaran285 2 года назад +1

    நீதி வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 100 சதவீதம்

  • @ramatanish6167
    @ramatanish6167 2 года назад

    Yes neethi vendum

  • @tamilarasi7790
    @tamilarasi7790 2 года назад +1

    Super pa

  • @karkuvelsenthilayyanar7921
    @karkuvelsenthilayyanar7921 2 года назад +1

    புள்ளி விவரம் தவறாக இருக்கும் போல் தெரிகிறது... மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 2000 பேர் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறார்கள் என்பது நம்பும்படியாக இல்லை...

  • @gurunathgkg7725
    @gurunathgkg7725 2 года назад

    காத்திருப்போம்.அஆனால்ஆவேசம் குறையாது.

  • @KarthikeyanTthiyakeshT
    @KarthikeyanTthiyakeshT 2 года назад

    குழந்தைகள்நல குழு அந்த அம்மாவ இடமாற்றம் செய்துயிருக்காங்க கார்த்தி அண்ணா

  • @chinrajvardaraj1664
    @chinrajvardaraj1664 2 года назад

    தமிழ்நாடு அரசு விலைப்பிவிட்டது, தமிழ்நாடு காவ்துறையும் விலை போய் விட்டது, இப்போது சி பீ ஐ, மற்றும் சி ஐ டி, யும் விலைப்போய் விடும் என்று நினைக்கிரோம், மக்கள் அனைவரும்.

  • @ammu2708
    @ammu2708 2 года назад

    Super 😍😍😍😍🤩🤩🌺🌺🌺🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @sharmilamanivel8846
    @sharmilamanivel8846 2 года назад

    Anna unga explanation super cauary news channel la irunthu unga videos pakra anna

  • @kothainayaki4618
    @kothainayaki4618 2 года назад +2

    நீதி வேண்டும்

  • @sindhusrisaiyoutube1023
    @sindhusrisaiyoutube1023 2 года назад

    information super

  • @angelineapedmandkpm-guru1279
    @angelineapedmandkpm-guru1279 2 года назад

    Superb 👍